Chapter 6

Deity Form - emperumān’s ultimate manifestation of simplicity - (செய்ய தாமரை)

அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்
Āzhvār feels merciful towards those who were chastised in the previous set of hymns; In a kind gesture, he wishes to guide them so as to hope for a change in their behavior by expounding on Bhagavān’s auspicious quality, saulabhyam (ease in approachability) in a way that could be grasped by all.
முன்பகுதியில் நிந்திக்கப்பட்டவர்களையும் கைவிடலாகாது என்ற கருணையினால், அவர்களையும் வழிப்படுத்திக்கொள்ள நினைத்த ஆழ்வார், யாவரும் நன்கு அறிந்து கொள்ளும்படி பகவானின் சவுலப்ய குணத்தை ஈண்டு விரிவாக எடுத்துக் கூறுகிறார்.
Verses: 3068 to 3078
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கராகம்
Timing: 6.00-7.30 PM
Recital benefits: will become the devotees of Kannan
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 3.6.1

3068 செய்யதாமரைக்கண்ணனாய் உலகேழுமுண்ட அவன் கண்டீர் *
வையம்வானம்மனிசர்தெய்வம் மற்றும்மற்றும்மற்றும் முற்றுமாய் *
செய்யசூழ்சுடர்ஞானமாய் வெளிப்பட்டிவைபடைத்தான் * பின்னும்
மொய்கொள்சோதியோடாயினான் ஒருமூவராகிய மூர்த்தியே. (2)
3068 ## செய்ய தாமரைக் கண்ணன் * ஆய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர் *
வையம் வானம் மனிசர் தெய்வம் *
மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய் **
செய்ய சூழ் சுடர் ஞானம் ஆய் * வெளிப்
பட்டு இவை படைத்தான் * பின்னும்
மொய் கொள் சோதியோடு ஆயினான் * ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே (1)
3068 ## cĕyya tāmaraik kaṇṇaṉ * āy ulaku
ezhum uṇṭa avaṉ kaṇṭīr *
vaiyam vāṉam maṉicar tĕyvam *
maṟṟum maṟṟum maṟṟum muṟṟum āy **
cĕyya cūzh cuṭar ñāṉam āy * vĕl̤ip
paṭṭu ivai paṭaittāṉ * piṉṉum
mŏy kŏl̤ cotiyoṭu āyiṉāṉ * ŏru
mūvar ākiya mūrttiye (1)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Know that it is the red lotus-eyed Lord who once held the seven worlds in His stomach. He created this Earth, the upper regions, humans, Devas, beasts, plants, and all else through His radiant knowledge. He resides in the resplendent SriVaikuntam and carries out the triple functions as the Trinity.

Explanatory Notes

(i) The opening stanza deals with the Lord’s ‘Paratva’, the transcendental glory, although this decad is intended to spotlight the Lord’s ‘Saulabhya’, or easy accessibility. Indeed, the Lord’s ‘Paratva’ serves as a foil against which His astounding simplicity becomes even more pronounced and amazing and hence the Āzhvār begins with this complementary role of the Lord. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செய்ய தாமரை சிவந்த தாமரை போன்ற; கண்ணனாய் கண்களையுடையவனாய்; உலகு ஏழும் ஏழு உலகங்களையும்; உண் வயிற்றில் வைத்து அடக்கி; அவன் கண்டீர்! காத்த கண்ணனை; ஒரு மூவர் ஆகிய ஒப்பற்ற மூன்று மூர்த்தி; மூர்த்தியே பிரம்மா விஷ்ணு சிவன் தானேயாய்; வையம் வானம் பூமி ஆகாசம்; மனிசர் தெய்வம் மனிதர் தெய்வம்; மற்றும் மற்றும் விலங்கு ஸ்தாவரம்; மற்றும் பஞ்சபூதம் அனைத்தையும் தன்னுள்; முற்றும் ஆய் அடக்கியவனாய் (உபாதாநமாய்); செய்ய சூழ் சுடர் சிறந்த ஒளிமயமான; ஞானமாய் ஸங்கல்பஞானம் உடையவனாய்; வெளி பட்டு ஸ்ருஷ்டியை உத்தேசித்து; இவை இவை அனைத்தயும்; படைத்தான் படைத்தான் (நிமித்தமாய்); பின்னும் மொய் கொள் மேலும் செறிந்த; சோதியோடு ஒளிமயமான; ஆயினான் பரமபதத்தை அடைந்தான்
seyya reddish (revealing the wealth/control of bhagavān due to his being greater than all); thāmarai like a lotus; kaṇṇanāy having beautiful eyes; ulagĕzhum all worlds; uṇda drew them inside him; avan kaṇdīr he is; oru distinguished; mūvar āgiya having the three forms of brahmā, vishṇu and ṣiva; vaiyam earth; vānam upper regions; manisar humans; dheyvam celestial beings; maṝum animals; maṝum plants; maṝum five great elements [earth, water, fire, air, ether]; muṝum mahath etc (which are primary elements of creation); āy being the raw material to create [them]; seyya (since amŏgha (unerring)) being honest; sūzh to surround (all created objects); sudar radiant; gyānamāy being embodiment of knowledge in the form of sankalpam (divine will/vow); vel̤ip pattu appearing with inclination to create; ivai all these aforementioned objects; padaiththān (being the nimiththa (instrumental cause)) created; pinnum further; moy kol̤ abundant; sŏdhiyŏdu with divine radiance; āyinān remained with

TVM 3.6.2

3069 மூவராகியமூர்த்தியை முதல்மூவர்க்கும்முதல்வன்தன்னை *
சாவமுள்ளனநீக்குவானைத் தடங்கடற்கிடந்தான்தன்னை *
தேவதேவனைத் தென்னிலங்கையெரியெழச்செற்றவில்லியை *
பாவநாசனைப் பங்கயத்தடங்கண்ணனைப் பரவுமினோ.
3069 மூவர் ஆகிய மூர்த்தியை * முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னை *
சாவம் உள்ளன நீக்குவானைத் *
தடங் கடல் கிடந்தான் தன்னை **
தேவ தேவனைத் தென் இலங்கை *
எரி எழச் செற்ற வில்லியை *
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் * பரவுமினோ (2)
3069 mūvar ākiya mūrttiyai * mutal
mūvarkkum mutalvaṉ taṉṉai *
cāvam ul̤l̤aṉa nīkkuvāṉait *
taṭaṅ kaṭal kiṭantāṉ taṉṉai **
teva tevaṉait tĕṉ ilaṅkai *
ĕri ĕzhac cĕṟṟa villiyai *
pāva nācaṉaip paṅkayat taṭaṅ
kaṇṇaṉaip * paravumiṉo (2)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Sing the glory of the immaculate Lord with large lotus eyes, who set Laṅkā ablaze and vanquished His enemies with His valiant bow. He is the Chief of Nithyasuris, destroyer of sins, and the one who alleviates the distress of the Devas. Foremost among the first three, He forms the Trinity and rests upon the broad milky ocean.

Explanatory Notes

(i) On being told about the Lord’s transcendent glory, as in the preceding song, the Āzhvār was questioned by his listeners as to how they could at all propitiate such an exalted overlord. The Āzhvār, however, puts them at ease by pointing out in this song, the Lord’s simplicity in His incarnate Form as Rāma.

(ii) “First and foremost, Who the Trinity composes”: Please + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூவர் ஆகிய பிரமன் ருத்ரன் இந்திரன்; மூர்த்தியை ஆகிய மூவரும் தானேயாய்; முதல் மூவர்க்கும் அந்த முதல் மூவருக்கும்; முதல்வன் தன்னை காரணபூதனாய்; சாவம் உள்ளன அவர்களின் சாபங்களை; நீக்குவானை நீக்கினவனாய்; தடங் கடல் பரந்த பாற்கடலிலே; கிடந்தான் தன்னை கண்வளருபவனாய்; தேவ தேவனை தேவர்களுக்கு தேவனாய்; தென் இலங்கை தென் இலங்கையை; எரி எழ அக்னிக்கு இரை ஆக்கி; செற்ற பகைவர்களை அழித்த; வில்லியை வில்லை உடையவனாய்; பாவ நாசனை பாபவிநாசகனான; பங்கயத் தடம் தாமரை போன்ற கண்களையுடைய; கண்ணனை கண்ணனை; பரவுமினோ வணங்கி வழிபடுங்கள்
mūvar āgiya mūrththiyai ās said in nārāyaṇa sūktham -sa brahmā sa ṣivassĕndhra:- (he [bhagavān] is brahmā, he is ṣiva, he is indhra), bhagavān who is the ṣarīrī (āthmā) of brahmā, rudhra and indhra, [yet] they are seen as himself; mudhal lŏka pradhāna (prime personalities of the world); mūvarkku (for those) three personalities; mudhalvan thannai being the causal entity; sāvam curses (for them which are caused by hurting own guru etc); ul̤l̤ana that are present; nīkkuvānai one who removes them; thadam vast; kadal in kshīrābdhi (milk ocean); kidandhān thannai resting [there]; thĕva thĕvanai appearing as the shelter for dhĕvas (celestial beings, who wanted to kill rāvaṇa); then ilangai in lankā; eri gruesome fire; ezha to rise; seṝa destroyed the enemies; villiyai the archer; pāva nāsanai (in sĕthu, through boons and charity) one who destroys the sins; pangayath thadam kaṇṇanai puṇdarikāksha (lotus-eyed lord); paravumin take shelter by praising him

TVM 3.6.3

3070 பரவிவானவரேத்தநின்ற பரமனைப்பரஞ்சோதியை *
குரவைகோத்தகுழகனை மணிவண்ணனைக்குடக்கூத்தனை *
அரவமேறியலைகடலமரும் துயில்கொண்டஅண்ணலை *
இரவும்நன்பகலும்விடாது என்றுமேத்துதல்மனம் வைம்மினோ.
3070 பரவி வானவர் ஏத்த நின்ற *
பரமனைப் பரஞ்சோதியை *
குரவை கோத்த குழகனை * மணி
வண்ணனைக் குடக் கூத்தனை **
அரவம் ஏறி அலை கடல் அமரும் *
துயில்கொண்ட அண்ணலை *
இரவும் நன் பகலும் விடாது * என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ (3)
3070 paravi vāṉavar etta niṉṟa *
paramaṉaip parañcotiyai *
kuravai kotta kuzhakaṉai * maṇi
vaṇṇaṉaik kuṭak kūttaṉai **
aravam eṟi alai kaṭal amarum *
tuyilkŏṇṭa aṇṇalai *
iravum naṉ pakalum viṭātu * ĕṉṟum
ettutal maṉam vaimmiṉo (3)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Day and night, without interruption, sing the glory of the supreme Lord. Focus your mind on Him, who is profusely praised by the Devas. He tastefully danced hand in hand with the Gopīs and is of superlative splendor. He is the Pot-dancer with the complexion of a blue gem, reposing on His serpent-bed in the surging ocean.

Explanatory Notes

(i) And now, the Āzhvār introduces his audience to the Lord’s Avatāra as Kṛṣṇa, of unsurpassed simplicity and calls upon the folks to set their minds firmly on Him who cannot but be loved because of His loving condescension, tender solicitude, unique charm, adorability and a host of other auspicious attributes.

Tradition has it that Mother Earth bitterly complained + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானவர் பரவி தேவர்கள் வாயாரப்பாடி; ஏத்த நின்ற வாழ்த்தி வணங்கும்படி அமைந்த; பரமனை பரம் பொருளாய்; பரஞ்சோதியை பரஞ்சோதியாய்; குரவை கோபியர்களோடு; கோத்த ராஸக்ரீடை செய்த; குழகனை பெருமானாய்; மணி மாணிக்கம் போன்ற; வண்ணனை வடிவுடையனாய்; குடக்கூத்தனை குடக்கூத்தாடுபவனாய்; அரவம் ஏறி ஆதிசேஷன் மீது ஏறி; அலைகடல் அலைகளையுடைய பாற்கடலில்; அமரும் துயில் கொண்ட பொருந்தி கண்வளரும்; அண்ணலை எம்பெருமானாய் இருப்பவனை; இரவும் நன்பகலும் இரவும் நல்ல பகலும்; விடாது என்றும் இடைவிடாமல் எந்நாளும்; ஏத்துதல் மனம் வாழ்த்தி வணங்குவதில் மனம்; வைம்மினோ வைப்பீர்களாக
paravi speaking (his collection of qualities) clearly; vānavar dhĕvas (celestial beings); ĕththa to be praised; ninṛa stood (in front of them); paramanai one who is having supremacy; param sŏdhiyai (īn his incarnations, as said in -dhĕva dhĕVĕṣa-) having unsurpassed radiance; kuravai kŏththa through the divine rāsa krīdā (romantic sport); kuzhaganai one who is being subservient to be fully at the disposal [of the cowherd girls]; maṇi Very simple like a precious gem that can be secured in one-s cloth; vaṇṇanai having the form; kudak kūththanai being the one who danced with pots; aravam on thiruvananthāzhwān (ādhi ṣĕshan); ĕṛi climbed; alai (due to his presence, being agitated) and throwing the waves up in the air,; kadal in the ocean; amarum fit in well (thinking about their protection); thuyil sleep; koṇda accepted; aṇṇalai lord; nan good (due to being used in praising); iravum pagalum without knowing the difference between day and night; vidādhu without any break; enṛum always; ĕththudhal to engage in praising; manam mind; vaimmin keep

TVM 3.6.4

3071 வைம்மின்நும்மனத்தென்று யானுரைக்கின்றமாயவன் சீர்மையை *
எம்மனோர்களுரைப்பதென்? அதுநிற்கநாடொறும் * வானவர்
தம்மையாளுமவனும் நான்முகனும்சடைமுடியண்ணலும் *
செம்மையாலவன்பாதபங்கயம் சிந்தித்தேத்தித்திரிவரே.
3071 வைம்மின் நும் மனத்து என்று * யான்
உரைக்கின்ற மாயவன் சீர்மையை *
எம்மனோர்கள் உரைப்பது என்? * அது நிற்க
நாள்தொறும் ** வானவர்
தம்மை ஆளும் அவனும் * நான்முகனும்
சடைமுடி அண்ணலும் *
செம்மையால் அவன் பாத பங்கயம் *
சிந்தித்து ஏத்தித் திரிவரே (4)
3071 vaimmiṉ num maṉattu ĕṉṟu * yāṉ
uraikkiṉṟa māyavaṉ cīrmaiyai *
ĕmmaṉorkal̤ uraippatu ĕṉ? * atu niṟka
nāl̤tŏṟum ** vāṉavar
tammai āl̤um avaṉum * nāṉmukaṉum
caṭaimuṭi aṇṇalum *
cĕmmaiyāl avaṉ pāta paṅkayam *
cintittu ettit tirivare (4)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I'm not even going to attempt to describe the wondrous Lord or urge you to focus your mind on Him. His glory and goodness are such that Indra, the Devas' overlord, Nāṉmukaṉ (Brahmā), and Śiva with matted locks contemplate Him reverently and are forever engaged in worshiping His lotus feet.

Explanatory Notes

The Āzhvār tells his listeners: “Apart from people of my ilk dinning into your ears the Lord’s easy accessibility and his many other auspicious traits, I want you to note how Indra, Brahmā and Śiva, worshipped by many as their God, themselves keep meditating all the time on Lord Viṣṇu’s glory and goodness and worship His lotus feet. If the supreme Lord has made Himself + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாயவன் மாயவனை; நும் மனத்து வைம்மின் உங்கள் மனதில்; என்று யான் வையுங்கள் என்று நான்; உரைக்கின்ற சொல்லுகின்ற; எம்மனோர்கள் என்னைப்போன்றவர்கள்; உரைப்பது என் கூறுவது இயற்கையே; அது நிற்க அது நிற்க; நாள் தொறும் தினமும்; வானவர் தம்மை தேவர்களை; ஆளும் அவனும் ஆள்பவனான இந்திரனும்; நான்முகனும் நான்முகனும்; சடைமுடி அண்ணலும் சடைமுடி சிவனும்; செம்மையால் முறைமை தவறாது; அவன் பாத பங்கயம் அவன் திருவடித் தாமரைகளை; சிந்தித்து சிந்தித்து; ஏத்தித் திரிவரே வாழ்த்தி வணங்குகிறார்கள் என்றால்; சீர்மையை அவன் சீல குணம் தான் என்னே என்பது
num your; manaththu in mind/heart; vaimmin keep; enṛu as; yān ī; uraikkinṛa saying; māyavan one who is having amaśing qualities and activities; sīrmaiyai great qualities such as excellent disposition; emmanŏrgal̤ like me (who are greatly attached to him); uraippadhu saying; en what is surprising about it?; adhu niṛka that aside;; vānavar thammai celestial beings (who have their individual positions); āl̤um avanum indhra who rules them; nānmuganum brahmā (who creates, teaches etc); sadai mudi due to his greatness in penance which is highlighted by his having matted hair; aṇṇalum rudhra, who is lord of this world; semmaiyāl out of honesty (understanding the master/servitor relationship between bhagavān and themselves, after giving up their false pride); avan his (i.e., bhagavān who is the master); pangayam unsurpassed enjoyability; pādham divine feet; nāl̤ thoṛum daily/always; sindhiththu meditating on; ĕththi praising; thirivar will do (as their routine)

TVM 3.6.5

3072 திரியுங்காற்றோடகல்விசும்பு திணிந்தமண்கிடந்தகடல் *
எரியும்தீயோடிருசுடர்தெய்வம் மற்றும்மற்றும் முற்றுமாய் *
கரியமேனியன்செய்யதாமரைக்கண்ணன் கண்ணன் விண்ணோரிறை *
சுரியும்பல்கருங்குஞ்சி எங்கள்சுடர்முடியண்ணல் தோற்றமே.
3072 திரியும் காற்றோடு அகல் விசும்பு *
திணிந்த மண் கிடந்த கடல் *
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் *
மற்றும் மற்றும் முற்றும் ஆய் **
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் *
கண்ணன் விண்ணோர் இறை *
சுரியும் பல் கருங் குஞ்சி * எங்கள்
சுடர் முடி அண்ணல் தோற்றமே (5)
3072 tiriyum kāṟṟoṭu akal vicumpu *
tiṇinta maṇ kiṭanta kaṭal *
ĕriyum tīyoṭu iru cuṭar tĕyvam *
maṟṟum maṟṟum muṟṟum āy **
kariya meṉiyaṉ cĕyya tāmaraik kaṇṇaṉ *
kaṇṇaṉ viṇṇor iṟai *
curiyum pal karuṅ kuñci * ĕṅkal̤
cuṭar muṭi aṇṇal toṟṟame (5)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The red lotus-eyed Kaṇṇaṉ, with his bluish hue and dark curly locks, is the Chief of Nithyasuris. He wears a radiant crown and is present in the five elements, the Sun and Moon, the Devas, humans, and all other species.

Explanatory Notes

The Āzhvār speaks here of both the universal (lines 3 and 4) and the exclusive Individual (lines 1 and 2) Forms of the Lord, as visualised by him. (Aṟāyirappaṭi).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரிய கருத்த; மேனியன் திருமேனியை உடையவனாய்; செய்ய தாமரை செந்தாமரை மலர் போன்ற; கண்ணன் கண்களை உடையவனாய்; விண்ணோர் நித்யஸூரிகளின்; இறை தலைவனாய்; சுரியும் பல் கரும் சுருண்ட அழகிய கருத்த; குஞ்சி எங்கள் கூந்தலை உடையவனான எங்கள்; சுடர் முடி ஒளி பொருந்திய முடியை உடைய; அண்ணல் பெருமானான; கண்ணன் தோற்றமே கண்ணனின் தோற்றமே; திரியும் காற்றோடு இடையறாது உலாவும் காற்று; அகல் விசும்பு பரந்த ஆகாசம்; திணிந்த மண் கடினமான பூமி; கிடந்த கடல் சூழ்ந்த கடல்; எரியும் தீயோடு எரியும் அக்னி; இரு சுடர் தெய்வம் ஒளியுள்ள சந்திர சூரியன்; மற்றும் மனிதர்கள் தேவர்கள்; மற்றும் மற்றுமுள்ள விலங்கு ஸ்தாவரங்கள்; முற்றும் ஆய் அனைத்துமாய் தோன்றுகிறான்; தோற்றமே எல்லாம் அவன் தோற்றம் தான்
kariya blackish; mĕniyan having form; seyya (contrasting with that) reddish; thāmarai lotus like; kaṇṇan having eyes; viṇṇŏr eternally enjoyable for nithyasūris (eternally free residents of paramapadham); iṛai having supremacy; suriyum curly; pal many, wavy; karum blackish; kunji hairs; engal̤ one who accepts our service; sudar having radiance; mudi one who is having divine crown; aṇṇal being the master/lord; kaṇṇan krishṇa-s; thŏṝam appearance; thiriyum constantly moving; kāṝŏdu with vāyu (air); agal vast; visumbu ākāṣam (ether/space); thiṇindha hard; maṇ bhūmi (earth); kidandha staying, without breaching the shore; kadal ocean; eriyum with rising flames; thīyŏdu with agni (fire); iru sudar starting with chandhra (moon) and ādhithya (sun); dheyvam groups of dhĕvathās (celestial beings); maṝum and manushyas (human beings); maṝum and thiryak (animals) muṝumāy- and will be with sthāvara (plants)

TVM 3.6.6

3073 தோற்றக்கேடவையில்லவனுடையான் அவனொருமூர்த்தியாய் *
சீற்றத்தோடருள்பெற்றவனடிக்கீழ்ப் புகநின்ற செங்கண்மால் *
நாற்றத்தோற்றச்சுவையொலி உறலாகிநின்ற * எம்வானவ
ரேற்றையேயன்றி மற்றொருவரையானிலே னெழுமைக்குமே.
3073 தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் *
அவன் ஒரு மூர்த்தியாய் *
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்
கீழ்ப் * புக நின்ற செங்கண்மால் **
நாற்றத் தோற்றத் சுவை ஒலி * உறல்
ஆகி நின்ற * எம் வானவர்
ஏற்றையே அன்றி * மற்றொருவரை
யான் இலேன் எழுமைக்குமே (6)
3073 toṟṟak keṭu avai illavaṉ uṭaiyāṉ *
avaṉ ŏru mūrttiyāy *
cīṟṟattoṭu arul̤ pĕṟṟavaṉ aṭik
kīzhp * puka niṉṟa cĕṅkaṇmāl **
nāṟṟat toṟṟat cuvai ŏli * uṟal
āki niṉṟa * ĕm vāṉavar
eṟṟaiye aṉṟi * maṟṟŏruvarai
yāṉ ileṉ ĕzhumaikkume (6)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

At no time will I seek refuge in anyone other than my red lotus-eyed Lord, who is full of love for His devotees. He encompasses all my five senses: smell, color, taste, touch, and sound. As the Chief of Nithyasuris, He is free from birth and death, and He owns us all mortals. The peerless one (Naraciṅka) was full of fury, yet He bestowed His grace upon Prahlāda, who stood at His feet.

Explanatory Notes

(i) The Āzhvār avers that He belongs to none but Naraciñka, the incarnate Form of the Lord, who exhibited boundless love for Prahlāda. To the question put to Śrī Rāmānuja, how the little lad, Prahlāda, could at all approach the ferocious Naraciṅka, when He was pouring His unmitigated wrath on Hhaṇya, the great Ācārya replied in a homely way that eveṅ while the lion attacks + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோற்றம் கேடு உத்பத்தி அழிவு என்ற; அவை இல்லவன் இரண்டும் இல்லாதவன்; உடையான் சமயங்களில் அவற்றையுடையவனும்; அவன் ஒரு அவன் ஒரு ஒப்பற்ற; மூர்த்தியாய் நரசிம்மமூர்த்தியாய்; சீற்றத்தோடு சீற்றத்தோடு இரணியன் விஷயத்தில்; அருள் பெற்றவன் அருளைப் பெற்ற பிரகலாதன்; அடிக்கீழ் தன் திருவடிகளின் கீழ்; புக நின்ற நிற்கப் பெற்றவனும்; செங்கண் சிவந்த கண்களையுடைய; மால் பெருமானும்; நாற்றம் தோற்றம் கந்தம் ரூபம்; சுவை ஒலி உறல் ரஸம் சப்தம் ஸ்பர்சம்; ஆகி நின்ற ஆகியவைகளாய் நிற்பவனுமான; எம் வானவர் எம்பெருமானையே; ஏற்றையே அன்றி துதித்து வணங்குவேனே அன்றி; மற்றொருவரை மற்றொருவரை; எழுமைக்குமே எக்காலமும்; யான் இலேன் அடியேன் வணங்கமாட்டேன்
avai as in the other entities; thŏṝak kĕdu birth and demise; illavan being the one who is not having; udaiyān being the one who is having (appearance and disappearance during specific times as required for his devotees); avan one who is well established in pramāṇams (authentic scriptures); oru distinguished (which is not seen in this world); mūrththiyāy in the form of narasimha; sīṝāththŏdu with anger (for hiraṇya kashyap); arul̤ peṝavan prahlādha who received his blessing; adik kīzh under his divine feet; puga to take shelter; ninṛa stood (in an easily approachable manner for prahlādha); sem kaṇ reddish eyes; māl having vāthsalyam (motherly affection); nāṝath thŏṝach chuvai oli uṛal āgi ninṛa being the controller of all entities which have gandha (fragrance), rūpa (form), rasa (taste), ṣabdha (sound) and sparṣa (touch sensation); em vānavar ĕṝaiyĕ anṛi other than the one who is enjoyable for us in the same way he is enjoyed by the nithyasūris; yān ī; ezhumaikkum forever; maṝu oruvarai any other person; ilĕn won-t have (as the goal)

TVM 3.6.7

3074 எழுமைக்குமெனதாவிக்கு இன்னமுதத்தினை எனதாருயிர் *
கெழுமியகதிர்ச்சோதியை மணிவண்ணனைக் குடக்கூத்தனை *
விழுமியவமரர்முனிவர்விழுங்கும் கன்னற்கனியினை *
தொழுமின்தூயமனத்தராய் இறையும்நில்லா துயரங்களே.
3074 எழுமைக்கும் எனது ஆவிக்கு * இன்
அமுதத்தினை எனது ஆர் உயிர் *
கெழுமிய கதிர்ச் சோதியை * மணி
வண்ணனைக் குடக் கூத்தனை **
விழுமிய அமரர் முனிவர்
விழுங்கும் * கன்னல் கனியினை *
தொழுமின் தூய மனத்தர் ஆய் *
இறையும் நில்லா துயரங்களே (7)
3074 ĕzhumaikkum ĕṉatu āvikku * iṉ
amutattiṉai ĕṉatu ār uyir *
kĕzhumiya katirc cotiyai * maṇi
vaṇṇaṉaik kuṭak kūttaṉai **
vizhumiya amarar muṉivar
vizhuṅkum * kaṉṉal kaṉiyiṉai *
tŏzhumiṉ tūya maṉattar āy *
iṟaiyum nillā tuyaraṅkal̤e (7)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

My Lord is the candy fruit savored by Sages and Devas, my soul's eternal nectar of sapphire hue and the guiding light in my soul. If you worship the Lord with a clean mind and remain absorbed in this pot-dancer, you will be completely freed from miseries.

Explanatory Notes

(i) The Āzhvār exhorts his listeners to shake off their fear of an unapproachable, distant Lord, by emphasising His easy-accessibility and enormous love for His devotees. There was indeed a time, when he too was afraid of mingling with the Lord, lest he should defile Him, but now, freed from such a complex, he is in grand communion with the Lord and his tempo goes up all + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எழுமைக்கும் எக்காலத்திலும்; எனது ஆவிக்கு என் ஆத்மாவுக்கு; இன் அமுதத்தினை இனியவனான பெருமானும்; எனது ஆருயிர் எனது உயிரோடு; கெழுமிய கதிர் கலந்து நிற்கும்; சோதியை பரஞ்சோதியானவனும்; மணி வண்ணனை அழகிய வடிவுடையவனும்; குடக்கூத்தனை குடக் கூத்தாடினவனும்; விழுமிய அமரர் சீரியரான தேவர்களாலும்; முனிவர் முனிவர்களாலும்; விழுங்கும் அநுபவிக்கப்படும்; கன்னல் கரும்பையும்; கனியினை பழங்களையும் போன்ற பெருமானை; தூய மனத்தர் ஆய் தூய மனத்தோடு; தொழுமின் தொழுதால்; துயரங்களே துன்பங்களானவை; இறையும் நில்லா சிறிதும் நில்லாது
ezhumaikkum in all situations; enadhu āvikku for my āthmā; in amudhaththinai being perfectly enjoyable; enadhu ār uyir being fully united in my true nature; kezhumiya kadhir shining radiantly due to such union; sŏdhiyai having radiance; maṇivaṇṇanaik kudak kūththanai having physical beauty and activities (to unite with me); vizhumiya best; amarar the immortal personalities of ṣrīvaikuṇtam; munivarum and the sages (of ṣrīvaikuṇtam) as said in thiruvāimozhi 10.9.9 -vaikundhaththamarum munivarm-; vizhungum consuming [enjoying]; kannal kaniyinai one who is perfectly sweet like a fruit mixed with sugar; thūya manaththarāy being ananyaprayŏjana (exclusively devoted without any ulterior motives, instead of keeping their mind in something other than bhagavān); thozhumin you surrender unto him; thuyarangal̤ difficulties (that block such blissful experience); iṛaiyum even a little bit; nillā will not remain

TVM 3.6.8

3075 துயரமேதருதுன்பவின்பவினைகளாய் அவையல்லனாய் *
உயரநின்றதோர்சோதியாய் உலகேழுமுண்டுமிழ்ந்தான் தன்னை *
அயரவாங்குநமன்தமர்க்கு அருநஞ்சினையச்சுதன்தன்னை *
தயரதற்குமகன்தன்னையன்றி மற்றிலேன்தஞ்சமாகவே. (2)
3075 துயரமே தரு துன்ப இன்ப
வினைகள் ஆய் * அவை அல்லன் ஆய் *
உயர நின்றது ஓர் சோதி ஆய் * உலகு
ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை **
அயர வாங்கும் நமன் தமர்க்கு * அரு
நஞ்சினை அச்சுதன் தன்னை *
தயரதற்கு மகன் தன்னை அன்றி *
மற்று இலேன் தஞ்சமாகவே (8)
3075 tuyarame taru tuṉpa iṉpa
viṉaikal̤ āy * avai allaṉ āy *
uyara niṉṟatu or coti āy * ulaku
ezhum uṇṭu umizhntāṉ taṉṉai **
ayara vāṅkum namaṉ tamarkku * aru
nañciṉai accutaṉ taṉṉai *
tayarataṟku makaṉ taṉṉai aṉṟi *
maṟṟu ileṉ tañcamākave (8)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I seek refuge only in Tayarataṉ’s Son, Accutaṉ (the steadfast Protector), who is a deadly poison to Namaṉ’s cruel hordes. He once held the seven worlds and then released them. He is the light of SriVaikuntam, with unique splendor, distributing rewards and punishments for good and bad deeds. Despite this, He remains unaffected by them.

Explanatory Notes

(i) The Āzhvār declares his firm faith in Śrī Rāma (who incarnated as King Daśaratha’s son) as his sole Refuge, in order to infuse in others a similar interest in the Lord.

(ii) As the upaniṣads put it, the so-called rewards for good acts also operate as impediments for entry into spiritual world and are thus no better then punishments undergone for bad acts. The best + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துயரமே தரு துயரத்தைத் தரும்; துன்ப துன்பத்துக்கும்; இன்ப இன்பத்துக்கும்; வினைகள் பாப புண்யங்களுக்கும்; ஆய் காரணமானவனாய்; அவை அவற்றுக்குத் தான்; அல்லன் ஆய் வசப்படாதவனாய்; உயர நின்றது உயர்த்தியை உடையவனாய் நின்று; ஓர் சோதியாய் ஒளிமயமான சோதியாய்; உலகு ஏழும் ஏழு உலகங்களையும்; உண்டு உமிழ்ந்தான் உண்டு உமிழ்ந்து; தன்னை பின்பு ஸ்ருஷ்டித்து காத்து; அயர வாங்கு உயிரைப் பறிக்கும்; நமன் தமர்க்கு யமபடர்களுக்கு; அரு நஞ்சினை அரிய விஷமாய் இருக்கும் அவனே; அச்சுதன் அவனைப்பற்றின அடியார்களை ரக்ஷிக்கும்; தன்னை ஸ்வபாவமுடையவனான; தயரதற்கு மகன் தசரதன் மகன்; தன்னை அன்றி ராமனைத் தவிர; மற்று இலேன் மற்றொரு தெய்வத்தை; தஞ்சமாகவே தஞ்சமாக பற்றமாட்டேன்
thuyaramĕ tharu that which will give (exclusive distress); thunbam sorrows; inbam cause for happiness (which is also exclusive distress since it is attained by difficult process, the resulting happiness is missed with distress, is ultimately ending with distress); vinaigal̤āy being the controller of karmas in the form of puṇya (virtue) and pāpa (vice); avai by them; allanāy not being bound; uyara having greatness (as said in chāndhŏgya upanishath -viṣwatha: prushtĕshu sarvatha: prushtĕshu- (paramapadham which is greater than vyashti srushti and samashti srushti)); ninṛadhu ŏr eternal, unparalleled; sŏdhiyāy having a divine body which is filled with radiance; ulagu ĕzhum when all the worlds (which are bound by karma) are endangered during deluge; uṇdu consuming them; umizhndhān thannai one who [subsequently] lets them out and protects them; ayara for the bewilderment; vāngum take away the life; naman thamarkku for the servitors of yama; aru difficult to rescue; nanjinai being poison; achchudhan thannai one who is having the nature of not abandoning his devotees; thayaradhaṛku magan thannai ṣrī rāma, the son of dhaṣaratha chakravarthi; anṛi other than him; maṝu any one, even another form of bhagavān; thanjamāga ilĕn will not have as my refuge

TVM 3.6.9

3076 தஞ்சமாகியதந்தைதாயொடு தானுமாய்அவையல்லனாய் *
எஞ்சலிலமரர்குலமுதல் மூவர்தம்முள்ளுமாதியை *
அஞ்சிநீருலகத்துள்ளீர்கள் அவனிவனென்றுகூழேன்மின் *
நெஞ்சினால்நினைப்பான்யவன் அவனாகும்நீள்கடல் வண்ணனே.
3076 தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு *
தானும் ஆய் அவை அல்லன் ஆய் *
எஞ்சல் இல் அமரர் குலமுதல் *
மூவர் தம்முள்ளும் ஆதியை **
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் *
அவன் இவன் என்று கூழேன்மின் *
நெஞ்சினால் நினைப்பான் எவன் * அவன்
ஆகும் நீள் கடல் வண்ணனே (9)
3076 tañcam ākiya tantai tāyŏṭu *
tāṉum āy avai allaṉ āy *
ĕñcal il amarar kulamutal *
mūvar tammul̤l̤um ātiyai **
añci nīr ulakattul̤l̤īrkal̤ *
avaṉ ivaṉ ĕṉṟu kūzheṉmiṉ *
nĕñciṉāl niṉaippāṉ ĕvaṉ * avaṉ
ākum nīl̤ kaṭal vaṇṇaṉe (9)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

People of the world, do not be frightened by the supremacy of our Lord, Chief of the Nithyasuris, foremost of the Trinity. He is the kind Father, Mother, and much more. Do not worry whether He is different from the one you see in image form. Be assured that the Lord of oceanic hue takes on whatever form you lovingly conceive of Him in your mind.

Explanatory Notes

(i) The worldlings, addressed by the Āzhvār, expressed their difficulty in worshipping the Lord currently, either in His transcendent form or in His incarnate forms as Rāma or Kṛṣṇa. The Āzhvār puts them at ease by telling them now that the Lord is easily worshippable in any form they like, without any loss or diminution of His divine prowess and that they can, therefore, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தஞ்சம் ஆகிய அன்பும் பண்பும் உடைய; தந்தை தாயொடு தாயும் தந்தையுமாய்; தானும் ஆய் காக்கும் தானுமாய்; அவை அல்லன் ஆய் மேலும் ஸகலவித பந்துவுமாய்; எஞ்சல் இல் எல்லையில்லாத பகவதநுபவமுடைய; அமரர் குல நித்யஸூரிகளின் திரளுக்கு; முதல் தலைவனாய்; மூவர் தம்முள்ளும் மும்மூர்த்திகளுக்கும்; ஆதியை முதல்வனைக் குறித்து; உலகத்துள்ளீர்கள்! உலகத்தில் உள்ளவர்களே!; அஞ்சி நீர் அவன் மேன்மை கண்டு கலங்கி நீங்கள்; அவன் இவன் அந்தப் பெருமான் தானா இவனை; இவன் என்று அடையலாமா கூடாதா என்று; கூழேன்மின் ஸந்தேகப்படாமல் அணுகலாம்; நெஞ்சினால் மனத்தால் நீங்கள்; நினைப்பான் நினைக்கும் உருவத்தில்; எவன் உங்கள் கண்முன் தோன்றுவான்; நீள் கடல் வண்ணனே கடல் நிற வண்ணன்; அவன் ஆகும் அவனேயாம்
thanjam āgiya being the refuge (unlike biological mother and father who may abandon their child in specific situations, emperumān who will never abandon); thandhai thāyodu (due to seeking for the well-being and to fulfil the desires) being father and mother, with them; thānum āy being self (who will always seek out the well-being of oneself); avai allan āy not just that, being all types of relation; enjal il those who have no limit in their experience; amarar kula mudhal being the cause for the existence of nithyasūris; mūvar tham ul̤l̤um in the trio of primary deities namely brahmā et al; ādhiyai to hold on to the principal one; ulagaththu ul̤l̤īrgal̤ worldly people; nīr you; anji (looking at his supremacy) being afraid; avan he (who is having unlimited greatness [such bhagavān in paramapadham]); ivan him (who assumed the [archā/deity] form which we desired); enṛu thinking of superiority and inferiority [of these forms]; kūzhĕnmin instead of doubting (if he is to be surrendered to or not?); nenjināl with the heart; ninaippān thought about and joyfully consecrated; yavan that emperumān; avan him; kadal like ocean; nīl̤ vast/boundless; vaṇṇan sarvĕṣvaran, having such nature; āgum he is.

TVM 3.6.10

3077 கடல்வண்ணன்கண்ணன் விண்ணவர்கருமாணிக்கமெனதாருயிர் *
படவரவினணைக்கிடந்த பரஞ்சுடர், பண்டுநூற்றுவர் *
அடவரும்படைமங்க ஐவர்கட்காகிவெஞ்சமத்து * அன்றுதேர்
கடவியபெருமான் கனைகழல்காண்பதென்றுகொல் கண்களே?
3077 கடல் வண்ணன் கண்ணன் * விண்ணவர்
கருமாணிக்கம் எனது ஆர் உயிர் *
பட அரவின் அணைக்கிடந்த *
பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் **
அட வரும் படை மங்க * ஐவர்கட்கு
ஆகி வெம் சமத்து * அன்று தேர்
கடவிய பெருமான் * கனை கழல்
காண்பது என்றுகொல் கண்களே (10)
3077 kaṭal vaṇṇaṉ kaṇṇaṉ * viṇṇavar
karumāṇikkam ĕṉatu ār uyir *
paṭa araviṉ aṇaikkiṭanta *
parañcuṭar paṇṭu nūṟṟuvar **
aṭa varum paṭai maṅka * aivarkaṭku
āki vĕm camattu * aṉṟu ter
kaṭaviya pĕrumāṉ * kaṉai kazhal
kāṇpatu ĕṉṟukŏl kaṇkal̤e (10)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

When will I behold the victorious feet of my Lord, Kaṇṇaṉ, of oceanic hue, adored by those in SriVaikuntam? He is like a blue gem and the supreme light, dear to my soul. He reclines on the hooded serpent and was dear to the five Pāṇḍavas. He drove Arjuna's chariot and annihilated the armies, slaying the hundred Kauravas in the war of Mahābhārata.

Explanatory Notes

Having expounded the Lord’s easy-accessibility (Saulabhya) in all His manifestations, right up to the ‘Arcā’ (Iconic Form) the Āzhvār is now deeply absorbed in the Lord’s incarnate form as Kṛṣṇa, because it was in this Avatāra that he caught the first glimpses of the Lord’s amazing simplicity and went into a trance state, lasting several months. Picturing in his mind Kṛṣṇa, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடல் வண்ணன் கடல் நிற வண்ணனாயும்; கண்ணன் கண்ணனாயும்; விண்ணவர் பரமபத வாஸிகளுக்கு; கருமாணிக்கம் நீலரத்தினம் போன்றும்; எனது ஆருயிர் என் அருமையான உயிராயும்; பட அரவின் படங்களையுடைய ஆதி சேஷனாகிய; அணைக்கிடந்த படுக்கையில் சயனித்த; பரஞ்சுடர் பரஞ்சோதியாயும்; பண்டு முன்பு ஒருசமயம்; அட கொல்வதற்காக; வரும் திரண்டு வரும்; நூற்றுவர் படை துரியோதனாதிகளின் சேனை; மங்க தொலையும்படியாகவும்; ஐவர்கட்கு பாண்டவர்களுக்கு; ஆகி அனைத்து விதத்திலும் ரக்ஷகனாயும்; வெஞ்சமத்து கொடிய பாரதப் போரில்; அன்று சத்ருக்கள் எதிரே வந்த அன்று; தேர் கடவிய அர்ஜுநனுக்குத் தேர் செலுத்திய; பெருமான் பெருமானின்; கனை கழல் வீரக்கழல் அணிந்த திருவடிகளை; கண்களே காண்பது கண்களால் காண்பது; என்றுகொல் என்றைக்கோ!
viṇṇavar for the residents of paramapadham; karu māṇikkam being enjoyable like a blue gem, not changing his form; padam having hoods (which are expanded due to his touch); aravin anantha (ādhiṣĕsha) [who has natural softness, coolness and fragrance]; aṇaik kidandha on the bed; param sudar having bright glow (which establishes his supremacy); kadal vaṇṇan having endless auspicious qualities and invigorating physical form; enadhu for me; ār uyir being the sustainer without whom ī cannot live; paṇdu previously; nūṝuvar of the hundred brothers (starting with dhuryŏdhana); ada varum those who wanted to harm and marched towards him; padai army; manga to be destroyed; aivargatku for the five pāṇdavas; āgi became the protector in all manner; vem samaththu in the heated battle; anṛu at that time (back when the enemies came in large numbers); thĕr kadaviya who rode the chariot (as the charioteer); perumān one who is filled with the quality of simplicity; kanai kazhal the divine feet which are decorated with anklets which make loud victorious noise; kaṇgal̤ eyes; kāṇbadhu seeing (to my heart-s content); enṛu kol when?

TVM 3.6.11

3078 கண்கள்காண்டற்கரியனாய்க் கருத்துக்குநன்று மெளியனாய் *
மண்கொள்ஞாலத்துயிர்க்கெல்லாம் அருள்செய்யும் வானவரீசனை *
பண்கொள்சோலைவழுதிநாடன் குருகைக்கோன் சடகோபன்சொல் *
பண்கொளாயிரத்திப்பத்தால் பத்தராகக்கூடும் பயிலுமினே. (2)
3078 ## கண்கள் காண்டற்கு அரியன்
ஆய்க் * கருத்துக்கு நன்றும் எளியன் ஆய் *
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம்
அருள் செய்யும் * வானவர் ஈசனை **
பண் கொள் சோலை வழுதி நாடன் *
குருகைக்கோன் சடகோபன் சொல் *
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் *
பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே (11)
3078 ## kaṇkal̤ kāṇṭaṟku ariyaṉ
āyk * karuttukku naṉṟum ĕl̤iyaṉ āy *
maṇ kŏl̤ ñālattu uyirkku ĕllām
arul̤ cĕyyum * vāṉavar īcaṉai **
paṇ kŏl̤ colai vazhuti nāṭaṉ *
kurukaikkoṉ caṭakopaṉ cŏl *
paṇ kŏl̤ āyirattu ip pattāl *
pattar ākak kūṭum payilumiṉe (11)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Learn these ten songs from the thousand tunefully composed by Caṭakōpaṉ of Vaḻutināṭu, the distinguished figure of fertile Kurukūr. These songs are in adoration of the Supreme Lord, who is difficult to behold but easy to meditate upon, as He sheds His abundant grace, making Himself visible to all in this world through His image form. By doing so, you too will become pure devotees.

Explanatory Notes

(i) Difficult to behold but easy to meditate: The Āzhvār does not enjoy the physical presence of the Lord and, therefore, regretfully observes that the Lord is difficult to behold. Out of sight but not out of mind, as his forward mind keeps meditating on Him. As a matter of fact, throughout this work, the Āzhvār’s union with the Lord only connotes his mental comprehension + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்கள் காண்டற்கு கண்களால் காண்பதற்கு; அரியனாய் அரியனாய்; கருத்துக்கு நெஞ்சால் நினைக்க; நன்றும் எளியனாய் மிகவும் எளியனாய்; மண் கொள் ஞாலத்து உலகிலுள்ள; உயிர்க்கு எல்லாம் உயிர்களுக்கு எல்லாம்; அருள் செய்யும் அருள் புரிபவனாய்; வானவர் நித்யஸூரிகளுக்கு; ஈசனை ஸ்வாமியானவனைக் குறித்து; பண் கொள் வண்டு இசைமிகுந்த; சோலை சோலைகளையுடைய; வழுதி நாடன் திருவழுதி நாட்டை யுடைய; குருகைக்கோன் திருகுருகூருக்குத் தலைவரான; சடகோபன்சொல் நம்மாழ்வார் அருளிச்செய்த; பண் கொள் பண்கள் பிரதானமான; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தால் இப்பத்துப் பாசுரங்களை; பத்தர் கற்பதால் பக்தர்களாக; ஆகக் கூடும் ஆகக் கூடும்; பயலுமினே இப்பதிகத்தைப் பயிலுங்கள்
kaṇgal̤ eyes; kāṇdaṛku to perceive; ariyanāy being difficult; karuththukku for the heart; nanṛum el̤iyanāy being the target of elaborate experience; maṇ kol̤ gyālaththu in the world which is dominated by land; uyirkku for creatures; ellām all; arul̤ seyyum doing favours (through archāvathāram); vānavar īsanai the lord who gives out the same experience that is given to nithyasūris; paṇ kol̤ (due to the buśś of the bees) having abundant noise; sŏlai having garden; vazhudhi nādan being the leader of thiruvazhudhi nādu (āzhvārthirunagari region); kurugaik kŏn the lord of āzhvārthirunagari town; ṣatakŏpan nammāzhvār; sol mercifully spoke; paṇ kol̤ with meter; āyiraththu among the thousand pāsurams; ip paththāl this decad (which highlights the simplicity of archāvathāra emperumān); paththar having bhakthi [as said in ṣrī bhagavath gīthā 7.19 -sa mahāthmā sudhurlabha:- (such greatly devoted souls are very rare to find), very difficult to see]; āgak kūdum would become;; payilumin practice [this decad].