TVM 10.3.8

கண்ணா! ஆய்ச்சியர்களின் பக்கத்திலேயே நீ இரு

3812 அசுரர்கள்தலைப்பெய்யில்எவன்கொல்? ஆங்கென்று
ஆழுமென்னாருயிர், ஆன்பின்போகேல் *
கசிகையும்வேட்கையுமுள்கலந்து
கலவியும்நலியுமென்கைகழியேல் *
வசிசெயுன்தாமரைக்கண்ணும்வாயும்
கைகளும்பீதகவுடையும்காட்டி *
ஒசிசெய்நுண்ணிடையிளவாய்ச்சியர்
நீயுகக்கும்நல்லவரொடுமுழிதராயே.
3812 acurarkal̤ talaippĕyyil ĕvaṉkŏl āṅku? ĕṉṟu *
āzhum ĕṉ ār uyir āṉ piṉ pokel *
kacikaiyum veṭkaiyum ul̤kalantu *
kalaviyum naliyum ĕṉ kaikazhiyel **
vacicĕy uṉ tāmaraik kaṇṇum vāyum *
kaikal̤um pītaka uṭaiyum kāṭṭi *
ŏcicĕy nuṇ iṭai il̤a āycciyar *
nī ukakkum nallavarŏṭum uzhitarāye (8)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

My dear life trembles with fear at what might befall You when You tend the cattle. It would be better if You did not follow the cows, Kaṇṇā. Stay here with me. Do not leave, for my boundless love for You pierces through every pore of my being. I would rather not mind if You flirted with those other thin-waisted damsels You love, whom You entice through Your lotus eyes, hands, feet, and silken robe.

Explanatory Notes

Then Kṛṣṇa retorted that it was not merely a matter of His tending the cows but also His fulfilling His engagements with those other ladies, as the Gopīs had themselves hinted at. Here then is the interesting, rather impressive reply of the Gopī. She says: “All that I want is that You should be right in our presence. As a compromise, I would not even mind Your flirting + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அசுரர்கள் அசுரர்கள்; தலைப் பெய்யில் எதிர்த்து வந்தால்; எவன்கொல் என்ன; ஆங்கு என்று ஆகுமோ என்று; என் ஆர் உயிர் என் ஆருயிர்; ஆழும் துன்புறுகிறது; ஆன் பின் அதனால் நீ பசுக்களை மேய்க்க; போகேல் போக வேண்டாம்; கசிகையும் மனதிலுள்ள ஈடுபாடும்; வேட்கையும் ஆசையும் விருப்பமும்; உள் கலந்து ஒன்றாகக் கலந்து; கலவியும் அந்தக் கலவியும் என்னை; நலியும் நலியச் செய்கிறது; என் கைகழியேல் என்னைப் பிரிந்து போகாதே; வசிசெய் வசீகரிக்கும்படியா இருக்கும்; உன் தாமரை உன் தாமரைபோன்ற; கண்ணும் வாயும் கண்களும் அதரமும்; கைகளும் கைகளும்; பீதக உடையும் காட்டி பீதக ஆடையும் காட்டி; ஒசிசெய் தளர்ச்சியை உண்டாக்கும்; நுண் இடை நுண்ணிய இடை உடைய; இள ஆய்ச்சியர் இளம் பருவமுடைய ஆய்ச்சியர்; நீ உகக்கும் நீ உகக்கும்; நல்லவரொடும் நல்லவரொடு திரிந்து கொண்டு; உழிதராயே இவ்விடத்திலேயே இருக்க வேண்டும்
evankol āngu whatever unexpected difficulties may occur; enṛu thinking this; en ār uyir my āthmā; āzhum will be immersed (as in drowning in an ocean) and be anguished;; ān pin pŏgĕl don-t go beyond the cows;; kasigaiyum attachment (due to the love); vĕtkaiyum (further) great affection; kalaviyum union (matching such affection); ul̤ kalandhu blending in my heart; naliyum will torment me;; en my; kaikazhiyĕl don-t leave;; vasi sey attractive; un your; thāmarai like lotus; kaṇṇum divine eyes; vāyum divine lips; kaigal̤um divine hands; pīdhaga udaiyum beauty of the divine yellow clothes; kātti showing; osi sey that which will cause weakness (by its nature and embrace); nuṇ idai those who are having slender waist; il̤am having youth; āychchiyar cowherd girls (born in matching clan); nī ugakkum dear to you; nallavarodum with those distinguished persons; uzhi tharāy roam around.; ugakkum to make you joyful; nallavarodum with those who have goodness

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai

  • Asurargaḷ... - She expresses, "Even should you return victorious, I shall have departed from this life; do you not require my presence?"

  • Āzhum - She will immerse herself.

    When queried, "What should I now do?" she responds,

  • Ān pin pōgēḷ - "Do not follow the cows;

+ Read more