Chapter 7

Āzhvār expresses his joy on the Lord seated in his heart - (இருத்தும் வியந்து)

தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்
Āzhvār expresses how he spends time relishing the boon bestowed upon him by Bhagavān in this Thiruvāymozhi.
ஆழ்வார் பேறு பெற்றுக் களிக்கும் திருவாய்மொழி இது.
Verses: 3629 to 3639
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: will be removed of all karma
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 8.7.1

3629 இருத்தும்வியந்தென்னைத் தன்பொன்னடிக்கீழென்று *
அருத்தித்து எனைத்தோர்பலநாளழைத்தேற்கு *
பொருத்தமுடை வாமனன்தான்புகுந்து * என்தன்
கருத்தையுற வீற்றிருந்தான்கண்டுகொண்டே. (2)
3629 ## இருத்தும் வியந்து என்னைத் * தன் பொன் அடிக்கீழ் என்று *
அருத்தித்து எனைத்து ஓர் * பல நாள் அழைத்தேற்கு **
பொருத்தம் உடை * வாமனன் தான் புகுந்து * என் தன்
கருத்தை உற * வீற்றிருந்தான் கண்டு கொண்டே (1)
3629 ## iruttum viyantu ĕṉṉait * taṉ pŏṉ aṭikkīzh ĕṉṟu *
aruttittu ĕṉaittu or * pala nāl̤ azhaitteṟku **
pŏruttam uṭai * vāmaṉaṉ tāṉ pukuntu * ĕṉ taṉ
karuttai uṟa * vīṟṟiruntāṉ kaṇṭu kŏṇṭe (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Vāmaṉaṉ, my Lord, whose grace I invoked tirelessly for days to lift me unto His golden feet, has eagerly sought to embrace me. He has now come right inside me and keeps looking at me all the time.

Explanatory Notes

The Āzhvār was beseeching the Lord all along, panting and craving for Him, to come and reign in his heart. This was indeed superfluous for the Lord is even more enamoured of the Āzhvār and He has, all the time, been looking forward to getting hold of the Āzhvār and being firmly lodged in his heart. And now, He has got inside the Āzhvār and He keeps looking at him with + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னை வியந்து அடியேனிடத்தில் மனம் உவந்து; தன் பொன் அடிக் கீழ் தன் திருவடிகளின் கீழே; இருத்தும் என்று இருத்தியருள்வானாக என்று; அருத்தித்து பிரார்த்தித்து; எனைத்து ஓர் அனேக காலம்; பல நாள் நாள்தோறும்; அழைத்தேற்கு அழைத்துக் கூப்பிட்ட என் விஷயத்தில்; பொருத்தம் உடை தெளிந்து அன்புடன் எம்பெருமான்; வாமனன் தான் வாமனனாகத் தானே வந்து; புகுந்து எந்தன் புகுந்து என்னுடைய; கருத்தை உற கருத்தை தன்னுடையதாகக் கொண்டு; கண்டு கொண்டே என்னையே பார்த்துக்கொண்டு; வீற்றிருந்தான் வீற்றிருந்தான்
#NAME? his; pon perfectly enjoyable; adik kīzh under the divine feet; iruththum will place-; enṛu that; aruththiththu seeking; enaiththu for a long time; ŏr pala nāl̤ everyday; azhaiththĕṛku who called out; enakku for me; thān he; poruththam love; udai having; vāmanan as vāmana; pugundhu entered (as he voluntarily went to the sacrificial arena of mahābali); en than my; karuththai heart (which is seeking); uṛa to remain firmly; vīṛu manifesting the distinction (of his love over mine); kaṇdu koṇdu fully seeing me; irundhān resided; enadhu my; ĕzhai desirous

TVM 8.7.2

3630 இருந்தான்கண்டுகொண்டு எனதேழைநெஞ்சாளும் *
திருந்தாதவோரைவரைத் தேய்ந்தறமன்னி *
பெருந்தாள்களிற்றுக்கு அருள்செய்தபெருமான் *
தருந்தானருள்தான் இனியானறியேனே.
3630 இருந்தான் கண்டுகொண்டு * எனது ஏழை நெஞ்சு ஆளும் *
திருந்தாத ஓர் ஐவரைத் * தேய்ந்து அற மன்னி **
பெரும் தாள் களிற்றுக்கு * அருள்செய்த பெருமான் *
தரும் தான் அருள் தான் * இனி யான் அறியேனே (2)
3630 iruntāṉ kaṇṭukŏṇṭu * ĕṉatu ezhai nĕñcu āl̤um *
tiruntāta or aivarait * teyntu aṟa maṉṉi **
pĕrum tāl̤ kal̤iṟṟukku * arul̤cĕyta pĕrumāṉ *
tarum tāṉ arul̤ tāṉ * iṉi yāṉ aṟiyeṉe (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord's grace unto the elephant, with its large feet, does not seem as significant to me anymore. For now, standing firmly within me, He has subdued the five cruel senses that once tightly gripped my fickle mind. He continues to gaze at me, all the time.

Explanatory Notes

What the Lord did unto the Āzhvār was to destroy his formidable opponents, the five senses and wean him away from their mischief by exhibiting His charming beauty.

In the case of Gajendra, the elephant, it was, no doubt, a long and grim struggle but it was just an encounter with a single crocodile, as against the five crocodiles, the five formidable senses, the Āzhvār + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எனது ஏழை என்னுடைய சபலமான; நெஞ்சு ஆளும் நெஞ்சை ஆளும்; திருந்தாத அடங்காத; ஐவரை ஐந்து இந்திரியங்களையும்; தேய்ந்து ஓர் கட்டுப்படுத்தி ஒப்பற்ற அவன்; அற மன்னி என்பால் பொருந்தி இருந்து; கண்டுகொண்டு என்னையே பார்த்துக் கொண்டு; இருந்தான் இருந்தான்; பெரும் தாள் பெருத்த கால்களையுடைய; களிற்றுக்கு யானைக்கு கஜேந்திரனுக்கு; அருள் செய்த பெருமான் அருள் செய்த பெருமான்; தரும் தான் அந்த யானைக்குச் செய்த அருள் தான்; அருள் தான் அருள் என்று கருதிய நான்; இனி யான் எனக்குச்செய்த அருளுக்கு ஈடாகுமோ?; அறியேனே அறியேனே
nenju heart; āl̤um ruling over; thirundhādha uncontrollable; ŏr distinguished; aivarai five senses; thĕyndhu wane; aṛa to perish; manni entered [in the heart] to remain firm; kaṇdu koṇdu like those who watch carefully (after finding a treasure); irundhān emperumān who remained without leaving; peru huge; thāl̤ having feet; kal̤iṝukku for the elephant; arul̤ seydha showed mercy (by eliminating the sorrow inflicted by a crocodile); perumān lord, greater than all; thān he; tharum granted (that elephant); arul̤ thān favour; yān aṛiyĕn ī don-t know (that as mercy); avan one who is greatly attached to me; en ul̤ in my heart

TVM 8.7.3

3631 அருள்தானினியான்அறியேன் அவன்என்னுள் *
இருள்தானற வீற்றிருந்தான், இதுவல்லால் *
பொருள்தானெனின் மூவுலகும்பொருளல்ல *
மருள்தானீதோ மாயமயக்குமயக்கே.
3631 அருள் தான் இனி யான் அறியேன் * அவன் என் உள் *
இருள் தான் அற * வீற்றிருந்தான் இது அல்லால் **
பொருள் தான் எனில் * மூவுலகும் பொருள் அல்ல *
மருள் தான் ஈதோ? * மாய மயக்கு மயக்கே? (3)
3631 arul̤ tāṉ iṉi yāṉ aṟiyeṉ * avaṉ ĕṉ ul̤ *
irul̤ tāṉ aṟa * vīṟṟiruntāṉ itu allāl **
pŏrul̤ tāṉ ĕṉil * mūvulakum pŏrul̤ alla *
marul̤ tāṉ īto? * māya mayakku mayakke? (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Indeed, I know of no grace but that of the Lord, who stays within me, dispelling the darkness inside. It seems I am His sole concern, more valued by Him than His overlordship of the three worlds. Is this yet another mystery of His or a mere illusion?

Explanatory Notes

Overwhelmed by the immensity of the Lord’s love unto him, the Āzhvār feels it to be too good to be true and even suspects that it might be just an illusion.

In the preceding song, the Āzhvār deemed it an incomparable act of grace galore, on the part of the Lord to have subjugated his unrelenting senses and destroyed them. But now, he says even that dwindles down before + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அருள் தான் இவ்வருள் அல்லாது; இனி யான் வேறு ஒரு அருளை; அறியேன் அருளாக நான் கருதவில்லை; அவன் தான் அப்பெருமான்; இருள் எனது உள் இருளான அஞ்ஞானம்; அற தொலையும்படி; என்னுள் வீற்றிருந்தான் என்னுள் வீற்றிருந்தான்; இது அல்லால் இந்த இருப்புத் தவிர; பொருள் அவனுக்கு வேறு பொருள்; தான் எனில் உண்டோவெனில்; மூவுலகும் பொருள் அல்ல மூவுலகும் பொருள் அல்ல; மருள் தான் ஈதோ இது தான் என்ன பிரமையோ; மாய மயக்கு இது என்ன மாயமோ என்று ஐயுறுகிறேன்; மயக்கே? இது என்ன கலக்கமோ எனக்கு?
irul̤ thān darkness (of ignorance etc); aṛa to be gone; vīṝu with greatness; irundhān was seated;; idhu this presence; allāl other than; porul̤ thān other goals; enil if attained; mū ulagum three types of subservient chith (sentient beings) and achith (insentient objects); porul̤alla are not considered as benefit;; ini now; arul̤ thān as a favour; yān ī; aṛiyĕn do not consider;; īdhu thān this; marul̤ŏ is this hallucination; māyam amaśing; mayakku deceitful activities; mayakkĕ is he causing bewilderment?; āyan being obedient as one among the ignorant cowherd boys; amararkku for (the knowledgeable) nithyasūris (eternal residents of paramapadham)

TVM 8.7.4

3632 மாயமயக்குமயக்கான் என்னைவஞ்சித்து *
ஆயனமரர்க்கரியேறு எனதம்மான் *
தூயசுடர்ச்சோதி தனதென்னுள்வைத்தான் *
தேசந்திகழும் தன்திருவருள்செய்தே.
3632 மாய மயக்கு மயக்கான் * என்னை வஞ்சித்து *
ஆயன் அமரர்க்கு * அரிஏறு எனது அம்மான் **
தூய சுடர்ச்சோதி * தனது என் உள் வைத்தான் *
தேசம் திகழும் * தன் திருவருள் செய்தே (4)
3632 māya mayakku mayakkāṉ * ĕṉṉai vañcittu *
āyaṉ amararkku * arieṟu ĕṉatu ammāṉ **
tūya cuṭarccoti * taṉatu ĕṉ ul̤ vaittāṉ *
tecam tikazhum * taṉ tiruvarul̤ cĕyte (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Divine Cowherd, whose limitless glory even Nithyasuris can’t fully comprehend, has shown me immense grace of universal fame. He has firmly planted His resplendent, immaculate form in my heart. This is a solid reality and not an illusion, as I once feared.

Explanatory Notes

The Āzhvār is now quite clear in his mind, that the Lord is really regaling in his heart and avers that it is a matter beyond doubt. As a matter of fact, in His unbounded love for the Āzhvār, the immaculate Lord has set His dazzling feet, dispelling darkness and distress, inside the Āzhvār, keeping all the worlds spell-bound by this act of grace galore. Surely, He would + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆயன் கண்ணன்; அமரர்க்கு நித்யஸூரிகளுக்கு; அரி ஏறு சிங்கம் போன்றவனான; எனது அம்மான் எனது பெருமான்; தேயம் திகழும் உலகம் போற்றும்படி; தன் திருவருள் செய்தே திருவருள் செய்தே; தூய தன்னுடைய நிர்மலமான; தனது சுடர்ச் சோதி ஒளிமயமான சோதியை; என் உள் வைத்தான் என் இதயத்துள்ளே வைத்தான்; என்னை வஞ்சித்து என்னை வஞ்சகனாய்; மாய மயக்கு பிரமிக்க மயங்க; மயக்கான் செய்யவில்லை
ari ĕṛu having unbounded supremacy; enadhu ammān my swāmy (lord, who manifested such supremacy and simplicity to me); thĕsam thigazhum popular in the world; than his; thiru distinguished; arul̤ mercy; seydhu showering unconditionally; thanadhu his distinguished; thūya pure; sudar very radiant; sŏdhi glowing divine form; en in my; ul̤ inside heart; vaiththān (firmly) placed;; ennai me (who does not know anyone other than him); vanjiththu deceived (as he would deceive the unfavourable ones); māya mayakku amaśing deceitful acts; mayakkān will not bewilder me; thigazhum radiant (for both emperumān and āzhvār, being nirhĕthuka (unconditional) and niravadhika (infinite)); than his

TVM 8.7.5

3633 திகழுந்தன்திருவருள்செய்து உலகத்தார்
புகழும்புகழ் * தானதுகாட்டித்தந்து * என்னுள்
திகழும்மணிக்குன்றமொன்றே ஓத்துநின்றான் *
புகழும்புகழ் மற்றெனக்குமோர்பொருளே.
3633 திகழும் தன் திருவருள் செய்து * உலகத்தார்
புகழும் புகழ் * தான் அது காட்டித் தந்து ** என் உள்
திகழும் * மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் *
புகழும் புகழ் * மற்று எனக்கும் ஓர் பொருளே? (5)
3633 tikazhum taṉ tiruvarul̤ cĕytu * ulakattār
pukazhum pukazh * tāṉ atu kāṭṭit tantu ** ĕṉ ul̤
tikazhum * maṇik kuṉṟam ŏṉṟe ŏttu niṉṟāṉ *
pukazhum pukazh * maṟṟu ĕṉakkum or pŏrul̤e? (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Nothing more praiseworthy do I deem than the radiant grace of the Lord, gleaming inside me like an emerald mount. His presence reveals to me the praises of the inhabitants of the worlds, which they heap on Him for this divine grace.

Explanatory Notes

“Is there indeed anything more praise-worthy than this superabundant grace of the Lord in standing within me firmly, gleaming like an emerald mount?”, asks the Āzhvār, Again, this grace is twice-blest, in that the Lord feels exultant over the bestowal of His grace on the Āzhvār and the latter is also bubbling with jubilation over his being the object of the Lord’s extra-ordinary + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திகழும் தன் மிகவும் பொலிகின்ற தன்; திருவருள் செய்து திருவருளை எனக்கு அருளி; உலகத்தார் புகழும் உலகத்தார் புகழும்படி; புகழ் தான் அது அப்புகழையும்; காட்டித் தந்து பிரபலப்படுத்தி; என்னுள் திகழும் என்னுள்ளே விளங்கும் ஒரு; மணிக் குன்றம் மாணிக்க மலை; ஒன்றே ஒத்து நின்றான் போன்று நின்றான்; புகழும் புகழ் இந்நிலைக் காட்டிலும்; மற்று எனக்கும் எனக்கு வேறு புகழ்; ஒர் பொருளே ஒரு பொருளாகத் தோன்றவில்லை
thiruvarul̤ divine mercy; seydhu showering; ulagaththār people of the world; pugazhum praising (seeing this); adhu that; pugazh (popular) glory; thān he; kāttith thandhu revealing to me; en ul̤ inside me; thigazhum shining; onṛu a; maṇik kunṛam oththu like a ruby hill; ninṛān he stood;; enakku for me; maṝu other; pugazhum praising (him); pugazhum glory; ŏr a; porul̤ĕ is it worthy?; karu māṇikkak kunṛaththu on top of a dark carbuncle hill; thāmarai pŏl reddish/fresh like a blossomed bush of lotus flowers

TVM 8.7.6

3634 பொருள்மற்றெனக்கும் ஓர்பொருள்தன்னில்சீர்க்கத்
தருமேல் * பின்னையார்க்கு அவன்தன்னைக்கொடுக்கும்? *
கருமாணிக்கக்குன்றத்துத் தாமரைபோல் *
திருமார்புகால்கண்கை செவ்வாயுந்தியானே.
3634 பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் * சீர்க்கத்
தருமேல் * பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் **
கரு மாணிக்கக் குன்றத்துத் * தாமரைபோல் *
திரு மார்பு கால் கண் கை * செவ்வாய் உந்தியானே? (6)
3634 pŏrul̤ maṟṟu ĕṉakkum or pŏrul̤ taṉṉil * cīrkkat
tarumel * piṉṉai yārkku avaṉ taṉṉaik kŏṭukkum **
karu māṇikkak kuṉṟattut * tāmaraipol *
tiru mārpu kāl kaṇ kai * cĕvvāy untiyāṉe? (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

If the Lord, whose winsome chest and other limbs resemble a cluster of lotus flowers blooming on an emerald mount, were to bestow lesser gains on me, short of giving Himself, is there anyone else to whom He will give of Himself?

Explanatory Notes

(i) There are two broad groups of the Lord’s votaries, namely, those who ask of Him boons like acquisition of wealth, freedom from rebirth and so on, while those in the other group seek none but the Lord Himself. The Āzhvār falls in the latter group, no doubt, and yet, if the Lord has given Himself unto the Āzhvār, it is because of His inordinate love for the Āzhvār and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரு மாணிக்க கருமாணிக்க; குன்றத்து மலையின் மேலே; தாமரைபோல் தாமரைக்காடு அலர்ந்தது போன்ற; திருமார்பு கால் திருமார்பு கால்கள்; கண் கை கண்கள் கைகள்; செவ்வாய் சிவந்த அதரம்; உந்தியானே உந்தித் தாமரையை உடையவன்; பொருள் மற்று மற்ற பொருள்களில்; எனக்கும் எனக்கும்; ஓர் பொருள் தன்னில் ஓர் பொருளாக; சீர்க்க தன்னையே; தருமேல் பாக்யசாலியான எனக்குத் தந்த; பின்னை யார்க்கு பின்பு யாருக்குத் தான்; அவன் தன்னை அவன் தன்னை; கொடுக்கும் தரமுடியும்?
thirumārvu divine chest; kāl divine feet; kaṇ divine eyes; kai divine hands; sem reddish; vāy divine lips; undhiyān one who has divine navel; maṝu other; porul̤ thannil among the goals/benefits; enakkum for me; ŏr a; porul̤ benefit; sīrkka in the best way; tharum ĕl if he gives; pinnai then; avan he; thannai himself (who is the ultimate goal); ārkku to whom; kodukkum will he give?; sem reddish; vāy mouth

TVM 8.7.7

3635 செவ்வாயுந்தி வெண்பல்சுடர்க்குழைதம்மோடு *
எவ்வாய்ச்சுடரும் தம்மில்முன்வளாய்க்கொள்ள *
செவ்வாய்முறுவலோடு எனதுள்ளத்திருந்த *
அவ்வாயன்றி யானறியேன்மற்றருளே.
3635 செவ்வாய் உந்தி * வெண் பல் சுடர்க் குழை தம்மோடு *
எவ்வாய்ச் சுடரும் * தம்மில் முன் வளாய்க்கொள்ள **
செவ்வாய் முறுவலோடு * எனது உள்ளத்து இருந்த **
அவ்வாய் அன்றி * யான் அறியேன் மற்று அருளே (7)
3635 cĕvvāy unti * vĕṇ pal cuṭark kuzhai tammoṭu *
ĕvvāyc cuṭarum * tammil muṉ val̤āykkŏl̤l̤a **
cĕvvāy muṟuvaloṭu * ĕṉatu ul̤l̤attu irunta **
avvāy aṉṟi * yāṉ aṟiyeṉ maṟṟu arul̤e (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord's red mouth, sparkling white teeth, and bright navel, along with His earlobes adorned with pearls and other shining limbs, all vie for my attention. Yet, all I can focus on is the grace of the Lord, who dwells in my heart, His red lips adorned with a beaming smile.

Explanatory Notes

Although the Lord’s limbs vie with each other in casting their fascinating spell on the Āzhvār in whose heart the Lord is now lodged, His bewitching smiles, revealing His great delight in mingling with the Āzhvār, are said to attract him most. Consequently, his mind is solely fixed on these ravishing smiles and the Lord’s unique grace. Like unto the flower in fresh bloom, the Lord’s radiant smile illumines His entire Form, limb by limb.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செவ்வாய் உந்தி சிவந்த அதரம் நாபி; வெண் பல் வெளுத்த முத்துப் பற்கள்; தம்மோடு சுடர்க் குழை மகர குண்டலங்களும்; எவ்வாய் மற்றெல்லா அவயவங்களின்; சுடரும் ஒளியும்; தம்மில் முன் ஒன்றுக்கொன்று; வளாய்க் கொள்ள போட்டியிட; செவ்வாய் சிவந்த அதரம்; முறுவலோடு புன் முறுவலோடு; எனது உள்ளத்து இருந்த என் நெஞ்சினுள்ளே இருக்கும்; அவ்வாய் அன்றி அந்த வாயைத் தவிர; மற்று அருளே வேறொரு அருளான எதையும்; யான் அறியேன் நான் நினைக்கவில்லை
(sem) undhi reddish divine navel; veṇ whitish; pal divine teeth; sudar having radiance; kuzhai thammŏdum divine ear rings, along with these; evvāy all limbs; sudarum radiance; thammil with each other; mun competing; val̤ayk kol̤l̤a surrounded; sem reddish; vāy divine lips-; muṛuvalŏdu with the smile; enadhu my; ul̤l̤aththu in my heart; irundha present; a that; vāy manner; anṛi other than that; maṝu any other; arul̤ form; yān aṛiyĕn ī don-t think; maṝu anything else; arul̤ as favour

TVM 8.7.8

3636 அறியேன்மற்றருள் என்னையாளும்பிரானார் *
வெறிதேயருள்செய்வர் செய்வார்கட்குஉகந்து *
சிறியேனுடைச் சிந்தையுள்மூவுலகும் * தம்
நெறியாவயிற்றிற்கொண்டு நின்றொழிந்தாரே.
3636 அறியேன் மற்று அருள் * என்னை ஆளும் பிரானார் *
வெறிதே அருள்செய்வர் * செய்வார்கட்கு உகந்து **
சிறியேனுடைச் * சிந்தையுள் மூவுலகும் * தன்
நெறியா வயிற்றில் கொண்டு * நின்றொழிந்தாரே (8)
3636 aṟiyeṉ maṟṟu arul̤ * ĕṉṉai āl̤um pirāṉār *
vĕṟite arul̤cĕyvar * cĕyvārkaṭku ukantu **
ciṟiyeṉuṭaic * cintaiyul̤ mūvulakum * taṉ
nĕṟiyā vayiṟṟil kŏṇṭu * niṉṟŏzhintāre (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I know of no other benefaction but the stay of the Lord within my frail heart, while He keeps all the three worlds intact within His stomach. To those of His choice, He extends His grace solely out of His own accord, and I am completely enthralled by Him.

Explanatory Notes

(i) The Āzhvār expatiates on the Lord’s sweet, spontaneous grace (nirhetuka kṛpā) inasmuch as the grace, with which He has now flooded him, is itself a matter of such voluntary grace. The Lord of the universe has shifted the venue of His vast governance to the heart-region of the Āzhvār. What else is this but the Lord’s spontaneous grace and is there at all any need to + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மற்று அருள் வேறொன்றையும் அருளாக; அறியேன் நினைத்தறியாத; என்னை ஆளும் என்னை ஆட்கொண்ட; பிரானார் பெருமான்; வெறிதே எக்காரணமும் இல்லாமல்; செய்வார்கட்கு தாம் அருள் செய்ய; உகந்து நினைத்தவர்கட்கு; அருள் செய்வர் அருள் புரிவான்; மூவுலகும் தன் மூவுலகங்களையும் முறை தப்பாதபடி; நெறியா வயிற்றில் தன் வயிற்றினுள்ளே; கொண்டு வைத்துக் காத்த பெருமான்; சிறியேனுடை சிறியேனான; சிந்தையுள் என் நெஞ்சிலே புகுந்து; நின்று வந்து நின்று விட்டாரே; ஒழிந்தாரே என்னே கருணை!
aṛiyĕn ī don-t think;; ennai me; āl̤um enslaved; pirānār great benefactor; seyvārgatku to whom he thought of helping; veṛidhĕ without any cause; ugandhu happily; arul̤ favour; seyvar will do;; siṛiyĕnudai me who is very lowly; sindhaiyul̤ in heart; mū ulagum three worlds; neri ā without disregarding the protector-protected relationship; than vayiṝil inside him; koṇdu having; ninṛozhindhār he stood;; vayiṝil koṇdu being a protector (just as a mother would protect a foetus in the womb); ninṛu ozhindhārum kshathriyas (kings)

TVM 8.7.9

3637 வயிற்றிற்கொண்டு நின்றொழிந்தாரும்யவரும் *
வயிற்றிற்கொண்டுநின்று ஒருமூவுலகும் * தம்
வயிற்றிற்கொண்டு நின்றவண்ணம்நின்றமாலை *
வயிற்றிற்கொண்டு மன்னவைத்தேன்மதியாலே.
3637 வயிற்றில் கொண்டு * நின்றொழிந்தாரும் எவரும் *
வயிற்றில் கொண்டு * நின்று ஒரு மூவுலகும் ** தம்
வயிற்றில் கொண்டு * நின்றவண்ணம் நின்ற மாலை *
வயிற்றில் கொண்டு * மன்ன வைத்தேன் மதியாலே (9)
3637 vayiṟṟil kŏṇṭu * niṉṟŏzhintārum ĕvarum *
vayiṟṟil kŏṇṭu * niṉṟu ŏru mūvulakum ** tam
vayiṟṟil kŏṇṭu * niṉṟavaṇṇam niṉṟa mālai *
vayiṟṟil kŏṇṭu * maṉṉa vaitteṉ matiyāle (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord effortlessly holds in His stomach the earthly rulers, who in turn keep their subjects within theirs. Along with the exalted Nithyasuris and the three worlds in Him. I have consented to let this magnificent Lord firmly reside within me.

Explanatory Notes

(i) To a question, doggedly put to him, suggesting that there ought to be some merit in him for the Lord to bestow on him His grace, of such a magnitude, the Āzhvār says that the only merit in him is his passive quiescence or mere non-resistance to the influx of His grace. To those sticklers, who have a fad for bargaining and would, therefore, insist upon making the influx + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வயிற்றில் குழந்தையை வயிற்றில்; கொண்டு தாங்கும் தாயைப் போல்; நின்றொழிந்தாரும் அரசர்கள் உலகைக் காப்பார்; எவரும் எல்லோரையும் எல்லாவற்றையும்; ஒரு மூவுலகும் தம் மூன்று உலகங்களையும்; வயிற்றில் வயிற்றில்; கொண்டு நின்ற வைத்துக் காத்து நின்ற; வண்ணம் நின்ற நின்ற வண்ணம் இருக்கும்; மாலை திருமாலை; மதியாலே அவர் தந்த அனுமதியாலே; வயிற்றில் கொண்டு என்னுள்ளே கொண்டு; மன்ன வைத்தேன் பேராதபடி வைத்தேன்
yavarum brahmā et al (who are greater than the kings); vayiṝil in a fraction of his svarūpa (true nature); koṇdu having; ninṛu standing; oru distinguished; mū ulagum three worlds; tham in his; vayiṝil in a fraction of his vow; koṇdu holding; ninṛa vaṇṇam with the svarūpam (which was there prior to that state); ninṛa stood; mālai the supreme lord; madhiyālĕ with the permission (which was granted by him first as said in thiruvāimozhi 5.8.9 -isaiviththu ennai #); vayiṝil inside me; koṇdu having; manna to not leave; vaiththĕn ī placed; moyththu being dense; ĕy matching

TVM 8.7.10

3638 வைத்தேன்மதியால்எனதுள்ளத்தகத்தே *
எய்த்தேயொழிவேனல்லேன் என்றும்எப்போதும் *
மொய்த்தேய்திரைமோது தண்பாற்கடலுளால் *
பைத்தேய்சுடர்ப்பாம்பணை நம்பரனையே.
3638 வைத்தேன் மதியால் * எனது உள்ளத்து அகத்தே *
எய்த்தே ஒழிவேன் அல்லேன் * என்றும் எப்போதும் **
மொய்த்து ஏய் திரை * மோது தண் பாற்கடலுளால் *
பைத்து ஏய் சுடர்ப் பாம்பு அணை * நம் பரனையே (10)
3638 vaitteṉ matiyāl * ĕṉatu ul̤l̤attu akatte *
ĕytte ŏzhiveṉ alleṉ * ĕṉṟum ĕppotum **
mŏyttu ey tirai * motu taṇ pāṟkaṭalul̤āl *
paittu ey cuṭarp pāmpu aṇai * nam paraṉaiye (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Lord, who rests on the bright hooded serpent in the cool, surging waters of the milk ocean, is fixed in my heart. I shall suffer no more from pangs of separation.

Explanatory Notes

Mere passive quiescence on the part of the Āzhvār has resulted in the Lord entering him, with all His retinue. Naturally, this has infused in the Āzhvār robust confidence that he shall no more suffer from the pangs of separation from the Lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மொய்த்து ஏய் திரை மோது திரண்ட அலைகள் மோதும்; தண் பாற் கடலுளால் குளிர்ந்த பாற்கடலில்; பைத்து ஏய் சுடர் விரிகிற படங்களை உடைய ஒளியுள்ள; பாம்பு அணை ஆதிசேஷன் மீது; நம் பரனையே சயனித்திருக்கும் நம் பெருமானின்; மதியால் அனுமதியாலே அவனை; எனது உள்ளத்து அகத்தே என் நெஞ்சினுள்ளே; வைத்தேன் வைத்தேன்; என்றும் எப்போதும் இனி என்றும் எப்போதும்; எய்த்தே அவனைப் பிரிந்து; ஒழிவேன் அல்லேன் துயரப்பட மாட்டேன்
thirai waves; mŏdhu rising; thaṇ invigorating; pāṛkadalul̤ in kshīrābdhi (milky ocean); paiththu with hoods which are expanding; ĕy natural; sudar having radiance; pāmbu thiruvanthāzhwān; aṇai having as mattress; nam for us; paranai lord; madhiyāl with my permission; enadhu my; ul̤l̤aththu agaththĕ in my heart; vaiththĕn ī placed;; enṛum all days; eppŏdhum at all times; eyththĕ ozhivĕn allĕn will not separate from him and suffer.; sudar having perfect radiance; pāmbu thiruvanthāzhwān (ādhiṣĕsha)

TVM 8.7.11

3639 சுடர்ப்பாம்பணைநம்பரனைத் திருமாலை *
அடிச்சேர்வகை வண்குருகூர்ச்சடகோபன் *
முடிப்பான்சொன்னவாயிரத்து இப்பத்தும்சன்மம்
விட * தேய்ந்தறநோக்கும் தன்கண்கள்சிவந்தே. (2)
3639 ## சுடர்ப் பாம்பு அணை நம் பரனைத் * திருமாலை *
அடிச் சேர்வகை * வண் குருகூர்ச் சடகோபன் **
முடிப்பான் சொன்ன ஆயிரத்து * இப் பத்தும் சன்மம்
விடத் * தேய்ந்து அற நோக்கும் * தன் கண்கள் சிவந்தே (11)
3639 ## cuṭarp pāmpu aṇai nam paraṉait * tirumālai *
aṭic cervakai * vaṇ kurukūrc caṭakopaṉ **
muṭippāṉ cŏṉṉa āyirattu * ip pattum caṉmam
viṭat * teyntu aṟa nokkum * taṉ kaṇkal̤ civante (11)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

These ten songs, among the thousand composed by Kurukur Caṭakōpaṉ, dedicated to adoring the feet of Tirumāl, who reclines on the radiant serpent, aim to completely sever the earthly ties of the singers. This devotion will halt the cycle of birth and rebirth, as if with red eyes spitting deadly poison.

Explanatory Notes

(i) As stated in what is known as ‘Paryaṅka Vidyā’, in the Upaniṣad, the Lord, seated on the serpent cushion, along with Mahāḻakṣmī in that glorious setting, grants audience to the ‘Muktas’ (Released Souls) on their reaching spiritual world. This very setting is alluded to in the opening line of this song as in the original, in keeping with the benefit accruing to the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுடர்ப் பாம்பு ஒளியுடைய ஆதிசேஷனை; அணை படுக்கையாக உடைய; நம் பரனை நம் ஸ்வாமியான; திருமாலை திருமாலை; அடி திருவடி கைங்கர்யத்தையே; சேர் வகை இயல்பாக உடைய; வண் செல்வம் நிறைந்த; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; முடிப்பான் ஸம்ஸார ஸம்பந்தத்தை முடிப்பதற்காக; சொன்ன அருளிச் செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் தன் இந்தப் பத்துப் பாசுரங்களும் தன்; கண்கள் கண்களின்; சிவந்தே சிவந்த பார்வையால்; சன்மம் பிறப்பானது; விடத் தேய்ந்து நன்கு அற்று; அற தொலைந்து போகும்படி; நோக்கும் பார்க்கும்
aṇai having as mattress; nam for us; paranai lord; thirumālai ṣriya:pathi (ṣrīman nārāyaṇa); adi in the divine feet; sĕr vagai the way to reach; mudippān to fulfil; vaṇ having unlimited wealth; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sonna mercifully spoke; āyiraththu among the thousand pāsurams; ippaththum this decad; sanmam birth (which causes hurdles in enjoying bhagavān); aṛa very; thĕyndhu weaken; vida to be destroyed; than his; kaṇgal̤ eyes; sivandhu becoming reddish; nŏkkum will see.; kaṇgal̤ divine eyes; sivandhu becoming reddish