TVM 4.10.9

திருக்குருகூரைச் சிந்தியுங்கள்: உய்யலாம்

3230 விளம்பும்ஆறுசமயமும் அவையாகியும்மற்றும்தன்பால் *
அளந்துகாண்டற்கரியனாகிய ஆதிப்பிரானமரும் *
வளங்கொள்தண்பணைசூழ்ந்தழகாய திருக்குருகூரதனை *
உளங்கொள்ஞானத்துவைம்மின் உம்மையுய்யக்கொண்டுபோகுறிலே.
3230 vil̤ampum āṟu camayamum * avai ākiyum maṟṟum taṉpāl *
al̤antu kāṇṭaṟku ariyaṉ ākiya * ātippirāṉ amarum **
val̤am kŏl̤ taṇ paṇai cūzhntu azhaku āya * tirukkurukūr ataṉai *
ul̤am kŏl̤ ñāṉattu vaimmiṉ * ummai uyyakkŏṇṭu pokuṟile (9)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Neither the outsiders preaching their six systems nor the heretics can truly comprehend the glory of 'Āḻippirāṉ', the Primordial Lord, who resides in fertile, cool, and lovely Kurukūr. It's better to keep Him firmly lodged in your mind if you truly seek salvation.

Explanatory Notes

The aliens are those who do not admit the authority of the Vedas and the Śāstras expounding them. The six systems of such aliens are: ‘Śākhya’ (Buddhists), ‘Ulukya [Ulūkya?]’ (Cārvākas), ‘Kṣapaṇa’ (Jains), ‘Akṣapāda’ (Naiyāyikas), ‘Kapila’ and ‘Patañjali’. And then, there are those perverts or heretics who admit the authority of the Vedas but not in their entirety. They + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விளம்பும் பொருள் பொருத்தம் இல்லாத; ஆறு சமயமும் வேதப் புறம்பான ஆறு சமயமும்; மற்றும் மற்றுமுள்ள மாயாவாதிகளும்; அவை ஆகியும் சபையாகத் திரண்டு வந்தாலும்; தன்பால் தன் விஷயத்தில்; அளந்து காண்டற்கு அளவிட்டுக் காண்பதற்கு; அரியன் ஆகிய அரியவனாகிய; ஆதிப்பிரான் அமரும் ஆதிப்பிரான் அமரும்; வளம் கொள் வளம்மிக்க; தண் பணை குளிர்ந்த நீர் நிலங்களாலே; சூழ்ந்து அழகு ஆய சூழ்ந்த அழகிய; திருக் குருகூர் அதனை திருக்குருகூரில்; உம்மை உய்ய உய்ந்து; கொண்டு போகுறிலே வாழ விரும்பினால்; உளம் கொள் நீங்கள் மனம் பொருந்தி; ஞானத்து அந்த ஆதிப்பிரானை மனத்துள்; வைம்மின் வைத்துச் சிந்தனை செய்யுங்கள்
maṝum other kudhrushti philosophies (which misinterpret vĕdham); avai āgiyum collectively group together; than pāl in his own matters (where he is beyond limits); al̤andhu determine; kāṇdaṛku to see; ariyan āgiya having nature which is difficult; ādhip pirān great benefactor who is the cause of all; amarum the abode where he resides well; val̤am kol̤ attractive; thaṇ invigorating; paṇai water bodies; sūzhndhu surrounded; azhagāya perfectly enjoyable; thirukkurugūr adhanai āzhvārthirunagari; ummai you; uyyak koṇdu to uplift; pŏguṛil if you want; ul̤am kol̤ gyānaththu in your internal knowledge (of the mind); vaimmin place it.; eththĕvum all categories of dhĕvathās; evvulagangal̤um all worlds

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • viḷambum Āṟu samayamum - The foreign philosophies (which reject Vedham) hold essence solely in words as they are not founded on pramāṇam (Vedham) and are sustained merely by dry arguments that counter specific points raised by Vedhāntins. Emperumānār, known as Bhāṣyakārar,
+ Read more