Chapter 3

Gopikās beseech Sri Krishna to shirk His shepherding duty - (வேய் மரு)

ஆநிரை மேய்க்கச் செல்லுதலைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டல்
This segment of the Thiruvāymozhi is called ‘kālaip poochal’ meaning suffering/anguish in the morning.

Āzhvār wished to visit and perform servitude to emperumān in Thiruvananthapuram. But, he became distraught when he was unable to do so right that minute. Āzhvār was terrified that emperumān might make him stay put.

Just like how the gopikās + Read more
இத்திருவாய்மொழி காலைப்பூசல்.

ஆழ்வார் திருவனந்தபுரம் சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்யப் பாரித்தார். ஆனால், அப்போதே அவ்விடம் சென்று அடிமை செய்யமுடியாமையால் கலங்கினார்; எம்பெருமான், தம்மை இங்கேயே இருக்கச் செய்துவிடுவானோ என்று ஐயுற்றார்.

இடைப் பெண்களுக்குக் கண்ணபிரான்மீது ஓர் ஐயமுண்டாகி, அவர்கள் கதறியதை வெளியிடும் வாயிலாகத் தம் ஐயத்தை வெளியிடுகிறார் ஆழ்வார்.
Verses: 3805 to 3815
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பஞ்சமம்
Timing: 4.49-6.00 PM
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 10.3.1

3805 வேய்மருதோளிணைமெலியுமாலோ!
மெலிவுமென்தனிமையும்யாதும்நோக்கா *
காமருகுயில்களும்கூவுமாலோ!
கணமயிலவைகலந்தாலுமாலோ! *
ஆமருவினநிரைமேய்க்கநீபோக்கு
ஒருபகலாயிரமூழியாலோ! *
தாமரைக்கண்கள்கொண் டீர்தியாலோ!
தகவிலைதகவிலையேநீகண்ணா! (2)
3805 ## வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ! *
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக் *
காமரு குயில்களும் கூவும் ஆலோ! *
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ! **
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு *
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ! *
தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ! *
தகவிலை தகவிலையே நீ கண்ணா (1)
3805 ## vey maru tol̤ iṇai mĕliyum ālo! *
mĕlivum ĕṉ taṉimaiyum yātum nokkāk *
kāmaru kuyilkal̤um kūvum ālo! *
kaṇa mayil avai kalantu ālum ālo! **
ā maruvu iṉa nirai meykka nī pokku *
ŏru pakal āyiram ūzhi ālo! *
tāmaraik kaṇkal̤kŏṇṭu īrti ālo! *
takavilai takavilaiye nī kaṇṇā (1)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Alas, my arms have grown thin like bamboo, and I feel lean and lonely, yet You pay me no heed. The melodious koels sing and the peacocks strut proudly, but if you lead the cattle to graze and stay away for just a day, it feels like a thousand eternities. Your lotus eyes captivate and trouble our minds. Surely, Oh Kaṇṇā, you do not bestow Your grace upon us in these times of longing.

Explanatory Notes

The Koels coo the love-songs and the peacocks are seen strutting about; Kṛṣṇa is still in bed, but He is sure to leave shortly for the grazing fields, along with the cattle, and the prospect of separation from Him, a little hence, is so dreadful that the Gopīs have already begun to feel the pangs of separation, as if Kṛṣṇa has already left. It is a terrific gloom that + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேய் மரு மூங்கில் போன்ற; தோள் இணை தோள்கள் இரண்டும்; மெலியும் ஆலோ! மெலிகின்றன; மெலிவும் என் சரீரத்தின் மெலிவும்; என் தனிமையும் என் தனிமையும்; யாதும் நோக்கா ஒன்றையும் பார்க்காமல்; காமரு குயில்களும் அழகிய குயில்களும்; கூவும் ஆலோ! கூவுகின்றன; கண மயில் அவை கூட்டம் கூட்டமாக மயில்களும்; கலந்து ஆலும் ஆலோ சேர்ந்து ஆடுகின்றன; ஆ மருவு நிரை உன்னோடு ஒத்திருக்கும்; இனம் பசுக் கூட்டங்களை; மேய்க்க மேய்க்கைக்காக; நீ போக்கு நீ செல்வதால்; ஒரு பகல் ஆயிரம் ஒரு பகல் பொழுது ஆயிரம்; ஊழி ஆலோ! ஆயிரம் ஊழி காலமாக வளர்கிறது; தாமரைக் கண்கள் தாமரை போன்ற கண்களாலே; கொண்டு ஈர்தி ஆலோ! என்னைத் துன்புறுத்தலாமா!; கண்ணா! நீ கண்ணா! நீ; தகவிலை கருணையின்றி இருப்பது சரி அல்ல; தகவிலையே சரியானதே அல்ல
meliyum became lean (to reveal the inside); en melivum the weakness of my body (which is the abode); en thanimaiyum my loneliness (where ī cannot bear the separation); yādhum anything; nŏkkā ignoring; kāmaru attractive; kuyilgal̤um cuckoos; kūvum making sounds (to unite among themselves);; kaṇa mayil avai muster of peacocks; kalandhu uniting (among themselves); ālum are dancing;; ā cows; maruvu inam abundantly available matching their species; nirai herds; mĕykka to tend them; you; pŏkku going for a leelā (sport); oru pagal the day time; āyiram ūzhi felt like thousand yugas (as said in -thrudi yugāyathĕ-);; thāmarai attractive like lotus; kaṇgal̤ koṇdu with the eyes; īrdhi you are piercing me;; kaṇṇā ŏh krishṇa (who is here to hurt the hearts of girls)!; nī thagavilai ẏou don-t have the common mercy not to torment (the girls);; thagavilai ālso, you don-t have the specific mercy (of not tormenting the already suffering ones).; kaṇṇā ŏh krishṇa (who is known to be obedient towards girls)!; you

TVM 10.3.2

3806 தகவிலைதகவிலையேநீகண்ணா!
தடமுலைபுணர்தொறும்புணர்ச்சிக்காரா *
சுகவெள்ளம்விசும்பிறந்தறிவைமூழ்க்கச்
சூழ்ந்து அதுகனவெனநீங்கியாங்கே *
அகவுயிரகமதந்தோறுமுள்புக்கு
ஆவியின்பரமல்லவேட்கையந்தோ! *
மிகமிகவினியுன்னைப்பிரிவையாமால்
வீவநின்பசுநிரைமேய்க்கப்போக்கே.
3806 தகவிலை தகவிலையே நீ கண்ணா! *
தட முலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆரா *
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து * அது கனவு என நீங்கி ஆங்கே **
அக உயிர் அகம் அகம்தோறும் உள் புக்கு *
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ *
மிக மிக இனி உன்னைப் பிரிவை ஆமால் *
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே (2)
3806 takavilai takavilaiye nī kaṇṇā! *
taṭa mulai puṇartŏṟum puṇarccikku ārā *
cukavĕl̤l̤am vicumpu iṟantu aṟivai mūzhkkac
cūzhntu * atu kaṉavu ĕṉa nīṅki āṅke **
aka uyir akam akamtoṟum ul̤ pukku *
āviyiṉ param alla veṭkai anto *
mika mika iṉi uṉṉaip pirivai āmāl *
vīva niṉ pacu nirai meykkap pokke (2)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh Kaṇṇa, it seems You withhold Your grace from me. When my bosom is embraced by You, every moment becomes a surge of bliss that transcends the skies and bewilders my senses. But then it fades like a dream, leaving behind a longing that pierces through the very essence of my life and exceeds the capacity of my soul. Alas, if only You would refrain from tending the cows and listen to our pleas so that You do not stay away from us.

Explanatory Notes

(i) Just to placate the love-intoxicated Gopīs, Śrī Kṛṣṇa repeatedly embraced them. Pleasurable in the extreme though, it only aggravated their misery, as they were tormented by the almost immediate prospect of separation from Him. It is this grief that is voiced forth now.

(ii) Finding that attempts, made by Him to pacify the Gopīs, have only intensified their grief, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணா! நீ கண்ணா! நீ; தகவிலை தகவிலையே செய்வது தகுந்தது அல்ல; தட முலை நீ என்னுடைய மார்பகங்களை; புணர் தொறும் தழுவிய பொழுது; புணர்ச்சிக்கு அந்த க்ஷணம் தோறும்; ஆரா அளவில் அடங்காத; சுகவெள்ளம் பரமானந்தம்; விசும்பு இறந்து ஆகாசத்தையும் கடந்து; அறிவை அறிவு கெடும்படி; மூழ்க்கச் சூழ்ந்து போய்ப் பெருகி; அது கனவு என நீங்கி அது கனவு தானோ என்னும் படியாக; ஆங்கே அக வுயிர் ஆங்கே பிராணன்; அகம் அகம்தோறும் மர்ம ஸ்தானங்கள் தோறும்; உள் புக்கு உள்ளே புகுந்து; ஆவியின் ஆத்மாவுக்கு; பரம் அல்ல பொறுக்க முடியாதபடி; வேட்கை அந்தோ! ஆசையைப் பெருக்கிற்று; உன்னை உன்னை; பிரிவை ஆமால் பிரிவதால் மனம் துடிக்கிறது; மிக மிக இனி இனி நீ தயவு செய்து; வீவ நின் பசு நிரை பசுக்களை மேய்க்கப் போவதை; மேய்க்கப் போக்கே நீ தவிர்க்க வேண்டும்
thagvilai thgavilaiyĕ are not having mercy in any manner (matching such obedience);; thada expansive (to be praised by you); mulai bosoms; puṇardhoṛum every moment you embrace; puṇarchchikku for that embrace; ārā uncontrollable, great; suka vel̤l̤am ocean of bliss; visumbu iṛandhu going beyond (endless) sky; aṛivai intellect too; mūzhkka to be subdued; sūzhndhu surrounded; adhu kanavena as a dream; nīngi faded away; āngĕ in that situation; aga uyir where the prāṇa (vital air) which is inside; agam agam thŏṛum in every spot; ul̤ pukku entering inside; āviyin for the āthmā (which is the abode); param alla intolerable; vĕtkai desire (increased);; andhŏ! alas! (ī am unfortunate to inform this to you who are with me now!); ini now; miga miga further; unnai you; pirivaiyām āl to handle the separation; nin your; pasu nirai mĕykkap pŏkku going to tend the cows for their graśing; vīva should avoid.; nin pasu nirai mĕykkap pŏkku īn your going to tend the cows (which you consider as your activity matching your dharma); vīvan ī will perish;

TVM 10.3.3

3807 வீவன்நின்பசுநிரைமேய்க்கப்போக்கு
வெவ்வுயிர்கொண்டெனதாவிவேமால் *
யாவரும்துணையில்லையானிருந்து
உன்னஞ்சனமேனியையாட்டம்காணேன் *
போவதன்றொருபகல்நீயகன்றால்
பொருகயற்கண்ணிணைநீரும்நில்லா *
சாவதிவ்வாய்க்குலத்தாய்ச்சியோமாய்ப் பிறந்த
இத்தொழுத்தையோம்தனிமைதானே.
3807 வீவன் நின் பசு நிரை மேய்க்கப் போக்கு *
வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால் *
யாவரும் துணை இல்லை யான் இருந்து
உன் * அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் **
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் *
பொரு கயல் கண் இணை நீரும் நில்லா *
சாவது இவ் ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் * பிறந்த
இத் தொழுத்தையோம் தனிமை தானே (3)
3807 vīvaṉ niṉ pacu nirai meykkap pokku *
vĕvvuyir kŏṇṭu ĕṉatu āvi vemāl *
yāvarum tuṇai illai yāṉ iruntu
uṉ * añcaṉa meṉiyai āṭṭam kāṇeṉ **
povatu aṉṟu ŏru pakal nī akaṉṟāl *
pŏru kayal kaṇ iṇai nīrum nillā *
cāvatu iv āykkulattu āycciyomāyp * piṟanta
it tŏzhuttaiyom taṉimai tāṉe (3)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

When you go to the fields after the cattle, my life feels as though it's slipping away. The burning sighs of sorrow consume my soul, and I am left lingering alone. Without the sight of Your form, with its complexion akin to collyrium, the days stretch into eternity. Tears well up in my eyes. May us lowly shepherdesses in this community be freed from the agony of separation!

Explanatory Notes

(i) Kṛṣṇa: “You, girls, want me to stay at home all the time, but how can I do so, without discharging my duty, as a shepherd, namely, tending the cattle?”

Gopī: “Could you, in the discharge of your so-called duty, kill us? Killing women is even more heinous than slaying men. Separation from you means certain death for us and perhaps, You, who slew Thāṭakā and Pūthanā, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின் பசு நிரை நீ பசுக் கூட்டங்களை; மேய்க்கப் போக்கு மேய்க்கப் போகும் போக்கிலே; வீவன் நான் முடிந்து போவேன்; வெவ்வுயிர் உன் போக்குக் காரணமாக நெடுமூச்செறிந்து; கொண்டு அதுவே காரணமாக; எனது ஆவி வேமால் என் ஆத்மா வெந்து போகின்றது; யாவரும் எனக்கு யாரும்; துணை இல்லை துணை இல்லை; யான் இருந்து உன் நான் முடியாதிருந்து உன்; அஞ்சன மேனியை மை போன்ற மேனியை; ஆட்டம் காணேன் காணாது துயரத்தில் ஆழ்ந்து; போவது அன்று போவது தவிர வேறில்லை; நீ அகன்றால் நீ அகன்றால்; ஒரு பகல் ஒரு பகல் ஒரு யுகமாக நிற்கும்; பொரு கயல் சண்டையிடும் கெண்டை மீன்கள் போன்ற; கண் இணை இரண்டு கண்களும்; நீரும் நில்லா நீர் ததும்ப நின்றன; இவ் ஆய்க்குலத்து பிறந்த இந்த ஆயர்குலத்திலே பிறந்த; ஆய்ச்சியோம் ஆய் ஆய்ச்சியர்களாக இருப்பதால்; தனிமை தானே இப்பிரிவுத் துயரம்; சாவது இத்தொழுத்தையோம் தொலைய வேண்டும்
vevvuyir koṇdu breathing hot (due to this disease of separation); enadhu āvi my āthmā (soul); vĕm is burning due to that;; thuṇai companion; yāvarumillai there is no one;; yān ī; irundhu alive; un anjana mĕniyai your form which is attractive like dark pigment; āttam activity; kāṇĕn not seeing;; nī aganṛāl if you go; oru pagal that one day time alone; pŏvadhu anṛu will remain without moving;; poru fighting (with each other); kayal like a fish; kaṇ iṇai pair of eyes which you praise; nīrum nillā tears are not stopping;; ivvāyk kulaththu in this cowherd clan (in which you are born); āychchiyŏmāyp piṛandha being born as cowherd girl instead of cowherd boy; thozhuththaiyŏm we who are lowly, our; ith thanimai thānĕ being alone in this manner; sāvadhu should end.; gŏvindhā ŏh one who is crowned as gŏvindha (due to protecting cowherd girls)!; thozhuththaiyŏm we the servitors (to be protected by you), our

TVM 10.3.4

3808 தொழுத்தையோம்தனிமையும்துணைபிரிந்தார்
துயரமும் நினைகிலைகோவிந்தா! * நின்
தொழுத்தனிற்பசுக்களையேவிரும்பித்
துறந்தெம்மையிட்டவைமேய்க்கப்போதி *
பழுத்தநல்லமுதினின்சாற்றுவெள்ளம்
பாவியேன்மனமகந்தோறுமுள்புக்கு
அழுத்த * நின்செங்கனிவாயின்கள்வப்பணிமொழி
நினைதொறும்ஆவிவேமால்.
3808 தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்
துயரமும் * நினைகிலை கோவிந்தா * நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் *
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி **
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் *
பாவியேன் மனம் அகம்தோறும் உள்புக்கு *
அழுத்த * நின் செங்கனி வாயின் கள்வப் பணிமொழி *
நினைதொறும் ஆவி வேமால் (4)
3808 tŏzhuttaiyom taṉimaiyum tuṇai pirintār
tuyaramum * niṉaikilai kovintā * niṉ
tŏzhuttaṉil pacukkal̤aiye virumpit *
tuṟantu ĕmmai iṭṭu avai meykkap poti **
pazhutta nal amutiṉ iṉ cāṟṟu vĕl̤l̤am *
pāviyeṉ maṉam akamtoṟum ul̤pukku *
azhutta * niṉ cĕṅkaṉi vāyiṉ kal̤vap paṇimŏzhi *
niṉaitŏṟum āvi vemāl (4)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh Kōvintā, You do not consider the loneliness we endure and the anguish we feel when You leave us. You tend to the cows in your courtyard and forsake us. Your words, like ripe red fruits, sweet and full of nectar, penetrate deep into this sinner's heart. Yet, alas, they seem empty, and whenever we reflect on them, our spirits are drenched in sorrow.

Explanatory Notes

Lord Kṛṣṇa tried to disabuse the Gopīs, by saying: “My darlings, is there such a thing as my departing from Your midst and even if I am away, for a while, can I forget You, for a moment? I am very much alive to your overwhelming love for me and if at all I take the cows out. to the pastures, it is because I am duty bound to do the work assigned to me, by my parents. But + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோவிந்தா! கோவிந்தா!; தொழுத்தையோம் ஆய்ச்சிகளான எங்களுடைய; தனிமையும் தனிமையையும்; துணை பிரிந்தார் துணையான உன்னைப் பிரிந்த; துயரமும் எங்கள் துயரத்தையும் நீ; நினைகிலை நினைப்பதில்லை; நின் உன்னுடைய; தொழுத்தனில் தொழுவத்து; பசுக்களையே பசுக்களையே; விரும்பி விரும்பி ஆதரித்து; துறந்து எம்மை இட்டு எங்களை அநாதரித்து விட்டு; அவை மேய்க்க அவைகளை மேய்க்க; போதி போகிறாய்; பழுத்த பக்குவமான; நல் அமுதின் நல்ல அமுதத்தின்; இன் சாற்று வெள்ளம் இனிய ரஸத்தின் வெள்ளம்; பாவியேன் மனம் பாவியான என்னுடைய மனதிலும்; அகம்தோறும் நெஞ்சிலும்; உள் புக்கு உள்ளே புகுந்து; அழுத்த நின் அழுத்தும்படியாக உன்; செங்கனி வாயின் சிவந்த அதரத்தின்; கள்வ கள்ளத்தனமான தாழ்ந்த; பணிமொழி பேச்சுக்களை; நினைதொறும் நினைக்கும் போதெல்லாம்; ஆவி வேமால் எங்கள் பிராணன் தவிக்கின்றது
thanimaiyum loneliness; thuṇai you, the companion; pirindhār separated; thuyaramum sorrow; ninaigilai not thinking;; un your; thozhuththanil cowshed; pasukkal̤aiyĕ cows alone; virumbi showed attachment; emmai us (who are also to be protected by you); thuṛandhu abandoned; ittu leave behind; avai those; mĕykka to protect them only; pŏdhi you are starting to leave.; pazhuththa well ripen; nal amudhin pure nectar-s; in sweet; sāṝu vel̤l̤am flood of the essence; pāviyĕn ī who am having sin to separate from you, my; manam agam thŏṛum every spot in my heart; ul̤ pukku entering; azhuththa to strangle; nin your; sem reddish; kanivāyin enjoyable divine lips which resemble a fruit; kal̤vam mischievous; paṇi humble; mozhi words; ninaithoṛum every time ī think about; āvi my soul; vĕm is burning.; paṇi mozhi the words you say to pacify me; ninaidhoṛum every time ī think about

TVM 10.3.5

3809 பணிமொழிநினைதொறுமாவிவேமால்
பகல்நிரைமேய்க்கியபோயகண்ணா *
பிணியவிழ்மல்லிகைவாடைதூவப்
பெருமதமாலையும்வந்தின்றாலோ! *
மணிமிகுமார்வினில்முல்லைப்போது
என்வனமுலைகமழ்வித்துஉன்வாயமுதம்தந்து *
அணிமிகுதாமரைக்கையைஅந்தோ!
அடிச்சியோம்தலைமீசைநீயணியாய்.
3809 பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் *
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா *
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவப் *
பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ! **
மணி மிகு மார்பினில் முல்லைப்போது * என்
வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து *
அணி மிகு தாமரைக் கையை அந்தோ! *
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் (5)
3809 paṇimŏzhi niṉaitŏṟum āvi vemāl *
pakal nirai meykkiya poya kaṇṇā *
piṇi avizh mallikai vāṭai tūvap *
pĕru mata mālaiyum vantiṉṟu ālo! **
maṇi miku mārpiṉil mullaippotu * ĕṉ
vaṉa mulai kamazhvittu uṉ vāy amutam tantu *
aṇi miku tāmaraik kaiyai anto! *
aṭicciyom talaimicai nī aṇiyāy (5)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Your comforting words stir our hearts as we reminisce, Oh Kaṇṇā, how the cows You tended all day; now evening arrives with joyous fervor, carrying the fragrance of blooming jasmine. Let my graceful breasts savor the scent of lavender on Your enchanting chest, and my lips taste the nectar from Yours. Place Your lovely lotus hand upon our humble heads and assure us that tending the cows is a task of the past.

Explanatory Notes

Even when Kṛṣṇa is by their side, the Gopis say that He has gone already to the grazing meadow. What is even worse, they fancy that He has teen away from them for a whole day and it is evening already, with its characteristic environments. In their exuberance of love, they find what actually is the early morn, transposed into the evening with the chill breeze, laden with + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பணிமொழி உன் பேச்சுக்களை; நினைதொறும் நினைக்கும் போதெல்லாம்; ஆவி வேமால் நெஞ்சு வேகிறது; பகல் நிரை பகல் நேரங்களில்; மேய்க்கிய போய பசுக்களை மேய்க்க போகும்; கண்ணா! கண்ணனே!; பிணி அவிழ் மல்லிகை மொட்டிலிருந்து பிரியும்; மல்லிகை வாடை மல்லிகை மலரின் மணம்; தூவ எங்கும் வீச; பெரு மத பெரிய மிடுக்குடைய மதயானை போல்; மாலையும் மாலை நேரமும்; வந்து இன்று ஆலோ! வந்தது அந்தோ!; மணி மிகு கௌஸ்துப ரத்தினத்தின் ஒளி; மார்வினில் உன் மார்பினில் பிரகாசிக்க உன்; முல்லைப் போது என் முல்லைப்பூ மாலை என்; வன முலை கமழ்வித்து மார்பகங்களில் தவழ; உன் வாய் அமுதம் தந்து உன் வாய் அமுதம் தந்து; அணி மிகு தாமரை உன் அழகிய தாமரை போன்ற; கையை அந்தோ! கையை; அடிச்சியோம் ஆய்ச்சியர்களான எங்கள்; தலைமிசை தலை மீது; நீ அணியாய் நீ வைத்து அருள் வேண்டும்
āvi heart; vĕm burning;; pagal the daytime fully; nirai mĕykkiya to tend the cows; pŏya gone; kaṇṇā krishṇa!; piṇi bound by the string; avizh expanding; malligai jasmine (which has honey); vādai northerly wind; thūva as it blows; peru huge; madham pride; mālaiyum evening; vandhanṛu has arrived;; maṇi kausthuba gem; migum very shining; mārvinil in the divine chest; mullaip pŏdhu jasmine flower; en vana mulai on my beautiful bosom; kamazhviththu embracing me to spread the fragrance; un vāy amudham thandhu giving me your ultimately sweet nectar from your mouth; aṇi migu attractive and well decorated; thāmarai like a lotus flower; kaiyai hand; adichchiyŏm thalaimisai on the head of ours, servitors; you; aṇiyāy indicates the desire for wild union saying -you should place your hand as decoration-.; andhŏ! īt is tragic that ī have to explain my suffering to you!; āzhi like an ocean (having the quality of immeasurability); am attractive

TVM 10.3.6

3810 அடிச்சியோம்தலைமிசைநீயணியாய்
ஆழியங்கண்ணா! உன்கோலப்பாதம் *
பிடித்ததுநடுவுனக்கரிவையரும்பலர்
அதுநிற்க எம்பெண்மையாற்றோம் *
வடித்தடங்கண்ணிணைநீரும்நில்லா
மனமும்நில்லா, எமக்கதுதன்னாலே *
வெடிப்புநின்பசுநிரைமேய்க்கப்போக்கு
வேமெமதுயிரழல்மெழுகிலுக்கே.
3810 அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் *
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம் *
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர்
அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் **
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா *
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே *
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு *
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே (6)
3810 aṭicciyom talaimicai nī aṇiyāy *
āzhi am kaṇṇā uṉ kolap pātam *
piṭittu atu naṭuvu uṉakku arivaiyarum palar
atu niṟka ĕm pĕṇmai āṟṟom **
vaṭittaṭam kaṇ iṇai nīrum nillā *
maṉamum nillā ĕmakku atu taṉṉāle *
vĕṭippu niṉ pacu nirai meykkap pokku *
vem ĕmatu uyir azhal mĕzhukil ukke (6)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh Kaṇṇā, with Your enchanting eyes! Place Your gentle hand upon our humble heads. Perhaps many dear ladies accompany you wherever you go, tending to Your lovely feet. Yet here, we cannot suppress our femininity. Tears well up in our sharp eyes, and our minds are under immense strain. Therefore, even for a moment, we cannot bear Your absence. Your attention to the cows can wreak havoc upon us. Our spirits melt like wax set ablaze.

Explanatory Notes

The Gopīs insist that Kṛṣṇa shall not go after the cattle but stay behind, seeing that they just can’t subsist without Him. While their spirits will get burnt out like wax, set on fire, their strength of mind is next to nothing and cannot, therefore, avert the catastrophe. Whereas there may be many a girl of comely shape to attend on Him when He is away from them, He is unto the Gopīs, their sole Sustainer and without Him they cannot subsist.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடிச்சியோம் ஆய்ச்சியர்களான எங்கள்; தலைமிசை தலை மீது உன் கையை; நீ அணியாய் நீ அலங்காரமாக வைக்க வேண்டும்; ஆழி அம் சக்கரத்தைக் கையிலுடைய; கண்ணா! கண்ணனே!; உன் கோலப் பாதம் உன் அழகிய திருவடிகளை; பிடித்து அது பிடித்து அதனால்; அரிவையரும் உன் மேன்மையை அறிந்தவர்கள்; பலர் அது நிற்க பலர் இருப்பார்கள் அது நிற்க; நடுவு நீ போகும் கார்யத்துக்கு நடுவே; உனக்கு எங்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை; எம் பெண்மை உன் பிரிவால் எங்களுடைய பெண்மையை; ஆற்றோம் அடக்க முடியவில்லை; வடித் தடம் கூர்மையான பெருத்த; கண் இணை கண்களிலிருந்து பெருகும்; நீரும் நில்லா நீரும் நிற்கவில்லை; மனமும் நில்லா மனமும் அமைதி அடையவில்லை; எமக்கு அது தன்னாலே அதனாலே; நின் பசு நிரை நீ பசுக்களை; மேய்க்கப் போக்கு மேய்க்கப் போவது; வெடிப்பு பரிதாபகரமான நிலை; அழல் மெழுகில் நெருப்பில் மெழுகு போலே; வேம் உக்கே உருகி வேகின்றது; எமது உயிர் எங்கள் ஆத்மா
kaṇṇā oh krishṇa!; un your; kŏlap pādham well decorated divine feet; adichchiyŏm thalaimisai on the head of ours, who fully exist for you; nī aṇiyāy you should mercifully place;; naduvu in between (your going for the task); adhu pidiththu holding your divine feet; arivaiyarum those (girls) who think about themselves highly; unakku for you; palar there are many;; adhu niṛka that aside;; em peṇmai our femininity; āṝŏm unable to control by pacifying it;; vadi beautiful like a split in a baby-mango; thada vast; kaṇṇiṇai in the pair of eyes (which you praise); nīrum nillā tears are not stopping;; manamum heart; nillā is not steady;; adhu thannālĕ hence; nin your; pasu nirai mĕykkap pŏkku going to tend the cows; vedippu leading to destruction;; emadhu uyir our āthmā; azhal in fire; mezhugil like wax; ukku melting; vĕm and burning.; vel̤ val̤ai white bangles; mĕgalaiyum waist clothes

TVM 10.3.7

3811 வேமெமதுயிரழல்மெழுகிலுக்கு
வெள்வளைமேகலைகழன்றுவீழ *
தூமலர்க்கண்ணிணைமுத்தஞ்சோரத்
துணைமுலைபயந்துஎனதோள்கள்வாட *
மாமணிவண்ணா! உன்செங்கமலவண்ண
மென்மலரடிநோவநீபோய் *
ஆமகிழ்ந்துகந்தவைமேய்க்கின்றுஉன்னோடு
அசுரர்கள்தலைப்பெய்யில்எவன்கொல்ஆங்கே?
3811 வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு *
வெள் வளை மேகலை கழன்று வீழ *
தூ மலர்க் கண் இணை முத்தம் சோரத் *
துணை முலை பயந்து என தோள்கள் வாட **
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண *
மெல் மலர் அடி நோவ நீ போய் *
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு *
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? (7)
3811 vem ĕmatu uyir azhal mĕzhukil ukku *
vĕl̤ val̤ai mekalai kazhaṉṟu vīzha *
tū malark kaṇ iṇai muttam corat *
tuṇai mulai payantu ĕṉa tol̤kal̤ vāṭa **
mā maṇi vaṇṇā uṉ cĕṅkamala vaṇṇa *
mĕl malar aṭi nova nī poy *
ā makizhntu ukantu avai meykkiṉṟu uṉṉoṭu *
acurarkal̤ talaippĕyyil ĕvaṉkŏl āṅke? (7)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My bangles stay still on my wrists, and my saree rests calmly on my waist. Tears fall like pearls from my lotus eyes, and my shoulders fade, the bloom gone. Oh Kaṇṇā of sapphire hue! When You go to the forests, tending cows with joy, Your delicate red lotus feet in pain, fearing Kaṃsa’s agents, my spirit burns like wax set on fire.

Explanatory Notes

The Gopī sobs out: “Oh, Kṛṣṇa, we, on our part, suffer the pangs of separation from You, what with our thinning down terribly, losing our natural bloom and lustre and so on. But don’t you see that you tread over hill and dale on bare feet, feet which are too delicate to be pressed even by our soft hands, aching a great deal? What is even worse is the route you follow, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெள் வளை வெண்மையான வளையல்களும்; மேகலை இடுப்பிலிருக்கும் மேகலையும்; கழன்று வீழ கழன்று விழுகின்றன; தூ மலர் இணை தூய தாமரை மலர் போன்ற; கண் கண்களிலிருந்து கண்ணீர்; முத்தம் சோர முத்துக்களாகக் கொட்டுகின்றன; துணை முலை மார்பகங்கள்; பயந்து என பசலை பூத்து; தோள்கள் வாட தோள்கள் இரண்டும் வாடுகின்றன; மா மணி நீல மணி போன்ற; வண்ணா! வடிவுடையவனே!; உன் செங்கமல உன் சிவந்த தாமரை போன்ற; வண்ண மென் நிறமுடைய மென்மையான; மலர் அடி நோவ மலர் போன்ற திருவடிகள் நோவ; நீ போய் நீ போய்; ஆ மகிழ்ந்து உகந்து பசுக்களை மகிழ்ந்து உகந்து; அவை மேய்க்கின்று மேய்க்குமிடத்தில்; உன்னோடு உன்னோடு; அசுரர்கள் தலை அசுரர்கள் வந்து போரிட்டால்; பெய்யில் என்ன என்ன ஆகுமோ; எவன் கொல் ஆங்கே அங்கே என்று; உயிர் எங்கள் ஆத்மா; அழல் மெழுகில் நெருப்பில் மெழுகு போலே; வேம் உக்கே உருகி வேகின்றது மிகவும் வருந்துகிறோம்
kazhanṛu vīzha slipping down, not fitting well; thū blemishless; malar like fresh lotus flower; kaṇṇiṇai the eyes which you liked; muththam sorrowful tear drops; sŏra flowing uncontrollably; thuṇai mulai the pair of bosoms which you praise; payandhu becoming pale; ena thŏl̤gal̤ my shoulders; vāda like a creeper which lost its support; māmaṇi like a great blue gem (which can be owned); vaṇṇā ŏh one who is having a form!; sengamalam like a reddish lotus; vaṇṇam attractive; men malar tender like a flower; un adi nŏva to hurt your divine feet; nī pŏy ẏou (who can sustain during separation) going; ā for the cows; magizhndhu ugandhu being greatly blissful; avai mĕykkinṛu while tending them; unnŏdu with you who lead to chaos; asurargal̤ demons (such as arishtāsura, dhĕnukāsura et al); thalaippeyyil if they fight; yavan kol what will happen? (thinking this); emadhuyir our āthmā; azhal in fire; mezhugil like wax; ukku melting; vĕm and burning.; asurargal̤ demoniac entities; thalaippeyyil if they attack

TVM 10.3.8

3812 அசுரர்கள்தலைப்பெய்யில்எவன்கொல்? ஆங்கென்று
ஆழுமென்னாருயிர், ஆன்பின்போகேல் *
கசிகையும்வேட்கையுமுள்கலந்து
கலவியும்நலியுமென்கைகழியேல் *
வசிசெயுன்தாமரைக்கண்ணும்வாயும்
கைகளும்பீதகவுடையும்காட்டி *
ஒசிசெய்நுண்ணிடையிளவாய்ச்சியர்
நீயுகக்கும்நல்லவரொடுமுழிதராயே.
3812 அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கு? என்று *
ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகேல் *
கசிகையும் வேட்கையும் உள்கலந்து *
கலவியும் நலியும் என் கைகழியேல் **
வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும் *
கைகளும் பீதக உடையும் காட்டி *
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் *
நீ உகக்கும் நல்லவரொடும் உழிதராயே (8)
3812 acurarkal̤ talaippĕyyil ĕvaṉkŏl āṅku? ĕṉṟu *
āzhum ĕṉ ār uyir āṉ piṉ pokel *
kacikaiyum veṭkaiyum ul̤kalantu *
kalaviyum naliyum ĕṉ kaikazhiyel **
vacicĕy uṉ tāmaraik kaṇṇum vāyum *
kaikal̤um pītaka uṭaiyum kāṭṭi *
ŏcicĕy nuṇ iṭai il̤a āycciyar *
nī ukakkum nallavarŏṭum uzhitarāye (8)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My dear life trembles with fear at what might befall You when You tend the cattle. It would be better if You did not follow the cows, Kaṇṇā. Stay here with me. Do not leave, for my boundless love for You pierces through every pore of my being. I would rather not mind if You flirted with those other thin-waisted damsels You love, whom You entice through Your lotus eyes, hands, feet, and silken robe.

Explanatory Notes

Then Kṛṣṇa retorted that it was not merely a matter of His tending the cows but also His fulfilling His engagements with those other ladies, as the Gopīs had themselves hinted at. Here then is the interesting, rather impressive reply of the Gopī. She says: “All that I want is that You should be right in our presence. As a compromise, I would not even mind Your flirting + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அசுரர்கள் அசுரர்கள்; தலைப் பெய்யில் எதிர்த்து வந்தால்; எவன்கொல் என்ன; ஆங்கு என்று ஆகுமோ என்று; என் ஆர் உயிர் என் ஆருயிர்; ஆழும் துன்புறுகிறது; ஆன் பின் அதனால் நீ பசுக்களை மேய்க்க; போகேல் போக வேண்டாம்; கசிகையும் மனதிலுள்ள ஈடுபாடும்; வேட்கையும் ஆசையும் விருப்பமும்; உள் கலந்து ஒன்றாகக் கலந்து; கலவியும் அந்தக் கலவியும் என்னை; நலியும் நலியச் செய்கிறது; என் கைகழியேல் என்னைப் பிரிந்து போகாதே; வசிசெய் வசீகரிக்கும்படியா இருக்கும்; உன் தாமரை உன் தாமரைபோன்ற; கண்ணும் வாயும் கண்களும் அதரமும்; கைகளும் கைகளும்; பீதக உடையும் காட்டி பீதக ஆடையும் காட்டி; ஒசிசெய் தளர்ச்சியை உண்டாக்கும்; நுண் இடை நுண்ணிய இடை உடைய; இள ஆய்ச்சியர் இளம் பருவமுடைய ஆய்ச்சியர்; நீ உகக்கும் நீ உகக்கும்; நல்லவரொடும் நல்லவரொடு திரிந்து கொண்டு; உழிதராயே இவ்விடத்திலேயே இருக்க வேண்டும்
evankol āngu whatever unexpected difficulties may occur; enṛu thinking this; en ār uyir my āthmā; āzhum will be immersed (as in drowning in an ocean) and be anguished;; ān pin pŏgĕl don-t go beyond the cows;; kasigaiyum attachment (due to the love); vĕtkaiyum (further) great affection; kalaviyum union (matching such affection); ul̤ kalandhu blending in my heart; naliyum will torment me;; en my; kaikazhiyĕl don-t leave;; vasi sey attractive; un your; thāmarai like lotus; kaṇṇum divine eyes; vāyum divine lips; kaigal̤um divine hands; pīdhaga udaiyum beauty of the divine yellow clothes; kātti showing; osi sey that which will cause weakness (by its nature and embrace); nuṇ idai those who are having slender waist; il̤am having youth; āychchiyar cowherd girls (born in matching clan); nī ugakkum dear to you; nallavarodum with those distinguished persons; uzhi tharāy roam around.; ugakkum to make you joyful; nallavarodum with those who have goodness

TVM 10.3.9

3813 உகக்குநல்லவரொடுமுழிதந்து
உன்தன்திருவுள்ளமிடர்கெடுந்தோறும் * நாங்கள்
வியக்கவின்புறுதும்எம்பெண்மையாற்றோம்
எம்பெருமான்! பசுமேய்க்கப்போகேல் *
மிகப்பலவசுரர்கள்வேண்டுமுருவங்கொண்டு
நின்றுஉழிதருவர்கஞ்சனேவ *
அகப்படிலவரொடும்நின்னொடாங்கே
அவத்தங்கள்விளையும்என்சொற்கொளந்தோ!
3813 உகக்கும் நல்லவரொடும் உழிதந்து *
உன் தன் திருவுள்ளம் இடர் கெடும்தோறும் * நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் *
எம் பெருமான் பசு மேய்க்கப் போகேல் **
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு *
நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ *
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே *
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ (9)
3813 ukakkum nallavarŏṭum uzhitantu *
uṉ taṉ tiruvul̤l̤am iṭar kĕṭumtoṟum * nāṅkal̤
viyakka iṉpuṟutum ĕm pĕṇmai āṟṟom *
ĕm pĕrumāṉ pacu meykkap pokel **
mikap pala acurarkal̤ veṇṭu uruvam kŏṇṭu *
niṉṟu uzhitaruvar kañcaṉ eva *
akappaṭil avarŏṭum niṉṉŏṭu āṅke *
avattaṅkal̤ vil̤aiyum ĕṉ cŏl kŏl̤ anto (9)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My Lord, we are not the jealous sort who would begrudge Your affection for others. When You revel in their company, we will be elated too. Therefore, please refrain from tending the cows. There is also the lurking danger of Kaṃsa’s agents, who roam about in unknown forms. If You were to encounter them while with the cows, I fear what might happen. Alas, I cannot say. Please heed my advice and do not follow the cows.

Explanatory Notes

(i) Kṛṣṇa was in no mood to swallow the Gopī’s statement, in the preceding song, that she would allow Him to flirt with other ladies, right in front of her. He thought it was a mere ruse to keep him back, as it was against their grain to suffer gladly Kṛṣṇa making love to other ladies, and that too, in their presence. He put it straight to the Gopī that He couldn’t bring + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உகக்கும் நீ உகக்கும்; நல்லவரொடும் நல்லவரொடு; உழிதந்து நீ திரிந்தாலும்; உன் தன் திருவுள்ளம் உன் திருவுள்ளம்; இடர் கெடுந்தோறும் ஆனந்திக்குமளவில்; நாங்கள் நாங்களும்; வியக்க வியக்கத் தக்க; இன்புறுதும் ஆனந்தமடைவோம்; பெண்மை ஆற்றோம் பொறாமைப்படும் படியான; எம் பெண்மை பெண்மையை உடையவர்கள் அல்ல நாங்கள்; எம் பெருமான்! எம் பெருமானே!; பசு மேய்க்க பசு மேய்க்க; போகேல் போக வேண்டாம்; கஞ்சன் ஏவ கம்சன் ஏவி விடும்; மிகப் பல அசுரர்கள் மிகப் பல அசுரர்கள்; வேண்டு நீ விரும்பும்; உருவங்கொண்டு உருவங்கொண்டு; நின்று உழிதருவர் ஸஞ்சரிப்பார்கள்; அகப்படில் அகப்பட்டால்; அவரொடும் அவர்களோடும்; நின்னொடு உன்னோடும் அங்கே; அவத்தங்கள் விளையும் போர் உண்டாகும்; என் சொல் கொள் தயவு செய்து நான் சொல்வதைக் கேள்; அந்தோ! பிரிவைப் பொறுக்க முடியவில்லை
uzhi thandhu roaming around (in our presence); undhan thiruvul̤l̤am in your divine heart; idar sorrows; kedum thŏṛum to be eliminated and when you become pleased; nāngal̤ we too; viyakka very; inbuṛudhum will become joyful;; (the reason for that when you get separated); em peṇmai our femininity; āṝŏm cannot tolerate;; emperumān ŏh our lord!; pasu mĕykka to tend the cows; pŏgĕl don-t go;; kanjan ĕva sent by kamsa; pala asurargal̤ many demoniac persons; vĕṇdu matching your desire; uruvam forms; koṇdu assuming; miga very much; ninṛu uzhitharuvar will roam around;; agappadil when caught (by hand); avarodu between them; ninnodu and you; āngĕ there itself; avaththangal̤ cruel battles; vil̤aiyum will happen;; en sol my word; kol̤ should accept; andhŏ alas! ḥow sad that he is not bothered to accept the words of those who are separating from him!; sem reddish; kani like fruit

TVM 10.3.10

3814 அவத்தங்கள்விளையுமென்சொற்கொளந்தோ!
அசுரர்கள்வங்கையர்கஞ்சனேவ *
தவத்தவர்மறுகநின்றுழிதருவர் *
தனிமையும்பெரிதுஉனக்குஇராமனையும்
உவர்த்தலை * உடன்திரிகிலையும்என்றென்று
ஊடுறஎன்னுடையாவிவேமால் *
திவத்திலும்பசுநிரைமேய்ப்புஉவத்தி
செங்கனிவாயெங்களாயர்தேவே!
3814 அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ! *
அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ *
தவத்தவர் மறுக நின்று உழிதருவர் *
தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்
உவர்த்தலை ** உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற * என்னுடை ஆவி வேமால் *
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி *
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே (10)
3814 avattaṅkal̤ vil̤aiyum ĕṉ cŏl kŏl̤ anto! *
acurarkal̤ vaṉ kaiyar kañcaṉ eva *
tavattavar maṟuka niṉṟu uzhitaruvar *
taṉimaiyum pĕritu uṉakku irāmaṉaiyum
uvarttalai ** uṭaṉ tirikilaiyum ĕṉṟu ĕṉṟu
ūṭuṟa * ĕṉṉuṭai āvi vemāl *
tivattilum pacu nirai meyppu uvatti *
cĕṅkaṉi vāy ĕṅkal̤ āyar teve (10)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

With lips resembling red fruit, oh gem of our shepherd clan, You wander alone, leaving aside Balarāmaṉ. Many formidable Asuras, spurred by Kaṃsa's orders, roam about, terrifying sages. My blood boils at the thought. Alas, will You deign to listen to my words? I see You prefer grazing cows over staying in SriVaikuntam.

Explanatory Notes

Kṛṣṇa to Gopīs: “Your misgivings are totally unwarranted; it is because of your overwhelming love for Me that you entertain such baseless fears. Nothing will happen to Me, be sure”.

Gopīs to Kṛṣṇa: “You are so charming, Oh, Kṛṣṇa, that we apprehend evil eyes will cast their spell on you. The Asuras, who stalk the forests, are doubly ferocious, bent upon carrying out + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செங்கனி சிவந்த கனி போன்ற; வாய் அதரத்தை உடைய; எங்கள் ஆயர் தேவே! எங்கள் ஆயர்குல தேவனே!; வன் கையர் பிரபலமான; அசுரர்கள் அசுரர்கள்; கஞ்சன் ஏவ கம்சனால் ஏவப்பட்டு; தவத்தவர் ரிஷி முனிவர்கள்; மறுக மனம் கலங்கும்படி குடல் குழம்பும்படி; நின்று உழிதருவர் நிற்பார்கள்; தனிமையும் நீயோ தனியாக; பெரிது உனக்கு உதவிக்கு ஒருவரும் இன்றி; இராமனையும் பலராமனையும்; உவர்த்தலை உடன் அழைத்துக்கொள்ளாமல்; உடன் திரிகிலையும் ஒன்றாகத் திரிவதையும்; அவத்தங்கள் தவிர்த்து ஏதாவது போர்; விளையும் ஏற்பட்டால்; என்று என்று என்னாவது என்று; என்னுடை ஆவி என்னுடைய நெஞ்சம்; ஊடுற வேமால் உள்ளூற வேகிறது; என் சொற் கொள் என் வார்த்தையைக் கேட்க வேண்டும்; திவத்திலும் பரமபதத்தில் இருப்பதைக் காட்டிலும்; பசு நிரை மேய்ப்பு பசு மேய்த்தலையே மேலாக; உவத்தி நீ உகக்கின்றாயே; அந்தோ அந்தோ நான் என் செய்வேன்?
vāy having beautiful lips; engal̤ in our clan; āyar for the herdspeople; dhĕvĕ ŏh enjoyable lord!; vankaiyar very strong; asurargal̤ demons; kanjan ĕva sent by kamsa; thavaththavar rishis who are engaged in thapas (penances); maṛuga ninṛu to be worried (thinking -what will happen to you!-); uzhitharuvar will roam around;; unakku for you; thanimaiyum loneliness; peridhu will give joy;; irāmanaiyum very strong nambi mūththa pirān (balarāma); uvarththalai disagreement for your free roaming around; udan thirigilaiyum not having with you;; avaththangal̤ disasters; vil̤aiyum will occur; enṛu enṛu thinking repeatedly; ennudai āvi my heart; ūduṛa inside; vĕm burning;; andhŏ alas!; en sol my word; kol̤ you should hear;; thivaththilum even more than remaining in paramapadham; pasu nirai mĕyppu tending the cows; uvaththi cannot be jofyul.; sem reddish; kani like fruit

TVM 10.3.11

3815 செங்கனிவாயெங்களாயர்தேவு
அத்திருவடிதிருவடிமேல் * பொருநல்
சங்கணிதுறைவன்வண்தென்குருகூர்
வண்சடகோபன்சொல்லாயிரத்துள் *
மங்கையராய்ச்சியராய்ந்தமாலை
அவனொடும்பிரிவதற்கிரங்கி * தையல்
அங்கவன்பசுநிரைமேய்ப்பொழிப்பான்
உரைத்தன இவையும்பத்துஅவற்றின்சார்வே. (2)
3815 ## செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு * அத்
திருவடி திருவடிமேல் * பொருநல்
சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர் *
வண் சடகோபன் சொல் ஆயிரத்துள் **
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை *
அவனொடும் பிரிவதற்கு இரங்கி * தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான்
உரைத்தன * இவையும் பத்து அவற்றின் சார்வே (11)
3815 ## cĕṅkaṉi vāy ĕṅkal̤ āyar tevu * at
tiruvaṭi tiruvaṭimel * pŏrunal
caṅku aṇi tuṟaivaṉ vaṇ tĕṉ kurukūr *
vaṇ caṭakopaṉ cŏl āyirattul̤ **
maṅkaiyar āycciyar āynta mālai *
avaṉŏṭum pirivataṟku iraṅki * taiyal
aṅku avaṉ pacu nirai meyppu ŏzhippāṉ
uraittaṉa * ivaiyum pattu avaṟṟiṉ cārve (11)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

These ten songs, among the thousand by Kurukūr Caṭakōpaṉ, are devoutly offered at the feet of the Chief of the shepherd clan, the Lord with lips like red fruit. They express the heartfelt hymns of the Gopīs, earnestly pleading with Him to stay and not go grazing, so that He may always be with them. These songs confer the same spiritual benefits as the other sections of this hymnal.

Explanatory Notes

The Shepherdess in question acts as the mouthpiece of the Gopīs, with her remarkable capacity to plead their cause. Even as the Lord stayed with the Gopīs, in deference to their wishes, He will abide in those that chant this decad. Alternately, this decad is well-matched with the other decads of this hymnal and shall bestow the same results as those decads.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செங்கனி வாய் சிவந்த அதரத்தை உடைய; எங்கள் ஆயர் தேவு எங்கள் ஆயர்குலப் பெருமானின்; அத்திருவடி மேல் அத்திருவடிகளைக் குறித்து; பொருநல் தாமிரபரணியில்; சங்கு அணி துறைவன் சங்கணி துறையை உடைய; வண் தென் குருகூர் அழகிய தென் குருகூரில் அவதரித்த; வண் சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச் செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; மங்கையர் ஆய்ச்சியர் ஆயர் மங்கைகள்; ஆய்ந்த மாலை அநுஸந்தித்த சொல் மாலையாய்; அவனொடும் அவனை விட்டு; பிரிவதற்கு இரங்கி பிரிவதற்கு வருந்தி; தையல் அத்திருவாய்ப் பாடியிலுள்ள ஒரு ஆய்ச்சி; அங்கு அவன் திருவடி அங்கு அவன் திருவடிகளிலே; பசு நிரை அவன் பசு; மேய்ப்பு மேய்க்கப் போவதை; ஒழிப்பான் தவிரிப்பதற்காக; உரைத்தன சொன்ன; இவையும் பத்து இந்தப் பத்துப் பாசுரங்களின் பலன்; அவற்றின் மற்ற பதிகங்களுக்கு; சார்வே சொன்ன பலனைத் தரும்
vāy one who is having divine lips; engal̤ enjoyable for us; āyar dhĕvu similarly, being enjoyable for the herd-people; aththiruvadi thiruvadi mĕl on the divine feet of (their) lord; porunal in divine thāmirabharaṇi river; sangaṇi where conches reach; thuṛaivan one who is having the ghat; vaṇ wealth; then kurugūr being the controller of āzhvārthirunagari which has beauty; vaṇ satakŏpan sol mercifully spoken by the very generous nammāzhvār; āyiraththul̤ among the thousand pāsurams; mangaiyar youthful; āychchiyar cowherd girls; āyndha mālai garland composed by; avanodum from him; pirivadhaṛku to separate; irangi anguished; angu in that assembly; thaiyal (a popular) cowherd girl; avan his; pasu nirai mĕyppu going to tend the cows; ozhippān to stop; uraiththana spoken; ivaiyum paththu this decad; avaṝin to attain the result of the garland prepared by them which is to have his union; sārvu became abundant; kār mĕgam dark like a black cloud; vaṇṇan having form