Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-5-10-
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவைபேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-
ஆஸ்ரிதரை ஆத்ம ஸ்வரூப திரோதானகர ஜென்ம வியாதி ஜரா மரணாதி நிரவதிக துக்காகர சம்சாரத்தைப் போக்கிகைவல்ய ரூப மஹா அநர்த்தத்திலும் புகாமே தன் தாளிணைக் கீழ்ச்