ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்த ஆழ்வார் தாம் இந்த பிரக்ருதியில்இருந்த இருப்பைக் காணாய் என்று ஏங்கிக் கூப்பிடுகிறார்
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
திருநாட்டில் புக்கு அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்த ஆழ்வார் அவ்விருப்பு ஞான அனுசந்தான மாத்ரமேயாய்பாஹ்ய