Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அன்னன்ன நீர்மை
அப்படிப்பட்ட ஸ்வபாவத்தை —
TVT 29
அருள் நீர்மை
அருளையே இயல்வாகவுடைய திருமால் —
IT 58
இந் நீர்மைக்கு
இந்த பெரும் பரிவுகுணத்துக்கு ஒப்பு உண்டோ? —
IT 9
இன் நின்ற நீர்மை
பிறவித்துன்பத்தை அடைந்துள்ளோம் —
TVT 1
நீர்மை இலாத
இரக்கமற்ற —
PT 9.8.4
என் நீர்மை
என் ஸ்வபாவத்தை —
TVM 1.4.4
என்ன நீர்மையே
என்ன ஸ்வபாவமோ! —
TCV 44
என்ன நீர்மையே?
என்ன எளிமையோ? —
TCV 63
நீர்மையால் என்னை
சீல குணத்தினால் என்னை —
TVM 9.6.3
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை
ஒருவனாகவே ஏந்தி நிற்கிற தன்மை —
TCV 6
ஒழியா நீர்மையால்
தப்பாமலிருந்ததனால் —
IT 55
செம்பொன் நீர்மை
சிவந்த பொன்னின் சிவப்புத்தன்மை —
TCV 44
சொல்லும் நீர்மை
பாடும் ஞானம் திறமை எனக்கு —
TVM 7.9.5
நன் நீர்மை
நல்ல உயிரானது —
TVM 1.4.4
நின்ற நின் நீர்மையை
உன் எளிமையை —
PT 10.9.9
நீர்மை நின்கண் நின்றதே
நிலமை உன்னிடம் தான் உள்ளது —
TCV 10
நீ மதிக்கும் நீர்மை போல்
நீ நினைப்பது போல் —
IT 54
வணங்குகின்ற நீர்மை
உபாசிக்கும் சிறப்பு —
TCV 9
பாலின் நீர்மை
பாலின் வெண்மை —
TCV 44
பசும் புறம் போலும் நீர்மை
பசுமை நிறம் —
TCV 44
Next
Hierarchy
Thiruchanda Virutham
(11)
Periya Thirumozhi
(5)
2nd Thiruvandāthi
(5)
Nānmuhan Thiruvandāthi
(1)
Thiruvirutham
(3)
Thiruvāymozhi
(8)
Divya Desam
Thirukkātkarai
(2)
Thirumālirum Solai
(2)
Thiruppārkadal
(2)
Thiruvenkadam
(2)
Ashtabhuyakaram
(1)
Thiru Sirupuliyur
(1)
Thiru Vekkā
(1)
Thiru naraiyoor
(1)
Thirup Puliyur
(1)
Thirup Pādagam
(1)