TVM 8.7.10

பரமனைக் கருத்தில் இருத்தித் தளர்ச்சி நீங்கினேன்

3638 வைத்தேன்மதியால்எனதுள்ளத்தகத்தே *
எய்த்தேயொழிவேனல்லேன் என்றும்எப்போதும் *
மொய்த்தேய்திரைமோது தண்பாற்கடலுளால் *
பைத்தேய்சுடர்ப்பாம்பணை நம்பரனையே.
3638 vaitteṉ matiyāl * ĕṉatu ul̤l̤attu akatte *
ĕytte ŏzhiveṉ alleṉ * ĕṉṟum ĕppotum **
mŏyttu ey tirai * motu taṇ pāṟkaṭalul̤āl *
paittu ey cuṭarp pāmpu aṇai * nam paraṉaiye (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Lord, who rests on the bright hooded serpent in the cool, surging waters of the milk ocean, is fixed in my heart. I shall suffer no more from pangs of separation.

Explanatory Notes

Mere passive quiescence on the part of the Āzhvār has resulted in the Lord entering him, with all His retinue. Naturally, this has infused in the Āzhvār robust confidence that he shall no more suffer from the pangs of separation from the Lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மொய்த்து ஏய் திரை மோது திரண்ட அலைகள் மோதும்; தண் பாற் கடலுளால் குளிர்ந்த பாற்கடலில்; பைத்து ஏய் சுடர் விரிகிற படங்களை உடைய ஒளியுள்ள; பாம்பு அணை ஆதிசேஷன் மீது; நம் பரனையே சயனித்திருக்கும் நம் பெருமானின்; மதியால் அனுமதியாலே அவனை; எனது உள்ளத்து அகத்தே என் நெஞ்சினுள்ளே; வைத்தேன் வைத்தேன்; என்றும் எப்போதும் இனி என்றும் எப்போதும்; எய்த்தே அவனைப் பிரிந்து; ஒழிவேன் அல்லேன் துயரப்பட மாட்டேன்
thirai waves; mŏdhu rising; thaṇ invigorating; pāṛkadalul̤ in kshīrābdhi (milky ocean); paiththu with hoods which are expanding; ĕy natural; sudar having radiance; pāmbu thiruvanthāzhwān; aṇai having as mattress; nam for us; paranai lord; madhiyāl with my permission; enadhu my; ul̤l̤aththu agaththĕ in my heart; vaiththĕn ī placed;; enṛum all days; eppŏdhum at all times; eyththĕ ozhivĕn allĕn will not separate from him and suffer.; sudar having perfect radiance; pāmbu thiruvanthāzhwān (ādhiṣĕsha)

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai

  • Vaiththēn madhiyāl enadhu uḷḷaththu agaththē - "I placed Him in my heart with my consent; such a simple act, yet what immense grace I have received!"

  • Eyththē ozhivēn allēn - "Henceforth, I shall never weaken nor suffer."

    When queried, "How long will this state persist?"

+ Read more