Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
கண் பனி மல்கும்
கண்களில் நீர் ததும்பும் —
TVM 1.10.8
சீர் மல்கு சோலை
அழகு நிரம்பிய சோலைகளால் —
TVM 9.6.3
மல்கு நீலச் சுடர்
குறைவற்ற நீல நிறமான சுடர் —
TVM 7.6.6
மல்கு செல்வ
செல்வம் உடையதுமான —
PMT 1.5
மல்கு செல்வ
நிறைந்த செல்வம் மிக்க —
PT 7.4.1
செல்வம் மல்கு
நிறைவான செல்வமுடையவனே —
TCV 15
செல்வம் மல்கு
செல்வம் நிறைந்த —
PT 4.8.4
செல்வம் மல்கு
செல்வம் மிகுந்ததாகவுமான —
TEK 1
செல்வம் மல்கு
செல்வம் மிகுந்த —
TVM 6.3.1
தாது மல்கு
பூக்களின் மகரந்தத்தூள் நிறைந்த —
PT 9.3.3
மணம் மல்கும் நாங்கூர்
மணம் மிக்க திருநாங்கூரிலுள்ள —
PT 3.8.1
நீர் மல்கும்
நீர் பெருகுகிறது —
PT 5.5.3
மல்கு நீர்
மிக்க நீரோடு கூடின —
TVM 1.4.5
மல்கு நீர்
நீர் நிரம்பிய —
TVM 6.7.7
மல்கு நீர் புனல்
நீர் நிறைந்த குளிர்ந்த —
TVM 1.4.5
நீர் மல்கு
ஆனந்தக் கண்ணீர் பெருகும் —
TVM 3.5.7
நீலம் மல்கும்
நீலோத்பல மலர்களாலே நிறைந்து —
PT 8.9.3
பனி மல்கும்
நீர் பெருகும் —
PT 2.10.6
பார் மல்கு
பூமிக்குப் பாரமாயிருந்த —
TVM 3.5.7
வாசம் மல்கு
மணம் மிகுந்த —
PT 1.3.8
Next
Hierarchy
Perumāl Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(1)
Periya Thirumozhi
(10)
Thiruvezukuṛṛirukkai
(1)
Thiruvāymozhi
(10)
Divya Desam
Srirangam
(2)
Thirumanimāda Koil
(2)
Thiru Pārthan Palli
(1)
Thiru Vadariāshramam
(1)
Thiru Vann vandur
(1)
Thirucherai
(1)
ThirukKolur
(1)
Thirukkannapuram
(1)
Thirukkovalur
(1)
Thirukkātkarai
(1)
Thirukudanthai
(1)
ThiruppullāNi
(1)
Thiruvinnagar
(1)
Thiruvāli Thirunagari
(1)