TVM 2.3.8

பிறவித்துயர் கடிந்து நின்னை எய்தினேன்

2930 குறிக்கொள்ஞானங்களால் எனையூழிசெய்தவமும் *
கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான் *
உறிக்கொண்டவெண்ணெய்பால் ஒளித்துண்ணு மம்மான்பின் *
நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்கடிந்தே.
2930 kuṟikkŏl̤ ñāṉaṅkal̤āl * ĕṉai ūzhi cĕy tavamum *
kiṟikkŏṇṭu ip piṟappe * cila nāl̤il ĕytiṉaṉ yāṉ **
uṟikkŏṇṭa vĕṇṇĕy pāl * ŏl̤ittu uṇṇum ammāṉ piṉ *
nĕṟikkŏṇṭa nĕñcaṉāyp * piṟavit tuyar kaṭinte (8)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

In this very birth, I have achieved in a short time what others gain over long ages through deep penance and intense knowledge. I have been freed from the miseries of birth, all thanks to my Lord, the One who stole and ate milk and butter from hanging hoops. My mind remains close to Him.

Explanatory Notes

The Āzhvār could attain the Lord right now, not by following the disciplines, rigid and rigorous, but solely by His Grace which alighted on him while contemplating the boyish pranks of the Lord, as Śrī Kṛṣṇa, eating stealthily, the milk and butter, stored up in hanging hoops, in the pastoral village of Gokula.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உறிக்கொண்ட உறியிலே சேமித்து வைத்த; வெண்ணெய்பால் வெண்ணெயையும் பாலையும்; ஒளித்து உண்ணும் மறைந்திருந்து உண்ணும்; அம்மான் பின் இறைவனுக்குப் பின்னே; நெறிக் கொண்ட அவன் சென்ற வழியே சென்று திரிகின்ற; நெஞ்சனாய் நெஞ்சையுடைய நான்; பிறவித் துயர் கடிந்தே பிறவித் துயரை ஒழித்தேன்; குறிக்கொள் எட்டு வகையான யோக; ஞானங்களால் ஞானங்களால் உபாஸனங்களால்; எனை ஊழி செய் அநேக கல்பகாலங்களில் செய்யப்படும்; தவமும் பக்தியோகமாகிற தவத்தின் பயனை; கிறிக்கொண்டு இறைவனின் அருளான உபாயத்தைக்கொண்டு; இப் பிறப்பே இந்தப் பிறவியிலேயே; சில நாளில் சில நாட்களில்; யான் எய்தினன் நான் அடைந்தேன் (எட்டுவித யோகம்: யமம் நியமம் ஆஸனம் ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் தாரணா த்யானம் ஸமாதி)
uṛi in a pot (hung down from the ceiling in a rope to preserve milk, curd (yoghurt), butter etc); koṇda preserved; veṇṇey butter; pāl milk; ol̤iththu entered mischievously (without the knowledge of the owners); uṇṇum since he eats; ammān krishṇa who is the master (since he accepted the service); pin subsequently; neṛi path (which he took); koṇda following; nenjanāy having such heart; piṛavith thuyar difficulties caused by birth; kadindhu discarding them through detachment; kuṛikkol̤ those which are pursued (through renunciation and control of senses); gyānangal̤āl many different types of gyāna yŏgam (which vary in form as in vĕdhana, dhyāna, upāasana and in the process such as sadhvidhyā, dhahara vidhyā etc); enai ūzhi in a long span of time; sey performed; thavamum the result of thapasyā (penance- bhakthi yŏgam); kiṛikkoṇdu through good means (which is the mercy of bhagavān); ippiṛappĕ in this life itself; sila nāl̤il in a short span of time; yān me (who is not qualified for such experience); eydhinan attained

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:

  • kuṛikkoḷ gyānangaḷāl - A special kind of knowledge (gyāna viśeṣam - bhakti) which is acquired by practicing Aṣṭāṅga Yoga (yama, niyama, āsana, prāṇāyāma, pratyāhāra, dhāraṇa, dhyāna, samādhi). Such knowledge/devotion is indicated by vedhana, dhyāna, upāsana, etc.

  • **enai

+ Read more