TVM 10.3.5

கண்ணா! எம் கூந்தலைத் தடவிக்கொண்டே இரு

3809 பணிமொழிநினைதொறுமாவிவேமால்
பகல்நிரைமேய்க்கியபோயகண்ணா *
பிணியவிழ்மல்லிகைவாடைதூவப்
பெருமதமாலையும்வந்தின்றாலோ! *
மணிமிகுமார்வினில்முல்லைப்போது
என்வனமுலைகமழ்வித்துஉன்வாயமுதம்தந்து *
அணிமிகுதாமரைக்கையைஅந்தோ!
அடிச்சியோம்தலைமீசைநீயணியாய்.
3809 paṇimŏzhi niṉaitŏṟum āvi vemāl *
pakal nirai meykkiya poya kaṇṇā *
piṇi avizh mallikai vāṭai tūvap *
pĕru mata mālaiyum vantiṉṟu ālo! **
maṇi miku mārpiṉil mullaippotu * ĕṉ
vaṉa mulai kamazhvittu uṉ vāy amutam tantu *
aṇi miku tāmaraik kaiyai anto! *
aṭicciyom talaimicai nī aṇiyāy (5)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

Your comforting words stir our hearts as we reminisce, Oh Kaṇṇā, how the cows You tended all day; now evening arrives with joyous fervor, carrying the fragrance of blooming jasmine. Let my graceful breasts savor the scent of lavender on Your enchanting chest, and my lips taste the nectar from Yours. Place Your lovely lotus hand upon our humble heads and assure us that tending the cows is a task of the past.

Explanatory Notes

Even when Kṛṣṇa is by their side, the Gopis say that He has gone already to the grazing meadow. What is even worse, they fancy that He has teen away from them for a whole day and it is evening already, with its characteristic environments. In their exuberance of love, they find what actually is the early morn, transposed into the evening with the chill breeze, laden with + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பணிமொழி உன் பேச்சுக்களை; நினைதொறும் நினைக்கும் போதெல்லாம்; ஆவி வேமால் நெஞ்சு வேகிறது; பகல் நிரை பகல் நேரங்களில்; மேய்க்கிய போய பசுக்களை மேய்க்க போகும்; கண்ணா! கண்ணனே!; பிணி அவிழ் மல்லிகை மொட்டிலிருந்து பிரியும்; மல்லிகை வாடை மல்லிகை மலரின் மணம்; தூவ எங்கும் வீச; பெரு மத பெரிய மிடுக்குடைய மதயானை போல்; மாலையும் மாலை நேரமும்; வந்து இன்று ஆலோ! வந்தது அந்தோ!; மணி மிகு கௌஸ்துப ரத்தினத்தின் ஒளி; மார்வினில் உன் மார்பினில் பிரகாசிக்க உன்; முல்லைப் போது என் முல்லைப்பூ மாலை என்; வன முலை கமழ்வித்து மார்பகங்களில் தவழ; உன் வாய் அமுதம் தந்து உன் வாய் அமுதம் தந்து; அணி மிகு தாமரை உன் அழகிய தாமரை போன்ற; கையை அந்தோ! கையை; அடிச்சியோம் ஆய்ச்சியர்களான எங்கள்; தலைமிசை தலை மீது; நீ அணியாய் நீ வைத்து அருள் வேண்டும்
āvi heart; vĕm burning;; pagal the daytime fully; nirai mĕykkiya to tend the cows; pŏya gone; kaṇṇā krishṇa!; piṇi bound by the string; avizh expanding; malligai jasmine (which has honey); vādai northerly wind; thūva as it blows; peru huge; madham pride; mālaiyum evening; vandhanṛu has arrived;; maṇi kausthuba gem; migum very shining; mārvinil in the divine chest; mullaip pŏdhu jasmine flower; en vana mulai on my beautiful bosom; kamazhviththu embracing me to spread the fragrance; un vāy amudham thandhu giving me your ultimately sweet nectar from your mouth; aṇi migu attractive and well decorated; thāmarai like a lotus flower; kaiyai hand; adichchiyŏm thalaimisai on the head of ours, servitors; you; aṇiyāy indicates the desire for wild union saying -you should place your hand as decoration-.; andhŏ! īt is tragic that ī have to explain my suffering to you!; āzhi like an ocean (having the quality of immeasurability); am attractive

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • paṇi mozhi ninaidhoṟum āvi vēmāl - Unlike your words, where you contemplate separation yet profess "I won't leave you," my words differ. As depicted in Thiruvāimozhi 10.3.4 "kaḷvap paṇi mozhi," your assertions are untruthful, whereas mine, grounded in my direct experience, are
+ Read more