Synonyms

Jump to facet filters

அங்கு ஏத்த

துதிக்க

கலந்து அங்கு ஏத்த

திரண்டு வந்து துதிக்க

ஏத்தி அன்றி

உங்களைப் புகழாமல்

அமரர் ஏத்த

தேவர்களும் துதிக்க

ஏத்தாது அயர்த்து

வாழ்த்தி வணங்காமல்

ஏத்த அரும் பெருங்

துதிக்கமுடியாத அளவு

ஏத்து அரும்

துதிக்க எல்லை இல்லாத

ஏத்த அருள்

துதிக்கும்படி

அறிந்து ஏத்த

அறிந்து துதிக்குமாறு

ஏத்தல் அல்லால்

துதிக்கும் போது

ஏத்தும் அவரை

அவரை வாழ்த்தி வணங்கிய

ஏத்தாதார் ஆதலால்

துதிக்காதவர்கள் ஆதலால்

ஆய்ந்து ஏத்த

அனுபவித்துத் துதிக்க

ஏத்தும் இடம்

தொழுது துதிக்குமிடம்

ஏத்த இருந்த இடம்

இருந்து துதிக்க தகுந்த இடமாய்

இட்டு ஏத்தும்

கொண்டு துதிக்கும்

ஏத்தி இனி

இனி எப்போதும் துதிக்கும்

இமையவர் ஏத்த

தேவர்கள் துதித்திட

ஏத்த இரைத்து

ஆரவாரம் செய்து துதிக்க

இறைஞ்சி ஏத்த

வணங்கித் துதிக்கவும்

Hierarchy +

Divya Desam +