Synonyms

Jump to facet filters

Showing 120 of 54 results

வந்து எடுத்து அளித்த

வந்து காத்தவரும்RNA 32

கை எடுத்து ஆடின

ஆடும் கைகளாகத் தோன்றினTVM 10.9.1

எடுத்து ஆடில்

எடுத்து ஆடினால்TVM 4.4.6

இடந்து எடுத்து

பிளந்து எடுத்துக்கொண்டுPT 3.4.3

இடந்து எடுத்து

குத்தி எடுத்துNMT 70

எடுத்து ஒற்கம் இன்றியே

சிரமமில்லாமல் எடுத்துTVM 1.8.4

எல்லாம் எடுத்து உரைத்த

எல்லாம் எடுத்து உரைத்தTVM 4.8.6

ஊட்டி எடுத்து யான்

ஊட்டி வளர்த்த நான்PAT 3.2.8

மலையை எடுத்து

கோவர்த்தன கிரியை குடையாய் எடுத்துPAT 2.3.7

குடங்கள் எடுத்து

பல குடங்களை எடுத்துPAT 2.7.7

எடுத்து

தூக்கிNAT 3.6

எடுத்து

உரத்த குரலில்NAT 6.4

எடுத்து

வானரங்களைக்கொண்டுTCV 39

எடுத்து

குடையாக எடுத்துTCV 39, PT 3.2.8

எடுத்து

குறையறச் செய்துPT 8.3.5

எடுத்து

குடையாகத் தூக்கிPT 11.2.1, MLT 86, TVM 3.5.3

எடுத்து

பிடித்துMLT 48

எடுத்து

உயரத் தூக்கினவனாயும்IT 7
Filters