Chapter 3

Āzhvār’s yearning and eagerness to uninterruptedly enjoy with devotees - (ஊனில் வாழ்)

அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைத்தல்
Āzhvār deems that there is no one in this world who deserves to enjoy the bliss of reuniting with the primordial Being after a long separation; he realizes that there is no one deserving in this mortal world filled with those who are more inclined to run after money and clothes; Āzhvār’s yearning and his eagerness awaiting for the day he joins the nithya sūris and gets to uninterruptedly enjoy Bhagavān, are expounded in these divine hymns.
ஆதாம் பகவானைப் பிரிந்த ஆற்றாமை தீர, பகவான் வந்து கலந்ததாலுண்டான இன்பத்தை அனுபவிக்க இவ்வுகில் யாரேனும் உளரோ என்று நம்மாழ்வார் சிந்தித்தார்; உண்டியே உடையே என்று உகந்து ஓடும் இவ்வுலகில் ஒருவரும் இல்லை என்பதை அறிந்தார்; நித்ய சூரிகளின் கூட்டத்தில் புகுந்து பகவானை இடைவிடாமல் அனுபவிக்கும் காலம் என்றைய தினம் வாய்க்குமோ என்று தம் குறைகளை இத்திருவாய்மொழியில் கூறுகிறார்.
Verses: 2923 to 2933
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will be happy
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 2.3.1

2923 ஊனில்வாழுயிரே! நல்லைபோஉன்னைப்பெற்று *
வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான் *
தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம் *
தேனும்பாலும்நெய்யும் கன்னலும்அமுதுமொத்தே. (2)
2923 ## ஊனில் வாழ் உயிரே * நல்லை போ உன்னைப் பெற்று
வான் உளார் பெருமான் * மதுசூதன் என் அம்மான் **
தானும் யானும் எல்லாம் * தன்னுள்ளே கலந்தொழிந்தோம் *
தேனும் பாலும் நெய்யும் * கன்னலும் * அமுதும் ஒத்தே (1)
2923 ## ūṉil vāzh uyire * nallai po uṉṉaip pĕṟṟu
vāṉ ul̤ār pĕrumāṉ * matucūtaṉ ĕṉ ammāṉ **
tāṉum yāṉum ĕllām * taṉṉul̤l̤e kalantŏzhintom *
teṉum pālum nĕyyum * kaṉṉalum * amutum ŏtte (1)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Oh, mind dwelling in the fleshy body, you are indeed good. Thanks to you, this vassal can mingle with Matucūtaṉ, my Lord and the Chief of Nithyasuris, and merge into Him like honey, milk, nectar, and candy.

Explanatory Notes

(i) In this decad, where the Āzhvār gives vent to his joy of communion with the Lord, the one he was pining for, praise is first bestowed on his forward mind which had overtaken him in its flight to God, seeking the bliss of union with Him. This is like a prince, restored back to his lost kingdom by some one, thanking that person first. The word ‘Uyir’ (soul) in the original + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊனில் வாழ் சரீரத்தில் வாழும்; உயிரே! மனமே!; நல்லை போ! நீ நல்லவன் ஏனென்றால்; உன்னைப் பெற்று உன்னைப் பெற்றதனால்; வான் உளார் நித்யஸூரிகளுக்கு; பெருமான் தலைவனும்; மதுசூதன் மது என்ற அசுரனைக் கொன்றவனும்; என் அம்மான் என்னை அடிமையாகக் கொண்ட; தானும் அவனும்; யானும் அவனை அநுபவிக்க ஆசைப்பட்ட நானும்; தன்னுள்ளே தனக்குள்ளே கலந்த கலவையிலே; எல்லாம் எல்லா இனிய சுவைகளும் உண்டாகுமாறு; தேனும் பாலும் தேனும் பாலும்; நெய்யும் கன்னலும் நெய்யும் கருப்பஞ்சாரும்; அமுதும் ஒத்தே அமுதமுமாகிய பொருள்கள் போல்; கலந்து ஒழிந்தோம் தம்மில் கலந்தோம்
ūnil body which is made of flesh; vāzh living (gloriously with bhagavath anubhvam in this body which is rare like a lotus blooming on a stove); uyirĕ ŏh mind/heart!; nallai pŏ this is good!; unnai you; peṝu getting (as subservient to me); vānul̤ār more than the nithyasūris who are residents of paramapadham; perumān having greater glory; madhusūdhan one who finished my hurdles (since ī have the desire to enjoy him) like he finished the demon madhu; en ammān thānum he who has the quality of being my master, accepting my services; yānum ī (who desired to enjoy him and surrendered to him for that); than ul̤l̤ĕ within himself; ellām being all sweet; thĕnum like honey and honey; pālum like milk and milk; neyyum like ghee and ghee; kannalum like sugar and sugar; amudhum oththu like nectar and nectar; kalandhu ozhindhŏm we have mixed

TVM 2.3.2

2924 ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய! *
ஒத்தாயெப்பொருட்கும் உயிராய் * என்னைப்பெற்ற
அத்தாயாய்த்தந்தையாய் அறியாதன வறிவித்த *
அத்தா! நீசெய்தன அடியேனறியேனே.
2924 ஒத்தார் மிக்காரை * இலையாய மா மாய ! *
ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய் ** என்னைப் பெற்ற
அத் தாய் ஆய் தந்தை ஆய் * அறியாதன அறிவித்த *
அத்தா! நீ செய்தன * அடியேன் அறியேனே (2)
2924 ŏttār mikkārai * ilaiyāya mā māya ! *
ŏttāy ĕp pŏruṭkum uyir āy ** ĕṉṉaip pĕṟṟa
at tāy āy tantai āy * aṟiyātaṉa aṟivitta *
attā! nī cĕytaṉa * aṭiyeṉ aṟiyeṉe (2)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Oh, Lord of wondrous traits, there is no one above You and no one equal to You, yet You take on forms like all others. You are the life-giver to everyone, the Mother who bore me, the Father, and the Teacher. It's beyond me to list all Your favors.

Explanatory Notes

(i) While patting on the back of his forward mind, in the preceding song, the Āzhvār realised that even such an evolved mind was but the Lord’s gift and, therefore, he passed on to sing the glory of God.

(ii) When this song was discoursed upon, by that great preceptor, Empār, the question was raised by some one in the learned assembly as to who is the first spiritual + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒத்தார் சமமானவர்களும்; மிக்காரை உயர்ந்தவர்களும்; இலையாய இல்லாத; மா மாயா மிகுந்த ஆச்சர்ய குணங்களை உடையவனே!; எப் பொருட்கும் அந்தந்த பொருளுக்கு தக்க நிலைகளை; ஒத்தாய் உடையவனாக வந்து அவதரித்தவனும்; உயிராய் எல்லார்க்கும் பிராணனானவனும்; என்னைப் பெற்ற என்னைப் பெற்ற; அத் தாய் ஆய் அந்தத் தாயாகி; தந்தை ஆய் தந்தையுமாகி; அறியாதன அறிவித்து அறியாதனவற்றை அறிவித்தாய்; அத்தா! நீ செய்தன பெருமானே! நீ செய்த உபகாரங்களை; அடியேன் அறியேனே அடியேன் அறியேன்
oththār mikkārai ilaiyāya not having anyone equal or greater (for such tasteful nature); māmāya being very spectacular (even if enjoyed every moment, each moment being so new and relishable); oththāy epporutkum descending in all forms to give joy; uyirāy being the bearer of everything (like the āthmā bearing the body); ennai me; peṝa created; a having such distinct relationship; thāyāy being mother who looks after the desires of the child; a being the cause for such creation; thandhaiyāy being father who looks after the well-being of the child; aṛiyādhana those experiences which one is ignorant about; aṛiviththu taught; aththā! ŏh one who has the natural relationship (to do such favours)!; you (who have natural relationship unlike the mother/father of this world who have a relationship due to specific reason of being born to them due to karma); seydhana favours done; adiyĕn being a servitor; aṛiyĕn would not know fully

TVM 2.3.3

2925 அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்புசெய்வித்து *
அறியாமாமாயத்து அடியேனைவைத்தாயால் *
அறியாமைக்குறளாய் நிலம்மாவலி! மூவடியென்று *
அறியாமைவஞ்சித்தாய் எனதாவியுள்கலந்தே.
2925 அறியாக் காலத்துள்ளே * அடிமைக்கண் அன்பு செய்வித்து *
அறியா மா மாயத்து * அடியேனை வைத்தாயால் **
அறியாமைக் குறள் ஆய் * நிலம் மாவலி ! மூவடி என்று *
அறியாமை வஞ்சித்தாய் * எனது ஆவியுள் கலந்தே (3)
2925 aṟiyāk kālattul̤l̤e * aṭimaikkaṇ aṉpu cĕyvittu *
aṟiyā mā māyattu * aṭiyeṉai vaittāyāl **
aṟiyāmaik kuṟal̤ āy * nilam māvali ! mūvaṭi ĕṉṟu *
aṟiyāmai vañcittāy * ĕṉatu āviyul̤ kalante (3)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

It is incredible how You entered my mind, even when I was caught up in this mysterious world, still naive. You instilled in me the desire to serve You, just as You cleverly obtained the land in three strides from Mahābali when You took the form of Vāmaṉa, the small child.

Explanatory Notes

The present versification conforms to the interpretation given by Śrī Rāmānuja, duly changing the prose order of the text, as in the original, quite in keeping with the current milieu. Śrī Rāmānuja was taught the meaning of this song by his spiritual Instructor (Tirumālai Āṇṭāṉ), as follows, without any change in the prose order of the poem (as in the original text).

“You + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அறியாமை மகாலக்ஷ்மியும் அறியாதவாறு; குறள் ஆய் வாமனனாய் வந்து; மாவலி மகாபலியே; நிலம் மூவடி என்று மூவடி நிலம் என்று இரந்து; அறியாமை சுக்ரன் கூறியதை மகாபலி அறியாதவாறு; வஞ்சித்தாய் வஞ்சித்து நிலத்தைக் கவர்ந்தவனே!; எனது ஆவியுள் கலந்தே என்னுடைய உயிரில் வந்து கலந்து; அறியா அறியாமையை விளைவிப்பதான; மா மாயத்து ஸம்ஸாரத்திலாழ்ந்து கிடந்த; அடியேனை அடியேனை; அறியா ஒன்றுமறியா; காலத்துள்ளே இளமைப் பருவத்திலேயே; அடிமைக்கண் கைங்கர்யம் செய்யும் அவாவை; அன்பு செய்வித்து எனக்கு உண்டாக்கி; வைத்தாயால் வைத்தாய் என்ன ஆச்சர்யம்!
aṛiyāmai one who mesmerised (through his physical beauty so that others cannot know his true nature); kuṛal̤āy one who became vāmana (dwarf); nilam māvali mūvadi enṛu saying -land mahābali three feet- (even without proper sentence formation); aṛiyāmai not understanding (the instructions given by ṣukrāchārya who said -this is supreme lord himself-); vanjiththāy ŏh one who cheated (and grabbed the world which he considered as his own)!; enadhu āvi ul̤ kalandhu entering into my heart (by revealing this incident); aṛiyā that which will nurture ignorance; having insurmountable glories; māyaththu samsāra which is the result of māyā (ignorance); adiyĕnai me (just considering our relationship as master-servant); aṛiyāk kālaththu ul̤l̤ĕ when there was no scope to know about such relationship; adimaik kaṇ in such servitude; anbu attachment; seyviththu vaiththāyāl created that

TVM 2.3.4

2926 எனதாவியுள்கலந்த பெருநல்லுதவிக்கைம்மாறு *
எனதாவிதந்தொழிந்தேன் இனிமீள்வதென்பதுண்டே? *
எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்! *
எனதாவியார்? யான்ஆர்? தந்தநீகொண்டாக்கினையே.
2926 எனது ஆவியுள் கலந்த * பெரு நல் உதவிக் கைம்மாறு *
எனது ஆவி தந்தொழிந்தேன் * இனி மீள்வது என்பது உண்டே? **
எனது ஆவி ஆவியும் நீ * பொழில் ஏழும் உண்ட எந்தாய் *
எனது ஆவி யார்? யான் ஆர்? * தந்த நீ கொண்டாக்கினையே (4)
2926 ĕṉatu āviyul̤ kalanta * pĕru nal utavik kaimmāṟu *
ĕṉatu āvi tantŏzhinteṉ * iṉi mīl̤vatu ĕṉpatu uṇṭe? **
ĕṉatu āvi āviyum nī * pŏzhil ezhum uṇṭa ĕntāy *
ĕṉatu āvi yār? yāṉ ār? * tanta nī kŏṇṭākkiṉaiye (4)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

My Father, You held the seven worlds in Your stomach and then merged into my soul. In return for this great blessing, I offer You my soul, with no turning back. But what is my soul? Who am I? What belongs to You, You have already taken. You are the great Giver, the Soul of my soul.

Explanatory Notes

For all the good done to him by the Lord, the Āzhvār wanted to recompense Him and so, he offered his soul to the Lord, adding, with extra gusto, that it was a firm offer from which he would not recant. A little introspection, however, made him realise that there is hardly anything which does not belong to God and there is, therefore, no question of surrendering the soul + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொழில் ஏழும் பிரளயத்தில் ஏழுலகங்களையும்; உண்ட வயிற்றில் வைத்துக் காத்தவனே!; எந்தாய்! எம்பெருமானே!; எனது ஆவியுள் கலந்த என் ஆத்மாவுக்குள் வந்து கலந்த; பெரு நல் உதவி பெரும் பேற்றுக்கு; கைம்மாறு பிரதியுபகாரமாக; எனது ஆவி என் ஆத்மாவை; தந்தொழிந்தேன் உனக்கே உரியதாகச் செய்துவிட்டேன்; இனி மீள்வது இனி கொடுத்ததை மீட்டுக் கொள்வது; என்பது உண்டே? என்பது உண்டோ?; எனது ஆவி எனது ஆத்மாவுக்கும் ஆத்மாவாயிருப்பவன் நீ; ஆவியும் நீ இரண்டுமே உன்னுடைய உடமைகளாக இருக்க; எனது ஆவி யார்? என் உயிர் யார்?; யான் ஆர்? நான் யார்?; தந்த நீ கொடுத்த நீயே; கொண்டு ஆக்கினையே கொள்கின்றாய் என்பதன்றோ ஆகிறது
pozhil ĕzhum all worlds; uṇda (while being destroyed during pral̤ayam (annihilation)) placed in your stomach and protected them; endhāy ŏh lord/master!; enadhāvi ul̤ inside my āthmā (which is to be rejected due its fallen nature); kalandha mixed seamlessly (like water mixing with water); peru (considering that as his benefit) huge; nal good (since its nirhĕthukam- without any effort from āzhvār); udhavi for the favour; kaimmāṛu as return of favour; enadhāvi my āthmā; thandhu ozhindhĕn submitted (to you); ini now; mīl̤vadhu (for that) return; uṇdĕ is not there; enadhu āviyum for my āthmā (soul); āvi āthmā; you; enadhu āvi ār? the actions of āthmā (which is submitted) are not under my control; yān ār the doership of mine (who is submitting) is not under my control; thandha one who created (the existence of this āthmā which has the ability to give, act etc); you only; koṇdākkināy subsequently accepted

TVM 2.3.5

2927 இனியார்ஞானங்களால் எடுக்கலெழாதவெந்தாய்! *
கனிவார்வீட்டின்பமே! என்கடல்படாவமுதே! *
தனியேன்வாழ்முதலே! பொழிலேழுமேனமொன்றாய் *
நுனியார் கோட்டில்வைத்தாய்! உனபாதம் சேர்ந்தேனே.
2927 இனி யார் ஞானங்களால் * எடுக்கல் எழாத எந்தாய் *
கனிவார் வீட்டு இன்பமே * என் கடல் படா அமுதே **
தனியேன் வாழ் முதலே * பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் *
நுனி ஆர் கோட்டில் வைத்தாய் * உன பாதம் சேர்ந்தேனே (5)
2927 iṉi yār ñāṉaṅkal̤āl * ĕṭukkal ĕzhāta ĕntāy *
kaṉivār vīṭṭu iṉpame * ĕṉ kaṭal paṭā amute **
taṉiyeṉ vāzh mutale * pŏzhil ezhum eṉam ŏṉṟāy *
nuṉi ār koṭṭil vaittāy * uṉa pātam cernteṉe (5)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

My Lord, deep learning alone can't fully grasp You. For your devotees, you bring joy and spiritual bliss. You are my true nectar, the source of life for this unique devotee, and the One who redeemed me from the Ocean of Samsara., just like how You as the Boar, lifted the seven worlds on your tusk. Now, I have reached Your feet.

Explanatory Notes

The Āzhvār rejoices that he has been reclaimed by the Lord from the Ocean of Saṃsāra, even as He reclaimed the Earth from under the Oceanic waters, after slaying Hiraṇyākṣa, the golden-eyed demon.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யார் எத்தகைய ஞானிகளின்; ஞானங்களால் ஞானங்களாலும்; எடுக்கல் எழாத அளவிட்டு அறியமுடியாத; எந்தாய்! எம்பெருமானே!; கனிவார் பக்தி நிறைந்த மனமுடையவர்களுக்கு; வீட்டு இன்பமே! மோக்ஷ ஆனந்தமானவனே!; என் கடல் படா அமுதே! கடலில் உண்டாகாத அமுதமே!; தனியேன் வாழ் யான் பெற்ற பேற்றுக்கு; முதலே! மூலகாரணமானவனே!; பொழில் ஏழும் ஏழு உலகங்களையும்; ஏனம் ஒன்றாய் வராகமாய் அவதரித்து; நுனி ஆர் கோட்டில் கூர்மையான கோரைப் பல்லிலே; வைத்தாய்! வைத்துத் தூக்கி வந்தவனே!; இனி உன பாதம் உன் திருவடிகளை அடியேன்; சேர்ந்தேனே அடைந்தேன்
yār even those who are great; gyānangal̤āl with the knowledge; edukkal to grasp; ezhādha cannot grasp; endhāy my lord; kanivār those with well matured heart (due to their attachment towards you); vīttu inbamĕ one who is like the bliss in liberation; en for me (who neither has knowledge nor has a matured heart); kadal in the ocean; padā not created from; amudhĕ being (divine) nectar; thaniyĕn lonely me (due to not fitting in this material realm); vāzh (glorious) living (matching my nature); mudhalĕ (due to his triggering the attachment, etc) the primary cause; pozhil ĕzhum (to demonstrate lifting me up from the material world) the universe which is structured as seven islands; onṛu distinct; ĕnamāy being mahāvarāha (great wild-boar); nuniyār sharp; kŏttil in the tusk; vaiththāy ŏh one who placed it!; ini now (after your being my controller); un pādham your divine feet; sĕrndhĕnĕ reached (certainly)

TVM 2.3.6

2928 சேர்ந்தார்தீவினைகட்கு அருநஞ்சைத் திண்மதியை *
தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை *
சோர்ந்தேபோகல்கொடாச்சுடரை அரக்கியைமூக்கு
ஈர்ந்தாயை * அடியேனடைந்தேன் முதல்முன்னமே.
2928 சேர்ந்தார் தீவினைகட்கு * அரு நஞ்சைத் திண் மதியை *
தீர்ந்தார் தம் மனத்துப் * பிரியாது அவர் உயிரை **
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை * அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை * அடியேன் அடைந்தேன் * முதல் முன்னமே (6)
2928 cerntār tīviṉaikaṭku * aru nañcait tiṇ matiyai *
tīrntār tam maṉattup * piriyātu avar uyirai **
cornte pokal kŏṭāc cuṭarai * arakkiyai mūkku
īrntāyai * aṭiyeṉ aṭainteṉ * mutal muṉṉame (6)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

You grant Your devotees a steady and bright mind. Always close to the devout, You are their very life and guiding light. You are a deadly poison for their sins, just like how You struck the devil (Sūrpaṇakhā's) nose. From the earliest time, I, your vassal, have been at Your feet.

Explanatory Notes

(i) The Āzhvār affirms that he always belonged to the Lord and rejoices, now that he is in the Lord’s company, forgetting all the pangs of the earlier separation.

(ii) It is said that one has to inevitably pass through the reactions of one’s past actions. But this is true only in the case of those who are not devoted to the Supreme Lord, while, in respect of the devout, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சேர்ந்தார் உன்னை அடைந்த பக்தர்களின்; தீவினைகட்கு கொடிய பாவங்களுக்கு; அரு நஞ்சை விஷமாயிருப்பவனும்; திண் மதியை திடமான அறிவைக் கொடுப்பவனும்; தீர்ந்தார் உன்னை விட்டு அகலாதவர்களின்; தம் மனத்து மனதில் தங்கி அவர்கள் சிற்றின்பங்களில்; சோர்ந்தே போகல் கொடா வீழ்ந்து விடாதபடி காத்து; பிரியாது அவர்களிடமிருந்து பிரியாமல்; அவர் உயிரை அவர்களுக்கு உயிராயிருப்பவனும்; சுடரை ஒளியுருவாக உள்ளவனும்; அரக்கியை அரக்கியான சூர்ப்பணகையின்; மூக்கு ஈர்ந்தாயை மூக்கை அறுத்தவனுமான உன்னை; முதல் முன்னமே ஆத்மா உண்டான அன்று முதலே; அடியேன் அடைந்தேன் அடியேன் அடைந்தேன்
sĕrndhār those who have reached (you); thī cruel; vinaigatku sins; aru unbearable; nanjai being the poison; thiṇ madhiyai one who bestows strong mind which has complete faith; thīrndhār tham for those who have such faith; manaththu in their mind; piriyādhu without being separated; avar uyirai their āthmā; sŏrndhĕ moving/dying away (by engaging in worldly matters); pŏgal kodā without letting them; sudarai the naturally radiant emperumān (who manifests his divine form to them); arakkiyai sūrpaṇakā; mūkku īrndhāyai you who can destroy (their worldly attachments) like you cut off the nose (of sūrpaṇakā); adiyĕn me who is naturally a servant of you; mudhal munnamĕ since time immemorial; adaindhĕnĕ have ī not reached?

TVM 2.3.7

2929 முன்நல்யாழ்பயில்நூல் நரம்பின்முதிர்சுவையே! *
பன்னலார்பயிலும் பரனே!பவித்திரனே! *
கன்னலே! அமுதே! கார்முகிலே! என்கண்ணா! *
நின்னலாலிலேன்காண் என்னைநீகுறிக்கொள்ளே.
2929 முன் நல் யாழ் பயில் நூல் * நரம்பின் முதிர் சுவையே *
பல் நலார் பயிலும் * பரனே பவித்திரனே **
கன்னலே அமுதே! * கார் முகிலே !என் கண்ணா *
நின் அலால் இலேன்காண் * என்னை நீ குறிக்கொள்ளே (7)
2929 muṉ nal yāzh payil nūl * narampiṉ mutir cuvaiye *
pal nalār payilum * paraṉe pavittiraṉe **
kaṉṉale amute! * kār mukile !ĕṉ kaṇṇā *
niṉ alāl ileṉkāṇ * ĕṉṉai nī kuṟikkŏl̤l̤e (7)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

You are the delightful melody, pure and refined, from the ancient lyre, adored by the eminent. Oh, Lord, You are pure and supreme, as sweet as nectar and cane juice. My cloud-hued Kaṇṇā, I seek refuge only in You; take note and claim me as Yours.

Explanatory Notes

(i) Notwithstanding the assertion, as in the last song, that he belonged to the Lord from time immemorial, the Āzhvār apprehends the frightful possibility of getting separated from the Lord, over again, and he, therefore, entreats Him to note that he cannot brook separation from Him Who is sweetness itself. The sweetness of music which attracts the cow, the infant and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் நல் பழையதாய் சிறந்ததாய்; யாழ் பயில் நூல் வீணை கற்கும் ஸங்கீத நூல்களில்; நரம்பின் பேசப்படும் நரம்பின் வருடலிலே வரும் நாதத்தின்; முதிர் சுவையே பிரிந்த முதிர்ந்த சுவை போன்றவனே!; பல் நலார் பல நல்லவர்கள் நித்யஸூரிகள்; பயிலும் நித்யானுபவம் பண்ணினாலும் முடிவு பெறாத; பரனே! இன்பமயமானவனே!; பவித்திரனே! பவித்திரனே!; கன்னலே! கரும்பு ரஸம் போன்றவனே!; அமுதே! அமுதம் போன்றவனே!; கார் முகிலே! காளமேகம் போன்றவனே!; என் கண்ணா! என் கண்ணா!; நின் அலால் உன்னையல்லால்; இலேன்காண் வேறு கதி எனக்கில்லை ஆதலால்; என்னை நீ என்னை நீ; குறிக்கொள்ளே குறி கொண்டு காத்தருள வேண்டும்
mun since time immemorial; nal distinct/beautiful; yāzh in the musical instrument named yāzh [similar to modern day vīṇā]; payil practiced (by those who want to acquire proficiency); nūl as laid out in gītha ṣāsthram (literature related to music); narambil sourced from the nerve (ṣtring); mudhir matured; suvaiyĕ ūnlimitedly enjoyable like music; pal multitude (of persons who enjoy as mentioned); nalār those with greatness (which never slips); payilum to enjoy eternally; paranĕ one who is supreme; paviththiranĕ one who purifies (those who don-t have such state of mind by eliminating their defects such as ignorance etc and giving them such joyful experience); kannalĕ ḥaving unlimited sweetness like sweet food item which has sweetness everywhere; amudhĕ nectar (which can give life to even dead ones); kārmugilĕ ḥaving a magnanimous form like a cloud during rainy season (who is being the abode of such tastes); en to give blissful experience to me (with such divine form); kaṇṇā ŏh krishṇa!; ninnalāl without you (who are so unlimitedly sweet); ilĕn kāṇ ī have no existence; ennai me (who will die in separation); you (who have so much sweetness that will make others die while in separation); kuṛikkol̤ consider in your divine heart (after analysing the nature of us both)

TVM 2.3.8

2930 குறிக்கொள்ஞானங்களால் எனையூழிசெய்தவமும் *
கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான் *
உறிக்கொண்டவெண்ணெய்பால் ஒளித்துண்ணு மம்மான்பின் *
நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்கடிந்தே.
2930 குறிக்கொள் ஞானங்களால் * எனை ஊழி செய் தவமும் *
கிறிக்கொண்டு இப் பிறப்பே * சில நாளில் எய்தினன் யான் **
உறிக்கொண்ட வெண்ணெய் பால் * ஒளித்து உண்ணும் அம்மான் பின் *
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் * பிறவித் துயர் கடிந்தே (8)
2930 kuṟikkŏl̤ ñāṉaṅkal̤āl * ĕṉai ūzhi cĕy tavamum *
kiṟikkŏṇṭu ip piṟappe * cila nāl̤il ĕytiṉaṉ yāṉ **
uṟikkŏṇṭa vĕṇṇĕy pāl * ŏl̤ittu uṇṇum ammāṉ piṉ *
nĕṟikkŏṇṭa nĕñcaṉāyp * piṟavit tuyar kaṭinte (8)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

In this very birth, I have achieved in a short time what others gain over long ages through deep penance and intense knowledge. I have been freed from the miseries of birth, all thanks to my Lord, the One who stole and ate milk and butter from hanging hoops. My mind remains close to Him.

Explanatory Notes

The Āzhvār could attain the Lord right now, not by following the disciplines, rigid and rigorous, but solely by His Grace which alighted on him while contemplating the boyish pranks of the Lord, as Śrī Kṛṣṇa, eating stealthily, the milk and butter, stored up in hanging hoops, in the pastoral village of Gokula.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உறிக்கொண்ட உறியிலே சேமித்து வைத்த; வெண்ணெய்பால் வெண்ணெயையும் பாலையும்; ஒளித்து உண்ணும் மறைந்திருந்து உண்ணும்; அம்மான் பின் இறைவனுக்குப் பின்னே; நெறிக் கொண்ட அவன் சென்ற வழியே சென்று திரிகின்ற; நெஞ்சனாய் நெஞ்சையுடைய நான்; பிறவித் துயர் கடிந்தே பிறவித் துயரை ஒழித்தேன்; குறிக்கொள் எட்டு வகையான யோக; ஞானங்களால் ஞானங்களால் உபாஸனங்களால்; எனை ஊழி செய் அநேக கல்பகாலங்களில் செய்யப்படும்; தவமும் பக்தியோகமாகிற தவத்தின் பயனை; கிறிக்கொண்டு இறைவனின் அருளான உபாயத்தைக்கொண்டு; இப் பிறப்பே இந்தப் பிறவியிலேயே; சில நாளில் சில நாட்களில்; யான் எய்தினன் நான் அடைந்தேன் (எட்டுவித யோகம்: யமம் நியமம் ஆஸனம் ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் தாரணா த்யானம் ஸமாதி)
uṛi in a pot (hung down from the ceiling in a rope to preserve milk, curd (yoghurt), butter etc); koṇda preserved; veṇṇey butter; pāl milk; ol̤iththu entered mischievously (without the knowledge of the owners); uṇṇum since he eats; ammān krishṇa who is the master (since he accepted the service); pin subsequently; neṛi path (which he took); koṇda following; nenjanāy having such heart; piṛavith thuyar difficulties caused by birth; kadindhu discarding them through detachment; kuṛikkol̤ those which are pursued (through renunciation and control of senses); gyānangal̤āl many different types of gyāna yŏgam (which vary in form as in vĕdhana, dhyāna, upāasana and in the process such as sadhvidhyā, dhahara vidhyā etc); enai ūzhi in a long span of time; sey performed; thavamum the result of thapasyā (penance- bhakthi yŏgam); kiṛikkoṇdu through good means (which is the mercy of bhagavān); ippiṛappĕ in this life itself; sila nāl̤il in a short span of time; yān me (who is not qualified for such experience); eydhinan attained

TVM 2.3.9

2931 கடிவார்தண்ணந்துழாய்க்கண்ணன் விண்ணவர் பெருமான் *
படிவானமிறந்த பரமன்பவித்திரன்சீர் *
செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி *
அடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே.
2931 கடி வார் தண் அம் துழாய்க் * கண்ணன் விண்ணவர் பெருமான் *
படி வானம் இறந்த * பரமன் பவித்திரன் சீர் **
செடி ஆர் நோய்கள் கெடப் * படிந்து குடைந்து ஆடி *
அடியேன் வாய்மடுத்துப் * பருகிக் களித்தேனே (9)
2931 kaṭi vār taṇ am tuzhāyk * kaṇṇaṉ viṇṇavar pĕrumāṉ *
paṭi vāṉam iṟanta * paramaṉ pavittiraṉ cīr **
cĕṭi ār noykal̤ kĕṭap * paṭintu kuṭaintu āṭi *
aṭiyeṉ vāymaṭuttup * parukik kal̤itteṉe (9)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

Wearing the cool, fragrant tulacī garland, Kaṇṇaṉ, the Chief of Nithyasuris, has no equal, even in SriVaikuntam. As a vassal, I can come close to Him and be freed from vast and dense sins by reveling in and singing His auspicious traits profusely.

Explanatory Notes

The Āzhvār rejoices that he could partake of the spiritual worldly bliss even here, as the Lord is right with him in all His celestial grandeur, the dense sins which stood between him and the Lord having been eradicated, root and branch, by His grace. It is a case of the immaculate Lord purifying one and all falling within the purview of His sweet, spontaneous grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடி வார் நறுமணம் மிக்க; தண் அம் துழாய் குளிர்ந்த அழகிய துளசி மாலையை; கண்ணன் அணிந்துள்ள கண்ணனும்; விண்ணவர் பெருமான் நித்யஸூரிகளின் தலைவனும்; வானம் படி இறந்த பரமபதத்தில் ஒத்தார் இல்லாத; பரமன் பரமபுருஷனும்; பவித்திரன் தூய்மையானவனுமான எம்பெருமானுடைய; சீர் நற்குணங்களிலே; செடி ஆர் நோய்கள் தூறு போல் மண்டிக்கிடக்கும் நோய்கள்; கெடப் படிந்து தொலையும்படியாக அவனை அடைந்து; குடைந்து ஆடி அநுபவித்து அந்த அநுபவத்திலேயே மூழ்கி; அடியேன் வாய் மடுத்து அடியேன் வாயாரப் பாடி ஆடி; பருகிக் களித்தேனே பருகிக் களிக்கப்பெற்றேன்
kadi fragrance; vār flowing; thaṇ am thuzhāy one who is wearing fresh thul̤asi (garland); kaṇṇan krishṇa (who is submissive towards his devotees); viṇṇavar perumān for him who has supremacy (which is enjoyed by) nithyasūris who are matching in glory; vānam in paramapadham (spiritual sky); padi match; iṛandha since (it is) not there; paraman the supreme who has no one greater than him; paviththiran one who is so pure (that he purifies even those who are ignorant and don-t have this proper understanding and gives them divine experience); sīr in the qualities (which manifest his supremacy, simplicity, purity etc); sediyār densely populated, abundant; nŏygal̤ great diseases (starting with worldly attachments); keda to destroy; padindhu approached; kudaindhu completely immersed; ādi bathed (drenched/drowned); adiyĕn ī who am fully existing for bhagavān; vāy maduththu keeping my mouth (which is the desire that is the tool to enjoy) ready; parugi consumed it (like a very thirsty person drinking water) for full satisfaction; kal̤iththtĕn attained unsurpassed bliss.

TVM 2.3.10

2932 களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று *
ஒளிக்கொண்டசோதியுமாய் உடன்கூடுவதென்று கொலோ? *
துளிக்கின்ற வானிந்நிலம் சுடராழிசங்கேந்தி *
அளிக்கின்றமாயப்பிரான் அடியார்கள்குழாங்களையே.
2932 களிப்பும் கவர்வும் அற்றுப் * பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று *
ஒளிக்கொண்ட சோதியுமாய் * உடன்கூடுவது என்று கொலோ *
துளிக்கின்ற வான் * இந் நிலம் * சுடர் ஆழி * சங்கு ஏந்தி *
அளிக்கின்ற மாயப் பிரான் * அடியார்கள் குழாங்களையே? (10)
2932 kal̤ippum kavarvum aṟṟup * piṟappup piṇi mūppu iṟappu aṟṟu *
ŏl̤ikkŏṇṭa cotiyumāy * uṭaṉkūṭuvatu ĕṉṟu kŏlo *
tul̤ikkiṉṟa vāṉ * in nilam * cuṭar āzhi * caṅku enti *
al̤ikkiṉṟa māyap pirāṉ * aṭiyārkal̤ kuzhāṅkal̤aiye? (10)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

When will I be able to join the holy gatherings of the wondrous Lord's devotees? He holds the radiant conch and discus, and protects both SriVaikuntam and Earth. He is the light that illuminates all knowledge. By getting rid of worldly pleasures and their resulting sufferings—birth, death, old age, and disease—I can achieve this.

Explanatory Notes

In the preceding song, the Āzhvār gave vent to his supreme joy, exclaiming that the very spiritual worldly bliss had come to him, right here.

The Lord asked the Āzhvār whether there was anything more He could do for him.

The Āzhvār replied:

“My Lord, there is no doubt that 1 have found spiritual world on Earth. But then, the fear whether the present enjoyment + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
களிப்பும் நினைத்த பொருள் கிடைத்ததால் களிப்பும்; கவர்வும் அற்று அது கிடைக்காததால் துன்பமும்; பிறப்பு இவை இரண்டுக்கும் அடியான பிறப்பு; பிணி மூப்பு பிணி மூப்பு; இறப்பு அற்று இறப்பு ஆகியவை நீங்கி; ஒளிக் கொண்ட ஒளிமயமான; சோதியுமாய் திருமேனியையுடையவனும்; துளிக்கின்ற வான் மழை பொழிகின்ற ஆகாசத்தையும்; இந் நிலம் பூமியையும்; சுடர் ஒளிமிக்க; ஆழி சங்கு ஏந்தி சங்கு சக்கரங்களையும் ஏந்தி; அளிக்கின்ற காத்தருள்கின்ற; மாயப் பிரான் மாயப் பிரானை; அடியார்கள் நித்யஸூரிகளின்; குழாங்களையே? கூட்டங்களோடு; உடன் கூடுவது சேர்ந்து அநுபவிப்பது; என்றுகொலோ என்றைக்கோ?
kal̤ippum joy (in worldly gains); kavarvum craving (in the lack of such gains); aṝu without; piṛappup piṇi mūppu iṛappu aṝu without janma (birth), vyādhi (disease), jarā (old age), maraṇa (death) which are the cause for such gains and lack of them; ol̤ik koṇda that which shines the flame (of knowledge etc); sŏdhiyamāy having beautiful effulgent form; thul̤ikkinṛa raining; vān sky; innilam earth (which sustains by that rain); sudar greatly radiant; āzhi chakra (disc); sangu ṣanka (conch); ĕndhi holding; al̤ikkinṛa mercifully protecting; māyappirān the great benefactor-s; adiyārgal̤ nithyasūris who are engaged with eternal servitude; kuzhāngal̤ai assemblies; udan with agreement (to mix as water with water); kūduvadhu joining; enṛu kolŏ? When

TVM 2.3.11

2933 குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை *
குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த *
குழாங்கொளாயிரத்துள் இவைபத்தும்உடன்பாடி *
குழாங்களாய்அடியீருடன் கூடிநின்றாடுமினே. (2)
2933 ## குழாம் கொள் பேர் அரக்கன் * குலம் வீய முனிந்தவனை *
குழாம் கொள் தென் குருகூர்ச் * சடகோபன் தெரிந்து உரைத்த *
குழாம் கொள் ஆயிரத்துள் * இவை பத்தும் உடன் பாடி *
குழாங்களாய் அடியீர் உடன் * கூடிநின்று ஆடுமினே (11)
2933 ## kuzhām kŏl̤ per arakkaṉ * kulam vīya muṉintavaṉai *
kuzhām kŏl̤ tĕṉ kurukūrc * caṭakopaṉ tĕrintu uraitta *
kuzhām kŏl̤ āyirattul̤ * ivai pattum uṭaṉ pāṭi *
kuzhāṅkal̤āy aṭiyīr uṭaṉ * kūṭiniṉṟu āṭumiṉe (11)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Dance, O'devotees, and the ones singing these ten songs together, taken from the thousand learned songs of Caṭakōpaṉ, chief of the apostles of Ten Kurukūr. Sing in adoration of the fierce Lord who defeated the demon Rāvaṇa and his armies.

Explanatory Notes

In this end-stanza, there is a departure from the usual pattern of setting out the benefits of learning and singing the ten songs in each decad. The Āzhvār emphasises the importance of these ten songs being sung in a chorus by the devotees, as an end in itself. It may also be construed that those who learn these ten songs will have the felicity of singing them in the holy + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடியீர்! பக்தர்களே!; குழாம் கொள் கூட்டங்கூட்டமான சேனைகளைக் கொண்ட; பேர் அரக்கன் மிக்க பெருமை பொருந்திய அரக்கன்; குலம் வீய ராவணனின் குலம் அழிய; முனிந்தவனை சீற்றம் கொண்ட இறைவனைக் குறித்து; குழாம் கொள் வைதிகர்களின் திரளையுடைய; தென் குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; தெரிந்து உரைத்த ஆராய்ந்து அருளிச்செய்த; குழாம் கொள் பத்து நூறுகளையுடைய; ஆயிரத்துள் ஆயிரத்துள்; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; உடன் பொருள் உணர்வோடு; பாடி அன்புக்குப் போக்குவீடாக; குழாங்களாய் கூட்டம் கூட்டமாக; உடன் கூடி நின்று சேர்ந்து நின்று; ஆடுமினே ஆடிப் பாடி அநுபவியுங்கள்
kuzhām kol̤ having many groups(of rākshasas who are hindering (others)); pĕr rāvaṇa who has greatness (of having such armies of rākshasas); arakkkan rākshasa-s; kulam whole clan; vīya to be destroyed; munindhavanai one who mercifully showed his anger; kuzhām kol̤ having many groups (of ṣrīvaishṇavas); thenkurugūr the controller of thirunagari; ṣatakŏpan nammāzhvār; therindhu analysed; uraiththa mercifully spoke; kuzhām kol̤ in the form of decads (collection of 10 pāsurams); āyiraththul̤ in the thousand pāsurams of thiruvāimozhi; ivai paththum these ten pāsurams; udan agreeing (to the meanings); pādi sing (to reveal the joy); kuzhāngal̤āy in many groups (sharing the joy with each other); adiyīrudan being like minded devotees matching your true nature; kūdi associate; ninṛu staying together (without break); ādumin try to dance