ஸ்ரீ ஆறாயிரப்படி —
ஏவம் பூதனான எம்பெருமானுடைய ஆஸ்ரித வாத்சல்யாதி கல்யாண குணங்களை அனுபவித்து -அவ்வனுபவ ஜெனிதமான ப்ரீதி அதிசயத்தாலேஅப்ரக்ரு திங்கதராய்க் கொண்டு அக்குணங்களைச் சொல்லிப் பிதற்றி ஊர் பல புக்கும் புகாதும் உலகர் சிரிக்க நின்றாடி –ஆர்வம் பெருகிக் குனிக்குமவர்களுடைய மாஹாத்ம்யத்தையும்