Synonyms

Jump to facet filters

Showing 120 of 81 results

எந்தை அடிக்கு

என் தந்தையான உன் திருவடிக்குMLT 84

அத்தன் எந்தை

ஸ்வாமியாய் என் தந்தையாய்PT 1.3.6

அமர்ந்து உறைகின்ற எந்தை

இருக்கும் எம்பெருமானே!PT 2.1.1

ஆய எந்தை

எம்பெருமான்PT 4.5.6

ஆள் உகந்த எந்தை!

ஆதரித்த எம்பெருமானே!TCV 21

எந்தை பிரானது இடம்

எம்பெருமானிருக்குமிடம்PT 2.9.4

எந்தை பிரானது இடம்

எம்பெருமானுக்கு இருப்பிடம்PT 2.9.8

எந்தை பெம்மான் இடம்

எம்பெருமானுக்கு இருப்பிடம்PT 3.1.9

எந்தை இடம்

எம்பெருமான் இருக்குமிடம்PT 5.1.8

இடவெந்தை எந்தை பிரானை

இடவெந்தை பிரானைக் குறித்துPT 2.7.10

எந்தை இராமாநுசன்

எங்கள் இராமாநுசன்RNA 69

எந்தை இவன்

தேவர்கள் இவன்PT 5.10.7

ஈசன் எந்தை

எங்கள் கண்ணபிரான்PAT 3.5.5

ஈசன் எந்தை

எம்பெருமானின்PT 6.6.2

உமிழ்ந்த எந்தை

ஸ்ருஷ்டித்த என் தந்தைPT 5.9.2

உமிழ்ந்த எந்தை

உமிழ்ந்த என் தந்தையுமானTVM 4.3.2

உளனாய எந்தையை

கூடின என் தந்தையைTVM 3.9.2

எந்தை நாமம்

எம்பெருமானது திருநாமங்களைTVM 10.2.5

எந்தை பிரான்

எம் பெருமான்PT 1.8.2

வைக்கும் எந்தை

வைக்கும் ஸ்வாமியும்PT 2.1.4
Filters