Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-3-5-
இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதேதனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5-
அநாஸ்ரிதர் எத்தனையேனும் உத்க்ருஷ்டரே யாகிலும் அவர்களுடைய ஞானங்களுக்கு அகோசரனாய் –அநந்ய பக்திகளாய் இருப்பார்க்குப் பரம ஸூலபனாய் –தாதருச பக்தி ஹீனனாய் இருக்கச் செய்தே-எனக்கு