87

Thirukkurugur

திருக்குருகூர் (நவதிருப்பதி)

Thirukkurugur

Āzhvār Thirunagari, Navathiruppathi

ஸ்ரீ ஆதிநாதவல்லீ ஸமேத ஸ்ரீ ஆதிநாதாய நமஹ

Thayar: Sri Aadhinātha Valli, Sri Kurugur Valli
Moolavar: Sri Aadhināthan, Sri Aadhippirān
Utsavar: Sri Polindhu Nidra Pirān
Vimaanam: Govinda
Pushkarani: Brahma Theertham, Thambraparani
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Pandiya Nādu
Area: Tirunelveli
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Brahmotsavam: Maasi Visagam - Aazhwar Panguni Thiruvonam Chithirai Thiruvonam Vaigaasi Visaagam - Aazhwar
Days: 13 10 10 10
Timings: 7:00 a.m. to 11:00 a.m. 4:30 p.m. to 8:00 p.m.
Search Keyword: Thirukkurugur
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 4.10.1

3222 ஒன்றுந்தேவுமுலகுமுயிரும்மற்றும் யாதுமில்லா
அன்று * நான்முகன்தன்னொடு தேவருலகோடுஉயிர்படைத்தான் *
குன்றம்போல்மணிமாடநீடு திருக்குருகூரதனுள் *
நின்றவாதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்நாடுதிரே? (2)
3222 ## ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் * யாதும் இல்லா
அன்று * நான்முகன் தன்னொடு * தேவர் உலகோடு உயிர் படைத்தான் **
குன்றம் போல் மணி மாடம் நீடு * திருக்குருகூர் அதனுள் *
நின்ற ஆதிப்பிரான் நிற்க * மற்றைத் தெய்வம் நாடுதிரே? (1)
3222. ##
onRum dhEvum ulagum uyirum maRRum * yādhumillā
anRu, * nānmugan dhannodu * dhEvar ulagOdu uyir_padaiththān, *
kunRampOl maNimāda needu * thirukkurugoor adhanuL, *
ninRa ādhippirān _niRka * maRRaith dheyvam nādudhirE. (2) 4.10.1

Ragam

சுருட்டி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Hey people, why chase after other deities when our Lord Āḻippirāṉ is right here in holy Kurukūr, with its towering castles? He's visible to everyone. He's the Progenitor who created Brahmā, other Celestials, the worlds, men, and animals when none of these existed.

Explanatory Notes

(i) The Āzhvār deplores the fate of those who fail to worship Lord Ādinātha (Ātippirāṉ), the Supreme God, making Himself easily accessible to all, in Tirunakari (Kurukūr) and go past Him, in quest of lesser deities. This is just as absurd as a thirsty fellow trying hard to dig a well on the bank of Gaṅgā river, in order to quench his thirst, instead of drinking handfuls + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேவும் தேவர்களும்; உலகும் அவர்களின் உலகங்களும்; உயிரும் மனிதர்களும் பிராணிகளும்; மற்றும் யாதும் மற்றும் யாதும்; ஒன்றும் இல்லா எதுவுமில்லாத அந்த; அன்று ஊழி காலத்தில்; நான்முகன் தன்னொடு பிரமனோடு; தேவர் தேவர்களையும்; உலகோடு உலகங்களையும்; உயிர் ஜீவராசிகளையும்; படைத்தான் படைத்தவனும்; நின்ற சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான; ஆதிப்பிரான் ஆதிப்பிரான்; குன்றம் போல் குன்றம் போல் உயர்ந்த; மணி மாட நீடு மாடமாளிகைகள் உள்ள; திருக் குருகூர்அதனுள் திருக் குருகூரில்; நிற்க காட்சி தந்து கொண்டிருக்க; மற்றை தெய்வம் வேறு தெய்வங்களை; நாடுதிரே தேடி ஓடுகின்றீர்களே
ulagum the world (where they reside); uyirum other species (such as manushya (human) etc); maRRum all entities (mahath etc, which are in samashti (collective) form); yAdhum all entities; illA anRu when they were annihilated; nAnmugan thannodu with brahmA who is the samashti purusha (one who is created at the end of samashti srushti (creation up to five great elements)); dhEvar dhEvathAs; ulagu world; uyir other different species; padaiththAn having created (to have them accept his refuge); kunRam pOl like mountains; maNi with abundance of precious stones; mAdam mansions; nIdu tall; thirukkurugUr adhanuL in [AzhwAr]thirunagari; ninRa standing (in an easily approachable manner for those who want to surrender unto him); Adhi the cause of everything; pirAn great benefactor; niRka when he is present well; maRRai those who are affected by creation and annihilation; dheyvam dhEvathAs; nAdudhirE you are approaching (as shelter).; nIr you (who are filled with rajas (passion) and thamas (ignorance)); nAdi determine (based on your own quality)

TVM 4.10.2

3223 நாடிநீர்வணங்கும்தெய்வமும் உம்மையுமுன் படைத்தான் *
வீடில்சீர்புகழாதிப்பிரான் அவன்மேவியுறைகோயில் *
மாடமாளிகைசூழ்ந்தழகாய திருக்குருகூரதனை *
பாடியாடிப்பரவிச்சென்மின்கள் பல்லுலகீர்! பரந்தே.
3223 நாடி நீர் வணங்கும் தெய்வமும் * உம்மையும் முன் படைத்தான் *
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் * அவன் மேவி உறை கோயில் **
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய * திருக்குருகூர் அதனை *
பாடி ஆடி பரவிச் செல்(ன்)மின்கள் * பல் உலகீர் பரந்தே (2)
3223
nādi neer vaNangum dheyvamum * ummaiyum munpadaiththān, *
veedil seerppugazh ādhippirān * avan mEvi uRaikOyil, *
māda māLigai soozhnthazhagāya * thirukkurugoor adhanaip, *
pādiyādip paravich selmiNngaL * pallulageer! paranthE. 4.10.2

Ragam

சுருட்டி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Hey, people of this diverse world, move around everywhere, dancing and singing the praises of lovely Kurukūr. Surrounded by grand mansions, there resides Lord 'Ātippirāṉ', with auspicious and enduring qualities, who created both you and the deities you worship.

Explanatory Notes

(i) In this song, the Āzhvār exhorts the people of all sorts to converge into Tirunakari (Kurukūr) from different directions in great jubilation, dancing and singing the praise of that pilgrim centre, even as people congregate in a festive mood at Srirangam during the ‘big festival’ (Paṅkuṉi uttaram celebrations). The emphasis has now shifted from the Lord to the pilgrim + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பல் பலவகைப்பட்ட; உலகீர்! உலகத்தில் உள்ளவர்களே!; நீர் நாடி நீங்கள் தேடி நாடி; வணங்கும் வணங்கும்படியான; தெய்வமும் தெய்வங்களையும்; உம்மையும் உங்களையும்; முன் படைத்தான் முதலில் படைத்தவனும்; வீடு இல் சீர் கல்யாணகுணங்களையுடயவனும்; புகழ் புகழையுடையவனுமான; ஆதிப்பிரான் அவன் மேவி ஆதிநாதன் விரும்பி; உறை கோயில் உறையும் கோயில்; மாட மாளிகை சூழ்ந்து மாடமாளிகைகள் சூழ்ந்த; அழகு ஆய அழகான; திருக் குருகூர் அதனை திருக் குருகூரை; பாடி ஆடி ஆடிப் பாடிக் களித்து; பரவி வாழ்த்தி வணங்கித் துதித்து; பரந்தே எல்லா இடங்களிலும் பரந்து; செல்மின்கள் செல்லுங்கள்
vaNangum surrender; dheyvamum dhEvathAs; ummaiyum you as well (who are intent on surrendering to such dhEvathAs); mun during srushti (creation); padaiththAn one who created; vIdil sIr having eternal auspicious qualities such as gyAnam (knowledge), Sakthi (ability) etc (for such creation); pugazh greatness (as per vEdhAntham); Adhip pirAn avan the first benefactor; mEvi well fixed (to be friendly towards his devotees); uRai reside; kOyil [divine] abode; mAdam mansions; mALigai palaces; sUzhndhu surrounded; azhagAya beautiful to these; thirukkurugUr adhanai thirunagari; pal ulagIr Oh those who are residing in different worlds (due to your quality and taste)!; pAdi sing; Adi dance (out of joyful emotions); paravi praise (in many ways); parandhu senmingaL engage everywhere.; parandha being vast (due to being appointed by emperumAn himself, and being took as supreme); dheyvamum different dhEvathAs

TVM 4.10.3

3224 பரந்ததெய்வமும்பல்லுலகும்படைத்து அன்றுஉடனேவிழுங்கி *
கரந்துமிழ்ந்துகடந்திடந்தது கண்டும்தெளியகில்லீர் *
சிரங்களாலமரர்வணங்கும் திருக்குருகூரதனுள் *
பரன்திறமன்றிப்பல்லுலகீர்! தெய்வம்மற்றில்லை பேசுமினே.
3224 பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து * அன்று உடனே விழுங்கி *
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது * கண்டும் தெளியகில்லீர் **
சிரங்களால் அமரர் வணங்கும் * திருக்குருகூர் அதனுள் *
பரன் திறம் அன்றி பல் உலகீர் * தெய்வம் மற்று இல்லை பேசுமினே (3)
3224
parantha dheyvamum pallulagum padaiththu * anRu udaNnEvizhungik, *
karanthumizhnthu kadanthidanthathu * kandum theLiyagilleer, *
sirangaLāl amararvaNangum * thirukkurugoor adhanuL, *
paraNn thiRamanRip pallulageer! * dheyvam maRRillai pEsuminE! 4.10.3

Ragam

சுருட்டி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

There's only one God who created the vast universe, the Devas, and everything else. He kept them all within Himself during the deluge and then released them. He spanned the worlds in three strides and pulled the Earth from the ocean. Why aren't you clear yet, people of this diverse world? Speak up if there's another deity beside the one revered by the Devas and other deities in lovely Kurukūr.

Explanatory Notes

The herculean tasks performed by the Lord Who created the worlds to protect them on different occasions, should be sufficient to dispel all doubts regarding His Supremacy. And yet, the worldlings are not clear-sighted, a distressing state of affairs indeed, according to the Āzhvār, the more so, when those very deities whom these people adore, come and worship the Lord in Kurukūr.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பரந்த தெய்வமும் பரந்த தேவதைகளையும்; பல் உலகும் பல உலகங்களையும்; படைத்து அன்று படைத்து பின் ஒரு காலத்தில்; உடனே விழுங்கி ஒன்றாக விழுங்கி வயிற்றில் வைத்து; கரந்து உமிழ்ந்து பின் வெளிப்படுத்திக் காத்து; கடந்து மகாபலியிடம் அளந்து பெற்று; இடந்தது வராகமாய்க் குத்தி எடுத்த; கண்டும் பிரமாணங்களாலே கண்டு அறிந்தும்; பல் உலகீர்! உலகத்தில் உள்ளவர்களே!; தெளியகில்லீர் பரம் பொருள் என்பதை அறியவில்லையோ?; அமரர் தேவர்கள் தங்கள்; சிரங்களால் வணங்கும் சிரங்களால் வணங்கும்; திருக் குருகூர் அதனுள் திருக் குருகூரில்; பரன் திறம் அன்றி பரம புருஷனான இவனைத் தவிர; தெய்வம் ஸ்வதந்தரமான தெய்வம்; மற்று இல்லை வேறு இல்லை; பேசுமினே! இருந்தால் கூறுங்கள்
pal ulagum many different worlds (which are their wealth); padaiththu creating; anRu back then (during deluge); udanE immediately (without giving importance to the process/order); vizhungi consuming; karandhu concealing (so the worlds can be protected from praLayam (deluge)); umizhndhu (after the deluge, to see the outside) spitting them out; kadandhu owning them up fully (to eliminate the ownership/pride of mahAbali, measuring it); idandhadhu (during avAnthara praLayam (intermediate deluge), in the form of varAha) rescuing it; kaNdum even after seeing clearly (through pramANams (authentic texts)); theLiyagilleer you are unable to have clarity;; amarar dhEvas (starting with brahmA et al); sirangaLAl with their heads; vaNangum bowing and worshipping; thirukkurugUr adhanuL standing in thirunagari; paran for the sarvasmAthaparan (the supreme lord of all); thiRam anRi not being the prakAra (mode/form); maRRu any other independent; dheyvam dhEvathA; illai not present;; pal different (having different levels of intellect); ulagIr the residents of worlds; pEsumin tell me (if there is any one).; pEsa ninRa spoken (through fake pramANams and arguments, doubting (misunderstanding) to be the ISwara); sivanukkum for rudhra

TVM 4.10.4

3225 பேசநின்றசிவனுக்கும்பிரமன்தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே * கபாலநன்மோக்கத்துக் கண்டுகொண்மின் *
தேசமாமதிள்சூழ்ந்தழகாய திருக்குருகூரதனுள் *
ஈசன்பாலோரவம்பறைதல் என்னாவதுஇலிங்கியர்க்கே?
3225 பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் * பிறர்க்கும்
நாயகன் அவனே * கபால நல் மோக்கத்துக் * கண்டு கொள்மின் **
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய * திருக்குருகூர் அதனுள் *
ஈசன்பால் ஓர் அவம் பறைதல் * என் ஆவது இலிங்கியர்க்கே? (4)
3225
pEsa ninRa sivanukkum biraman_dhanakkum * piRarkkum
nāyagan avaNnE, * kabālanNan mOkkaththuk * kandukoLmin, *
dhEsa māmadhiL soozhnthazhakāya * thirukkurugoor adhanuL, *
eesanpāl Or avambaRaithal * ennāvathu ilingiyarkkE? 4.10.4

Ragam

சுருட்டி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

What benefit do the followers of Iliṅkam gain, who base their beliefs on inference and talk of heresies? People who consider Civaṉ as the Supreme God, learn how the skull in his hand was redeemed. Know that Nārāyaṇa is the Supreme Lord to him, Brahmā, and others and He is the One enshrined in lovely Kurukūr, surrounded by smart and stately walls.

Explanatory Notes

(i) Those who determine the Supremacy of God, purely on the basis of inference, as well as those who assert the Supremacy of Śiva (Iliṅkam) and Brahmā, are disabused of their wrong notions by this song. Basing their stand on certain texts, in isolation, some people affirm the Supremacy of Śiva and some others look upon Brahmā, as the Supreme. There are, however, various + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேச நின்ற உங்களால் பரதெய்வமாகப் பேசப்படுகின்ற; சிவனுக்கும் சிவனுக்கும்; பிரமன் தனக்கும் பிரமனுக்கும்; பிறர்க்கும் மற்றுமுள்ள தேவதைகளுக்கும்; நாயகன் அவனே! தலைவன் நாராயணனே!; கபால கபாலம்; நல் மோக்கத்து விடுவிக்கப்பட்டதிலிருந்து; கண்டு கொள்மின் இதை அறிந்துகொள்ளலாம்; தேச மா மதிள் ஒளிமயமான மதிள்களால்; சூழ்ந்து அழகு ஆய சூழ்ந்த அழகான; திருக் குருகூர் அதனுள் திருக்குருகூரில்; ஈசன்பால் எம்பெருமான் விஷயத்தில்; ஓர் அவம் பறைதல் தப்பான பேச்சுக்களைப் பேசுவது; இலிங்கியர்க்கே லிங்கப்ப்ரமாண வாதிகளுக்கு; என் ஆவது? என்ன பயனைத் தரும்?
piraman thanakkum for brahmA (who is the creator of such rudhra and who is with the vast world which was created by him); piRarkkum for the other dhEvathAs (who follow the orders of such brahmA and rudhra); nAyagan the lord; avanE sarvESvaran only (who is revealed through the faultless vEdhAntha); kabAlam the skull (which became the begging bowl in the hands of rudhra after severing the head of brahmA); nal well (to break into thousand pieces); mOkkaththu in mahAbhAratham (which is known as fifth vEdham, and is having documented) this elimination; kaNdu koNmin please see for yourself.; thEsam being radiant; mA very great; madhiL fort; sUzhndhu surrounded by; azhagAya being beautiful due to that; thirukkurugUr adhanuL inside thirunagari; IsanpAl towards the natural sarvESvaran (who clearly manifests such elimination of kapAlam from rudhra-s hand); Or avam any lowly aspects such as his not being the lord; paRaidhal committing [speaking]; ilingiyarkku for those AnumAnikas who consider linga puraNam etc as the pramANam (as authentic source of knowledge); ennAvadhu what is the benefit?; ilingaththu itta that which highlights worship of lingam; purANaththIrum you who are kudhrushtis due to being faithful to thAmasa (mode of ignorance) purANams

TVM 4.10.5

3226 இலிங்கத்திட்டபுராணத்தீரும் சமணரும்சாக்கியரும் *
வலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகி நின்றான் *
மலிந்துசெந்நெல்கவரிவீசும் திருக்குருகூரதனுள் *
பொலிந்துநின்றபிரான்கண்டீர் ஒன்றும்பொய்யில்லை போற்றுமினே. (2)
3226 ## இலிங்கத்து இட்ட புராணத்தீரும் * சமணரும் சாக்கியரும் *
வலிந்து வாது செய்வீர்களும் * மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான் **
மலிந்து செந்நெல் கவரி வீசும் * திருக்குருகூர் அதனுள் *
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் * ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே (5)
3226. ##
ilingath thitta purāNaththeerum * samaNarum sākkiyarum *
valinthu vādhu seyveergaLum * maRRunNunN dheyvamum āginNinRān *
malinthu sen^_nel kavari veesum * thirukkurugoor adhanuL, *
polinthu ninRapirān kandeer * onRum poyyillai pORRuminE. (2) 4.10.5

Ragam

சுருட்டி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Hey, misled folks, swayed by tales of Iliṅkam, Jains, Buddhists, and heretics, all of you! Listen, the Supreme Lord, the Internal Controller of you and your deities, Polintuniṉṟapirāṉ, shines in Tirukkurukūr, a place with rich paddy fields. It's better to worship Him. Everything I say is true, without any falsehood.

Explanatory Notes

(i) Addressing the aliens and heretics, the Āzhvār sums up beautifully the quintessence of the vedic texts and purāṇik teachings, other than those pertaining to the ‘Rājasik’ and ‘tāmasik’ varieties. He affirms that his addressees and the deities they revere (Agni, Śiva, Brahmā etc), are all controlled by Lord Viṣṇu, as the Supreme Controller, seated inside one and all. + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இலிங்கத்து இட்ட லிங்க புராணத்தைப் பற்றி; புராணத்தீரும் பேசுபவர்களான; சமணரும் சாக்கியரும் ஜைனரும் பௌத்தரும்; வலிந்து வாது மேலும் வலிந்து வாதம் செய்யும்; செய்வீர்களும் வைசேஷிகர்களும்; மற்றும் நும் மற்றும் நீங்களும்; தெய்வமும் உங்கள் தெய்வமும்; ஆகி நின்றான் ஆகி நின்றவன் ஆதிப்பிரான்; பொலிந்து நின்ற பொலிந்து நின்ற; பிரான் பிரானான ஆதிபிரானை; மலிந்து செந் நெல் செந் நெல் பயிர்கள் ஓங்கி வளர்ந்து; கவரி வீசும் கவரிபோல் வீசும்; திருக் குருகூர் அதனுள் திருக் குருகூரிலிருக்கும்; கண்டீர் பெருமானைக் கண்டு வணங்குங்கள்; ஒன்றும் பொய் இல்லை பொய் ஒன்றும் இல்லை; போற்றுமினே அவனையே வணங்குவீர்களாக
samaNarum jainas (who are faithful to texts which are outside vEdham); sAkkiyarum baudhdhas; valindhu through dry arguments; vAdhu seyvIrgaLum you vaiSEshikas, who are debating; maRRum further; num those you have considered as goal; dheyvamum the different dhEvathAs; Agi promoting them to be at his (emperumAn-s) disposal; ninRAn stood; sen nel fresh paddy; malindhu abundantly available; kavari vIsum due to the rich crops, swaying like a chAmara (a fan made with fur); thirukkurugUr in thirunagari; polindhu ninRa standing with completeness (where his qualities of parathvam (supremacy) and Seelam (simplicity), saulabhyam (easy approachability) etc shine well); pirAn kaNdIr see the sarvESvaran himself;; onRum any; poy illai no falsity; pORRumin (thus, giving up your bAhya and kudhrushti aspects) and praise him; maRRu Or another; dheyvam dhEvathA

TVM 4.10.6

3227 போற்றிமற்றோர்தெய்வம் பேணப்புறத்திட்டு * உம்மையின்னே
தேற்றிவைத்தது எல்லீரும்வீடுபெற்றால்உலகில்லை யென்றே *
சேற்றில்செந்நெல்கமலமோங்கு திருக்குருகூரதனுள் *
ஆற்றவல்லவன்மாயம்கண்டீர் அதுஅறிந்தறிந்தோடுமினே.
3227 போற்றி மற்று ஓர் தெய்வம் * பேணப் புறத்திட்டு * உம்மை இன்னே
தேற்றி வைத்தது * எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே **
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு * திருக்குருகூர் அதனுள் *
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் * அது அறிந்து அறிந்து ஓடுமினே (6)
3227
pORRi maRROr dheyvam * pENap puRaththittu * ummaiyinnE
thERRi vaiththathu * elleerum veedu peRRāl ulagillaiyenRE, *
sERRil sen^_nel kamalam Ongu * thirukkurugoor adhanuL, *
āRRa vallavan māyam kandeer * adhu aRinthaRinthu OduminE. 4.10.6

Ragam

சுருட்டி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-23

Divya Desam

Simple Translation

Understand this, worshippers of lesser deities: Your past actions keep you from liberation, bound by scriptural rules. Only by reaching the Almighty Lord in Tirukkurukūr can you cross this ocean of illusion. Hurry to His feet and realize this truth.

Explanatory Notes

To a question supposed to have been put to the Āzhvār by the votaries of minor deities, as to why Śrīman Nārāyaṇa, declared by him, in so many ways as the Supreme Lord, did not bend them towards Him, instead of allowing them to drift in the manner they were doing, adoring the lesser gods, this song provides the answer. It is because of the heavy sins committed by them + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மற்று ஓர் தெய்வம் வேறு ஒரு தெய்வத்தை; பேண போற்றி துதித்து ஆதரிக்கும்படியாக; புறத்திட்டு உம்மை வேறுபடுத்தி உங்களை; இன்னே இப்படி உங்களுக்கு; தேற்றி பரதெய்வ பக்தியைத் தந்து; வைத்தது மயங்க வைத்தான்; எல்லீரும் எல்லாரும்; வீடு பெற்றால் மோக்ஷமடைந்தால்; உலகு பகவான் விளையாட்டுக்கு அடியான; இல்லை சாஸ்த்திர மரியாதை இல்லாமல் போகும்; என்றே என்பதற்காகவே தான் இப்படி செய்தானாம்; சேற்றில் சேற்று நிலத்தில்; செந்நெல் செந்நெற்பயிர்களும்; கமலம் ஓங்கு தாமரையும் ஓங்கி வளரும்; திருக் குருகூர் அதனுள் திருக்குருகூரில்; ஆற்ற வல்லவன் ஆற்றலோடு கூடிய பெருமானின்; மாயம் கண்டீர் அது மாயை தான் இது; அறிந்து அறிந்து என்பதை அறிந்து; ஓடுமினே அவன் திருவடியைச் சென்று சேருங்கள்
pORRi praise; pENa to serve/support; puRaththittu keeping away (from him); ummai you all (who are attached to those dhEvathAs); innE in this manner (like I am faithful towards emperumAn, you are faithful towards those dhEvathAs); thERRi vaiththadhu made you remain faithful (in those dhEvathAs); elleerum everyone; vIdu peRRAl if attained mOksham (liberation) of serving bhagavAn; ulagu the injunctions/order of the world (where it is said that -emperumAn will conduct the world based on the individual-s karma giving them the apt results); illai will be lost; enRE will remain like that;; sERRil in marshes; sennel fresh paddy; kamalam lotus; Ongu grow nicely; thirukkurugUr adhanuL residing in AzhwArthirunagari; ARRavallavan the one being greatly capable and making others enjoy the results of their deeds, his; mAyam kaNdIr being related to prakruthi (material realm) which is said as -mAyA- (which is part of his sport and is difficult to cross over);; adhu that; aRindhu aRindhu having knowledge about it (the process of prapaththi (surrender) which helps cross over the material realm); Odumin try to cross over (that material realm); maRRu Or dheyvam another dhEvathA who cannot be named; pAdi Adi singing and dancing (being devoted towards that dhEvathA)

TVM 4.10.7

3228 ஓடியோடிப்பலபிறப்பும்பிறந்து மற்றோர்தெய்வம் *
பாடியாடிப்பணிந்து பல்படிகால்வழியேறிக்கண்டீர் *
கூடிவானவரேத்தநின்ற திருக்குருகூரதனுள் *
ஆடுபுட்கொடியாதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே.
3228 ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து * மற்று ஓர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து * பல்படிகால் வழி ஏறிக் கண்டீர் **
கூடி வானவர் ஏத்த நின்ற * திருக்குருகூர் அதனுள் *
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு * அடிமை புகுவதுவே (7)
3228
Odi yOdip palapiRappum piRanthu * maRROr dheyvam,
pādiyādip paNinthu * palpadikāl vazhiyERikkandeer, *
koodi vānavar EththaninRa * thirukkurugoor adhanuL, *
ādu putkodi ādhi moorththikku * adimai puguvathuvE. 4.10.7

Ragam

சுருட்டி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-21, 34

Divya Desam

Simple Translation

You've served the lesser gods for ages and in many ways, yet passed through numerous births. Have you truly experienced the extent of their supposed grace? It's better to seek refuge at the feet of Lord Ātināta, with the bird Garuḍa on His banner and enshrined in Kurukūr, where even the Devas and other deities come to pay homage.

Explanatory Notes

(i) The text, “brahmāṇaṃ śitikaṇṭañ ca yās cānyā devatāḥ smṛtāḥ, pratibuddhā na sevante yasmāt parimitaṃ phalam” says that knowledgeable persons do not worship Brahmā, Śiva and other lesser deities, as the benefits derived thereby are much-too-slender and limited. The Āzhvār, therefore, exhorts people to seek refuge in Lord Ātinātha, in lovely Kurukūr. The very fact that + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மற்று ஓர் வேறு ஒர்; தெய்வம் தெய்வத்தை; பாடி ஆடி பணிந்து பலபடியாக வணங்கி; பல்படி கால் பலபல பிரகாரத்தாலும்; வழி ஏறி சாத்திரங்கள் கூறியபடி வழிபட்டு; ஓடி ஓடி ஓடி ஓடி; பல பிறப்பும் பிறந்து பல பிறப்பும் பிறந்து; கண்டீர் அதன் பலன்களைக் கண்டீர்கள்; கூடி வானவர் தேவர்கள் திரண்டு; ஏத்த நின்ற துதிக்கும்படி நின்ற; திருக் குருகூர்அதனுள் திருக்குருகூரில்; ஆடு புள் ஆடும் கருடனை; கொடி கொடியாக உடைய; ஆதி மூர்த்திக்கு ஆதிநாதப் பெருமானுக்கு; அடிமை அடிமையையாயிருந்து; புகுவதுவே அவனுக்கே கைங்கர்யம் செய்யுங்கள்
paNindhu worship; pal padigAl in many different ways; vazhi through the SAsthram (which instructs one to surrender); ERi taking shelter of that dhEvathA more and more; Odi Odi (as a result, in garbha (womb), naraka (hell) etc which are results of such activities) running/moving around; pala piRappum piRandhu taking different births; kaNdIr you have seen in front of you;; vAnavar all those dhEvathAs (whom you are surrendered to); kUdi together; Eththa to be praised and to be surrendered unto (to be relieved of their dangers); thirukkurugUr adhanuL in AzhwArthirunagari; ninRa one who is standing; Adu swaying (due to devotion towards bhagavAn); puL periya thiruvadi (garudAzhwAr); kodi having as his flag (which highlights his supremacy); Adhi mUrththikku for the sarvESvara, who is the cause of all; adimai puguvadhu become his servitor.; adimaiyinAl through servitude; pukku entered

TVM 4.10.8

3229 புக்கடிமையினால்தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை *
நக்கபிரானும்அன்றுய்யக்கொண்டது நாராயணனருளே *
கொக்கலர்தடந்தாழைவேலித் திருக்குருகூரதனுள் *
மிக்கவாதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்விளம்புதிரே.
3229 புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட * மார்க்கண்டேயன் அவனை *
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது * நாராயணன் அருளே **
கொக்கு அலர் தடம் தாழை வேலித் * திருக்குருகூர் அதனுள் *
மிக்க ஆதிப்பிரான் நிற்க * மற்றைத் தெய்வம் விளம்புதிரே (8)
3229
pukku adimaiyināl thannaik kanda * mārkkandEyan avanai *
nakkapirānum anRu uyyakkondadhu * nārāyaNan aruLE *
kokku alar thadam thāzhai vElith * thirukkurugoor adhanuL *
mikka ādhippirān niRka * maRRaith theyvam viLambudhirE

Ragam

சுருட்டி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

It was the grace of Nārāyaṇaṉ, whom Nakkapirāṉ (Śiva) invoked, that saved Mārkkaṇṭēyaṉ from Yama's grasp and allowed him to peek into His stomach and see Śiva inside. Now, the Supreme Lord stands enshrined as Ātippirāṉ in Kurukūr, with beautiful white hedges like cranes. So, why mention other deities at all?

Explanatory Notes

Some persons would appear to have objected to the Āzhvār under-rating Śiva, despite his fame as Mārkaṇṭēya’s Saviour, who successfully resisted Yama’s attempt to take away the devotee’s life, at the tender age of sixteen. The Āzhvār now disabuses them of their wrong notions about that episode by giving them the correct perspective in this regard. Sage Mṛkaṇḍu’s ardent + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடிமையினால் அடிமை செய்து; புக்கு உள்புகுந்து; தன்னைக் கண்ட தன்னைக் காணப்பெற்ற; மார்க்கண்டேயன் அவனை மார்க்கண்டேயனை; நக்க பிரானும் அன்று அன்று ருத்ரன்; உய்யக்கொண்டது காப்பாற்றியது; நாராயணன் அருளே நாராயணனின் அருளாலே; கொக்கு அலர் கொக்கின் நிறம் போல் மலர்கின்ற; தடம் தாழை பூக்களின் தழைகளை; வேலி வேலியாக உடைய; திருக் குருகூர் அதனுள் திருக்குருகூரில்; மிக்க மேன்மையுடைய; ஆதிப் பிரான் நிற்க ஆதிப் பிரான் நிற்க; மற்றைத் தெய்வம் வேறு தேவதைகளைப்பற்றி; விளம்புதிரே பேசுகிரீர்களே
thannai self (who is to be surrendered); kaNda seen in front; mArkaNdEyan known as mArkaNdEya; avanai famous through purANams; nakkan known as nagna (naked) due to being dhigambara (having the directions as garments); pirAnum benefactor (for helping his devotee defeat death and become immortal); anRu during praLaya (deluge); uyyak koNdadhu rescued and made him a devotee of bhagavAn for his upliftment; nArAyaNan nArAyaNa (who is the antharAthmA); aruLE by the mercy (of making rudhra to be the benefactor for mArkaNdEya);; kokku like the complexion of a crane; alar blossoming flower; thadam vast; thAzhai leaves; vEli having a protective layer; thirukkurugUr adhanul standing in AzhwArthirunagari; mikka being greater than all; Adhi natural cause; pirAn great benefactor; niRka while standing; e maRRu dheyvam which other dhEvathA who is with expectation; viLambudhir speaking?; viLambum being essence just by words (of great debating skills); ARu samayamum the six schools of philosophy which reject vEdham (namely chArvAka, SAkhya (baudhdha), kshapaNaka (jaina), vaiSEshika, SAnkhya and pASupatha)

TVM 4.10.9

3230 விளம்பும்ஆறுசமயமும் அவையாகியும்மற்றும்தன்பால் *
அளந்துகாண்டற்கரியனாகிய ஆதிப்பிரானமரும் *
வளங்கொள்தண்பணைசூழ்ந்தழகாய திருக்குருகூரதனை *
உளங்கொள்ஞானத்துவைம்மின் உம்மையுய்யக்கொண்டுபோகுறிலே.
3230 விளம்பும் ஆறு சமயமும் * அவை ஆகியும் மற்றும் தன்பால் *
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய * ஆதிப்பிரான் அமரும் **
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய * திருக்குருகூர் அதனை *
உளம் கொள் ஞானத்து வைம்மின் * உம்மை உய்யக்கொண்டு போகுறிலே (9)
3230
viLambum āRu samayamum * _avaiyāgiyum maRRumthanpāl, *
aLanthu kāndaRkariyaNn āgiya * ādhippirānamarum, *
vaLangoL thaNbaNai soozhntha azhakāya * thirukkurugoor adhanai, *
uLangoL NYānaththu vaimmin * ummai uyyakkondu pOguRilE. 4.10.8

Ragam

சுருட்டி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Neither the outsiders preaching their six systems nor the heretics can truly comprehend the glory of 'Āḻippirāṉ', the Primordial Lord, who resides in fertile, cool, and lovely Kurukūr. It's better to keep Him firmly lodged in your mind if you truly seek salvation.

Explanatory Notes

The aliens are those who do not admit the authority of the Vedas and the Śāstras expounding them. The six systems of such aliens are: ‘Śākhya’ (Buddhists), ‘Ulukya [Ulūkya?]’ (Cārvākas), ‘Kṣapaṇa’ (Jains), ‘Akṣapāda’ (Naiyāyikas), ‘Kapila’ and ‘Patañjali’. And then, there are those perverts or heretics who admit the authority of the Vedas but not in their entirety. They + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விளம்பும் பொருள் பொருத்தம் இல்லாத; ஆறு சமயமும் வேதப் புறம்பான ஆறு சமயமும்; மற்றும் மற்றுமுள்ள மாயாவாதிகளும்; அவை ஆகியும் சபையாகத் திரண்டு வந்தாலும்; தன்பால் தன் விஷயத்தில்; அளந்து காண்டற்கு அளவிட்டுக் காண்பதற்கு; அரியன் ஆகிய அரியவனாகிய; ஆதிப்பிரான் அமரும் ஆதிப்பிரான் அமரும்; வளம் கொள் வளம்மிக்க; தண் பணை குளிர்ந்த நீர் நிலங்களாலே; சூழ்ந்து அழகு ஆய சூழ்ந்த அழகிய; திருக் குருகூர் அதனை திருக்குருகூரில்; உம்மை உய்ய உய்ந்து; கொண்டு போகுறிலே வாழ விரும்பினால்; உளம் கொள் நீங்கள் மனம் பொருந்தி; ஞானத்து அந்த ஆதிப்பிரானை மனத்துள்; வைம்மின் வைத்துச் சிந்தனை செய்யுங்கள்
maRRum other kudhrushti philosophies (which misinterpret vEdham); avai Agiyum collectively group together; than pAl in his own matters (where he is beyond limits); aLandhu determine; kANdaRku to see; ariyan Agiya having nature which is difficult; Adhip pirAn great benefactor who is the cause of all; amarum the abode where he resides well; vaLam koL attractive; thaN invigorating; paNai water bodies; sUzhndhu surrounded; azhagAya perfectly enjoyable; thirukkurugUr adhanai AzhwArthirunagari; ummai you; uyyak koNdu to uplift; pOguRil if you want; uLam koL gyAnaththu in your internal knowledge (of the mind); vaimmin place it.; eththEvum all categories of dhEvathAs; evvulagangaLum all worlds

TVM 4.10.10

3231 உறுவதாவதெத்தேவும் எவ்வுலகங்களும்மற்றும்தன்பால் *
மறுவில்மூர்த்தியோடொத்து இத்தனையும்நின்றவண்ணம் நிற்கவே *
செறுவில்செந்நெல்கரும்பொடோங்கு திருக்குருகூரதனுள் *
குறியமாணுருவாகிய நீள்குடக்கூத்தனுக்காட் செய்வதே.
3231 உறுவது ஆவது எத் தேவும் * எவ் உலகங்களும் மற்றும் தன்பால் *
மறு இல் மூர்த்தியோடு ஒத்து * இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே **
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு * திருக்குருகூர் அதனுள் *
குறிய மாண் உரு ஆகிய * நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே (10)
3231
uRuvathāvathu eththEvum * evvulagangaLum maRRumthanpāl, *
maRuvil moorththiyOdoththu * iththanaiyum ninRavaNNam nNiRkavE, *
seRuvil sen^_nel karumbodOngu * thirukkurugoor adhanuL *
kuRiya māNuruvāgiya * neeLkudak kooththanukku ātseyvadhE. 4.10.9

Ragam

சுருட்டி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

It's only right to serve the immaculate Lord, who embodies the Devas, the many worlds, and everything else. He descended as the celebrated midget Vāmana and the grand pot-dancer Kaṇṇaṉ, and now stands in full splendor in Tirukkurukūr, surrounded by abundant sugarcane crops and rich paddy fields.

Explanatory Notes

Indra, Candra, Kubera and all other Devas as well as all the worlds, with their contents, sentient and non-sentient, are like unto the Lord’s bodies, directed, controlled and supported by Him. That Lord resides in Kurukūr (Āzhvār-Tirunakari), in unabated splendour. The Āzhvār, therefore, calls upon people to come and worship this Lord, going by the name of ‘Ātinātan’ standing firmly in Kurukūr and get redeemed.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எத்தேவும் எல்லாத் தேவதைகளும்; எ உலகங்களும் எல்லா உலகங்களும்; மற்றும் மற்றுமுள்ள சேதந அசேதநங்களும்; இத்தனையும் இவை அனைத்தும்; தன்பால் தன் உடலாகப் பெற்ற; மறு இல் மூர்த்தியோடு குற்றமில்லாத மூர்தியை; ஒத்து நின்ற போன்று நின்ற; வண்ணம் நிற்கவே வண்ணம் நிற்க; செறுவில் விளை நிலங்களில்; செந்நெல் நெற்பயிர்களும்; கரும்பொடு கரும்புகளைப் போன்று; ஓங்கு ஓங்கி வளரும்; திருக் குருகூர் அதனுள் திருக்குருகூரில்; குறிய மாண் வாமந பிரஹ்மசாரியாக; உரு ஆகிய நீள் வடிவுடன் இருக்கும் பெரிய; குடக்கூத்தனுக்கு குடக் கூத்தனான பெருமானுக்கு; ஆள் செய்வதே கைங்கர்யம் செய்வதே; உறுவது ஆவது சீரியதும் சிறந்ததும் ஆகும்
maRRum other chith (sentient beings) and achith (insentient entities); iththanaiyum all these; than pAl in his svarUpam; maRu il unblamable; mUrththiyOdu oththu considering them to be distinguished forms as comparable to his divine/special forms; ninRa vaNNam without losing his identity as well as his characteristics; niRkavE while standing; seRuvil in fertile lands,; sennel fresh paddy; karumbodu sugarcane etc; Ongu growing well; thirukkurugUr adhanuL standing in thirukkurugUr; kuRiya being vAmana (who can be well enjoyed by the devotees); mANuruvE assuming the form of brahmachAri (celibate student, who is having the identity of being needy); nIL having great enjoyability forever (which captivates everyone who hears about him); kudak kUththanukku to krishNa who performed kudak kUththu [type of dance with having multiple pots on oneself]; AL seyvadhE to serve; uRuvadhu Avadhu the purushArtham (goa) that is destiny and apt.; AL seydhu engaging in service through speech (of parOpadhESam (instructing others)); Azhip pirAnai benefactor who has the divine chakra in his hand (which is enjoyed by his devotees)

TVM 4.10.11

3232 ஆட்செய்ததாழிப்பிரானைச்சேர்ந்தவன் வண்குருகூர் நகரான் *
நாட்கமழ்மகிழ்மாலைமார்பினன் மாறன்சடகோபன் *
வேட்கையால்சொன்னபாடல் ஆயிரத்துள்இப்பத்தும் வல்லார் *
மீட்சியின்றிவைகுந்தமாநகர் மற்றதுகையதுவே. (2)
3232 ## ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் * வண் குருகூர் நகரான் *
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் * மாறன் சடகோபன் **
வேட்கையால் சொன்ன பாடல் * ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார் *
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் * மற்றது கையதுவே (11)
3232. ##
ātseydhu āzhippirānaich chErnthavan * vaNkurugoornNagarān *
nātkamazh magizhmālai mārbinan * māRan sadagOban, *
vEtkaiyāl sonna pādal * āyiraththuL ippaththum vallār, *
meetchiyinRi vaigundha mānNagar * maRRathu kaiyadhuvE. (2) 4.10.10

Ragam

சுருட்டி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

If you can recite these ten songs, out of the thousand sung by Kurukūr Caṭakōpaṉ with deep devotion, and wear a fragrant garland blessed by the Lord, you'll secure a place in the eternal spiritual kingdom by guiding others towards God.

Explanatory Notes

(i) In the original text of this song, it has been said that the Āzhvār attained the Lord donning the discus, through service. The finale is, however, yet to come and he has to wait till X-10. The service rendered by the Āzhvār by hymning the Lord’s peerless glory and clearly establishing His Supremacy, in this decad, is unique. The votaries of the minor gods have been + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆள் செய்து வாசிக கைங்கரியத்தைப் பண்ணி; ஆழிப் பிரானை சக்கரத்தையுடைய பெருமானை; சேர்ந்தவன் அடைந்தவரும்; வண் குருகூர் திருக்குருகூர்; நகரான் நகரத்திலிருப்பவரும்; நாள் கமழ் மணம் கமழும்; மகிழ் மாலை மகிழம்பூ மாலை; மார்பினன் அணிந்தவருமான; மாறன் சடகோபன் மாறனான நம்மாழ்வார்; வேட்கையால் விருப்பத்தோடு; சொன்ன பாடல் அருளிச்செய்த பாடல்களான; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லார்களுக்கு; மீட்சி இன்றி மீண்டும் திரும்பி வருதல் இல்லாத; வைகுந்த மா நகர் வைகுந்த மா நகரம்; மற்றது கையதுவே அவர்கள் கையிலேயே உள்ளது
sErndhavan having attained; vaN kurugUr nagarAn being the leader of the distinguished AzhwArthirunagari; nAL kamazh having very fresh fragrance; magizh mAlai divine magizha garland; mArbinan having on his chest; mARan having the family name -mARan-; satakOpan AzhwAr who is having the divine name -SatakOpa- (due to defeating the bAhyas (those who reject vEdham) and kudhrushtis (those who misinterpret vEdham)); vEtkaiyAl out of great desire (in bhagavath vishayam); sonna mercifully spoke; pAdal in the form of a song; AyiraththuL among the thousand pAsurams; ippaththum these 10 pAsurams (which are focussed on instructing others); vallAr those who can recite (along with meditating upon the meanings); kaiyadhu in their hands- reach; maRRu on top of the recital itself [which is a greatly joyful result]; adhu being present in the other side [of material realm]; mItchi inRi with no return; vaikundham SrIvaikuNtam; mAnagar the great abode.; kai with the divine hand; Ar well fixed