TVM 6.1.11

இவற்றைப் பாடுக: மன்மதம்போல் விளங்கலாம்

3353 மின்கொள்சேர்புரிநூல்குறளாய் அகல்ஞாலம் கொண்ட *
வன்கள்வனடிமேல் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
பண்கொளாயிரத்துள்இவைபத்தும் திருவண்வண்டூர்க்கு *
இன்கொள்பாடல்வல்லார் மதனர்மின்னிடையவர்க்கே. (2)
3353 ## miṉ kŏl̤ cer purinūl kuṟal̤ āy * akal ñālam kŏṇṭa *
vaṉ kal̤vaṉ aṭimel * kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
paṇ kŏl̤ āyirattul̤ ivai pattum * tiruvaṇvaṇṭūrkku *
iṉkŏl̤ pāṭal vallār * mataṉar miṉṉiṭai yavarkke (11)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Thoodhu

Simple Translation

Those who recite these ten songs, brimming with delight, dedicated to Tiruvaṇvaṇṭūr, out of the melodious thousand composed by Caṭakōpaū of Kurukūr, praising the feet of the Lord, who, disguised as Vāmana, adorned with a charming sacred thread, cunningly acquired dominion over the worlds from Bali, will indeed endear themselves to the Lord, akin to lovers to their beloveds.

Explanatory Notes

The chanters of this decad will be coveted by the Lord and His devotees, the Apsarās in spiritual world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் கொள் சேர் ஒளி மிகுந்த; புரி நூல் பூணூல் அணிந்த; குறள் ஆய் வாமன மூர்த்தியாய்; அகல் ஞாலம் அகன்ற உலகத்தை எல்லாம்; கொண்ட அளந்து கொண்ட; வன் கள்வன் வஞ்சகனான எம்பெருமானின்; அடிமேல் திருவடிகளைக் குறித்து; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச் செய்த; பண்கொள் பண்களோடு கூடின; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; திருவண்வண்டூர்க்கு திருவண்வண்டூர்க்கு; இன் கொள் பாடல் இனிய பாடல்களான; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லவர்கள்; மின்னிடை மின்னல் போன்ற இடையுடையவர்களுக்கு; மதனர் மன்மதன் போல் எம்பெருமானுக்கு; அவர்க்கே இனியவர்கள் ஆவர்
sĕr matching his divine form and glory; puri nūl having divine yagyŏpavīdham (sacred thread); kuṛal̤āy as vāmana (dwarf); agal expansive; gyālam earth; koṇda having exclusively for himself; van very strong, to be agreed upon by the one who gives and the people of the world; kal̤van having mischief; adi mĕl on the divine feet; kurugūrch chatakŏpan nammāzhvār; sonna mercifully spoke; paṇ tune; kol̤ consuming the words in it; āyiraththul̤ among the thousand pāsurams; thiruvaṇvaṇdūrkku for thiruvaṇvaṇdūr; in sweetness; kol̤ having; pādal song; ivai paththum this decad; vallār who can practice; min shining/thin like lightning; idaiyavarkku those who have waist portion; madhanar desirable.; min slim like a lightning; idai due to having waist, not having any shortcoming in beautiful form

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:

  • Min kol̤ sēr puri nūl kuṛāzhāy - As Śrī Vāmana, adorned with the divine sacred thread that contrasts starkly with His dark complexion, outshining even the lightning in its brilliance. This reference to Vāmana's form is to emphasize His humble approach towards the vicinity
+ Read more