Āzhvār
Divya Prabandam
Divya Desam
Panchāngam
Dictionary
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Panchāngam
Dictionary
Search
Synonyms
Site Search
Synonyms
Search
Jump to facet filters
Showing 1–20 of 195 results
மாலை அணிந்து
மாலைகளால் அலங்கரித்து —
IT 47
மாலை அம் தண்ணம்
அழகிய குளிர்ந்த —
TVT 20
ஆன மாலை
நல்ல பகலோடு கூடின —
TCV 118
ஆய்ந்த மாலை
அநுஸந்தித்த சொல் மாலையாய் —
TVM 10.3.11
தார் ஆர் நறு மாலை
மணம் மிக்கமாலை அணிந்துள்ள —
STM 8
தார் ஆர் நறு மாலை
மணம் மிக்க மாலையையும் —
STM 12
சீர் ஆர் திருத்துழாய் மாலை
சிறந்த துளசி மாலையை —
STM 28
இன் இசை மாலை
இனிய இசையுடன் கூடின —
PT 3.5.10
இசை மாலை
இசையோடுங்கூடின மாலையான —
TVM 3.2.11
இசை மாலை
இசை மாலை —
TVM 4.8.11
இசை மாலைகள்
தொடுத்த இசை மாலைகளால் —
TVM 4.5.2
இன் தமிழ் மாலைகள்
இனிய தமிழ்ப் பாசுரங்களை —
PAT 3.2.10
இன் தமிழ் மாலை
இனியதமிழ்ப் பாசுரங்கள் —
PMT 10.11
இன்னிசை மாலைகள்
இன்னிசை மாலைகளான —
PT 10.7.14
மாலை இவை
சொல் மாலையை பாசுரங்களை —
PT 1.1.10
தமிழ் மாலை இவை
இத்தமிழ்ப் பாசுரங்களை —
PT 8.3.10
உகந்த மாலை
மனம் நிறைந்த பெருமான் —
PMT 1.4
மாலை தஞ்சு உடைய
மாலைப் பொழுதின் —
PT 3.4.4
உமிழ்ந்த மாலை
பின் ஸ்ருஷ்டித்த திருமாலை —
TVM 3.4.9
உரிய சொல் மாலை
தகுந்த சொற்சேர்த்தி வாய்ந்த —
TVM 8.1.11
1
2
3
…
10
Next
Filters
Hierarchy +
Divya Desam +