Synonyms

Jump to facet filters

Showing 120 of 50 results

அனைத்து உலகும்

எல்லா உலகங்களிலும்PAT 3.10.6

அனைத்து உலகும்

எல்லாவுலகங்களையும்PT 5.1.1

அனைத்து உலகும்

உலகங்களை எல்லாம்MUT 93

ஆயும் அமர் உலகும்

என் தாயும் தேவலோகமும்TVM 2.1.1

சென்ற இந்த ஏழ் உலகும்

இந்த ஏழ் உலகங்களும்MLT 94

இவ் ஏழ் உலகும் கொண்ட

ஏழு உலகங்களையும் பெற்றTVM 9.5.5

இவ் ஏழ் உலகும்

இந்த ஏழ் உலகங்களும்PT 3.10.3

இவ் ஏழ் உலகும்

ஏழு உலகங்களும்PT 10.7.3

இவ் ஏழ் உலகும்

இவ்வுலகங்கள் ஏழையும்PT 11.5.3

உலகும் உடைய

உலகங்களுக்கும் ஸ்வாமியானTVM 6.7.10

ஏழ் உலகும் உடையாய்!

ஏழ் உலகும் உடையவனே!PAT 1.5.9

ஏழ் உலகும் உடையாய்!

ஏழ் உலகுக்கும் அதிபதியே!PAT 1.5.10

உலகும் உண்டாய்

வயிற்றில் வைத்துக் காத்தாய்TVM 5.7.7

எல்லா உலகும் உயிரும்

எல்லா உலகும் உயிரும்TVM 10.7.2

தாரகையின் உலகும்

நக்ஷத்திரலோகம் முழுவதும்PAT 1.5.3

ஏழ் உலகும்

ஸப்த லோகங்களுக்கும்PAT 1.5.11

ஏழ் உலகும்

ஏழ் உலகத்தவர்களும்PT 3.3.9

ஏழ் உலகும்

ஏழு உலகங்களும்PT 4.4.9

ஏழ் உலகும்

ஏழ் உலகும்PT 7.8.6

ஏழ் உலகும்

ஏழ் உலகையும்PT 9.1.5
Filters