Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அப்படி யானும்
அப்படியே நானும் —
TVT 94
யானும் உளன் ஆவன்
நானும் வியாபித்தவனாவேன் —
PTA 76
யானும் என் நெஞ்சும்
நானும் என் மனமும் —
PTA 26
யானும் எம்பிரானையே
அடியேன் எம்பிரானையே —
TVM 4.3.10
எய்தற்க யானும்
அடையாமலிருப்பேன் நான் —
TVM 2.9.5
ஏத்த யானும் ஏத்தினேன்
துதிக்க நானும் துதிக்கிறேன் —
TCV 109
யானும் ஏத்தினேன்
நானும் உன்னைத் துதித்தேன் —
TVM 4.3.9
யானும் ஓர் பேயனே
நானும் ஒரு பேய்தான்! —
PMT 3.8
கண்டு யானும்
வணங்கி நானும் —
PMT 1.10
யானும் நீ தானாய்
நான் உனக்கு அடிமை என்பதை —
TVM 8.1.9
யானும் நீ தானே
அடியேனும் நீ தானே ஆயினும் —
TVM 8.1.8
யானும் நீ தானே
யானும் நீயாகவே இருப்பதால் —
TVM 8.1.9
யானும் நீ
நானும் உன் அடிமை —
TCV 94
யானும்
நான் அவனுடைய அங்கம் என்பதையும் —
TVM 8.8.3
,
TVM 8.8.4
யானும்
அவனை அநுபவிக்க ஆசைப்பட்ட நானும் —
TVM 2.3.1
யானும்
எம்பெருமானருளால் அறிவுபெற்ற நானும் —
TVM 4.3.10
Hierarchy
Perumāl Thirumozhi
(2)
Thiruchanda Virutham
(2)
Thiruvirutham
(1)
Periya Thiruvandāthi
(2)
Thiruvāymozhi
(9)
Divya Desam
Srirangam
(2)
Thiruppārkadal
(1)