TVM 10.3.7

கண்ணா! நீ உன் கால் நோவ ஏன் செல்கின்றாய்?

3811 வேமெமதுயிரழல்மெழுகிலுக்கு
வெள்வளைமேகலைகழன்றுவீழ *
தூமலர்க்கண்ணிணைமுத்தஞ்சோரத்
துணைமுலைபயந்துஎனதோள்கள்வாட *
மாமணிவண்ணா! உன்செங்கமலவண்ண
மென்மலரடிநோவநீபோய் *
ஆமகிழ்ந்துகந்தவைமேய்க்கின்றுஉன்னோடு
அசுரர்கள்தலைப்பெய்யில்எவன்கொல்ஆங்கே?
3811 vem ĕmatu uyir azhal mĕzhukil ukku *
vĕl̤ val̤ai mekalai kazhaṉṟu vīzha *
tū malark kaṇ iṇai muttam corat *
tuṇai mulai payantu ĕṉa tol̤kal̤ vāṭa **
mā maṇi vaṇṇā uṉ cĕṅkamala vaṇṇa *
mĕl malar aṭi nova nī poy *
ā makizhntu ukantu avai meykkiṉṟu uṉṉoṭu *
acurarkal̤ talaippĕyyil ĕvaṉkŏl āṅke? (7)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My bangles stay still on my wrists, and my saree rests calmly on my waist. Tears fall like pearls from my lotus eyes, and my shoulders fade, the bloom gone. Oh Kaṇṇā of sapphire hue! When You go to the forests, tending cows with joy, Your delicate red lotus feet in pain, fearing Kaṃsa’s agents, my spirit burns like wax set on fire.

Explanatory Notes

The Gopī sobs out: “Oh, Kṛṣṇa, we, on our part, suffer the pangs of separation from You, what with our thinning down terribly, losing our natural bloom and lustre and so on. But don’t you see that you tread over hill and dale on bare feet, feet which are too delicate to be pressed even by our soft hands, aching a great deal? What is even worse is the route you follow, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெள் வளை வெண்மையான வளையல்களும்; மேகலை இடுப்பிலிருக்கும் மேகலையும்; கழன்று வீழ கழன்று விழுகின்றன; தூ மலர் இணை தூய தாமரை மலர் போன்ற; கண் கண்களிலிருந்து கண்ணீர்; முத்தம் சோர முத்துக்களாகக் கொட்டுகின்றன; துணை முலை மார்பகங்கள்; பயந்து என பசலை பூத்து; தோள்கள் வாட தோள்கள் இரண்டும் வாடுகின்றன; மா மணி நீல மணி போன்ற; வண்ணா! வடிவுடையவனே!; உன் செங்கமல உன் சிவந்த தாமரை போன்ற; வண்ண மென் நிறமுடைய மென்மையான; மலர் அடி நோவ மலர் போன்ற திருவடிகள் நோவ; நீ போய் நீ போய்; ஆ மகிழ்ந்து உகந்து பசுக்களை மகிழ்ந்து உகந்து; அவை மேய்க்கின்று மேய்க்குமிடத்தில்; உன்னோடு உன்னோடு; அசுரர்கள் தலை அசுரர்கள் வந்து போரிட்டால்; பெய்யில் என்ன என்ன ஆகுமோ; எவன் கொல் ஆங்கே அங்கே என்று; உயிர் எங்கள் ஆத்மா; அழல் மெழுகில் நெருப்பில் மெழுகு போலே; வேம் உக்கே உருகி வேகின்றது மிகவும் வருந்துகிறோம்
kazhanṛu vīzha slipping down, not fitting well; thū blemishless; malar like fresh lotus flower; kaṇṇiṇai the eyes which you liked; muththam sorrowful tear drops; sŏra flowing uncontrollably; thuṇai mulai the pair of bosoms which you praise; payandhu becoming pale; ena thŏl̤gal̤ my shoulders; vāda like a creeper which lost its support; māmaṇi like a great blue gem (which can be owned); vaṇṇā ŏh one who is having a form!; sengamalam like a reddish lotus; vaṇṇam attractive; men malar tender like a flower; un adi nŏva to hurt your divine feet; nī pŏy ẏou (who can sustain during separation) going; ā for the cows; magizhndhu ugandhu being greatly blissful; avai mĕykkinṛu while tending them; unnŏdu with you who lead to chaos; asurargal̤ demons (such as arishtāsura, dhĕnukāsura et al); thalaippeyyil if they fight; yavan kol what will happen? (thinking this); emadhuyir our āthmā; azhal in fire; mezhugil like wax; ukku melting; vĕm and burning.; asurargal̤ demoniac entities; thalaippeyyil if they attack

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • vĕm ... - Even if you do not comprehend due to the absence of a loving connection, can you not grasp our teachings? When she declares "emadhu uyir vĕm" (Our Ātmā is burning), she implies his lack of empathy towards that emotion.

  • vezh vazhai ... - Bangles crafted

+ Read more