TVM 3.5.6

எம்பிரானை வணங்குவோரே எல்லாம் உணர்ந்தவர்கள்

3062 மனிசரும்மற்றும்முற்றுமாய் மாயப்பிறவிபிறந்த *
தனியன்பிறப்பிலிதன்னைத் தடங்கடல்சேர்ந்தபிரானை *
கனியைக்கரும்பினின்சாற்றைக் கட்டியைத்தேனை யமுதை *
முனிவின்றியேத்திக்குனிப்பார் முழுதுணர் நீர்மையினாரே.
3062 மனிசரும் மற்றும் முற்றும் ஆய் *
மாயப் பிறவி பிறந்த *
தனியன் பிறப்பிலி தன்னைத் *
தடங் கடல் சேர்ந்த பிரானை **
கனியைக் கரும்பின் இன் சாற்றைக் *
கட்டியைத் தேனை அமுதை *
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் *
முழுது உணர் நீர்மையினாரே (6)
3062 maṉicarum maṟṟum muṟṟum āy *
māyap piṟavi piṟanta *
taṉiyaṉ piṟappili taṉṉait *
taṭaṅ kaṭal cernta pirāṉai **
kaṉiyaik karumpiṉ iṉ cāṟṟaik *
kaṭṭiyait teṉai amutai *
muṉivu iṉṟi ettik kuṉippār *
muzhutu uṇar nīrmaiyiṉāre (6)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-1, 9-11

Simple Translation

Those who dance and sing the glory of the Lord with great joy possess perfect knowledge. He is the delicious fruit, candy, honey, and cane-juice, the grand nectar resting on the broad milk-ocean. Though He is birthless, He has come down in many forms—as man, Deva, and others—wondrous and unparalleled.

Explanatory Notes

(i) The Lord is birthless in the sense that He is not, by any means, involved like us, in the inevitable cycle of birth and rebirth, eking out the results of our good and bad actions. And yet, He incarnates many times and in many ways out of His own free will, assuming the form most appropriate to the particular occasion and purpose. Those who go into raptures in contemplation + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மனிசரும் மனிதர்களும்; மற்றும் தேவர்களும் மற்றுமுள்ள; முற்றுமாய் விலங்கு பக்ஷி ஆகிய ஸகல விதமான; மாயப் பிறவி ஆச்சர்யமான அவதாரங்களில்; பிறந்த பிறந்த; தனியன் ஒப்பற்றவனாய்; பிறப்பிலி தன்னை கர்மாதீனமான பிறப்பு இல்லாதவனாய்; தடங் கடல் பாற்கடலில்; சேர்ந்த பிரானை கண்வளரும் பெருமானாய்; கனியை கனிபோன்றவனாய்; கரும்பின் கரும்பின் இனிய; இன் சாற்றை சாறு போன்றவனாய்; கட்டியை கற்கண்டை போன்றவனாய்; தேனை தேனை போன்றவனான; அமுதை அமுதைப் போன்றவனை; முனிவு இன்றி வெறுப்பு இல்லாமல்; ஏத்திக் குனிப்பார் புகழ்ந்து பாடி ஆடுவர்; முழுது உணர் ஸகல சாஸ்த்திரங்களையும்; நீர்மையினாரே அறிந்தவர்கள் ஆவார்கள்
manisarum as humans; maṝum other celestial forms; muṝumāy assuming other animal forms; māyam amaśing; piṛavi incarnations; piṛandha assuming; thaniyan (though born in same species) one who is totally distinguished, incomparable person; piṛappili thannai one who is not having births (not being bound by karma, which is the reason for this distinction); thadam vast; kadal in the milk ocean; sĕrndha one who is resting; pirānai one who does favours; kaniyai like a fruit (which tempts every one to eat as soon as it is seen); in faultless sweet; karumbin sāṝai sugarcane juice; kattiyai and the block of sugar (which is tasteful in every particle); thĕn honey (which is fully tasteful); amudhai most enjoyable like nectar (which gives immortality to the one who drinks it); munivu hatred (in considering the incarnations to be inferior); inṛi without; ĕththi praising (the qualities of such incarnations such as simplicity, easy approachability etc); kunippār those who dance with somersaults (out of that joy); muzhudhu all ṣāsthrams; uṇar knowing; nīrmaiyinār having the nature

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai

  • Maniśarum maṟṟum muṟṟumāy - Embodying human forms, celestial forms, and all other forms including those of animals and plants, as elucidated in Varadarāja Stavam 18: "suranarathiraścāmavatharan" (born amidst celestial beings, humans, animals, and plants).

  • **Māyap

+ Read more