Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
இடர் கடியும்
துயரங்களைப் போக்கவல்ல —
PTA 70
இருள்கள் கடியும்
அஞ்ஞானங்களைப் போக்க வல்ல —
TVM 10.7.7
கடியன் விரைந்து உன்னை
கடியனாகி விரைவாக உன் —
PAT 2.6.7
கடியன ஊன்று
கூரியனவாய்க் கொண்டு உறுத்தும் —
PAT 3.2.9
கடியது ஓர்
ஏதோ ஒரு கொடிய —
PT 5.8.8
கடியது ஓர்
காட்டிலும் வேறு ஒரு —
PT 8.5.8
கஞ்சன் கடியன்
குரூரனான கம்ஸனுக்கு —
PT 10.7.10
கடிய சகடம்
கொடிய சகடாசுரனை —
PAT 2.4.4
கடிய வெங்
கடுமையாகத் தகிக்கும் வெப்பம் உடைய —
PAT 3.2.9
கடிய வெங் கானிடை
கொடிய வெப்பம் உடைய காட்டிலே —
PAT 3.3.4
கடிய
கடுமையான —
PAT 4.8.4
,
TVM 6.1.9
கடிய
குரூரமான —
PAT 4.9.3
கொடிய கடிய
இரக்கமற்ற கடுமையானவனான —
NAT 13.6
கடிய வினையே
கொடிய தீமைகளையே —
TVM 7.6.9
கடியனாய்
விரைந்து —
TVM 9.6.11
காற்றின் கடியனாய்
காற்றைக்காட்டிலும் வேகமாக —
PAT 2.10.1
கடியனே
தன் கார்யத்தில் தான் முற்பட்டவனாக இருக்கிறான் —
TVM 9.6.10
கடியனே?
கெட்டவன் ஆகிவிட்டானா? —
TVM 5.3.4
கடியன்
கடுமை கொண்டுள்ளான் —
PAT 2.3.1
கடியன்
கடுமையையுடையவன் —
TVM 5.3.5
Next
Hierarchy
Periyāzhvār Thirumozhi
(9)
Nāchiyār Thirumozhi
(1)
Amalanādipirān
(1)
Periya Thirumozhi
(6)
3rd Thiruvandāthi
(1)
Periya Thiruvandāthi
(2)
Thiruvāymozhi
(10)
Divya Desam
Srirangam
(6)
Thirukkātkarai
(2)
Thirumālirum Solai
(2)
Thiru AyOdhi
(1)
Thiru MoozhikkaLam
(1)
Thiru Naimisāranyam
(1)
Thiru Vann vandur
(1)
Thiru naraiyoor
(1)
Thirukkannapuram
(1)
Thirukudanthai
(1)
Thiruvenkadam
(1)