TVM 10.1.9

மோகூரை நெருங்கிவிட்டோம்: பாதுகாவல் கிடைத்துவிட்டது

3791 மணித்தடத்தடிமலர்க்கண்கள் பவளச்செவ்வாய் *
அணிக்கொள்நால்தடந்தோள்தெய்வம் அசுரரை யென்றும் *
துணிக்கும்வல்லரட்டன் உறைபொழில்திருமோகூர் *
நணித்துநம்முடைநல்லரண் நாமடைந்தனமே.
3791 மணித் தடத்து அடி மலர்க் கண்கள் * பவளச் செவ்வாய் *
அணிக் கொள் நால் தடம் தோள் * தெய்வம் அசுரரை என்றும் **
துணிக்கும் வல் அரட்டன் * உறை பொழில் திருமோகூர் *
நணித்து நம்முடை நல் அரண் * நாம் அடைந்தனமே (9)
3791 maṇit taṭattu aṭi malark kaṇkal̤ * paval̤ac cĕvvāy *
aṇik kŏl̤ nāl taṭam tol̤ * tĕyvam acurarai ĕṉṟum **
tuṇikkum val araṭṭaṉ * uṟai pŏzhil tirumokūr *
naṇittu nammuṭai nal araṇ * nām aṭaintaṉame (9)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

We are blessed with Tirumōkūr close by, our safe haven with its many beautiful gardens. Here dwells our mighty Lord, who annihilates the Rākṣasa hordes. The Supreme One with four comely shoulders, coral lips, and lotus eyes. His lovely feet are like a cool, clear tank.

Explanatory Notes

The Āzhvār rejoices that Tirumōkūr, the safe haven, is near at hand. It is a lovely place with a beautiful setting and there dwells the Lord Whose pair of feet are like unto a cool tank, lovely and limpid, Whose eyes are like the red lotus in fresh bloom, and lips are coral red, Whose sinewy shoulders bespeak His enormous strength that can smash to smithereens the Rākṣasa hordes, antagonising Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மணித் தடத்து அழகிய தடாகம் போலே குளிர்ந்த; அடி திருவடிகளும்; மலர்க் கண்கள் தாமரை மலர் போன்ற கண்களும்; பவளச் செவ்வாய் சிவந்த அதரமும்; அணிக் கொள் நால் அழகிய நான்கு; தடம் தோள் தோள்களையும் உடைய; தெய்வம் தெய்வமாயிருப்பவனும்; அசுரரை என்றும் அசுரர்களை எப்போதும்; துணிக்கும் அழிக்கும்; வல் அரட்டன் பெருமிடுக்கனுமான எம் பெருமான்; உறை பொழில் இருக்கும் இடம் சோலைவளம் மிக்க; நம்முடை நல் அரண் நம்முடை நல்ல புகலிடமான; திருமோகூர் திருமோகூர்; நாம் நமக்கு அருகே உள்ளது; நணித்து அடைந்தனமே அங்கே நாமும் அடைந்தோம்
malar like a blossomed lotus flower; kaṇgal̤ divine eyes; paval̤am sevvāy one who is having reddish coral like divine lips; aṇikkol̤ deserving to be decorated with all ornaments; nāl four kinds of; thadam huge; thŏl̤ one who is having divine shoulders; dheyvam one who is having a divine form; asurarai demoniac persons; enṛum at all times; thuṇikkum severs; val arattan very prideful, strong one; uṛai eternal abode; pozhil having (enjoyable) garden; thirumŏgūr thirumŏgūr; nammudai our; nal araṇ abode of distinguished protection; naṇiththu is in very close proximity;; nām we (who are alone in seeking companion); adaindhanam we have reached.; #NAME? exclusively for us; nām adaindha one we surrendered unto

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • maṇit tadatthu adi - His divine feet resemble a pristine pond, rejuvenating and pure.

  • malar kaṅgal̤ - The divine eyes that resemble a flower blossomed in such a pond.

  • pavaḷac cevvāy - The celestial Lord adorned with coral-like reddish divine lips and four

+ Read more