Chapter 5

Āzhvār is feeling sorry for people of this world who are missing out on the joy of experiencing the qualities of the Lord through his Avatārs - (கற்பார் இராம)

எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்
As Āzhvār enjoys elaborating on the triumphant deeds and some of His sagas, “Instead of being immersed in experiencing Bhagavān’s auspicious traits, people of this world are whiling away their time engrossed in other unwanted things! Is this possible/acceptable?” says an appalled Āzhvār who expresses his melancholy in these hymns.
பகவானின் வெற்றிச் செயல்களையும், மற்றும் சில சரித்திரங்களையும் பேசி அனுபவித்த ஆழ்வார், “பகவானின் கல்யாண குணங்களை அனுபவியாமல் மக்கள் வேறு செயல்களில் மனத்தைச் செலுத்தி வீண்பொழுது போக்குகிறார்களே! இப்படியும் இருக்கலாமா?” என்று வியந்து மனம் நொந்துப் பேசுகிறார் இப்பகுதியில்.
Verses: 3497 to 3507
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டராகம்
Timing: 12.00- 1.12 PM
Recital benefits: will become devotees with faultless minds
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 7.5.1

3497 கற்பார்இராமபிரானையல்லால் மற்றும்கற்பரோ? *
புற்பாமுதலாப் புல்லெறும்பாதியொன்றின்றியே *
நற்பாலயோத்தியில் வாழும் சராசரம்முற்றவும் *
நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார்பெற்றநாட்டுளே. (2)
3497 ## கற்பார் இராம பிரானை அல்லால் * மற்றும் கற்பரோ? *
புல் பா முதலா * புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் பால் அயோத்தியில் வாழும் ** சராசரம் முற்றவும்
நல் பாலுக்கு உய்த்தனன் * நான்முகனார் பெற்ற நாட்டுளே? (1)
3497 ## kaṟpār irāma pirāṉai allāl * maṟṟum kaṟparo? *
pul pā mutalā * pul ĕṟumpu āti ŏṉṟu iṉṟiye
nal pāl ayottiyil vāzhum ** carācaram muṟṟavum
nal pālukku uyttaṉaṉ * nāṉmukaṉār pĕṟṟa nāṭṭul̤e? (1)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Will those in quest of Knowledge seek to know anyone but Irāmapirāṉ, who instilled great love for Him even in the smallest ant and tiny grass in Ayōtti, the blessed city where God's love was rampant? This happened effortlessly, in all things still and mobile, across all places in this world created by Nāṉmukaṉ.

Explanatory Notes

(i) When Irāmapirāṉ (Śrī Rāma) went into exile, even inanimate things got choked with grief, the trees withered away, the tanks and rivers boiled up to such an extent that none could go near them. And when He returned to Ayodhyā at the end of His exile, the trees started yielding fruits out of season, the orchards were all in full blossom, betokening the exuberance of + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புல் பா முதலா பரந்த புல் முதலாகவும்; புல் எறும்பு ஆதி மிக அற்பமான எறும்பு முதலாகவும்; நல் பால் நல்ல தேசமான; அயோத்தியில் வாழும் அயோத்தியில் வாழும்; சராசரம் முற்றவும் சராசரங்கள் எல்லாவற்றையும்; ஒன்று ஒருவிதமான சாதனமும்; இன்றியே இல்லாமல் இருக்கச்செய்தேயும்; நான்முகனார் பெற்ற பிரமனாலே படைக்கப்பட்ட; நாட்டுளே இந்த நாட்டிலே; நல் பாலுக்கு அவை நல்ல தன்மை; உய்த்தனன் உடையவவைகளாகச் செய்தான்; கற்பார் ஆதலால் கற்பவர்கள்; இராம பிரானை குணக்கடலான ராமனை; அல்லால் மற்றும் தவிர வேறு யாரையாவது; கற்பரோ? கற்பரோ?
mudhalā starting with; pul very lowly; eṛumbu ant; ādhi etc; naṛpāl the good place (where ṣrī rāma-s qualities are observed); ayŏththiyil in ṣrī ayŏdhyā; vāzhum those who are living, with the joy of enjoying the qualities [of ṣrī rāma]; sarāsaram in the form of chara (mobile) and achara (immobile); muṝavum all entities; nānmuganār peṝa created by brahmā; nāttul̤ĕ in the universe; onṛu any means to be uplifted; inṛiyĕ while not having; naṛpālukku the apt land [paramapadham], which is a good place; uyththanan placed;; kaṛpār those who desire to learn something which is priyam and hitham; irāman chakravarthith thirumagan (the son of emperor dhaṣaratha and who is too desirable, and who is embodiment of dharma); pirānai great benefactor; allāl other than; maṝum any entity; kaṛparŏ will they learn?; nāttil in the place where his greatness is not understood; piṛandhu taking birth (based on the request of the followers, just as those who are bound by karma take birth)

TVM 7.5.2

3498 நாட்டிற்பிறந்தவர் நாரணற்காளன்றியாவரோ *
நாட்டிற்பிறந்து படாதனபட்டுமனிசர்க்கா *
நாட்டைநலியுமரக்கரை நாடித்தடிந்திட்டு *
நாட்டையளித்துய்யச்செய்து நடந்தமைகேட்டுமே.
3498 நாட்டில் பிறந்தவர் * நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ *
நாட்டில் பிறந்து படாதன பட்டு * மனிசர்க்கா **
நாட்டை நலியும் அரக்கரை * நாடித் தடிந்திட்டு *
நாட்டை அளித்து உய்யச் செய்து * நடந்தமை கேட்டுமே? (2)
3498 nāṭṭil piṟantavar * nāraṇaṟku āl̤ aṉṟi āvaro *
nāṭṭil piṟantu paṭātaṉa paṭṭu * maṉicarkkā **
nāṭṭai naliyum arakkarai * nāṭit taṭintiṭṭu *
nāṭṭai al̤ittu uyyac cĕytu * naṭantamai keṭṭume? (2)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Will those who belong to the land where the Lord's glory reigns supreme be the servant of anyone but Him, Nāraṇar? Even after knowing how He came to this wicked land and suffered untold miseries for the sake of humans, tormented by the Rākṣasas, how He sought and routed them, restoring peace and piety in the land before returning to SriVaikuntam?

Explanatory Notes

(i) Śrī Rāma stayed in this land for eleven thousand years although He slew Rāvaṇa and vanquished the monstrous hordes under him in His thirty-eighth year itself. During this long period, the Kingdom of Ayodhyā became saturated with love for Him and the subjects looked upon Him as their sole sustainer. No wonder, when He went back to the Celestium, He took them all with + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாட்டில் இந்த உலகத்தில்; பிறந்து வந்து பிறந்து; படாதன படாத துன்பங்கள் எல்லாம்; பட்டு தான் பட்டு; மனிசர்க்காய் மனிதர்களுக்காக; நாட்டை நலியும் நாட்டை வருத்துகின்ற; அரக்கரை நாடி அரக்கர்களைத் தேடிச் சென்று; தடிந்திட்டு கொன்று நாட்டைப் பாதுகாத்து; நாட்டை அளித்து பின்பு நாட்டை அளித்து; உய்யச் செய்து வாழச்செய்து; நடந்தமை பின்னர் திரு நாட்டுக்கு எழுந்தருளிய; கேட்டுமே விஷயங்களை ராமாயணம் மூலம் கேட்டு; நாட்டில் அறிந்த இந்த உலகில்; பிறந்தவர் பிறந்தவர்கள்; நாரணற்கு நாராயணனான; ஆள் அன்றி ராமனைத் தவிர; ஆவரோ வேறு ஒருவருக்கு அடிமை ஆவரோ?
padādhana pattu going through sufferings which even they (the samsāris) do not undergo; manisarkkā for those ungrateful men who blame him subsequently; nāttai the place where they live; naliyum torment; arakkarai rākshasas; nādi seeking them in their own places; thadindhittu killing; nāttai the place; al̤iththu protecting; uyyachcheydhu uplifting them to spare them from rebirth; nadandhamai (as said in -saṣarīras sahānuga:-, with that form and paraphernalia) the way he presented himself; kĕttum after having heard through ṣrī rāmāyaṇam; nāttil in the abode (where his qualities are observed); piṛandhavar those who are born; nāraṇaṛku (as said in -bhavān nārāyaṇa dhĕva:-) to chakravarthi thirumagan (ṣrī rāma, the divine son of emperor dhaṣaratha) who has unconditional relationship; āl̤ to become a servitor; anṛi other than; āvarŏ will they become servitor of anyone else?; kĕtpār sevi for the ears of those who are desirous to hear about defects in bhagavān-s qualities; sudu to cause burning sensation of fire

TVM 7.5.3

3499 கேட்பார்கள்கேசவன்கீர்த்தியல்லால் மற்றும்கேட்பரோ? *
கேட்பார்செவிசுடு கீழ்மைவசவுகளேவையும் *
சேட்பாற்பழம்பகைவன் சிசுபாலன் * திருவடி
தாட்பாலடைந்த தன்மையறிவாரையறிந்துமே.
3499 கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் * மற்றும் கேட்பரோ *
கேட்பார் செவி சுடு * கீழ்மை வசைவுகளே வையும் **
சேண்பால் பழம் பகைவன் * சிசுபாலன் * திருவடி
தாள் பால் அடைந்த * தன்மை அறிவாரை அறிந்துமே? (3)
3499 keṭpārkal̤ kecavaṉ kīrtti allāl * maṟṟum keṭparo *
keṭpār cĕvi cuṭu * kīzhmai vacaivukal̤e vaiyum **
ceṇpāl pazham pakaivaṉ * cicupālaṉ * tiruvaṭi
tāl̤ pāl aṭainta * taṉmai aṟivārai aṟintume? (3)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Will those who yearn to hear of great deeds listen to anything but the glory of Kēcavaṉ? They will hear from those who know how He even restored Śiśupāla, his long-time enemy who hurled vile abuses at Him, back to His feet. Even those who wanted to hear Him maligned found the insults unsavoury and blistering.

Explanatory Notes

What is there to hear but the glory of the magnanimous Lord Kṛṣṇa (Keśava) who salved even the malicious Śiśupāla, His sworn enemy, whose sole occupation it was to vituperate Him in the meanest terms, from those who have already got to know about it? Even while abusing, Śiśupāla chose Lord Kṛṣṇa as his target, keeping Him in view and mentioning His name all the time, though + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கேட்பார் பகைவனின் நிந்தையையே கேட்க விரும்பும்; செவி சுடு செவிகளையும் சுடக்கூடிய; கீழ்மை வசவுகளே தாழ்ந்த வகை வசவுகளால்; வையும் தூஷிக்கும்; சேண்பால் பழம் நெடுங்காலத்துப் பழைய; பகைவன் பகைவனான; சிசு பாலன் சிசுபாலனும் கூட; திருவடி தாள்பால் கண்ணனின் திருவடிகளை; அடைந்த தன்மை அடைந்த தன்மை; அறிவாரை அறிந்த ஞானிகளை; அறிந்துமே அறிந்து வைத்தும்; கேட்பார்கள் உய்வதற்கு வழியைக் கேட்கவேண்டும்; கேசவன் என்று இருப்பவர்கள் கேசவனின்; கீர்த்தி அல்லால் கீர்த்தி அல்லாது; மற்றும் கேட்பரோ வேறொன்று கேட்பாரோ?
kīzhmai causing lowliness; vasavugal̤ĕ saying harsh words; vaiyum scolding; sĕtpāl from distant past; pazham pagaivan being an age-old enemy; sisupālan ṣiṣupāla; thiruvadi the unconditional lord, krishṇa, his; thāl̤ pāl at divine feet; adaindha attained sāyujyam (eternal togetherness); thanmai distinguished nature; aṛivārai those very wise persons; aṛindhum even after knowing; kĕtpārgal̤ those who are supposed to be hearing (about the path for salvation); kĕsavan krishṇa, the killer of kĕṣi (the demoniac horse), his; kīrththi greatness (of liberating the one who kept committing offenses birth after birth); allāl other than; maṝum any other entity who liberated those who did not avoid his help; kĕtparŏ will they hear?; panmai having variations such as dhĕva (celestial beings) etc; padar expansive in the form of puṇya (virtues) and pāpa (vices)

TVM 7.5.4

3500 தன்மையறிபவர்தாம் அவற்காளன்றியாவரோ? *
பன்மைப்படர்பொருள் ஆதுமில்பாழ்நெடுங்காலத்து *
நன்மைப்புனல்பண்ணி நான்முகனைப்பண்ணி * தன்னுள்ளே
தொன்மைமயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.
3500 தன்மை அறிபவர் * தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ *
பன்மைப் படர் பொருள் * ஆதும் இல் பாழ் நெடும் காலத்து **
நன்மைப் புனல் பண்ணி * நான்முகனைப் பண்ணி தன்னுள்ளே *
தொன்மை மயக்கிய தோற்றிய * சூழல்கள் சிந்தித்தே? (4)
3500 taṉmai aṟipavar * tām avaṟku āl̤ aṉṟi āvaro *
paṉmaip paṭar pŏrul̤ * ātum il pāzh nĕṭum kālattu **
naṉmaip puṉal paṇṇi * nāṉmukaṉaip paṇṇi taṉṉul̤l̤e *
tŏṉmai mayakkiya toṟṟiya * cūzhalkal̤ cintitte? (4)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Will those who reflect on the Lord's abundant grace serve anyone but Him? He restored the worlds to their original positions, creating water first and then Brahmā, even when everything was lost in His stomach, indistinguishable and void.

Explanatory Notes

We can’t but belong to the Supreme, Lord, our Sole Master, the first cause of all things, who created the worlds of differences, with their assortments as Devas, humans, birds and beasts, plants and things, still and mobile. It was indeed His grace galore that made Him sustain in His stomach all the worlds with their varied contents, without their being swept off, during + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பன்மை பலவகைப்பட்ட; படர் பொருள் பொருள்கள் ஒன்றுமில்லாதபடி; ஆதும் இல் பாழ் அழிவு அடைந்து; நெடும் காலத்து வெகுகாலம் சூன்யமாயிருந்த போது; நன்மைப் புனல் நன்மை மிகுந்த தண்ணீரை; பண்ணி உண்டாக்கி; நான்முகனைப் பண்ணி பிரமனை ஸ்ருஷ்டித்து; தன்னுள்ளே தன்னுள்ளே கலந்திருந்த; தொன்மை பழைய பொருள்கள்; மயக்கிய அனைத்தையும் பழையபடியே; தோற்றிய உண்டாக்கின பெருமானின்; சூழல்கள் இப்படிப்பட்ட குணங்களை; சிந்தித்தே சிந்தனை செய்து; தன்மை அவனுடைய அஸாதாரண தன்மைகளை; அறிபவர் அறியவல்லவர்கள்; தாம் அவற்கு அன்றி அப்பெருமானைத் தவிர; ஆள் ஆவரோ வேறொருவருக்கு அடிமைப் படுவரோ?
porul̤ entities; ādhum any; il not present; pāzh remained as ṣūnya (void); nedum kālaththu for a long period stretching thousand chathur yugas; nanmai having goodness (of being together with other bhūthas [creations] and being the cause for subsequent creation); punal causal water; paṇṇi created (as said in -apa ĕva sa sarjāthau-); (as per -thadhaṇdamabhavatdhdhaimam thasminjagyĕ svayam brahmā-, in the oval shaped universe which was created in that water); nānmuganai brahmā; paṇṇi created; thonmai to erase the previous inclinations; than ul̤l̤ĕ in a small portion of his svarūpam (true nature); mayakkiya (as said in -ĕkībhavathi #) all the entities which were in a subdued state inside him; thŏṝiya (through creation, to become manifold) created; sūzhalgal̤ ways/efforts (such as merciful glance, creation, pervading, giving name and form etc); sindhiththu meditated (through vĕdhāntha); thanmai his nature (distinguished identity, of being the cause); aṛibavar those who know; thām their; avaṛku for krishṇa, who is the cause of universe (as said in -krishṇa ĕva hi lŏkānām uthpaththi:-); anṛi other than; āl̤ āvarŏ will they become servitor?; peru boundless; punal than ul̤ in the ocean [water] of deluge

TVM 7.5.5

3501 சூழல்கள் சிந்திக்கில் மாயன்கழலன்றிச்சூழ்வரோ? *
ஆழப்பெரும்புனல்தன்னுள் அழுந்தியஞாலத்தை *
தாழப்படாமல் தன்பாலொருகோட்டிடைத்தான் கொண்ட *
கேழல்திருவுருவாயிற்றுக் கேட்டுமுணர்ந்துமே.
3501 சூழல்கள் சிந்திக்கில் * மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ *
ஆழப் பெரும் புனல் * தன்னுள் அழுந்திய ஞாலத்தை **
தாழப் படாமல் * தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட *
கேழல் திரு உரு ஆயிற்றுக் * கேட்டும் உணர்ந்துமே? (5)
3501 cūzhalkal̤ cintikkil * māyaṉ kazhal aṉṟic cūzhvaro *
āzhap pĕrum puṉal * taṉṉul̤ azhuntiya ñālattai **
tāzhap paṭāmal * taṉpāl ŏru koṭṭiṭait tāṉ kŏṇṭa *
kezhal tiru uru āyiṟṟuk * keṭṭum uṇarntume? (5)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Will those who seek the means to achieve their goals rely on anything but the feet of the wondrous Lord, having heard and pondered (from sages) how He, as the Great Boar, pulled the Earth out from the depths of the vast water, keeping it well intact on His unique tooth?

Explanatory Notes

Once we get to know the Lord’s grace galore and ponder over it, the manner in which He created the worlds and later, preserved them from being swept off by the deep waters of the Deluge, does it not behove us to look upon Him as our Sole Refuge? When He forked the Earth out, effortlessly on His long tusk, bent and protruding, it looked like a blue gem, at one end of the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெரும் எல்லையற்ற; புனல் தன்னுள் பிரளய ஜலத்திலே; ஆழ அழுந்திய ஆழமாக அழுந்தி இருந்த; ஞாலத்தை பூமியை; தாழப் படாமல் காலம் தாழ்த்தாமல்; தன் பால் ஒரு தன் திருமேனியின் ஒரு; கோட்டிடை பாகமான எயிற்றில் குத்தி; தான் கொண்ட எடுத்துக் காப்பாற்றிய; கேழல் திரு உரு வராக அவதாரம்; ஆயிற்றுக் கேட்டும் எடுத்த பெருமானின்; உணர்ந்துமே குணங்களைக் கேட்டு உணர்ந்து; சூழல்கள் உய்வதற்கான உபாயங்களை; சிந்திக்கில் ஆராய்ந்து பார்க்கில்; மாயன் மாயனான கண்ணனின்; கழல் அன்றி திருவடிகளைத் தவிர வேறொன்றை; சூழ்வரோ? ஆச்ரயிப்பரோ?
āzha deep at the shell of the universe; azhundhiya submerged; gyālaththai earth; thāzhap padāmal not to lose its form, due to the delay in time; than pāl a small area in his divine form; ŏr kŏttidai on the tusk; koṇda (dug it out and) kept; kĕzhal ṣrī varāha as said in -kŏla varāham- (beautiful boar); thiru beautiful; uru form; āyiṝu one who is having; kĕttum even after hearing through vĕdham, ithihāsa, purāṇa etc; uṇarndhum even after meditating upon; sūzhalgal̤ noble paths which will be the means for salvation; sindhikkil when thinking to analyse; māyan the one with the varāha form, who performs amaśing acts (as said in thiruviruththam 99 -gyānap pirānai allāl illai nān kaṇda nalladhuvĕ-, helping during the danger of deluge and also the one who uplifts us from the ocean of samsāra); kazhal divine feet; anṛi other than; sūzhvarŏ will consider as refuge?; vāttam ilā never diminishing; vaṇ having magnanimity

TVM 7.5.6

3502 கேட்டுமுணர்ந்தவர் கேசவற்காளன்றியாவரோ? *
வாட்டமிலாவண்கை மாவலிவாதிக்கவாதிப்புண்டு *
ஈட்டங்கொள்தேவர்கள் சென்றிரந்தார்க்கிடர்நீக்கிய *
கோட்டங்கைவாமனனாய்ச் செய்தகூத்துகள்கண்டுமே.
3502 கேட்டும் உணர்ந்தவர் * கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ *
வாட்டம் இலா வண் கை * மாவலி வாதிக்க வாதிப்புண்டு **
ஈட்டம் கொள் தேவர்கள் * சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய *
கோட்டு அங்கை வாமனன் ஆய்ச் * செய்த கூத்துக்கள் கண்டுமே? (6)
3502 keṭṭum uṇarntavar * kecavaṟku āl̤ aṉṟi āvaro *
vāṭṭam ilā vaṇ kai * māvali vātikka vātippuṇṭu **
īṭṭam kŏl̤ tevarkal̤ * cĕṉṟu irantārkku iṭar nīkkiya *
koṭṭu aṅkai vāmaṉaṉ āyc * cĕyta kūttukkal̤ kaṇṭume? (6)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Devās, tormented by Māvali, the great donor filled with devilish pride, entreated the Lord to rid them of their extreme pain. The Lord, as Vāmaṉaṉ, performed wonders and quelled Māvali's pride by seeking a peculiar kind of alms with outstretched arms. Hearing and pondering these stories from the great sages, how can one submit to anyone but Kēcavaṉ, my Lord?

Explanatory Notes

If Māvali (Mahābali) was a peerless donor, the Lord too went to him as a peerless Seeker of alms! It was Bali’s infliction of unbearable miseries on the Devas, big and small, which made the otherwise discordant team (cutting at each other’s throat, one chopping the head of another, like unto the land-lords envious of the greatness of one another) combine together and appeal at the feet of Lord Mahāviṣṇu.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாட்டம் இலா கொடுப்பதில் குறைவு இல்லாத; வண் கை மாவலி உதார குணமுடைய மகாபலி; வாதிக்க தன் செருக்காலே நலிய; வாதிப்பு உண்டு அதனால் வருந்தி; ஈட்டம் கொள் கூட்டம் கூட்டமாக; தேவர்கள் சென்று தேவர்கள் சென்று; இரந்தார்க்கு பிரார்த்திக்க; இடர் நீக்கிய தேவர்களின் துன்பத்தை நீக்க; கோட்டு நீரேற்கக் குவித்த அழகிய; அங்கை கையை உடைய; வாமனனாய் வாமனனாய் அவதரித்து; செய்த கூத்துகள் செய்த மாயச்செயல்களை; கண்டுமே கேட்டும் கண்டும் கேட்டும்; உணர்ந்தவர் உணர்ந்தவர்கள்; கேசவற்கு கேசவற்கு; ஆள் அன்றி ஆள் ஆவரே அன்றி; ஆவரோ? மற்றொருவற்கு அடிமையாவரோ?
kai having hand; māvali mahābali; vādhikka (out of pride) torment; vādhippuṇdu suffered; īttam kol̤ grouped together, without any enmity between each other; dhĕvargal̤ dhĕvas, who are generous; senṛu went (where emperumān was mercifully seated); irandhārkku those who surrendered through their prayers (as said in -ṣaraṇam thvām anuprāpthā:-); idar nīkkiya eliminating the sorrow in their mind (by vowing to act); kŏdu due to accepting alms; am acquiring beauty; kai having hand; vāmananāy attracting him with his vāmana (dwarf) form; seydha performed; kūththukkal̤ acts; kaṇdum meditating as if seeing physically; kĕttum hearing (this incident, through purāṇas etc); uṇarndhavar those who are sentient; kĕsavaṛku for vāmana who is having beautiful locks of hair which are elegantly swaying; anṛi other than; āl̤ servitor; āvarŏ will they become?; vaṇdu beetles; uṇ drinking honey from

TVM 7.5.7

3503 கண்டும்தெளிந்தும்கற்றார் கண்ணற்காளன்றியாவரோ? *
வண்டுண்மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள் *
இண்டைச்சடைமுடி ஈசனுடன்கொண்டுஉசாச்சொல்ல *
கொண்டங்குத்தன்னொடும்கொண்டு உடன்சென்ற துணர்ந்துமே.
3503 கண்டும் தெளிந்தும் கற்றார் * கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ *
வண்டு உண் மலர்த் தொங்கல் * மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள் **
இண்டைச் சடைமுடி * ஈசன் உடன்கொண்டு உசாச் செல்ல *
கொண்டு அங்குத் தன்னொடும் கொண்டு * உடன் சென்றது உணர்ந்துமே? (7)
3503 kaṇṭum tĕl̤intum kaṟṟār * kaṇṇaṟku āl̤ aṉṟi āvaro *
vaṇṭu uṇ malart tŏṅkal * mārkkaṇṭeyaṉukku vāzhum nāl̤ **
iṇṭaic caṭaimuṭi * īcaṉ uṭaṉkŏṇṭu ucāc cĕlla *
kŏṇṭu aṅkut taṉṉŏṭum kŏṇṭu * uṭaṉ cĕṉṟatu uṇarntume? (7)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

When Ican, with pronounced matted locks, led the young Mārkaṇṭēyaṉ, adorned with a lovely garland, to the Lord, the Lord blessed the boy with long life and welcomed him into His fold. Hearing these stories told by great sages, will those who ponder the Lord’s abundant grace adore anyone but Kaṇṇaṉ, with their clear vision?

Explanatory Notes

In the preceding song, Indra and other Devas who sought refuge in the Lord, were blessed by Him. But that is nothing when compared with His shedding grace on Mārkaṇṭēya, a votary of Śiva. Here then is yet another poof of the Lord’s infinite grace. As regards Mārkaṇṭēyā’s episode and the relative role of Śiva and Mahāviṣṇu in redeeming that great initial votary of Śiva, see the elaborate notes under IV-10-8.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு உண் வண்டுகள் தேன் பருகும்; மலர்த்தொங்கல் பூமாலையை உடைய பாலகனான; மார்க்கண்டேயனுக்கு மார்க்கண்டேயனுக்கு; வாழும் நாள் ஆயுள் பதினாறு வயது என்று அசிரீரியின் வாக்கை கேட்ட தாய் தந்தையர் வருந்த மார்க்கண்டேயன் ருத்ரனை குறித்து தவம் செய்ய; இண்டை கொன்றை மாலை அணிந்த; சடை முடி சடைமுடியை உடைய ருத்ரன்; ஈசனுடன் கொண்டு தன்னோடுகூட அவனை; உசாச் பேசிக்கொண்டே அழைத்து; செல்ல கொண்டு செல்ல அந்நிலையில்; அங்குத்தன்னொடும் தன்னோடு; உடன்சென்றது கூட்டிக் கொண்டுசென்றது; கொண்டு அவன் வாழ் நாளை மார்க்கண்டேயனுக்கு வரமாக பெற்றுத்தந்த கதையை; உணர்ந்துமே புராணாங்கள் மூலம்; கண்டும் தெளிந்தும் கண்டும் அறிந்தும்; கற்றார் கற்றவர்கள்; கண்ணற்கு கண்ணனுக்கல்லாது; ஆள் அன்றி ஆவரோ வேறொருவர்க்கு அடிமை ஆவரோ?
malar having flower; thongal due to wearing garland; mārkkaṇdĕyanukku for mārkaṇdĕya; vāzhu nāl̤ the time of salvation; iṇdai garland which indicates his being the enjoyer; sadai mudi having matted hair which indicates his being the upāsaka (one who is pursuing the means); īsan rudhra who considers himself to be the lord; udan together; koṇdu took along; usā to mingle with emperumān who is greater than all; sella went; angu in that situation; koṇdu considering (him to be protected in his divine heart); thannodum with self; koṇdu taking along; udan not to separate, forever; senṛadhu the manner in which it was done; uṇarndhumĕ learning through purāṇa etc; kaṇdum visibly seeing the greatness of emperumān over other dhĕvathās; thel̤indhum acquiring clarity as said in -adhikam mĕ nirĕ vishṇu:-; kaṝār those who have the knowledge acquired through distinguished personalities; kaṇṇaṛku sarvĕṣvara who causes joy; anṛi other than; āl̤ servitor; āvarŏ will they become?; ellai ilādha boundless; perum thavaththāl with great thapasyās (penances)

TVM 7.5.8

3504 செல்லவுணர்ந்தவர் செல்வன்தன்சீரன்றிக்கற்பரோ? *
எல்லையிலாதபெருந்தவத்தால் பலசெய்மிறை *
அல்லலமரரைச்செய்யும் இரணியனாகத்தை *
மல்லலரியுருவாய்ச் செய்தமாயமறிந்துமே.
3504 செல்ல உணர்ந்தவர் * செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ *
எல்லை இலாத பெரும் தவத்தால் * பல செய் மிறை **
அல்லல் அமரரைச் செய்யும் * இரணியன் ஆகத்தை *
மல்லல் அரி உரு ஆய்ச் * செய்த மாயம் அறிந்துமே? (8)
3504 cĕlla uṇarntavar * cĕlvaṉ taṉ cīr aṉṟik kaṟparo *
ĕllai ilāta pĕrum tavattāl * pala cĕy miṟai **
allal amararaic cĕyyum * iraṇiyaṉ ākattai *
mallal ari uru āyc * cĕyta māyam aṟintume? (8)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Will those with full knowledge learn anything but the great glory of the Lord, who, as the mighty Ari, tore apart the demon Iraṇiyaṉ, who gained immense strength through penance and tormented the Devas?

Explanatory Notes

(i) The knowledgeable persons, whose thoughts can reach the farthest lengths, will not stop short of revelling in the Supreme Lord’s glory, His auspicious traits and wondrous deeds.

(ii) Hiraṇya (Iraṇiyaṉ) was very formidable indeed, armed with many a boon acquired by Him, by dint of the severest penance imaginable. But he paled into insignificance before the mighty + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எல்லை இலாத எல்லையில்லாத; பெருந் தவத்தால் தவ வலிமையால்; அமரரை தேவர்களை; பல செய் மிறை பல வகைகளில்; அல்லல் செய்யும் துன்புறுத்திய; இரணியன் இரணியனின்; ஆகத்தை சரீரத்தை; மல்லல் அரி பெரிய நரசிம்மமாய் அவதரித்து; உருவாய்ச் செய்த இருபிளவாகப் பிளந்த; மாயம் அறிந்துமே மாயச்செயலை அறிந்தும்; செல்ல உணர்ந்தவர் சிறந்த ஞானத்தைப் பெற்றவர்கள்; செல்வன் தன் திருமகள் கேள்வனான எம்பெருமானின்; சீர் அன்றி திருக்குணங்களையன்றி; கற்பரோ வேறொன்றைக் கற்பரோ
pala various ways; sey made; miṛai causing trouble to the world; amararai for dhĕvas who grant results; allal sorrow; seyyum giving; iraṇiyan hiraṇya-s; āgaththai body; mallal huge as said in -mahāvishṇum-; ari uruvāy assuming narasimha form; seydha effortlessly tore; māyam amaśing act; aṛindhum even after learning from pramāṇams (authentic texts); sella to go up to the boundary of his partiality towards his followers which is the essence of that incarnation; uṇarndhavar those who realise; selvan than the ṣrīmān who has narasimha form; sīr the glorious, valorous history; anṛi other than; kaṛparŏ will they learn?; thāyam the portion of the kingdom which is hereditary right for pāṇdavas; seṛum forcefully captured

TVM 7.5.9

3505 மாயமறிபவர் மாயவற்காளன்றியாவரோ? *
தாயஞ்செறுமொருநூற்றுவர்மங்க ஓரைவர்க்காய் *
தேசமறியவோர்சாரதியாய்ச்சென்று சேனையை
நாசஞ்செய்திட்டு * நடந்தநல்வார்த்தையறிந்துமே.
3505 மாயம் அறிபவர் * மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ *
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க * ஓர் ஐவர்க்கு ஆய் **
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று * சேனையை
நாசம் செய்திட்டு * நடந்த நல் வார்த்தை அறிந்துமே? (9)
3505 māyam aṟipavar * māyavaṟku āl̤ aṉṟi āvaro *
tāyam cĕṟum ŏru nūṟṟuvar maṅka * or aivarkku āy **
tecam aṟiya or cāratiyāyc cĕṉṟu * ceṉaiyai
nācam cĕytiṭṭu * naṭanta nal vārttai aṟintume? (9)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Will those well-versed in the wondrous Lord’s magnificent exploits ever serve anyone but Him, so loving and generous? Knowing how He became world-famous as the peerless charioteer, for the sake of the illustrious five, catering to them by annihilating their hundred unfriendly cousins, shattering their armies, and the heartening word that He ascended to SriVaikuntam thereafter?

Explanatory Notes

Oh, what an amazing simplicity! the Supreme Lord of the entire Universe did the mean job of driving Arjuna’s chariot and that too, in public, on the battle field. When, at his sweet will, a superior person condescends to serve a subordinate, it is usually done in camera, and not in public. But here is the Divine charioteer, who not only kept Himself open to public gaze + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாயம் செறும் தாயாதி முறையில் சண்டை செய்து; ஒரு நூற்றுவர் துர்யோதனாதியர்கள்; மங்க அழியும்படி; ஓர் ஐவர்க்கு ஆய் ஒப்பற்ற பாண்டவர்களுக்காக; தேசம் அறிய தேசம் எல்லாம் அறியும்படி; ஓர் சாரதியாய் சென்று ஓர் சாரதியாய்ச் சென்று; சேனையை துர்யோதனனின் சேனையை; நாசம் செய்திட்டு அழித்து நாசம் செய்து; நடந்த பாரத யுத்தம் நடத்தி தன் திரு நாட்டுக்கு நடந்த; நல் வார்த்தை நல் வார்த்தையை; அறிந்துமே அறிந்தும்; மாயம் அவனுடைய மாயச்செயல்களை; அறிபவர் அறிபவர்; மாயவற்கு அன்றி அந்தக் கண்ணனைத் தவிர; ஆள் ஆவரோ மற்றொருவர்க்கு அடிமையாவரோ?
oru unique; nūṝuvar the hundred brothers starting with dhuryŏdhana; manga to perish; ŏr isolated; aivarkku for the five pāṇdavas; āy himself becoming all types of relatives; thĕsam aṛiya to be popularly known everywhere; ŏr unique; sāradhiyāy as a sārathi (charioteer); senṛu moved around; sĕnaiyai all the armies; nāsam seydhittu destroyed; nadandha revealing how he mercifully returned to his own radiant abode; nal vārththai the good literature of mahābhāratham; aṛindhum even after knowing; māyam the amaśing essence of such mahābhāratham, which is his being obedient towards his followers; aṛibavar those who know; māyavaṛku the amaśing emperumān (who performs menial services to his devotees, disregarding his own greatness); anṛi other than; āl̤ servitor; āvarŏ will they become?; vārththai the good instruction -mām ĕkam ṣaraṇam vraja aham thvā sarva pāpĕbhyŏ mŏkshayishyāmi #; aṛibavar those who know

TVM 7.5.10

3506 வார்த்தையறிபவர் மாயவற்காளன்றியாவரோ? *
போர்த்தபிறப்பொடுநோயோடுமூப்பொடு இறப்பிவை
பேர்த்து * பெருந்துன்பம்வேரறநீக்கித் தன்தாளின்கீழ்ச்
சேர்த்து * அவன்செய்யும்சேமத்தையெண்ணித் தெளிவுற்றே. (2)
3506 வார்த்தை அறிபவர் * மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ *
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு * இறப்பு இவை
பேர்த்து ** பெரும் துன்பம் வேர் அற நீக்கித் * தன் தாளின் கீழ்ச்
சேர்த்து * அவன் செய்யும் * சேமத்தை எண்ணித் தெளிவுற்றே? (10)
3506 vārttai aṟipavar * māyavaṟku āl̤ aṉṟi āvaro *
portta piṟappŏṭu noyŏṭu mūppŏṭu * iṟappu ivai
perttu ** pĕrum tuṉpam ver aṟa nīkkit * taṉ tāl̤iṉ kīzhc
certtu * avaṉ cĕyyum * cemattai ĕṇṇit tĕl̤ivuṟṟe? (10)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Will those who appreciate the wholesome message of the Lord's 'Celestial Song' (Bhagavad Gita) and ponder with clarity of mind on the Lord's long list of favors—ridding them of the blinding cloak of birth, pestilence, old age, and death, cutting out the great disaster of getting lost in self-enjoyment, and granting secure asylum at His very feet—serve anyone but the wondrous Lord?

Explanatory Notes

(i) The quintessence of the Lord’s message in Bhagavad Gītā is in the ‘Carama Śloka’ (XVIII-66), that which treats of the final or the ultimate ‘Means’, the loving path of surrender unto God, taking Him as the Sole Refuge, the ‘Means’ and the ‘End’ combined. This song is virtually a commentary of that Ślokā, vide also the closing aphorism (289) of ‘Mumukṣuppaṭi’ (Lokācārya’s + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார்த்தை கண்ணனின் சரமஸ்லோகமாகிற நல் வார்த்தையை; அறிபவர் அறிபவர்; பிறப்பொடு ஆத்மா தன்னை உள்ளபடி; போர்த்த அறிய முடியாதலால்; நோயோடு மூப்பொடு நோய் கிழத்தனம்; இறப்பு இவை மரணம் ஆகிய இவற்றிலிருந்து; பேர்த்து விடு பட்டு; பெருந் துன்பம் பெரிய நரக துன்பத்தையும்; வேர் அற நீக்கி அடியோடு நீக்கி; தன் தாளின் கீழ் தன் திருவடிகளின் கீழ்; சேர்த்து சேர்த்துக்கொண்டு; அவன் செய்யும் அவன் செய்யும்; சேமத்தை அருளை; எண்ணித் தெளிவுற்றே எண்ணித் தெளிந்து; மாயவற்கு அந்த மாயக் கண்ணனுக்கு; ஆள் அன்றி அடிமை ஆவரே அன்றி; ஆவரோ வேறொருவர்க்கு அடிமை யாவரோ?
pŏrththa concealed the soul (with ignorance, such that the dawning of true self realisation is prevented); piṛappodu birth [with a material body]; nŏyodu the disease which accompanies that body; mūppodu old-age (which is incurable unlike disease); iṛappu the (unavoidable) death; avai the six types of changes; pĕrththu to be eliminated; perum thunbam sufferings such as [life in] the womb, hell etc which are in the form of endless sorrow; vĕr aṛa to be eliminated with the karma (puṇya/pāpa), the root of such sorrow; nīkki eliminated; than thāl̤in at his divine feet; kīzh underneath; sĕrththi united; avan one who eliminated the sorrow (saying -mā ṣucha:-); seyyum doing (not to return as said in -na cha punar āvarthathĕ-); sĕmaththai protection; eṇṇi meditate upon; thel̤ivuṝu having ascertained; māyavaṛku amaśing emperumān (who is the refuge and the one who eliminates enemies for them); anṛi other than; āl̤ āvarŏ with they become servitor?; thel̤ivu clarity (that emperumān is both upāyam (means) and upĕyam (goal)); uṝu acquire

TVM 7.5.11

3507 தெளிவுற்றுவீவின்றிநின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும் *
தெளிவுற்றகண்ணனை தென்குருகூர்ச்சடகோபன்சொல் *
தெளிவுற்றவாயிரத்துள் இவைபத்தும்வல்லாரவர் *
தெளிவுற்றசிந்தையர் பாமருமூவுலகத்துள்ளே. (2)
3507 ## தெளிவுற்று வீவு இன்றி * நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் *
தெளிவுற்ற கண்ணனைத் * தென் குருகூர்ச் சடகோபன் சொல் **
தெளிவுற்ற ஆயிரத்துள் * இவை பத்தும் வல்லார் அவர் *
தெளிவுற்ற சிந்தையர் * பா மரு மூவுலகத்துள்ளே (11)
3507 ## tĕl̤ivuṟṟu vīvu iṉṟi * niṉṟavarkku iṉpak kati cĕyyum *
tĕl̤ivuṟṟa kaṇṇaṉait * tĕṉ kurukūrc caṭakopaṉ cŏl **
tĕl̤ivuṟṟa āyirattul̤ * ivai pattum vallār avar *
tĕl̤ivuṟṟa cintaiyar * pā maru mūvulakattul̤l̤e (11)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Those who learn these ten songs, part of the clear thousand composed by Caṭakōpaṉ of Kurukūr, adoring the Lord, who personifies clarity and bestows clear and steadfast final bliss on His devotees, will attain clarity of mind even in this land of distress.

Explanatory Notes

(i) The lucid thousand: Like unto the turbid water in the river becoming clear and limpid in certain areas, the vedas, confused like the gummy substance in the jack fruit sticking to the straw-like stuff covering the fruit, acquire clarity in the hands of Saint Nammāḻvār.

(ii) The devotees, clear and steadfast: Devotees with a clear conviction, like that of the Āzhvār, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெளிவுற்று ஞானத்தைப் பெற்று; வீவு அந்த ஞானத்துக்கு ஒரு நாளும் அழிவு; இன்றி நின்றவர்க்கு இன்றி நின்றவர்க்கு; இன்பக் கதி செய்யும் இன்பக் கதி செய்யும்; தெளிவுற்ற தெளிவுற்ற; கண்ணனை கண்ணனைக் குறித்து; தென் குருகூர் தென் குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச் செய்த; தெளிவுற்ற தெளிந்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; அவர் வல்லார் ஓத வல்லார்கள்; பா மரு பரந்துள்ள; மூவுலகத்துள்ளே மூவுலகத்துள்ளே; தெளிவுற்ற தெளிந்த; சிந்தையர் சிந்தையினை உடையவர்களாக ஆவர்
vīvu break; inṛi without; ninṛavarkku those who remain (firm); inbam in the form of unlimited bliss; gathi goal; seyyum one who grants; thel̤ivuṝa (even when āthmās are unclear in this principle) he who protects with clarity in this principle; kaṇṇanai krishṇa who is easily approachable for his followers; then attractive; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sol mercifully spoken; thel̤ivuṝa which bring clarity in those who relate to [by learning, reciting]; āyiraththul̤ ivai paththum this decad among the thousand pāsurams; vallāravar those who are capable of practicing; vastness restricted by karma; maru having; mūnṛu having differences due to the three qualities (sathva, rajas, thamas); ulagaththul̤l̤ĕ in the universe; thel̤ivu full expansion of knowledge, which is a result of ṣudhdha sathva guṇam (pure goodness); uṝa having; sindhaiyar will have the heart; vastness; maru having