Chapter 4

Desire being fulfilled, Āzhvār expresses his joy on seeing the Lord - (மை ஆர்)

எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்
“emperumān is so indifferent towards me. He hasn’t appeared to save me just like how He saved the elephant caught in the jaws of the crocodile or how he saved Prahalādan” pines Āzhvār. Bhagavān, aware of Āzhvār’s longing, appears in front of him. Āzhvār expresses his overflowing joy upon the appearance of Bhagavān in these hymns.
“எம்பெருமான் நம் விஷயத்தில் இப்படி உபேக்ஷையாக இருக்கிறானே. முதலை வாய்பட்ட யானையையும், பிரகலாதனையும் காத்ததுபோல் நமக்கு எதிரில் தோன்றி அருள் செய்யவில்லையே” என்று ஆழ்வார் எண்ணி ஏங்கினார்.
பகவான் ஆழ்வாருடைய விடாயை அறிந்து எதிரில் வந்து தோன்றினான். ஆழ்வார் தம்முடைய மகிழ்ச்சியை ஈண்டுப் புலப்டுத்துகிறார்.
Verses: 3706 to 3716
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
Recital benefits: will reach the god, the dear life of the gods in the sky
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 9.4.1

3706 மையார்கருங்கண்ணி கமலமலர்மேல்
செய்யாள் * திருமார்வினில்சேர் திருமாலே! *
வெய்யார்சுடராழி சுரிசங்கமேந்தும்
கையா! * உன்னைக்காணக் கருதும்என்கண்ணே. (2)
3706 ## மை ஆர் கருங்கண்ணி * கமல மலர்மேல் *
செய்யாள் திருமார்வினில் சேர் * திருமாலே **
வெய்யார் சுடர் ஆழி * சுரி சங்கம் ஏந்தும்
கையா * உன்னைக் காணக் * கருதும் என் கண்ணே (1)
3706 ## mai ār karuṅkaṇṇi * kamala malarmel *
cĕyyāl̤ tirumārviṉil cer * tirumāle **
vĕyyār cuṭar āzhi * curi caṅkam entum
kaiyā * uṉṉaik kāṇak * karutum ĕṉ kaṇṇe (1)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My eyes long to behold You, oh Lord holding the lovely Conch and the dazzling hot discus. Upon Your winsome chest, You bear the lotus-born (Lakṣmī), with Her complexion red, whose dark eyes are neatly dressed with collyrium.

Explanatory Notes

(i) The Āzhvār longs to behold the grand assembly of the Divine Mother of exquisite charm and the powerful conch and discus on the Lord’s person, the former on His broad chest and the latter in His lovely hands.

(ii) The Divine Consort with coḻlyrium-dressed eyes:

It is imperative that Mahā Lakṣmī, the eternal Spouse of the Supreme Lord, the great intercessor between + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மை ஆர் மை அணிந்த அழகிய; கருங் கண்ணி கருத்த கண்களை உடைய; கமல மலர்மேல் தாமரை மலர் மேல் இருக்கும்; செய்யாள் சிவந்த திருமகள்; திருமார்வினில் உன் திருமார்வினில்; சேர் வீற்றிருக்கும்; திருமாலே! திருமாலே!; வெய்யார் சுடர் வெம்மையும் ஒளியுமுடைய; ஆழி சக்கரத்தையும்; சுரி சங்கம் வரிகளையுடைய சங்கையும்; ஏந்தும் கையா! கையில் ஏந்திய பெருமானே!; உன்னைக் காண உன்னைக் காண; என் கண்ணே என் கண்கள்; கருதும் விரும்புகின்றன
kaṇṇi one who is having divine eyes; kamala malar mĕl residing on a lotus flower; seyyāl̤ lakshmi who is having reddish complexion (due to being in the colour of lotus); thirumārvinil (being immersed) in the beauty of his divine chest; sĕr to be united; thiru towards her; mālĕ being the one who shows great affection; vey ār very cruel; sudar having fire; āzhi thiruvāzhi (divine chakra); suri having circular marks (where the appearance itself will destroy the enemies and bring enjoyment for the devotees); sangam ṣrī pānchajanyam (divine conch); ĕndhum carrying; kaiyā ŏh one who is having divine hands!; unnai you (who are ṣriya:pathi and the possessor of ṣanka, chakra and gadhā); en my; kaṇ (desirous) eyes; kāṇa to see constantly (like nithyasūris do); karudhum are desiring.; kaṇṇĕ ŏh my vision (being the one who helps me see)!; unnai you (who are the means) only

TVM 9.4.2

3707 கண்ணே! உன்னைக் காணக்கருதி * என்னெஞ்சம்
எண்ணேகொண்ட சிந்தையதாய்நின்றியம்பும் *
விண்ணோர்முனிவர்க்கு என்றும்காண்பரியாயை *
நண்ணாதொழியேன்என்று நானழைப்பனே.
3707 கண்ணே உன்னைக் * காணக் கருதி * என் நெஞ்சம்
எண்ணே கொண்ட * சிந்தையதாய் நின்று இயம்பும் **
விண்ணோர் முனிவர்க்கு என்றும் * காண்பு அரியாயை *
நண்ணாதொழியேன் என்று * நான் அழைப்பனே (2)
3707 kaṇṇe uṉṉaik * kāṇak karuti * ĕṉ nĕñcam
ĕṇṇe kŏṇṭa * cintaiyatāy niṉṟu iyampum **
viṇṇor muṉivarkku ĕṉṟum * kāṇpu ariyāyai *
naṇṇātŏzhiyeṉ ĕṉṟu * nāṉ azhaippaṉe (2)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My mind churns with numerous thoughts, yearning to behold You, serving as my virtual pair of eyes. I summon You with a determination unmatched, surpassing even the Nithyasuris and sages who cannot fathom Your form.

Explanatory Notes

(i) Having pointed out the longing of his eyes in the preceding song the Āzhvār now recounts the manner in which he and his mind yearn to get at the Lord. The Lord has been described as the Āzhvār’s pair of eyes. This follows the Vedic text, “Cakṣucca dhraṣṭavyañca Nārāyaṇaḥ”, declaring the Lord as the eyes; even as the eyes help us to see all things around, the Lord helps + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணே! உன்னை கண்ணே! உன்னை; காணக் கருதி காணக் கருதி; என் நெஞ்சம் என் மனம் விரும்பி; எண்ணே கொண்ட உன்னைப் பலவிதங்களில்; சிந்தையதாய் சிந்தித்துக் கொண்டே; நின்று இயம்பும் அடிமை செய்வதிலும் அலற்றா நிற்கும்; நான் அடியேனோவெனில்; விண்ணோர் தேவர்களாலும்; முனிவர்க்கு முனிவர்களாலும்; என்றும் காண்பு என்றும் எவ்விதமும் காண்பதற்கு; அரியாயை அரியவனான உன்னை; நண்ணாது அடையாமல்; ஒழியேன் என்று விடமாட்டேன் என்று; அழைப்பனே கூவி அழைக்கின்றேன்
kāṇa to constantly see and enjoy; karudhi considered; en nenjam my heart; eṇṇĕ koṇda in many ways; sindhaiyadhāy desiring; iyambum will cry out;; nān ī (who am the owner of the senses); viṇṇŏr for brahmā et al; munivarkku for sanaka et al; enṛum always; kāṇbu ariyāyai you who are difficult to be seen; naṇṇādhu ozhiyĕn will not give up before attaining; enṛu being determined; azhaippan will call out (due to the great eagerness).; azhaikkinṛa calling out (out of great desire); adi being without refuge and having such relationship with you

TVM 9.4.3

3708 அழைக்கின்றஅடிநாயேன் நாய்கூழைவாலால் *
குழைக்கின்றதுபோல என்னுள்ளம்குழையும் *
மழைக்குஅன்றுகுன்றமெடுத்து ஆநிரைகாத்தாய்! *
பிழைக்கின்றதருளென்று பேதுறுவேனே.
3708 அழைக்கின்ற அடிநாயேன் * நாய் கூழை வாலால் *
குழைக்கின்றது போல * என் உள்ளம் குழையும் **
மழைக்கு அன்று குன்றம் எடுத்து * ஆநிரை காத்தாய் *
பிழைக்கின்றது அருள் என்று * பேதுறுவனே (3)
3708 azhaikkiṉṟa aṭināyeṉ * nāy kūzhai vālāl *
kuzhaikkiṉṟatu pola * ĕṉ ul̤l̤am kuzhaiyum **
mazhaikku aṉṟu kuṉṟam ĕṭuttu * ānirai kāttāy *
pizhaikkiṉṟatu arul̤ ĕṉṟu * petuṟuvaṉe (3)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Like a dog eagerly chasing its own tail, my restless mind seeks your divine presence, oh Lord. You once lifted Mount Govardhan to shield the cattle from the fury of the rains. Yet, Your grace eludes me, causing distress to my troubled mind.

Explanatory Notes

(i) The Āzhvār feels agitated why the Lord, who sheds His grace on all yearning votaries, should withhold it from him alone, in spite of his inordinate longing for incessant communion with Him.

(ii) The Āzhvār submits that he is fully aware of his humble stature and yet, devoured by inordinate God-love, he keeps calling Him, like unto a dog trying hard to express its + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அழைக்கின்ற உன்னைக் கூவி அழைக்கும்; அடி உன் திருவடிகளில் விழுந்து கிடக்கும்; நாயேன் நீசனான என்னுடைய உள்ளமானது; நாய் கூழை வாலால் நாயானது தன் குட்டையான வாலை; குழைக்கின்றது குழைத்து தன் நிலையை; போல காட்டுவது போல்; என் உள்ளம் என் உள்ளமும்; குழையும் குழைகின்றது; மழைக்கு அன்று கடும் மழைக்கு அன்று; குன்றம் எடுத்து மலையைக் குடையாகப் பிடித்து; ஆ நிரை பசுக்களையும் ஆயர்களையும்; காத்தாய்! காத்த எம்பெருமானே!; அருள் என்று உன்னருள் என் அளவில்; பிழைக்கின்றது இல்லாமல் போகின்றதோ என்று; பேதுறுவனே என் மனம் கலங்குகின்றது
nāyĕn me who is inferior to cause disrepute to you, my; en ul̤l̤am my heart which is filled with sorrow; nāy dog; kūzhai small; vālāl wagging its tail; kuzhaikkinṛadhupŏla as it will reveal; kuzhaiyum breaking;; anṛu that day (when he caused distress through hail); mazhaikku as a remedy for that rain; kunṛam hill; eduththu lifted; ā cows (which don-t even know to pray for protection); nirai herds; kāththāy oh one who protected!; arul̤ boundless mercy; pizhaikkinṛadhu ignoring; enṛu pĕdhuṛuvan ī am worried.; vānavar dhĕvas, celestial beings who are favourable; thānavarkku and dhānavas, demoniac beings who are unfavourable, without any difference

TVM 9.4.4

3709 உறுவதிதுவென்று உனக்காட்பட்டு * நின்கண்
பெறுவதெதுகொலென்று பேதையேன்நெஞ்சம் *
மறுகல்செய்யும் வானவர்தானவர்க்குஎன்றும் *
அறிவதரிய அரியாயவம்மானே.
3709 உறுவது இது என்று * உனக்கு ஆள் பட்டு * நின்கண்
பெறுவது எதுகொல் என்று * பேதையேன் நெஞ்சம் **
மறுகல் செய்யும் * வானவர் தானவர்க்கு என்றும் *
அறிவது அரிய * அரியாய அம்மானே (4)
3709 uṟuvatu itu ĕṉṟu * uṉakku āl̤ paṭṭu * niṉkaṇ
pĕṟuvatu ĕtukŏl ĕṉṟu * petaiyeṉ nĕñcam **
maṟukal cĕyyum * vāṉavar tāṉavarkku ĕṉṟum *
aṟivatu ariya * ariyāya ammāṉe (4)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Oh, Lord Ari, Your essence eludes definition, leaving this humble servant uncertain of his fate. Will he attain eternal service to You or be ensnared in the cycle of worldly existence? My bewildered mind grapples with uncertainty.

Explanatory Notes

(i) When one submits to the Lord’s protection, true to one’s essential nature of exclusive dependence on the Lord one has indeed to resign oneself to His good grace and benign will, without casting doubts of any kind on His dispensation. It should indeed be left to the Lord’s sweet will and discretion to deal with us in any manner He deems fit and feasible. And yet, the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானவர் தேவர்களாலும்; தானவர்க்கு அசுரர்களாலும்; என்றும் அறிவது என்றும் உன்னை அறிவது; அரிய அரிதாய் இருக்க; அரியாய அம்மானே! நரசிம்ம மூர்த்தியே!; உறுவது இந்த அடிமைப்பட்டிருக்கும்; இது என்று தன்மை தான் நான் பெறக்கூடிய பேறு; உனக்கு ஆள்பட்டு என்றும் உனக்கு ஆள்பட்டு; நின் கண் பெறுவது உனக்கு கைங்கர்யம் செய்வது; எதுகொல் என்று நான் பெறக் கூடிய பேறு என்றும்; பேதையேன் உறுதியுடன் அறிந்தும் பேதையான; நெஞ்சம் என்னுடைய நெஞ்சானது; மறுகல் செய்யும் கலங்குகிறது கலங்கலாமோ?
enṛum always; aṛivadhu to know; ariya being difficult; ari āya being narasimha; ammānĕ ŏh lord!; idhu this state of ṣĕshathvam (servitude); uṛuvadhu apt; enṛu establishing well; unakku for you (who is the recipient of such servitude); ātpattu allowing me to be a servitor; nin kaṇ towards you (who is the lord); peṛuvadhu to get the result; edhu kol which one (kainkaryam matching my nature or being in this samsāra)?; enṛu as; pĕdhaiyĕn ignorant me (who cannot accept that whatever you grant is apt), my; nenjam heart; maṛugal seyyum is becoming agitated.; ari āya one who destroys the enemies; ammānai being the lord

TVM 9.4.5

3710 அரியாயவம்மானை அமரர்பிரானை *
பெரியானைப் பிரமனைமுன்படைத்தானை *
வரிவாளரவினணைப் பள்ளிகொள்கின்ற *
கரியான்கழல்காணக் கருதும்கருத்தே.
3710 அரியாய அம்மானை * அமரர் பிரானை *
பெரியானை * பிரமனை முன் படைத்தானை **
வரி வாள் அரவின் அணைப் * பள்ளிகொள்கின்ற *
கரியான் கழல் காணக் * கருதும் கருத்தே (5)
3710 ariyāya ammāṉai * amarar pirāṉai *
pĕriyāṉai * piramaṉai muṉ paṭaittāṉai **
vari vāl̤ araviṉ aṇaip * pal̤l̤ikŏl̤kiṉṟa *
kariyāṉ kazhal kāṇak * karutum karutte (5)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

In my thoughts, I yearn for the sight of the dark-hued Lord, reclining gracefully on the tranquil serpent-bed. He is the benevolent ruler of the Nithyasuris, the supreme Lord and creator of Brahmā, the foremost among deities. His divine presence soothes the hearts of devotees and subdues their adversaries.

Explanatory Notes

That the Lord is most easily accessible to the devout and much beyond the reach of others has been highlighted by the Āzhvār himself, in I-3. This has now been pointed out to the Āzhvār by the Lord, who confesses to His easy-accessibility and enquires of the Āzhvār what precisely he wanted from Him. The Āzhvār wants nothing more than beholding the Lord’s lovely pair of feet, against the exquisite background of His serpent-bed and his enticing Form, like unto a dark emerald in sweet repose.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமரர் நித்ய ஸுரிகளுக்கு; பிரானை தலைவனாய் அவர்களாலும்; பெரியானை அநுபவிக்கமுடியாத பெருமை உடையவனாய்; பிரமனை முதலில் நான்முகனை; முன் படைத்தானை தோற்றுவித்தவனாய்; வரி வாள் வரிகளையும் ஒளியையும் உடைய; அரவின் அணை ஆதிசேஷன் மீது; பள்ளி கொள்கின்ற பள்ளி கொள்ளும்; கரியான் கருத்த நிறமுடையவனான; அரியாய அம்மானை நரசிம்ம மூர்த்தியின்; கழல் திருவடிகளைக்; காண காண வேண்டும் என்று; கருதும் கருத்தே என் உள்ளம் விரும்புகின்றது
amarar nithyasūris who have no enemies; pirānai being the one who gives joy; periyānai having the glory of not being able to be enjoyed by them too, by estimating the limits; mun even before, first; piramanai brahmā; padaiththānai who created; vari stripes; vāl̤ radiance; aravin aṇai in the divine serpent mattress; pal̤l̤i kol̤ginṛa mercifully resting; kariyān (contrasting the mattress-s complexion) having black form; kazhal on the divine feet; kāṇa to see; karuththu my budhdhi (intellect); karudhum is thinking.; karuththĕ ŏh strength of my heart who gives me strength and does not let me become weak!; unnaik kāṇa to see you and enjoy you

TVM 9.4.6

3711 கருத்தே! உன்னைக் காணக்கருதி * என்னெஞ்சத்து
இருத்தாகஇருத்தினேன் தேவர்கட்கெல்லாம்
விருத்தா! * விளங்கும்சுடர்ச்சோதி உயரத்
தொருத்தா! * உனையுள்ளும் என்னுள்ளம்உகந்தே.
3711 கருத்தே உன்னைக் * காணக் கருதி * என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் * தேவர்கட்கு எல்லாம் **
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி * உயரத்து
ஒருத்தா * உன்னை உள்ளும் * என் உள்ளம் உகந்தே (6)
3711 karutte uṉṉaik * kāṇak karuti * ĕṉ nĕñcattu
iruttāka iruttiṉeṉ * tevarkaṭku ĕllām **
viruttā vil̤aṅkum cuṭarccoti * uyarattu
ŏruttā * uṉṉai ul̤l̤um * ĕṉ ul̤l̤am ukante (6)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

You, my Lord, are the constant occupant of my thoughts, firmly planted in my mind. Above the Nithyasuris, You soar, radiating a unique splendor in the luminous expanse of SriVaikuntam. My mind dwells in sweet contemplation of You, unwavering in its determination to behold Your divine presence.

Explanatory Notes

The Lord having entered the Āzhvār’s mind, in response to his entreaties in the five preceding songs, the Āzhvār now says that he has, for ever, impounded in his mind the Lord who is higher than the highest. He looks upon the Lord as his very thought sticking fast unto Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருத்தே என் கருத்தில் உள்ள பெருமானே!; உன்னை உன்னை; காண கண்டு அநுபவிக்க வேண்டும் என்று; கருதி விரும்பி என் ஆசையை; என் நெஞ்சத்து என் நெஞ்சத்தினுள்ளே; இருத்தாக எழுந்திராதபடி; இருத்தினேன் இருத்திக்கொண்டேன்; தேவர்கட்கு எல்லாம் தேவர்களுக்கு எல்லாம்; விருத்தா! உயர்ந்தவர்களுக்கு எல்லாம்; விளங்கும் உயர்ந்தவனே; சுடர்ச் சோதி அளவு கடந்த ஒளிமயமான; உயரத்து பரமபதத்தில்; ஒருத்தா ஒப்பற்றவனாய் இருப்பவனே!; உன்னை உன்னை எப்போதும் அநுபவிக்கும்படி; என் உள்ளம் என் உள்ளத்தை விட்டு நீங்காமல்; உகந்தே உகந்தே இருக்க வேண்டும் என்று; உள்ளும் சிந்தனை செய்கிறேன்
karudhi desired; en nenjaththu in my heart; iruththāga to not get up (and leave); iruththinĕn placed;; dhĕvargatku ellām for all nithyasūris; viruththā being the eldest leader; vil̤angum radiant; sudar having lustre; sŏdhi luminous; uyaraththu in paramapadham, which is the supreme abode (as said in -viṣvatha: prushtĕshu saravatha: prushtĕshu-); oruththā oh one who is present as the distinguished lord!; en my; ul̤l̤am heart; unnai you (who is the ultimate goal); ugandhu with great love; ul̤l̤um enjoyed internally.; agam thān in the heart; amarndhu fitting well

TVM 9.4.7

3712 உகந்தேயுன்னை உள்ளும் என்னுள்ளத்து * அகம்பால்
அகந்தானமர்ந்தே இடங்கொண்டஅமலா! *
மிகுந்தானவன்மார்வகலம் இருகூறா
நகந்தாய் * நரசிங்கமதாயவுருவே!
3712 உகந்தே உன்னை * உள்ளும் என் உள்ளத்து * அகம்பால்
அகம் தான் அமர்ந்தே * இடம் கொண்ட அமலா **
மிகும் தானவன் மார்வு அகலம் * இரு கூறா
நகந்தாய் * நரசிங்கம் அது ஆய உருவே (7)
3712 ukante uṉṉai * ul̤l̤um ĕṉ ul̤l̤attu * akampāl
akam tāṉ amarnte * iṭam kŏṇṭa amalā **
mikum tāṉavaṉ mārvu akalam * iru kūṟā
nakantāy * naraciṅkam atu āya uruve (7)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Your divine presence, oh immaculate Lord, remains firmly seated within me. Your potent nails tore the haughty demon's broad chest asunder. In the depths of my heart, oh Naracinkha, there is sheer delight in the sweetness of Your presence.

Explanatory Notes

The Āzhvār feels gratified that the Lord has responded to his call even as He did, in the case of Prahlādā to cater to whose ardent wish, He emerged as Man-Lion, right from inside a pillar and cleaved the haughty Hiraṇya’s body into parts. In his present state of exultation, the Āzhvār drowns all his past miseries due to separation from the Lord, nor is he apprehensive + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அகம்பால் என் உள்ளே; அமர்ந்தே பொருந்தி; அகம் தான் என்னிடத்திலேயே; இடம் கொண்ட இடங்கொண்டிருக்கின்ற; அமலா அமலனே!; மிகும் தானவன் மிடுக்குடைய இரணியனின்; மார்வு அகலம் அகன்ற மார்பை; இரு கூறா இரு பிளவாக பிளக்கவல்ல; நகந்தாய்! நகத்தை யுடையவனே!; நரசிங்கம் அது நரசிம்ம மூர்த்தியாக; ஆய உருவே! அவதரித்தவனே!; உகந்தே உன்னை என் உள்ளம் உகந்தே; உள்ளும் என் உள்ளத்து உன்னை அநுபவிக்கிறது
idam koṇda remained there considering it as your abode (and that is the goal); amalā being luminous; migum very strong boons, strength and arms; dhānavan hiraṇya, the asura, his; mārvu in the chest; agalam the vast space; iru kūṛā to become two parts; nagam nail; thāy made to jump; narasingam adhāya narasimha; uruvĕ oh one who has the form!; en ul̤l̤aththu in my heart; agampāl inside; unnai ugandhĕ being pleased with you; ul̤l̤um enjoyed.; uru āgiya present based on superficial appearance; āṛu samayangatku ellām for six bhāhya mathams (philosophies which reject vĕdham) namely chārvāka, baudhdha, kshapaṇa, vaiṣĕshika, sānkhya and pāṣupatha

TVM 9.4.8

3713 உருவாகிய ஆறுசமயங்கட்கெல்லாம் *
பொருவாகிநின்றானவன் எல்லாப்பொருட்கும் *
அருவாகியஆதியைத் தேவர்கட்கெல்லாம் *
கருவாகியகண்ணனைக் கண்டுகொண்டேனே.
3713 உரு ஆகிய * ஆறு சமயங்கட்கு எல்லாம் *
பொரு ஆகி நின்றான் * அவன் எல்லாப் பொருட்கும் **
அரு ஆகிய ஆதியை * தேவர்கட்கு எல்லாம் *
கரு ஆகிய கண்ணனை * கண்டுகொண்டேனே (8)
3713 uru ākiya * āṟu camayaṅkaṭku ĕllām *
pŏru āki niṉṟāṉ * avaṉ ĕllāp pŏruṭkum **
aru ākiya ātiyai * tevarkaṭku ĕllām *
karu ākiya kaṇṇaṉai * kaṇṭukŏṇṭeṉe (8)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

I perceive and enjoy Krishna, the foremost, the sustainer of all lives, the great progenitor of the Devas, far beyond the controversies of the six alien systems of philosophy.

Explanatory Notes

(i) The omnipotent Lord can surely preserve Himself from the onslaught of the heretical doctrines like those of Cārvākas, Jains, Buddhists, Vaiśeṣikas, Śāṅkhyas and Pāśupadhas, denying His very existence. These systems do not admit the authority of the Vedas.

(ii) The Lord is the great Ordainer, being the first Cause of all things and the sole Sustainer of all souls, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உரு ஆகிய மேலெழுந்தவாறு பார்த்தால் ஒன்று போலே தோற்றுகிற; ஆறு சமயங்கட்கு எல்லாம் ஆறு சமயங்களுக்கும் (சார்வாக பௌத்த க்ஷபண வைசேஷிக ஸாங்க்ய பாசுபத); பொரு ஆகி நின்றான் தடையாகி நிற்பவனும்; அவன் எல்லா அவன் எல்லா; பொருட்கும் பொருள்களுக்கும்; அரு ஆகிய அந்தராத்மாவாக; ஆதியை ஆதி முதல்வனாய்; தேவர்கட்கு எல்லாம் தேவர்களுக்கு எல்லாம்; கரு ஆகிய காரணபூதனான; கண்ணனை கண்ணனை; கண்டு கொண்டேனே நான் கண்டு கொண்டேன்
poru āgi as said in thiruvezhukūṝirukkai #aṛuvagaich chamayamum aṛivaru nilaiyinai #(you were such that the 6 philosophies which reject vĕdham, could not know about you), being the enemy; ninṛānavan being unshakable; ellāp porutgatkum for all entities; aru āgiya being the antharāthmā (in-dwelling soul which is invisible); ādhiyai being the primordial lord; dhĕvargatku ellām including dhĕvas such as brahmā et al; karu āgiya being the origin; kaṇṇanai one who incarnated as krishṇa to protect the devotees; kaṇdu koṇdĕn saw and enjoyed.; en kaṇgal̤ my eyes (which are with gyānam (knowledge) and prĕmam (love)); iṇai pair

TVM 9.4.9

3714 கண்டுகொண்டு என்கண்ணிணையாரக்களித்து *
பண்டைவினையாயின பற்றோடறுத்து *
தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள்சொன்னேன் *
அண்டத்தமரர்பெருமான் அடியேனே.
3714 கண்டுகொண்டு * என் கண் இணை ஆரக் களித்து *
பண்டை வினையாயின * பற்றோடு அறுத்து **
தொண்டர்க்கு அமுது உண்ணச் * சொல் மாலைகள் சொன்னேன் *
அண்டத்து அமரர் பெருமான் * அடியேனே (9)
3714 kaṇṭukŏṇṭu * ĕṉ kaṇ iṇai ārak kal̤ittu *
paṇṭai viṉaiyāyiṉa * paṟṟoṭu aṟuttu **
tŏṇṭarkku amutu uṇṇac * cŏl mālaikal̤ cŏṉṉeṉ *
aṇṭattu amarar pĕrumāṉ * aṭiyeṉe (9)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My eyes feast eagerly on the exquisite form of the Chief of Nithyasuris in SriVaikuntam, who eradicated my age-long ills and evils, making me His loyal vassal. I feel blessed to share this hymn, like nectar, with the devout.

Explanatory Notes

Not stopping with enjoying the Lord himself, the Āzhvār extends the delight to others around and to posterity through generations. Indeed, this confers on him a greater joy than that resulting from the severance of his age-long sins and the glorious vision of the Lord. Many indeed are the poets of this world but none has declared the intention in composing the poems, in + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் கண் இணை என் கண்கள் இரண்டும்; ஆரக் கண்டு கொண்டு மனமார கண்டு; களித்து களித்து; பண்டை அநாதிகால; வினையாயின வினைகள் அனைத்தையும்; பற்றோடு அறுத்து பற்றோடு நீங்கப் பெற்றேன்; அண்டத்து பரமபதத்திலிருக்கும்; அமரர் பெருமான்! அமரர்களின் பெருமானுக்கும்; தொண்டர்க்கு அவன் அடியார்களுக்கும்; அடியேனே அடியனான நான்; அமுது உண்ண அவர்கள் உகந்து அநுபவிக்கும்படி; சொல் மாலைகள் திருவாய் மொழிப் பாசுரங்களை; சொன்னேன் பாடப் பெற்றேன்
āra to be fully satisfied; kaṇdu koṇdu kal̤iththu saw and felt joyful; paṇdai ancient; vinai āyina all hurdles such as ahankāra, mamakāra etc; paṝŏdu with the trace; aṛuththu eliminated; aṇdaththu in paramapadham; amarar perumān the apt lord who is the leader of nithyasūris; adiyĕn ī (who am an eternal servitor); thoṇdarkku for his servitors; amudhu uṇṇa to joyfully experience; sol mālaigal̤ the vāchika kainkaryam (service in the form of speech), in the form of a garland of words; sonnĕn ī did.; ivan adiyān he (āzhvār) is my natural servitor; enṛu having this in thiruvul̤l̤am (divine heart)

TVM 9.4.10

3715 அடியானிவனென்று எனக்காரருள்செய்யும்
நெடியானை * நிறைபுகழ் அஞ்சிறைப்புள்ளின்
கொடியானை * குன்றாமல் உலகமளந்த
அடியானை * அடைந்து அடியேனுய்ந்தவாறே!
3715 அடியான் இவன் என்று * எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை * நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் **
கொடியானை * குன்றாமல் * உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் * உய்ந்தவாறே (10)
3715 aṭiyāṉ ivaṉ ĕṉṟu * ĕṉakku ār arul̤ cĕyyum
nĕṭiyāṉai * niṟai pukazh am ciṟaip pul̤l̤iṉ **
kŏṭiyāṉai * kuṉṟāmal * ulakam al̤anta
aṭiyāṉai aṭaintu aṭiyeṉ * uyntavāṟe (10)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

The bliss that I, as a vassal, have attained is beyond measure. The Lord, who spanned the entire universe without exception, has showered upon me His supreme grace. His banner adorned with the bird of great fame and beautiful feathers symbolizes His boundless power and love.

Explanatory Notes

(i) The Āzhvār proclaims with great joy that the Lord has lavished on him His grace galore, looking upon him as His vassal. Here is a suggestion that, although he is not a true servant as such of the Lord, He has deigned to look upon him as one and, on that score, lavished all His affections on him. Delving into the inner core of the meaning yielded by the original text + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவன் இந்த நம்மாழ்வார்; அடியான் என்று நமக்கு அடிமைப்பட்டவன் என்று; எனக்கு ஆர் நினத்து என் விஷயத்தில்; அருள் செய்யும் பேரருள் புரியும்; நெடியானை எம்பெருமானை; நிறை புகழ் நிறைந்த புகழோடு கூடின; அம் சிறைப் புள்ளின் அழகிய சிறகையுடைய கருடனை; கொடியானை கொடியாகவுடையனாய்; குன்றாமல் உலகம் முழுவதையும்; அளந்த அளந்த; அடியானை திருவடிகளை உடைய பெருமானை; அடைந்து அடியேன் அடைந்து அடியேன்; உய்ந்தவாறே! உஜ்ஜீவிக்கப் பெற்றேன்
enakku ār complete for me; arul̤ mercy; seyyum while showering; nediyānai being great and feeling as though he has done nothing and having eagerness to do more; niṛai matching this protection; pugazh having great qualities starting with ṣeela (simplicity), saulabhya (easy approachability), gyāna (knowledge), ṣakthi (ability) etc; am distinguished; siṛai having wings; pul̤l̤in periya thiruvadi (garudāzhvār); kodiyānai having as flag to manifest his great protection; kunṛāmal to eliminate the shortcoming of being claimed by others; ulagam world; al̤andha measured and accepted; adiyānai one who has the divine feet which reveal the eternal relationship; adaindhu reached; adiyĕn ī who have the nature of servitude, which is displayed; uyndha āṛĕ got uplifted!; āṛā uncontrollable forever; madham intoxicated

TVM 9.4.11

3716 ஆறாமதயானை அடர்த்தவன்தன்னை *
சேறார்வயல் தென்குருகூர்ச்சடகோபன் *
நூறேசொன்ன ஓராயிரத்துள்இப்பத்தும் *
ஏறேதரும் வானவர்தமின்னுயிர்க்கே. (2)
3716 ## ஆறா மதயானை * அடர்த்தவன் தன்னை *
சேறு ஆர் வயல் * தென் குருகூர்ச் சடகோபன் **
நூறே சொன்ன * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
ஏறே தரும் * வானவர் தம் இன் உயிர்க்கே (11)
3716 ## āṟā matayāṉai * aṭarttavaṉ taṉṉai *
ceṟu ār vayal * tĕṉ kurukūrc caṭakopaṉ **
nūṟe cŏṉṉa * or āyirattul̤ ip pattum *
eṟe tarum * vāṉavar tam iṉ uyirkke (11)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

The ten songs, among the many composed by Caṭakōpaṉ of Kurukūr, celebrated the greatness of the Lord who vanquished the relentless elephant's enemy. Those who sing these hymns will be guided towards the Supreme Lord, the leader of Nithyasuris, whose sweetness pervades them all.

Explanatory Notes

(i) This decad is said to have the power to put the chanters on to the Supreme Lord, the beloved Chief of the ‘Nityas’ (Eternal Heroes in spiritual world).

(ii) Even as the Lord slew the elephant in interminable must, He will destroy our sins of appalling magnitude.

(iii) The fields of Kurukūr provide its inhabitants with copious food while the Āzhvār, the great + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆறா மத நிரந்தரமாக மதத்தை உடைய; யானை குவலயாபீட யானையை; அடர்த்தவன் கொன்ற பெருமானைக்; தன்னை குறித்து; சேறு ஆர வயல் சேறு மிக்க வயல்களை உடைய; தென் குருகூர் தென் குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; நூறே சொன்ன நூறு நூறாக அருளிச்செய்த; ஓர் ஆயிரத்துள் ஓர் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களும்; வானவர் தம் நித்யஸூரிகளின்; இன் உயிர்க்கே உகந்த உயிர்த் தலைவனான; ஏறே தரும் பெருமானோடு சேர்ப்பிக்கும்
yānai the elephant named kuvalayāpīdam; adarththavan thannai on krishṇa who annihilated; sĕṛu mud; ār abundance; vayal having fields; then beautiful; kurugūr controller of āzhvārthirunagari; satakŏpan āzhvār; nūṛĕ in hundreds; sonna ŏr āyiraththul̤ ippaththum this decad among the thousand pāsurams; vānavar tham for the nithyasūris; in dear; uyirkku reaching the heart; ĕṛĕ tharum will climb.; kuyil pĕdaigāl̤ ŏh female cuckoos!; in uyir that which is enjoyable and which sustains you, like prāṇa (life) being outside