Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-10-5-
இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-
லிங்க புராண நிஷ்டரான நீங்களும் மற்றும் சாக்கிய உலூக்யாஷபாத ஷபண கபில பாஞ்சலி மத அநுசாரிகளானவர்களும்மற்றும் உங்களுடைய