Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-8-1-
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனைநிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்குவெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-
பகவத் தர்சன அபேக்ஷராய் இருப்பாருடைய துக்கங்களை போக்கும் திரு நாவாயை நமக்கும் ஒரு நாள்குறுகுகைக்கு உபாயம் உண்டோ என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-8-1-
எனக்கு திரு நாவாய்