TVM 8.7.1

என் கருத்தறிந்து அமர்ந்தான் வாமனன்

3629 இருத்தும்வியந்தென்னைத் தன்பொன்னடிக்கீழென்று *
அருத்தித்து எனைத்தோர்பலநாளழைத்தேற்கு *
பொருத்தமுடை வாமனன்தான்புகுந்து * என்தன்
கருத்தையுற வீற்றிருந்தான்கண்டுகொண்டே. (2)
3629 ## iruttum viyantu ĕṉṉait * taṉ pŏṉ aṭikkīzh ĕṉṟu *
aruttittu ĕṉaittu or * pala nāl̤ azhaitteṟku **
pŏruttam uṭai * vāmaṉaṉ tāṉ pukuntu * ĕṉ taṉ
karuttai uṟa * vīṟṟiruntāṉ kaṇṭu kŏṇṭe (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Vāmaṉaṉ, my Lord, whose grace I invoked tirelessly for days to lift me unto His golden feet, has eagerly sought to embrace me. He has now come right inside me and keeps looking at me all the time.

Explanatory Notes

The Āzhvār was beseeching the Lord all along, panting and craving for Him, to come and reign in his heart. This was indeed superfluous for the Lord is even more enamoured of the Āzhvār and He has, all the time, been looking forward to getting hold of the Āzhvār and being firmly lodged in his heart. And now, He has got inside the Āzhvār and He keeps looking at him with + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னை வியந்து அடியேனிடத்தில் மனம் உவந்து; தன் பொன் அடிக் கீழ் தன் திருவடிகளின் கீழே; இருத்தும் என்று இருத்தியருள்வானாக என்று; அருத்தித்து பிரார்த்தித்து; எனைத்து ஓர் அனேக காலம்; பல நாள் நாள்தோறும்; அழைத்தேற்கு அழைத்துக் கூப்பிட்ட என் விஷயத்தில்; பொருத்தம் உடை தெளிந்து அன்புடன் எம்பெருமான்; வாமனன் தான் வாமனனாகத் தானே வந்து; புகுந்து எந்தன் புகுந்து என்னுடைய; கருத்தை உற கருத்தை தன்னுடையதாகக் கொண்டு; கண்டு கொண்டே என்னையே பார்த்துக்கொண்டு; வீற்றிருந்தான் வீற்றிருந்தான்
#NAME? his; pon perfectly enjoyable; adik kīzh under the divine feet; iruththum will place-; enṛu that; aruththiththu seeking; enaiththu for a long time; ŏr pala nāl̤ everyday; azhaiththĕṛku who called out; enakku for me; thān he; poruththam love; udai having; vāmanan as vāmana; pugundhu entered (as he voluntarily went to the sacrificial arena of mahābali); en than my; karuththai heart (which is seeking); uṛa to remain firmly; vīṛu manifesting the distinction (of his love over mine); kaṇdu koṇdu fully seeing me; irundhān resided; enadhu my; ĕzhai desirous

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai:

  • Ennaiḥ than pon adik kīzh - viyandhu - iruththum enṛu - Emperumān would place me, who was engrossed in worldly pleasures without recognizing His greatness, at His glorious divine feet. Astonished, He thinks, "In this saṃsāra (material world), which even I have renounced as conveyed
+ Read more