TVM 8.7.5

மாயன் மனத்தில் நின்றான். வேறு புகழே வேண்டாம்

3633 திகழுந்தன்திருவருள்செய்து உலகத்தார்
புகழும்புகழ் * தானதுகாட்டித்தந்து * என்னுள்
திகழும்மணிக்குன்றமொன்றே ஓத்துநின்றான் *
புகழும்புகழ் மற்றெனக்குமோர்பொருளே.
3633 திகழும் தன் திருவருள் செய்து * உலகத்தார்
புகழும் புகழ் * தான் அது காட்டித் தந்து ** என் உள்
திகழும் * மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் *
புகழும் புகழ் * மற்று எனக்கும் ஓர் பொருளே? (5)
3633 tikazhum taṉ tiruvarul̤ cĕytu * ulakattār
pukazhum pukazh * tāṉ atu kāṭṭit tantu ** ĕṉ ul̤
tikazhum * maṇik kuṉṟam ŏṉṟe ŏttu niṉṟāṉ *
pukazhum pukazh * maṟṟu ĕṉakkum or pŏrul̤e? (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Nothing more praiseworthy do I deem than the radiant grace of the Lord, gleaming inside me like an emerald mount. His presence reveals to me the praises of the inhabitants of the worlds, which they heap on Him for this divine grace.

Explanatory Notes

“Is there indeed anything more praise-worthy than this superabundant grace of the Lord in standing within me firmly, gleaming like an emerald mount?”, asks the Āzhvār, Again, this grace is twice-blest, in that the Lord feels exultant over the bestowal of His grace on the Āzhvār and the latter is also bubbling with jubilation over his being the object of the Lord’s extra-ordinary + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
திகழும் தன் மிகவும் பொலிகின்ற தன்; திருவருள் செய்து திருவருளை எனக்கு அருளி; உலகத்தார் புகழும் உலகத்தார் புகழும்படி; புகழ் தான் அது அப்புகழையும்; காட்டித் தந்து பிரபலப்படுத்தி; என்னுள் திகழும் என்னுள்ளே விளங்கும் ஒரு; மணிக் குன்றம் மாணிக்க மலை; ஒன்றே ஒத்து நின்றான் போன்று நின்றான்; புகழும் புகழ் இந்நிலைக் காட்டிலும்; மற்று எனக்கும் எனக்கு வேறு புகழ்; ஒர் பொருளே ஒரு பொருளாகத் தோன்றவில்லை
thiruvarul̤ divine mercy; seydhu showering; ulagaththār people of the world; pugazhum praising (seeing this); adhu that; pugazh (popular) glory; thān he; kāttith thandhu revealing to me; en ul̤ inside me; thigazhum shining; onṛu a; maṇik kunṛam oththu like a ruby hill; ninṛān he stood;; enakku for me; maṝu other; pugazhum praising (him); pugazhum glory; ŏr a; porul̤ĕ is it worthy?; karu māṇikkak kunṛaththu on top of a dark carbuncle hill; thāmarai pŏl reddish/fresh like a blossomed bush of lotus flowers

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:

  • Thigazhum than Thiruvarul̤ Seydhu - Unlike the limited mercy bestowed by others, Perumāḷ graced me with His unlimited mercy, which not only glorifies Him but also me. This act of divine mercy illuminates both the benefactor and the beneficiary, elevating our mutual glory.

+ Read more