Chapter 2

Mother laments for her daughter's separation from Bhagavān - (பாலன் ஆய்)

காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்
The sage advice and tenets expounded by Āzhvār to the people of the world invariably made Āzhvār’s heart brim and overflow with love and affection for Bhagavān even more than before. Āzhvār wishes to behold Bhagavān’s avatāra leelas but to no avail. He portrays himself as parAnkusa nAyaki, who was once with Bhagavān but now wallowing in despair having + Read more
ஆழ்வார் உலகத்தாருக்குச் செய்த உபதேசங்களெல்லாம், அவருக்குப் பகவானிடம் அன்பு மீதூர்ந்து செல்லக் காரணமாயின. பகவான் அன்று செய்த செயல்களை எல்லாம் நேரில் காண அவர் ஆசைப்பட்டார்; ஆனால் கிடைக்கவில்லை. எம்பெருமானோடு கலந்து பிரிந்த நாயகியின் நிலையை அடைந்து மோகித்துக் கிடக்கிறார் அவர். அந்நாயகியின் தாய் தன் பெண்ணின் நிலை கண்டு இரங்குகிறாள். திருத்துழாயைப்பற்றியே இப்பகுதி அமைந்துள்ளது.
Verses: 3134 to 3144
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will join the group of gods in the sky
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 4.2.1

3134 பாலனாய் ஏழுலகுண்டுபரிவின்றி *
ஆலிலையன்னவசஞ்செய்யும் அண்ணலார் *
தாளிணைமேலணி தண்ணந்துழாயென்றே
மாலுமால் * வல்வினையேன்மடவல்லியே. (2)
3134 ## பாலன் ஆய் * ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி *
ஆல் இலை * அன்னவசம் செய்யும் அண்ணலார் **
தாள் இணைமேல் அணி * தண் அம் துழாய் என்றே
மாலுமால் * வல்வினையேன் * மட வல்லியே (1)
3134 ## pālaṉ āy * ezh ulaku uṇṭu parivu iṉṟi *
āl ilai * aṉṉavacam cĕyyum aṇṇalār **
tāl̤ iṇaimel aṇi * taṇ am tuzhāy ĕṉṟe
mālumāl * valviṉaiyeṉ * maṭa valliye (1)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

Alas! this fell sinner’s tender daughter, like unto a creeper young Is madly in love with the Lord and keeps pining For the tuḷaci garland, cool and nice, on His feet worn, When He, as a young infant, held in His stomach, the worlds seven, With no effort, reposing on a fig-leaf thin.

Explanatory Notes

“It is amazing”, the Mother exclaims, “that my daughter should pine, at this distance of time, for the tuḷaci garland worn on the Lord’s feet when He contained, in His stomach, all the worlds and reposed, as a tender young infant, on a fig-leaf, floating on the vast expanse of water. Had the Lord gulped down the worlds as an adult, it might not agitate my daughter’s mind + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாலன் ஆய் சிறு குழந்தையாய்; ஏழ் உலகு உண்டு ஏழுலகங்களையும் உண்டு; பரிவு இன்றி எளிதாகஅநாயாஸமாக; ஆலிலை ஆலந்தளிரிலே; அன்னவசம் செய்யும் உண்டதுக்கு ஈடாகக் கிடக்கும்; அண்ணலார் பெருமானின்; தாள் இணை மேல் இரண்டு திருவடிகளின் மேல்; அணி தண் அணிந்த குளிர்ந்த; அம் துழாய் அழகிய துளசியை; என்றே பெற வேண்டும் என்றே; மாலுமால் மயங்கி நின்றாள்; மட வல்லியே வல்லிக் கொடி போன்ற என்மகள்; வல்வினையேன் இப்படி இவளைக் காண என்ன பாபம் செய்தேனோ என்கிறாள் தாயார்
ĕzh ulagu all worlds; uṇdu consumed; (aththāl as a result of that); parivu inṛi without any discomfort; āl ilai on a tender banyan leaf; anna vasam seyyum resting after consumption of [heavy] food; aṇṇalār the lord-s; thāl̤ iṇai mĕl on the two divine feet; aṇi decorated (by the nithyasūris who were captivated by this act of emperumān); thaṇ cool; am having freshness; thuzhāy (desiring to get the) thiruththuzhāy (thul̤asi); enṛĕ only that; mālum bewildered without realising (that the incident happened way back in time and she cannot get the thul̤asi from that time); valvinaiyĕn for me who has the sins to witness such agony [of my daughter]; madam exhaustion due to not giving up on the desire; valli she [my daughter] who resembles a creeper which needs support; valli creeper

TVM 4.2.2

3135 வல்லிசேர்நுண்ணிடை ஆய்ச்சியர்தம்மொடும் *
கொல்லைமைசெய்து குரவைபிணைந்தவர் *
நல்லடிமேலணி நாறுதுழாயென்றே
சொல்லுமால் * சூழ்வினையாட்டியேன்பாவையே.
3135 வல்லி சேர் நுண் இடை * ஆய்ச்சியர் தம்மொடும் *
கொல்லைமை செய்து * குரவை பிணைந்தவர் **
நல் அடிமேல் அணி * நாறு துழாய் என்றே
சொல்லுமால் * சூழ் வினையாட்டியேன் * பாவையே (2)
3135 valli cer nuṇ iṭai * āycciyar tammŏṭum *
kŏllaimai cĕytu * kuravai piṇaintavar **
nal aṭimel aṇi * nāṟu tuzhāy ĕṉṟe
cŏllumāl * cūzh viṉaiyāṭṭiyeṉ * pāvaiye (2)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

Ha! The statuesque daughter of this dire sinner always pines for the fragrant tuḷaci worn on the lovely feet of the Lord who, as Kṛṣṇa, gathered around him the thin-waisted shepherdesses and playfully danced with them, unleashing many a wily prank.

Explanatory Notes

It was a glorious night, the night of nights, when the classical dance, known as ‘Rāsa Krīḍā’, in Sanskrit and ‘Kuravai’, in Tamil, took place in Vrindāvan. Śrī Kṛṣṇa, assuming several forms, enchanting beyond description, danced in between one Gopi and another, His hands being locked up with theirs. Parāṅkuśa Nāyakī now pines for the fragrant tuḷaci worn by the Lord on + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வல்லி சேர் கொடி போன்ற; நுண் இடை நுண்ணிய இடையுடைய; ஆய்ச்சியர் தம்மொடும் ஆய்ச்சியர்களோடு கூடி; கொல்லைமை வரம்பு கடந்த செயல்களை; செய்து செய்து; குரவை குரவைக் கூத்தாடிய; பிணைந்தவர் கண்ணனின்; நல் அடி மேல் அழகிய திருவடிகளின் மீது சாத்தின; அணி நாறு மணம் கமழும்; துழாய் என்றே திருத்துழாய் என்றே; சொல்லுமால் சொல்லுகிறாள்; சூழ் வினையாட்டியேன் தீவினையையுடைய என்; பாவையே பதுமை போன்ற பெண்ணானவள்
sĕr like; nuṇ thin; idai having waist; āychchiyar thammodum with the cowherd girls, mingling freely; kollaimai actions which cross the limits; seydhu performed; kuravai rāsa leelā [divine interactions between krishṇa and gŏpikās]; piṇaindhavar the one who engaged, his; nal beautiful (having steps that follow the dance); adimĕl on the divine feet; aṇi worn; nāṛu very fragrant; thuzhāy enṛĕ #NAME?; sollum tells/recites;; sūzh surrounded (to see her without any escape route); vinaiyāttiyĕn ī am having sins, my; pāvai daughter.; in chandhas (poetic meter)

TVM 4.2.3

3136 பாவியல்வேத நன்மாலைபலகொண்டு *
தேவர்கள்மாமுனிவர் இறைஞ்சநின்ற *
சேவடிமேலணி செம்பொன்துழாயென்றே
கூவுமால் * கோள்வினையாட்டியேன்கோதையே.
3136 பா இயல் வேத * நல் மாலை பல கொண்டு *
தேவர்கள் மா முனிவர் * இறைஞ்ச நின்ற **
சேவடிமேல் அணி * செம் பொன் துழாய் என்றே
கூவுமால் * கோள் வினையாட்டியேன் கோதையே (3)
3136 pā iyal veta * nal mālai pala kŏṇṭu *
tevarkal̤ mā muṉivar * iṟaiñca niṉṟa **
cevaṭimel aṇi * cĕm pŏṉ tuzhāy ĕṉṟe
kūvumāl * kol̤ viṉaiyāṭṭiyeṉ kotaiye (3)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

This dire sinner’s daughter, with locks lovely, Pines for the pretty tuḷaci, like red-gold, at the Lord’s feet comely, (That spanned the worlds), adored by Devas and Sages great, Chanting the Vedas, set in metres appropriate. Like unto many a garland exquisite.

Explanatory Notes

The Nāyakī covets the tuḷaci, worn at the feet of the Lord, when He spanned the Universe long, long ago and the great Sages and Devas worshipped Him with beautiful garlands, namely, the sweet metrical compositions of the Vedas. The Mother is indeed surprised that her lovely daughter of ravishing beauty, the garland coveted by the Lord Hīmself, should cover yet another garland.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பா இயல் சந்தங்களுடன் கூடின; வேத நல் வேதங்களாகிற நல்ல; பல மாலை கொண்டு பல மாலைகளைக் கொண்டு; தேவர்கள் மா முனிவர் தேவர்களும் முனிவர்களும்; இறைஞ்ச துதிக்கும்படி உலகளந்த பெருமானை; நின்ற நின்ற; சேவடிமேல் திருவடிகளின் மேல்; அணி செம் அணிந்த சிவந்த; பொன் பொன் போன்ற; துழாய் என்றே திருத்துழாய் என்று; கூவுமால் கோள் சொல்லியே கூவுகின்றாள்; வினையாட்டியேன் வலிய பாபத்தைப் பண்ணினவளான; கோதையே என்னுடைய சிறந்த கூந்தலையுடைய பெண்
iyal existing; vĕdham vĕdha sūkthams (sacred hymns); nal divinely; pal many; mālai garlands; koṇdu having; dhĕvargal̤ dhĕvas; mā munivar eminent sages like sanaka et al; iṛainja to be worshipped; ninṛa (measured the world and) stood; chĕ adi mĕl on the reddish divine feet; aṇi adorned (by them); sem reddish; pon desirable like gold; kūvum she is calling out;; kŏl̤ vinaiyāttiyĕn ī have very strong/well-known sins, my; kŏdhai flower garland like daughter, or daughter who is wearing a flower garland.; kŏdhu defect (of looking for self praise)

TVM 4.2.4

3137 கோதிலவண்புகழ் கொண்டுசமயிகள் *
பேதங்கள்சொல்லிப் பிதற்றும்பிரான்பரன் *
பாதங்கள்மேலணி பைம்பொன் துழாயென்றே
ஓதுமால் * ஊழ்வினையேன்தடந்தோளியே.
3137 கோது இல வண் புகழ் * கொண்டு சமயிகள் *
பேதங்கள் சொல்லிப் * பிதற்றும் பிரான் பரன் **
பாதங்கள் மேல் அணி * பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் * ஊழ்வினையேன் * தடந் தோளியே (4)
3137 kotu ila vaṇ pukazh * kŏṇṭu camayikal̤ *
petaṅkal̤ cŏllip * pitaṟṟum pirāṉ paraṉ **
pātaṅkal̤ mel aṇi * paim pŏṉ tuzhāy ĕṉṟe
otumāl * ūzhviṉaiyeṉ * taṭan tol̤iye (4)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

Ha! this terrific sinner’s daughter, with shoulders fair, Craves for the tuḷaci, pretty like Gold, fresh and pure, That decorates the feet of the Supreme Lord in spiritual world. Whose traits flawless are debated upon By the votaries over there with great fascination.

Explanatory Notes

(i) The debate by the distinguished denizens of spiritual world arises from the fact that one section feels attracted by the Lord’s transcendent glory (Paratva) while another is drawn towards His ‘Saulabhya’, simplicity galore. Each section adores the Lord from its own angle. A trait is said to be flawless only when the person who contemplates it is wholly immersed in + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோது இல குற்றமற்ற; வண் புகழ் சிறந்த குணங்களை; கொண்டு கொண்டு; சமயிகள் சமயவாதிகள்; பேதங்கள் தாம்தாம் பற்றிய குணங்களின்; சொல்லி ஏற்றங்களைச் சொல்லி; பிதற்றும் பிரான் பிதற்றும்படியாக உள்ள பிரானான; பரன் பரம புருஷனின்; பாதங்கள் மேல் திருவடிகளின் மேல்; அணி அணிந்த அழகிய; பைம் பொன் பசும்பொன்போல் விரும்பத்தக்க; துழாய் என்றே திருத்துழாய் என்றே; ஓதுமால் சொல்லுகின்றாள்; ஊழ் வினையேன் பெரும்பாவத்தை யுடையவளான என்; தடந் தோளியே பெருந் தோள்களை உடைய என் பெண்
ila without that (purely existing for others- enjoyment); vaṇ distinguished; pugazh qualities; koṇdu having; samayigal̤ [philosophers, thinkers] focussed on groups of qualities such as ṣeelam (simplicity) etc , ṣauryam (valour) etc, ānandham (bliss) etc; bĕdhangal̤ differences (in greatness of such qualities); solli saying them; pidhaṝum one who gives experience to make them speak in a (very relishable) disorderly manner; pirān great benefactor; paran greater than all; pādhangal̤ mĕl at the divine feet; aṇi decorated (by nithyasūris)_; pai greenish [fresh]; pon attractive; thuzhāy enṛĕ #NAME?; ŏdhum (always) recites [desiring it];; ūzh vinaiyĕn ī who have great sins which are existing with me since time immemorial; thadam rounded; thŏl̤i having shoulders.; thŏl̤i having shoulders (that are dear to him)

TVM 4.2.5

3138 தோளிசேர்பின்னைபொருட்டு எருதேழ்தழீஇக்
கோளியார் * கோவலனார் குடக்கூத்தனார் *
தாளிணைமேலணி தண்ணந்துழாயென்றே
நாளுநாள் * நைகின்றதால் என்தன்மாதரே.
3138 தோளி சேர் பின்னை பொருட்டு * எருது ஏழ் தழீஇக்
கோளியார் * கோவலனார் * குடக் கூத்தனார் **
தாள் இணைமேல் அணி * தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் * நைகின்றதால் * என் தன் மாதரே (5)
3138 tol̤i cer piṉṉai pŏruṭṭu * ĕrutu ezh tazhīik
kol̤iyār * kovalaṉār * kuṭak kūttaṉār **
tāl̤ iṇaimel aṇi * taṇ am tuzhāy ĕṉṟe
nāl̤um nāl̤ * naikiṉṟatāl * ĕṉ taṉ mātare (5)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

Alas! day by day, my daughter keeps withering down, Pining for the tuḷaci, cool and lovely, on His feet worn By Kōvalaṉ, the Pot-dancer, who pounced upon the bulls seven, To win the hand of Piṉṉai, the pretty bride, with shoulders fine.

Explanatory Notes

Parāṅkuśa Nāyakī is said to be withering away, in contemplation of the tuḷaci worn by Kōvalaṉ (Gopāla Kṛṣṇa) when He tamed the seven unruly bulls to secure the hand of Nappiṉṉai, the charming niece of Queen Yaśodhā. If the gnostic mother could not get for the Nāyakī, the tuḷaci garland worn by the Lord in the spiritual worldly abode, she would want to know why she cannot have the tuḷaci from the feet of Śrī Kṛṣṇa who encountered the seven unruly bulls for the sake of one like her.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் தன் மாதரே எனது பெண்பிள்ளை; தோளி தன் தோள்களுக்கு ஒத்தபடி இருக்கும்; பின்னை நப்பின்னையை; பொருட்டு அடையும் பொருட்டு; எருது ஏழ் ஏழு எருதுகளையும்; தழீ இக்கோளியார் தழுவிக்கொண்டவரும்; கோவலனார் ஆயர் குலத்தில் அவதரித்தவரும்; குடக்கூத்தனார் குடக்கூத்தாடினவருமான கண்ணனின்; தாள் இணை மேல் திருவடிகளின் மேல்; அணி தண் அணிந்த குளிர்ந்த; அம் துழாய் என்றே திருத்துழாய் என்றே சொல்லி; நாளும் நாள் நாளுக்கு நாள்; நைகின்றதால் வருந்துகின்றாள்
sĕr who is comparable to him (in her qualities such as ṣeelam etc); pinnai poruttu for nappinnai; erudhu ĕzh seven bulls; thazheeik kŏl̤iyār embracing them (all at once); kŏvalanār belonging to the cowherd clan; kudak kūththanār one who captivates the heart through his dance with pots; thāl̤ iṇai mĕl on the two divine feet; aṇi offered (being won over by such brave act); thaṇ cool; am beautiful; thuzhāy enṛĕ [saying] -thiruththuzhāy- only; nāl̤um nāl̤ day after day; endhan mādhar my daughter; naiginṛadhu is becoming weak; mādhar being best among women

TVM 4.2.6

3139 மாதர்மாமண்மடந்தைபொருட்டு ஏனமாய் *
ஆதியங்காலத்து அகலிடம்கீண்டவர் *
பாதங்கள்மேலணி பைம்பொன்துழாயென்றே
ஓதும் * மால்எய்தினள் என்தன்மடந்தையே.
3139 மாதர் மா மண் மடந்தை பொருட்டு * ஏனம் ஆய் *
ஆதி அம் காலத்து * அகல் இடம் கீண்டவர் **
பாதங்கள் மேல் அணி * பைம் பொன் துழாய் என்றே
ஓதும் மால் * எய்தினள் * என் தன் மடந்தையே (6)
3139 mātar mā maṇ maṭantai pŏruṭṭu * eṉam āy *
āti am kālattu * akal iṭam kīṇṭavar **
pātaṅkal̤ mel aṇi * paim pŏṉ tuzhāy ĕṉṟe
otum māl * ĕytiṉal̤ * ĕṉ taṉ maṭantaiye (6)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

My young daughter stands entranced by the superfine tuḷaci, which adorned the lovely feet of the Great Boar who pulled the Earth out from deep waters in a distant past to placate Mother Earth, the One of exquisite charm.

Explanatory Notes

The Mother says that her daughter goes into raptures over the tuḷaci worn at the feet of the Lord who assumed even the form of a beast and reclaimed the earth from beneath the deep waters for the sake of just another lady, namely, Dame Earth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா மாதர் சிறந்த அழகுடைய; மண் மடந்தை பொருட்டு பூமிப் பிராட்டிக்காக; ஏனமாய் ஆதி வராஹமாய் அவதரித்து; அங்காலத்து முன்னொருகாலத்தில்; அகல் இடம் பரந்து விரிந்த பூமண்டலத்தை; கீண்டவர் அண்டத்திலிருந்து கீண்டு எடுத்துவந்த; பாதங்கள் மேல் பெருமானின் பாதங்களின் மேல்; அணி பைம் பொன் அணிந்த அழகிய பொன் போன்ற; துழாய் என்றே திருத்துழாய் என்றே; ஓதும் மால் சொல்லும்படியான பிரமத்தை; எய்தினள் என் தன் அடைந்தாள் என்னுடைய; மடந்தையே பெண்பிள்ளை
laudable; maṇ madandhai poruttu for ṣrī bhūmip pirātti; ĕnam āy assuming the form of ṣrī varāha (a pig, which does not shy away from water and mud); ādhi beginning of kalpa (brahmā-s day); am having goodness; kālaththu at that time; agal idam the vast earth; kīṇdavar emperumān who separated (from the wall of the 14 layered aṇdam [deep in the causal ocean]) and rose; pādhangal̤ mĕl on the divine feet; aṇi decorated (by sages such as sanaka et al); pai greenish; pon attractive; thuzhāy enṛĕ #NAME?; ŏdhum (always) reciting; māl bewilderment; eydhinal̤ acquired; endhan madandhai my daughter who has distinguished humility; madandhaiyai one who is having (eternally enjoyable) stage of womanhood [girl between 14 and 19 years of age]

TVM 4.2.7

3140 மடந்தையை வண்கமலத்திருமாதினை *
தடங்கொள்தார்மார்பினில்வைத்தவர் தாளின்மேல் *
வடங்கொள்பூந்தண்ணந்துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால் * வாணுதலீர்! என்மடக்கொம்பே.
3140 மடந்தையை * வண் கமலத் திருமாதினை *
தடம் கொள் தார் மார்பினில் * வைத்தவர் தாளின்மேல் **
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே * இவள்
மடங்குமால் * வாண்(ள்) நுதலீர்! * என் மடக்கொம்பே (7)
3140 maṭantaiyai * vaṇ kamalat tirumātiṉai *
taṭam kŏl̤ tār mārpiṉil * vaittavar tāl̤iṉmel **
vaṭam kŏl̤ pūm taṇ am tuzhāy malarkke * ival̤
maṭaṅkumāl * vāṇ(l̤) nutalīr! * ĕṉ maṭakkŏmpe (7)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

Damsels with bright foreheads, my daughter is like a young creeper, madly after the cool and lovely tuḷaci garland at the feet of the Lord with Lakṣmī, the lovely lady, who churned the ocean.

Explanatory Notes

Parāṅkuśa Nāyakī’s mind leaps back to the churning of the Milk-ocean, when Lakṣmī emerged and got herself lodged on the Lord’s chest. Following the usual pattern, the Nāyakī is after the tuḷaci worn by the Lord on His feet at that time.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாள் ஒளி பொருந்திய; நுதலீர்! நெற்றியையுடைய பெண்களே!; என் மடக்கொம்பே இளங்கொடி போன்ற என் பெண்; மடந்தையை இளமைப் பருவமுள்ள; வண் கமல அழகிய தாமரைப்பூவில்; திருமாதினை பிறந்த திருமகளை; தடம் கொள் தார் மாலையணிந்த பரந்த; மார்பினில் மார்பிலே; வைத்தவர் வைத்திருக்கும் பெருமானின்; தாளின்மேல் திருவடிகளின் மேல்; வடம் கொள் தொடுக்கப்பட்டதும் அழகியதுமான; பூம் தண் அம் துழாய் குளிர்ந்த திருத்துழாய்; மலர்க்கே இவள் மலர்களுக்கே இவள்; மடங்குமால் சுருண்டு விழுகின்றாள்
vaṇ attractive; kamalam having the lotus flower as her seat; thiru (as said in -ṣrīdhĕvi #) having the divine name of -thiru-; mādhinai having saundharyam (beauty) etc as a result of [perfect] femininity; thadam kol̤ huge; thār having garland (which reveals his supremacy); mārbinil in the divine chest; vaiththavar mercifully keeping it ready (for her to climb and be seated there); thāl̤in mĕl on the divine feet (offered by the dhĕvas of that time); vadam strung; kol̤ having; attractive; thaṇ cool; am fresh; thuzhāy malarkku for the thiruththuzhāy (thul̤asi) garland; vāl̤ nudhaleer ŏh girls who are having radiant forehead!; en my; madam humble; kombu attractive like a slender twig; ival̤ my daughter; madangum withers (being distressed); kombu pŏl extremely beautiful like a slender twig

TVM 4.2.8

3141 கொம்புபோற்சீதைபொருட்டு இலங்கைநகர் *
அம்பெரியுய்த்தவர் தாளிணைமேலணி *
வம்பவிழ்தண்ணந்துழாய்மலர்க்கே இவள்
நம்புமால் * நானிதற்கென்செய்கேன்? நங்கைமீர்!
3141 கொம்பு போல் சீதைபொருட்டு * இலங்கை நகர் *
அம்பு எரி உய்த்தவர் * தாள் இணை மேல் அணி **
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே * இவள்
நம்புமால் * நான் இதற்கு என் செய்கேன் * நங்கைமீர்? (8)
3141 kŏmpu pol cītaipŏruṭṭu * ilaṅkai nakar *
ampu ĕri uyttavar * tāl̤ iṇai mel aṇi **
vampu avizh taṇ am tuzhāy malarkke * ival̤
nampumāl * nāṉ itaṟku ĕṉ cĕykeṉ * naṅkaimīr? (8)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

What should I do for my daughter who dreams of the fragrant tuḷaci at Rāma's feet, the hero who reclaimed Sītā from Laṅkā with fiery arrows, like a beautiful creeper?

Explanatory Notes

The creeper is but a part of the tree and Sītā, the lovely creeper is thus part of the tree, namely, Rāma (like unto the gem and its lustre, the Sun and its sheen).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொம்பு போல் வஞ்சிக் கொம்பு போன்ற; சீதை பொருட்டு சீதைக்காக; இலங்கை நகர் இலங்கை நகரில்; அம்பு எரி நெருப்பைச் சொரியும் அம்பை; உய்த்தவர் செலுத்தின இராமபிரானின்; தாள் இணை மேல் திருவடிகளின் மேல்; அணி வம்பு அணிந்த மணம் கமழும்; அவிழ் தண் அம் துழாய் மலர்கின்ற திருத்துழாய்; மலர்க்கே இவள் மலர்களுக்கே இவள்; நம்புமால் விருப்பமுடையவளாக இருக்கிறாள்; நான் இதற்கு இதற்கு நான்; என் செய்கேன்? என் செய்வேன்?; நங்கைமீர்! பெண்மணிகளே!
sīthai poruttu for sīthā, the daughter of ṣrī janakarāja; ilangai nagar in the town of lankā; ambu eri fiery arrows; uyththavar one who made them enter; thāl̤ iṇai mĕl on the divine feet; aṇi submitted (by brahmā et al after praising ṣrī rāma); vambu avizh freshly blossomed with fragrance; thaṇ cool; am beautiful; thuzhāy thiruththuzhāy-s (thul̤asi); malarkku flower garland; ival̤ my daughter; nambum desires; nangai mīr ŏh girls who are complete in all aspects!; idhaṛku this great attachment; nān ī; en seygĕn what shall ī do?; nangaimīr ŏh girls who are complete in all aspects!

TVM 4.2.9

3142 நங்கைமீர்! நீரும் ஓர்பெண்பெற்றுநல்கினீர் *
எங்ஙனேசொல்லுகேன்? யான்பெற்றஏழையை *
சங்கென்னும்சக்கரமென்னும் துழாயென்னும் *
இங்ஙனேசொல்லும் இராப்பகலென்செய்கேன்?
3142 நங்கைமீர் நீரும் * ஓர் பெண் பெற்று நல்கினீர் *
எங்ஙனே சொல்லுகேன் * யான் பெற்ற ஏழையை? **
சங்கு என்னும் சக்கரம் என்னும் * துழாய் என்னும் *
இங்ஙனே சொல்லும் * இராப் பகல் என்செய்கேன்? (9)
3142 naṅkaimīr nīrum * or pĕṇ pĕṟṟu nalkiṉīr *
ĕṅṅaṉe cŏllukeṉ * yāṉ pĕṟṟa ezhaiyai? **
caṅku ĕṉṉum cakkaram ĕṉṉum * tuzhāy ĕṉṉum *
iṅṅaṉe cŏllum * irāp pakal ĕṉcĕykeṉ? (9)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

Oh, ladies, you too have raised daughters, but what to say of this odd daughter of mine? Day and night, she keeps mentioning the Lord’s conch, discus, and tuḷaci. What can I do for her in such a state?

Explanatory Notes

Addressing her mates, the Mother points out the difference between their daughters and hers. Deeply engrossed with God-love, Parāṅkuśa Nāyakī’s speech is halting; not being sufficiently articulate, she spells out, at long intervals, the words ‘conch’, ‘discus’ and ‘tuḷaci’.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நங்கைமீர்! பெண்மணிகளே!; நீரும் ஒர் நீங்களும் ஒரு; பெண் பெற்று பெண்ணைப் பெற்று; நல்கிநீர் அன்போடு வளர்த்திருக்கின்றீர்கள்; யான் பெற்ற நான் பெற்ற இந்த; ஏழையை பேதைப்பெண்ணைக் குறித்து; எங்ஙனே என்ன வென்று சொல்லுவேன்; சங்கு என்னும் சங்கு என்கிறாள்; சக்கரம் என்னும் சக்கரம் என்கிறாள்; துழாய் என்னும் திருத்துழாய் என்கிறாள்; இராப் பகல் இரவும் பகலும் எப்போதும்; இங்ஙனே சொல்லும் இப்படியே சொல்லுகின்றாள்; என்செய்கேன்? இதற்கு நான் என் செய்வேன்?
nīrum all of you; ŏr peṇ a daughter; peṝu gave birth; nalginīr raised them;; yān ī; peṝa gave birth; ĕzhaiyai this girl who is desirous [of attaining emperumān]; engan how; sollugĕn to speak?; sangu ennum saying ṣanka (which is his unique symbol); chakkaram ennum saying chakra; thuzhāy ennum saying thiruththuzhāy (thul̤asi from his divine feet); irāp pagal day and night, without any difference; inganĕ individually in this manner; sollum she is saying; en seygĕn what shall ī do for this!; nangaimīr ŏh girls, who are complete in all aspects!

TVM 4.2.10

3143 என்செய்கேன்? என்னுடைப்பேதை என்கோமளம் *
என்சொல்லும் என்வசமுமல்லள்நங்கைமீர்! *
மின்செய்பூண்மார்பினன் கண்ணன்கழல்துழாய் *
பொன்செய்பூண் மென்முலைக்கென்றுமெலியுமே.
3143 என் செய்கேன்? என்னுடைப் பேதை * என் கோமளம் *
என் சொல்லும் * என் வசமும் அல்லள் நங்கைமீர் **
மின் செய் பூண் மார்பினன் * கண்ணன் கழல் துழாய் *
பொன் செய் பூண் * மென் முலைக்கு என்று மெலியுமே (10)
3143 ĕṉ cĕykeṉ? ĕṉṉuṭaip petai * ĕṉ komal̤am *
ĕṉ cŏllum * ĕṉ vacamum allal̤ naṅkaimīr **
miṉ cĕy pūṇ mārpiṉaṉ * kaṇṇaṉ kazhal tuzhāy *
pŏṉ cĕy pūṇ * mĕṉ mulaikku ĕṉṟu mĕliyume (10)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

Oh, ladies, what shall I do with my daughter? She listens not to me, being immature and tender. Well beyond control, poor thing, she is getting thinner, wanting to decorate her fond but languishing breast with tuḷaci worn on the feet of Kaṇṇaṉ, on whose broad and bedecked chest the jewels gleam bright.

Explanatory Notes

The ladies, to whom the Mother complains, turn round and ask her whether she could not counsel her daughter suitably and keep her under restraint. The Mother regrets that her daughter has gone out of hand, being enthralled by the charming personality of Śrī Kṛṣṇa, bedecked with lustrous jewels. Unable to secure the tuḷaci, worn on His feet, with which Parāṅkuśa Nāyakī + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நங்கைமீர்! பெண்மணிகளே!; என்னுடைப் பேதை என்னுடைப் பேதைப் பெண்; என் கோமளம் சுகுமாரியானவள்; என் சொல்லும் என்ன சொன்னாலும் கேட்கவில்லை; என் வசமும் அல்லள் என் வசமும் வரவில்லை; என் செய்கேன்? நான் இதற்கு என்ன செய்ய முடியும்?; மின் செய் பூண் ஒளியுடைய ஆபரணமணிந்த; மார்பினன் கண்ணன் மார்பையுடைய கண்ணனின்; கழல் திருவடிகளிலுள்ள; துழாய் திருத்துழாய் வேண்டும் என்று விரும்பும் இவள்; பொன் செய் பூண் பொன்னால் செய்த ஆபரணம் போன்ற; மென் மென்மையான; முலைக்கு என்று மார்பகங்களுக்கு அது கிடைக்காததால்; மெலியுமே உடல் மெலிந்து போகிறாள்
ennudai my; pĕdhai being ignorant (having not attained the stage to listen to my advice) [pĕdhai refers to a girl in the age group of 5 to 7]; en kŏmal̤am having a tender-heart (which does not allow her to listen to my advice); en sollum whatever ī say; en vasamum whatever ī think; allal̤ she is not obeying; en seygĕn what shall ī do (for this)?; min sey having radiance; pūṇ decorated with ornaments such as kausthubha gem etc; mārbinan having chest; kaṇṇan krishṇa; kazhal divine feet; thuzhāy thiruththuzhāy (thul̤asi); pon pale complexion (due to separation); sey made; pūṇ decorated with ornaments; mel withered (due to agony in separation); mulaikku for breast (to be a decoration); enṛu desiring so; meliyum has become weak (since her desire is not fulfilled); meliyum the cause for such weakness

TVM 4.2.11

3144 மெலியுநோய்தீர்க்கும் நம்கண்ணன்கழல்கள்மேல் *
மலிபுகழ் வண்குருகூர்ச்சடகோபன்சொல் *
ஒலிபுகழாயிரத்து இப்பத்தும்வல்லவர் *
மலிபுகழ்வானவர்க்காவர் நற்கோவையே. (2)
3144 ## மெலியும் நோய் தீர்க்கும் * நம் கண்ணன் கழல்கள்மேல் *
மலி புகழ் வண் குருகூர்ச் * சடகோபன் சொல் **
ஒலி புகழ் ஆயிரத்து * இப் பத்தும் வல்லவர் *
மலி புகழ் வானவர்க்கு ஆவர் * நல் கோவையே (11)
3144 ## mĕliyum noy tīrkkum * nam kaṇṇaṉ kazhalkal̤mel *
mali pukazh vaṇ kurukūrc * caṭakopaṉ cŏl **
ŏli pukazh āyirattu * ip pattum vallavar *
mali pukazh vāṉavarkku āvar * nal kovaiye (11)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

Those who can recite these ten songs out of the glorious thousand by Kurukūr Caṭakōpaṉ, of established fame, adoring the feet of Kaṇṇaṉ, will find a certain cure for the wasting malady of separation from Him. They will be on par with the Nithyasuris of SriVaikuntam.

Explanatory Notes

This end-stanza spells out the benefit accruing to those who are conversant with the ten preceding stanzas. The scholars will enjoy parity with the ‘Nitya Sūris’, the Ever-free angels in spiritual world. As the Āzhvār who pined for the tuḷaci at the feet of the Lord all along now describes those very feet as the cure for the malady of separation from Him, it is clear that + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மெலியும் பிரிவினால் மெலிகின்ற விரக; நோய் தீர்க்கும் நோயைத் தீர்க்கும்; நம் கண்ணன் நம்முடைய கண்ணனின்; கழல்கள் மேல் திருவடிகளைக் குறித்து; மலி புகழ் வளர்ந்த புகழையுடைய; வண் குருகூர் அழகிய திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச் செய்த; ஒலி புகழ் கொண்டாடப்பட்ட குணங்களையுடைய; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப பத்துப் பாசுரங்களையும்; வல்லவர் ஓத வல்லவர்கள்; மலி புகழ் மிக்க புகழையுடைய; வானவர்க்கு நித்யஸூரிகளோடு; நல் கோவையே ஆவர் நல்ல சேர்த்தியாவர்
nŏy separation; thīrkkum one who will cure; nam who is easily approachable for devotees; kaṇṇan krishṇa; kazhalgal̤ mĕl on the divine feet; mali well developed (persevering even in separation); pugazh having fame; vaṇ laudable; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sol mercifully spoke; oli glorious; pugazh completeness of all attributes; āyiraththu among the thousand pāsurams; ippaththum this decad as well; vallavar those who can understand the mood and recite/practice; mali abundance; pugazh having bhagavath anubhavam (experience of bhagavān); vānavarkku for nithyasūris; nal laudable; kŏvai āvar become united; kŏvai reddish like a kŏvai fruit (a type of reddish force)