TVM 10.3.4

கண்ணா! நீ பிரிந்தால் எம் ஆவி வெந்துவிடும்

3808 தொழுத்தையோம்தனிமையும்துணைபிரிந்தார்
துயரமும் நினைகிலைகோவிந்தா! * நின்
தொழுத்தனிற்பசுக்களையேவிரும்பித்
துறந்தெம்மையிட்டவைமேய்க்கப்போதி *
பழுத்தநல்லமுதினின்சாற்றுவெள்ளம்
பாவியேன்மனமகந்தோறுமுள்புக்கு
அழுத்த * நின்செங்கனிவாயின்கள்வப்பணிமொழி
நினைதொறும்ஆவிவேமால்.
3808 tŏzhuttaiyom taṉimaiyum tuṇai pirintār
tuyaramum * niṉaikilai kovintā * niṉ
tŏzhuttaṉil pacukkal̤aiye virumpit *
tuṟantu ĕmmai iṭṭu avai meykkap poti **
pazhutta nal amutiṉ iṉ cāṟṟu vĕl̤l̤am *
pāviyeṉ maṉam akamtoṟum ul̤pukku *
azhutta * niṉ cĕṅkaṉi vāyiṉ kal̤vap paṇimŏzhi *
niṉaitŏṟum āvi vemāl (4)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Oh Kōvintā, You do not consider the loneliness we endure and the anguish we feel when You leave us. You tend to the cows in your courtyard and forsake us. Your words, like ripe red fruits, sweet and full of nectar, penetrate deep into this sinner's heart. Yet, alas, they seem empty, and whenever we reflect on them, our spirits are drenched in sorrow.

Explanatory Notes

Lord Kṛṣṇa tried to disabuse the Gopīs, by saying: “My darlings, is there such a thing as my departing from Your midst and even if I am away, for a while, can I forget You, for a moment? I am very much alive to your overwhelming love for me and if at all I take the cows out. to the pastures, it is because I am duty bound to do the work assigned to me, by my parents. But + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோவிந்தா! கோவிந்தா!; தொழுத்தையோம் ஆய்ச்சிகளான எங்களுடைய; தனிமையும் தனிமையையும்; துணை பிரிந்தார் துணையான உன்னைப் பிரிந்த; துயரமும் எங்கள் துயரத்தையும் நீ; நினைகிலை நினைப்பதில்லை; நின் உன்னுடைய; தொழுத்தனில் தொழுவத்து; பசுக்களையே பசுக்களையே; விரும்பி விரும்பி ஆதரித்து; துறந்து எம்மை இட்டு எங்களை அநாதரித்து விட்டு; அவை மேய்க்க அவைகளை மேய்க்க; போதி போகிறாய்; பழுத்த பக்குவமான; நல் அமுதின் நல்ல அமுதத்தின்; இன் சாற்று வெள்ளம் இனிய ரஸத்தின் வெள்ளம்; பாவியேன் மனம் பாவியான என்னுடைய மனதிலும்; அகம்தோறும் நெஞ்சிலும்; உள் புக்கு உள்ளே புகுந்து; அழுத்த நின் அழுத்தும்படியாக உன்; செங்கனி வாயின் சிவந்த அதரத்தின்; கள்வ கள்ளத்தனமான தாழ்ந்த; பணிமொழி பேச்சுக்களை; நினைதொறும் நினைக்கும் போதெல்லாம்; ஆவி வேமால் எங்கள் பிராணன் தவிக்கின்றது
thanimaiyum loneliness; thuṇai you, the companion; pirindhār separated; thuyaramum sorrow; ninaigilai not thinking;; un your; thozhuththanil cowshed; pasukkal̤aiyĕ cows alone; virumbi showed attachment; emmai us (who are also to be protected by you); thuṛandhu abandoned; ittu leave behind; avai those; mĕykka to protect them only; pŏdhi you are starting to leave.; pazhuththa well ripen; nal amudhin pure nectar-s; in sweet; sāṝu vel̤l̤am flood of the essence; pāviyĕn ī who am having sin to separate from you, my; manam agam thŏṛum every spot in my heart; ul̤ pukku entering; azhuththa to strangle; nin your; sem reddish; kanivāyin enjoyable divine lips which resemble a fruit; kal̤vam mischievous; paṇi humble; mozhi words; ninaithoṛum every time ī think about; āvi my soul; vĕm is burning.; paṇi mozhi the words you say to pacify me; ninaidhoṛum every time ī think about

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai

  • Thozhuththaiyōm Thanimaiyum - This phrase represents the profound loneliness felt by the girls of five lakh families in Gokulam. They describe themselves as "Thozhuththaiyōm" and "Adicchiyōm," indicating their utter defeat and surrender to Him.

  • Thuṇai Pirindhār Thuyaramum

+ Read more