TVM 4.2.8

துழாயை என் மகள் நம்பிவிட்டாளே!

3141 கொம்புபோற்சீதைபொருட்டு இலங்கைநகர் *
அம்பெரியுய்த்தவர் தாளிணைமேலணி *
வம்பவிழ்தண்ணந்துழாய்மலர்க்கே இவள்
நம்புமால் * நானிதற்கென்செய்கேன்? நங்கைமீர்!
3141 kŏmpu pol cītaipŏruṭṭu * ilaṅkai nakar *
ampu ĕri uyttavar * tāl̤ iṇai mel aṇi **
vampu avizh taṇ am tuzhāy malarkke * ival̤
nampumāl * nāṉ itaṟku ĕṉ cĕykeṉ * naṅkaimīr? (8)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

What should I do for my daughter who dreams of the fragrant tuḷaci at Rāma's feet, the hero who reclaimed Sītā from Laṅkā with fiery arrows, like a beautiful creeper?

Explanatory Notes

The creeper is but a part of the tree and Sītā, the lovely creeper is thus part of the tree, namely, Rāma (like unto the gem and its lustre, the Sun and its sheen).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொம்பு போல் வஞ்சிக் கொம்பு போன்ற; சீதை பொருட்டு சீதைக்காக; இலங்கை நகர் இலங்கை நகரில்; அம்பு எரி நெருப்பைச் சொரியும் அம்பை; உய்த்தவர் செலுத்தின இராமபிரானின்; தாள் இணை மேல் திருவடிகளின் மேல்; அணி வம்பு அணிந்த மணம் கமழும்; அவிழ் தண் அம் துழாய் மலர்கின்ற திருத்துழாய்; மலர்க்கே இவள் மலர்களுக்கே இவள்; நம்புமால் விருப்பமுடையவளாக இருக்கிறாள்; நான் இதற்கு இதற்கு நான்; என் செய்கேன்? என் செய்வேன்?; நங்கைமீர்! பெண்மணிகளே!
sīthai poruttu for sīthā, the daughter of ṣrī janakarāja; ilangai nagar in the town of lankā; ambu eri fiery arrows; uyththavar one who made them enter; thāl̤ iṇai mĕl on the divine feet; aṇi submitted (by brahmā et al after praising ṣrī rāma); vambu avizh freshly blossomed with fragrance; thaṇ cool; am beautiful; thuzhāy thiruththuzhāy-s (thul̤asi); malarkku flower garland; ival̤ my daughter; nambum desires; nangai mīr ŏh girls who are complete in all aspects!; idhaṛku this great attachment; nān ī; en seygĕn what shall ī do?; nangaimīr ŏh girls who are complete in all aspects!

Detailed WBW explanation

ambu eri uyththavar - Fire (Agni devatā) in this town solely performs the function of cooking food. It does not exhibit its inherent fiery nature. Even when Hanumān entered Laṅkā, he was dispatched by Śrī Rāma akin to the sending of an arrow.

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:

  • kombu pōl - Resembling a
+ Read more