Āzhvār
Divya Prabandam
Divya Desam
Panchāngam
Dictionary
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Panchāngam
Dictionary
Search
Synonyms
Site Search
Synonyms
Search
Jump to facet filters
Showing 1–20 of 85 results
அகம் புக்கு
வீட்டினுள் புகுந்து —
PAT 1.6.5
பின்னும் அகம் புக்கு
மறுபடியும் வீட்டில் புகுந்து —
PAT 2.9.9
அகம் புக்கு இருந்து
வீட்டில் நுழைந்திருந்து —
PAT 3.1.2
வேள்வி அதனுள் புக்கு
வேள்வியில் புகுந்து —
PT 4.4.7
அழகா! நீ பொய்கை புக்கு
அழகனே! நீ பொய்கையில் புகுந்து —
PAT 3.3.6
புக்கு அழுந்த
புகுந்து மடியும்படியாக —
TVM 10.1.8
பெண் ஆகி புக்கு
பெண் வேடம் பூண்டு புகுந்து —
PT 2.6.1
பிச்சை புக்கு ஆகிலும்
பிச்சையெடுத்து ஜீவித்தாலும் —
PAT 4.6.3
ஆக்கையில் புக்கு
சரீரத்தில் பிரவேசித்து —
TVT 95
ஆயர்கள் சேரியிலும் புக்கு
திருவாய்ப்பாடியில் புகுந்து —
PAT 3.8.10
ஆழியுள் புக்கு
கடலினுள் புகுந்து —
TP 1.4
இடம் புக்கு
இடத்திற்குப் போய் —
PAT 2.7.3
புக்கு நயந்து இனிது
போய்ச் சேர்ந்து ஆனந்தமாக —
PTM 8.34
புக்கு இருந்து
பசுக்களின் —
TP 1.3
புக்கு இருந்து
போய்ச்சேர்ந்து —
PTM 16.57
புக்கு இலங்கு
புகுந்து பிரகாசிக்கின்ற —
PMT 5.8
இலங்கை புக்கு
இலங்கையில் நுழைந்து —
PAT 3.9.10
இவன் புக்கு
இவன் வீட்டிக்குள் புகுந்து —
PAT 2.9.9
புக்கு உண்ண
புகுந்து உண்டதால் அவள் —
PT 10.5.1
உள் புக்கு
உள்ளே புகுந்து —
TVM 10.3.2
,
TVM 10.3.4
1
2
3
4
5
Next
Filters
Hierarchy +
Divya Desam +