Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-1-4-
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்திசுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடரபடர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-
ப்ரஹ்மாதிகள் ஸ்வ அபேக்ஷிதங்களைப் பிரார்த்திக்கைக்காகத் திருப் பாற் கடலிலே புகுந்து அருளின அவன்அப்படியே நமக்கும் நம்முடைய அபேக்ஷிதத்தை பிரார்த்திகைக்கு எளியனாய்க்