Highlights from Nampil̤l̤ai’s Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-5-11-
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-
அநந்ய பிரயோஜனமாக ஒரு கால் தன்னை நினைத்தவர்களுக்குத் தன் திருவடிகளை ஆத்மாந்த போக்யமாக்கிக் கொடுத்து வைத்துபின்னையும் அவர்களுக்கு ஒன்றும் செய்யப்