Madhurakavi Āzhvār, a scholar sought after divine light and wisdom. He traveled far and wide in search of realization. Ultimately, guided by a divine glow, he came to Kurukur and found his guru Satakopan (Namm Āzhvār). He celebrates his guru Namm Āzhvār’s glory and sings his praise in ‘Kaṇṇiṇuṇchiṛuthāmbu’. He declares, ‘I am his (Namm Āzhvār) devotee.
மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரையே தன் இஷ்ட தெய்வமாகக் கொண்டு வைணவத்தின் எல்லை நிலமாக கருதப்படும் பாகவத சேஷத்வத்தில் ஊன்றி அருளிச் செய்யும் பிரபந்தம் கண்ணிநுண்சிறுத்தாம்பு. நம்மாழ்வார் என்று திருநாமத்தை உச்சரித்த அளவில் நாவில் அமுதம் ஊறுகிறது. வேறொரு தெய்வத்தை நாடாமல் நம்மாழ்வாரின் அருளிச்