Āzhvār deems that there is no one in this world who deserves to enjoy the bliss of reuniting with the primordial Being after a long separation; he realizes that there is no one deserving in this mortal world filled with those who are more inclined to run after money and clothes; Āzhvār’s yearning and his eagerness awaiting for the day he joins the nithya
ஆதாம் பகவானைப் பிரிந்த ஆற்றாமை தீர, பகவான் வந்து கலந்ததாலுண்டான இன்பத்தை அனுபவிக்க இவ்வுகில் யாரேனும் உளரோ என்று நம்மாழ்வார் சிந்தித்தார்; உண்டியே உடையே என்று உகந்து ஓடும் இவ்வுலகில் ஒருவரும் இல்லை என்பதை அறிந்தார்; நித்ய சூரிகளின் கூட்டத்தில் புகுந்து பகவானை இடைவிடாமல் அனுபவிக்கும்