TVM 9.8.6

கண்ணா! உனக்கே தொண்டனாகிவிட்டேன்

3755 கண்டேகளிக்கின்றது இங்குஎன்றுகொல்? கண்கள் *
தொண்டேயுனக்காய்ஒழிந்தேன் துரிசின்றி *
வண்டார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய் *
கொண்டேயுறைகின்ற எங்கோவலர்கோவே!
3755 கண்டே களிக்கின்றது * இங்கு என்றுகொல் கண்கள் *
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் * துரிசு இன்றி **
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் * திருநாவாய் *
கொண்டே உறைகின்ற * எம் கோவலர் கோவே? (6)
3755 kaṇṭe kal̤ikkiṉṟatu * iṅku ĕṉṟukŏl kaṇkal̤ *
tŏṇṭe uṉakkāy ŏzhinteṉ * turicu iṉṟi **
vaṇṭu ār malarc colaikal̤ cūzh * tirunāvāy *
kŏṇṭe uṟaikiṉṟa * ĕm kovalar kove? (6)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Oh, Chief of Cowherds, my beloved Lord, You reside lovingly in Tirunāvāy, amidst flower gardens where bees rejoice. When will I, Your devoted servant, truly behold Your exquisite form here in this sacred land?

Explanatory Notes

“Let the hunger of my eyes be appeased even if mine is not”, says the Āzhvār, who longs for the Lord’s presence, with such great intensity. The Āzhvār is the blemishless vassal of the Lord, catering solely to His delight, without the slightest tinge of selfishness and he is thus a legitimate aspirant, the worthy recipient of the bliss in question.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வண்டு ஆர் வண்டுகள் நிறைந்த; மலர் மலர்களை உடைய; சோலைகள் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருநாவாய் திருநாவாயை; கொண்டே உகந்த இடமாகக் கொண்டு; உறைகின்ற உறைகின்ற; எம் கோவலர் கோவே! எம் கோபாலகிருஷ்ணனே!; துரிசு இன்றி வேறு எண்ணம் இன்றி; உனக்காய் தொண்டே உனக்கே தொண்டு; ஒழிந்தேன் செய்ய சபலனாகிவிட்டேன்; இங்கு கண்கள் இங்கே என் கண்கள்; கண்டே களிக்கின்றது உன்னைக் கண்டு களிக்கும்; என்றுகொல்? நாள் என்றோ?
sūzh surrounded; thirunāvāy thirunāvāy; koṇdu having (in his divine heart, as residence); uṛaiginṛa one who is eternally residing; em kŏvalr kŏvĕ ŏh krishṇa who manifested your simplicity to cowherd boys and me, and became our lord!; thurisu inṛi without deception; unakkĕ for you only; thoṇdĕ ozhindhĕn became desirous;; kaṇgal̤ my eyes; ingu here; kaṇdĕ kazhikkinṛadhu eternally enjoying by seeing; enṛukol when?; kŏvāgiya one who considered himself as the lord (of three worlds, up to svarga lŏka); māvaliyai mahābali

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai

  • kaṇḍē kaḷikkinṛadhu iṅgu eṇṛukol kaṅgaḷ - "Let me do whatever I can; when will the fatigue of my eyes end?" This poignant inquiry is from the Āzhvār, expressing an intense longing for the Divine vision that seems unceasing. When questioned, "Certainly, Āzhvār will see Him one
+ Read more