Chapter 7

Pleading the Lord to come and bless - (சீலம் இல்லா)

திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்
In this world, when a patient faints and loses consciousness, he/she does not feel the pain associated with the illness. Once the patient regains consciousness, he/she experiences all the terrible ill-effects associated with the illness. Unfortunately, Āzhvār is in the same state as the patient and laments his state in these divine hymns.
உலகில் மயக்கமடைந்திருக்கும்போது நோயாளிக்கு நோயின் வலி தெரிவதில்லை. மயக்கம் நீங்கியபிறகு அவன் படாத பாடு படுவதுபோல் ஆயிற்று ஆழ்வாரின் நிலையும். அந்நிலையை ஈண்டு அவர் பாடுகிறார்.
Verses: 3189 to 3199
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Timing: 7.30 - 9.00 PM
Recital benefits: will go to Vaikuntam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 4.7.1

3189 சீலமில்லாச்சிறியனேலும் செய்வினையோபெரிதால் *
ஞாலமுண்டாய்! ஞானமூர்த்தி! நாராயணா! என்றென்று *
காலந்தோறும்யானிருந்து கைதலைபூசலிட்டால் *
கோலமேனிகாணவாராய் கூவியும்கொள்ளாயே. (2)
3189 ## சீலம் இல்லாச் சிறியனேலும் * செய்வினையோ பெரிதால் *
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி * நாராயணா என்று என்று **
காலந்தோறும் யான் இருந்து * கைதலைபூசல் இட்டால் *
கோல மேனி காண வாராய் * கூவியும் கொள்ளாயே (1)
3189 ## cīlam illāc ciṟiyaṉelum * cĕyviṉaiyo pĕritāl *
ñālam uṇṭāy ñāṉa mūrtti * nārāyaṇā ĕṉṟu ĕṉṟu **
kālantoṟum yāṉ iruntu * kaitalaipūcal iṭṭāl *
kola meṉi kāṇa vārāy * kūviyum kŏl̤l̤āye (1)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I am small and lacking in merit, yet my evil looms large. Alas! You don't respond to my calls as Nārāyaṇa, the Sustainer of the worlds. You don't show me your bewitching form or lift me up unto your sweet fold.

Explanatory Notes

(i) Even if one did not actually do anything good, the mere thought or intention to do good things will suffice and it can yield good results. In respect of evil, however, it is only the actual commission of evil acts that is harmful and not the mere contemplation of it. And so, the Āzhvār says that he has actually perpetrated evil deeds to a very large extent and that + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீலம் இல்லா நன்மை ஒன்றும் இல்லாத; சிறியனேலும் சிறியவனாக இருந்தபோதிலும்; செய்வினையோ செய்த பாபமோ; பெரிதால் பெரிதாயிருக்கின்றது அந்தோ!; ஞாலம் பிரளயத்தில் உலகங்களை; உண்டாய்! உண்டவனே!; ஞான மூர்த்தி! ஞானமே வடிவாக உடையவனே!; நாராயணா! நாராயணனே!; என்று என்று என்று பலகாலம் சொல்லியும்; காலந்தோறும் காலந்தோறும்; யான் இருந்து நான் மிகுந்த ஆசையுடன்; கைதலை கையைத் தலையில்; பூசல் இட்டால் வைத்துக் கூப்பிட்டாலும்; கோல மேனி உன் திருமேனி அழகை; காண வாராய் காட்ட வராவிட்டாலும்; கூவியும் கூவி அழைத்து; கொள்ளாயே கொள்ளக் கூடாதோ?
uṇdāy consumed and protected them; gyānam having distinguished knowledge to protect such world; mūrththī ŏh emperumān who is an embodiment [of such knowledge]!; nārāyaṇā ŏh one who is having the inseparable relationship to know the means for protection!; enṛenṛu repeatedly speaking about your characteristics; kālam thŏṛum at all times without any break; yān ī (who will cease to exist in separation from you); irundhu staying with grief (with the desire to see you); kaithalai pūsalittāl calling out loudly with my hand on my head [a sign of great sorrow]; kŏlam mĕni your physical form which is very attractive to see; kāṇa to be seen by me; vārāy you are not coming;; kūviyum kol̤l̤āy you did not call me to your place either;; seelam illāch chiṛiyanĕlum ĕven though ī am ignorant and lowly without any good background; seyvinai sins committed by physical actions (unlike you creation of the worlds by your divine vow, mine are committed by bodily engagement in sins); vaiyam bhūmi (which was considered to be owned by some one else)

TVM 4.7.2

3190 கொள்ளமாளாவின்பவெள்ளம் கோதிலதந்திடும் * என்
வள்ளலேயோ! வையங்கொண்ட வாமனாவோ! என்றென்று *
நள்ளிராவும்நண்பகலும் நானிருந்தோலமிட்டால் *
கள்ளமாயா! உன்னை என்கண்காணவந்தீயாயே.
3190 கொள்ள மாளா இன்ப வெள்ளம் * கோது இல தந்திடும் * என்
வள்ளலேயோ வையம் கொண்ட * வாமனாவோ என்று என்று **
நள் இராவும் நன் பகலும் * நான் இருந்து ஓலம் இட்டால் *
கள்ள மாயா உன்னை * என் கண் காண வந்து ஈயாயே (2)
3190 kŏl̤l̤a māl̤ā iṉpa vĕl̤l̤am * kotu ila tantiṭum * ĕṉ
val̤l̤aleyo vaiyam kŏṇṭa * vāmaṉāvo ĕṉṟu ĕṉṟu **
nal̤ irāvum naṉ pakalum * nāṉ iruntu olam iṭṭāl *
kal̤l̤a māyā uṉṉai * ĕṉ kaṇ kāṇa vantu īyāye (2)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Day and night, I call out to you with immense love and great ardor, as Vāmaṉa, who measured the worlds, the great Donor who confers unlimited bliss on reveling devotees. Yet, there's no response. Oh, elusive Lord, why don't you come and be a feast to my eyes?

Explanatory Notes

When the Āzhvār refers to the Lord as the great Donor, conferring limitless bliss, he is only recalling his own experience in IV-5, a painful contrast indeed, with the present predicament. If, as Vāmaṉa, He could beg of Bali and get back the lost territory for Indra, the self-seeker, should the Lord withhold Himself from a selfless devotee like the Āzhvār who seeks none but the Lord Himself?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொள்ள அநுபவிக்க அநுபவிக்க; மாளா எல்லைகாண முடியாத; இன்ப வெள்ளம் ஆனந்த சமுத்திரத்தை; கோது இல குறைவில்லாதபடி; தந்திடும் என் தந்தருளும் என்; வள்ளலேயோ! உதார குண்முடையவனே!; வையம் மகாபலியிடமிருந்து பூமியை; கொண்ட அளந்து கொண்ட; வாமனாவோ! வாமனனே!; என்று என்று என்று ஆசையோடே சொல்லி; நள் இராவும் நடு இரவிலும்; நண் பகலும் நண் பகலிலும்; நான் இருந்து நான் கூவிக் கூவி இங்கிருந்தபடி; ஓலம் இட்டால் அழைத்தாலும்; கள்ள கள்ளத்தனமும்; மாயா! மாயச்செயலுமுடையவனே!; உன்னை உன்னை; என் கண் காண என் கண்கள் காணுமாறு; வந்து ஈயாயே? நீ வந்து அருளல் ஆகாதோ?
koṇda who measured it with intent (to have it exist for him); vāmanāvŏ ŏh vāmana!; kol̤l̤a enjoying repeatedly; māl̤ā unable to see the limit; inba vel̤l̤am ocean of bliss; kŏdhu ila not having faults (of having satisfaction while enjoying and seeking out other enjoyment); thandhidum truly bestowing; en val̤l̤alĕyŏ ŏh my great benefactor!; enṛu enṛu saying with dejection; nal̤ irāvum in the middle of the night; nanpagalum daytime when objects are clearly visible; nān ī (who cannot live without you); irundhu being present (without engagement in any other aspect); ŏlamittāl if ī call out; kal̤l̤am māyā ŏh amaśing person who is present in the heart (being invisible like a cheat)!; unnai you (without seeing whom, ī cannot sustain myself); en kaṇ kāṇa to be seen by my eyes (which desired to see you); vandhu īyāy have not arrived and given yourself.; īvu ilādha indestructible

TVM 4.7.3

3191 ஈவிலாததீவினைகள் எத்தனைசெய்தனன்கொல்? *
தாவிவையம்கொண்டவெந்தாய்! தாமோதரா! என்றென்று *
கூவிக்கூவிநெஞ்சுருகிக் கண்பனிசோரநின்றால் *
பாவிநீயென்றொன்றுசொல்லாய் பாவியேன்காணவந்தே.
3191 ஈவு இலாத தீவினைகள் * எத்தனை செய்தனன்கொல்? *
தாவி வையம் கொண்ட எந்தாய் * தாமோதரா என்று என்று **
கூவிக் கூவி நெஞ்சு உருகி * கண்பனி சோர நின்றால் *
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் * பாவியேன் காண வந்தே (3)
3191 īvu ilāta tīviṉaikal̤ * ĕttaṉai cĕytaṉaṉkŏl? *
tāvi vaiyam kŏṇṭa ĕntāy * tāmotarā ĕṉṟu ĕṉṟu **
kūvik kūvi nĕñcu uruki * kaṇpaṉi cora niṉṟāl *
pāvi nī ĕṉṟu ŏṉṟu cŏllāy * pāviyeṉ kāṇa vante (3)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I must have committed endless sins; that's why you do not come before me, even to acknowledge my calls, though I call you out many times with a melting heart and tearful eyes, as my Lord who measured the worlds and got bound by a cord.

Explanatory Notes

The Āzhvār lustily calls out the Lord, stressing alternately His transcendent glory when He measured all the regions, high and low, in just three strides, and His amazing simplicity as the naughty child (Tāmōtarā), whose tummy was bound by a rope, as a punishment for stealing butter. It matters not to him whether the Lord calls Him a Saint or a Sinner and even if the Lord + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஈவு இலாத முடிவில்லாதபடி; தீவினைகள் பாவங்கள்; எத்தனை எவ்வளவு; செய்தனன்கொல்? செய்து இருக்கிறேனோ?; தாவி திருவடிகளால் தாவி அளந்து; வையம் உலகங்களை; கொண்ட உரிமை ஆக்கிக்கொண்ட; எந்தாய்! என் தந்தையே!; தாமோதரா! தாமோதரனே!; என்று என்று என்று பலகாலம்; நின்றால் நின்று; நெஞ்சு உருகி மனம் உருகி; கண் பனி சோர கண்ணீர் பெருக; கூவிக் கூவி கூவிக் கூவி அழைத்தும்; பாவியேன் பாவியான எனக்குக் காட்சி தராவிட்டாலும்; காண வந்தே என்னைக் கண்டு; பாவி நீ என்று அட பாவி என்றாகிலும்; ஒன்று சொல்லாய்? ஒரு வார்த்தை சொல்லலாகாதோ?
thīvinaigal̤ cruel sins (which lead to agony); eththanai countless; seydhanan kol have ī committed?; thāvi measured (with his divine feet); vaiyam koṇda captured the universe to fully exist for you; endhāy oh my lord!; dhāmŏdharā ŏh one who is having the scar of the rope on your waist (which was tied by yaṣŏshā to show that you are obedient towards those who are fully existing for you); enṛu enṛu saying so; kūvik kūvi calling out many times without break; nenju urugi heart melting as water; kaṇ pani sŏra that water flowing out as tears; ninṛāl if ī stood (with agony); pāviyĕn me, who is having sins (which stop me from seeing you); kāṇa to see; vandhu appear in front of me; you; pāvi are a sinner; enṛu that; onṛu sollāy you are not telling.; vānŏr dhĕvas such as brahmā et al; pĕṇi with desire as per their knowledge and love

TVM 4.7.4

3192 காணவந்துஎன்கண்முகப்பே தாமரைக்கண்பிறழ *
ஆணிசெம்பொன்மேனியெந்தாய்! நின்றருளா யென்றென்று *
நாணமில்லாச்சிறுதகையேன் நானிங்கலற்றுவதென்? *
பேணிவானோர்காணமாட்டாப் பீடுடையப்பனையே.
3192 காண வந்து என் கண்முகப்பே * தாமரைக்கண் பிறழ *
ஆணி செம்பொன் மேனி எந்தாய் * நின்று அருளாய் என்று என்று **
நாணம் இல்லாச் சிறு தகையேன் * நான் இங்கு அலற்றுவது என் *
பேணி வானோர் காணமாட்டாப் * பீடு உடை அப்பனையே? (4)
3192 kāṇa vantu ĕṉ kaṇmukappe * tāmaraikkaṇ piṟazha *
āṇi cĕmpŏṉ meṉi ĕntāy * niṉṟu arul̤āy ĕṉṟu ĕṉṟu **
nāṇam illāc ciṟu takaiyeṉ * nāṉ iṅku alaṟṟuvatu ĕṉ *
peṇi vāṉor kāṇamāṭṭāp * pīṭu uṭai appaṉaiye? (4)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I shamelessly beckon to the redoubted Lord all the time. Even Brahmā and other Devas can hardly behold Him, of the hue of pure and fine red gold. How futile for this mean fellow to feast on His lotus eyes!

Explanatory Notes

(i) In aspiring to behold the Supreme Lord, beyond the reach of even Brahmā and other Devas seeking Him ardently, the Āzhvār feels that he is attempting the impossible. And yet, he calls Him out all the time, because of his deep yearning.

(ii) The cloud-hued Lord is referred to here, as of the complexion of red gold. The comparison is not on all fours and what is intended + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானோர் பிரமன் முதலிய தேவர்கள்; பேணி விரும்பியும்; காணமாட்டா காணமுடியாதபடி; பீடு உடை பெருமை வாய்ந்த; அப்பனையே பெருமானை நோக்கி; ஆணி செம் பொன் ஒப்பற்ற பொன் போன்ற; மேனி எந்தாய்! திருமேனி படைத்தவனே!; தாமரைக் கண் தாமரை போன்ற கண்கள்; பிறழ என்னைப் பார்த்துக் கொண்டு; காண வந்து நானும் காணும்படியாக; என் கண் முகப்பே என் கண் முன்னே; நின்று அருளாய் நின்று அருள வேண்டும்; என்று என்று என்று ஓயாமல் சொல்லி; சிறுதகையேன் நான் நீசனாகிய நான்; நாண மில்லா வெட்கத்தை விட்டு; இங்கு அலற்றுவது இங்கே அலற்றுவதற்கு; என்? என்ன பயன்?
kāṇamāttā not having the ability to see him; pīdu udai having greatness; appanai lord; āṇi sem pon attractive like pure, best gold [āṇip pon means the best gold, which is used as benchmark to compare other gold and determine the other gold-s quality]; mĕni having form; endhāy my father/lord!; thāmarai like a lotus (which is infinitely enjoyable); kaṇ eye; piṛazha lighting up; kāṇa to be seen (by me, from the beginning); vandhu come; en kaṇ mugappĕ in front of me; ninṛarul̤āy kindly stand; enṛu enṛu saying repeatedly; nāṇam illā shamelessly; siṛu thagaiyĕn having lowly nature; nān ī; ingu in this world which takes me away from bhagavath vishayam (bhagavān related matters); alaṝuvadhu to lament; en what is the use?; appanĕ ŏh one who has the nature to bestow favours (to devotees starting with making them exist)!; adal āzhiyānĕ ŏh one who is having the divine chakra which is of the nature of destroying their [devotees-] enemies!

TVM 4.7.5

3193 அப்பனே! அடலாழியானே! * ஆழ்கடலைக்கடைந்த
துப்பனே! * உன்தோள்கள்நான்கும் கண்டிடக்கூடுங்கொல்? என்று *
எப்பொழுதும்கண்ணநீர்கொண்டு ஆவிதுவர்ந்துதுவர்ந்து *
இப்போழுதேவந்திடாயென்று ஏழையேன்நோக்குவனே.
3193 அப்பனே அடல் ஆழியானே * ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே * உன் தோள்கள் நான்கும் * கண்டிடக் கூடுங்கொல்? என்று **
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு * ஆவி துவர்ந்து துவர்ந்து *
இப்பொழுதே வந்திடாய் என்று * ஏழையேன் நோக்குவனே (5)
3193 appaṉe aṭal āzhiyāṉe * āzh kaṭalaik kaṭainta
tuppaṉe * uṉ tol̤kal̤ nāṉkum * kaṇṭiṭak kūṭuṅkŏl? ĕṉṟu **
ĕppŏzhutum kaṇṇa nīr kŏṇṭu * āvi tuvarntu tuvarntu *
ippŏzhute vantiṭāy ĕṉṟu * ezhaiyeṉ nokkuvaṉe (5)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Oh, great Benefactor, my potent Lord, holding the valiant discus. You churned the deep ocean and delivered the nectar. Eager to behold your lovely four shoulders, I want you to come to me right now; tears welling up forever. Greedily, I look around, my soul drying up again and again.

Explanatory Notes

(i) The Āzhvār exclaims how greedy he is trying to see the Lord, inaccessible even to the exalted Brahmā and other Devas, and that too, right now. But then, he longs to see the Lord's shoulders unlike the Devas who were, all the time, looking at the ocean for the nectar to come up, foregoing the pleasure of beholding the Lord moving around with His thousand shoulders, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அப்பனே! உபகாரம் செய்யும் இயல்வினனே!; அடல் ஆழியானே! ஆற்றல் மிகுந்த சக்கரம் உடையவனே!; ஆழ் கடலைக் கடைந்த ஆழமான கடலை கடைந்து; துப்பனே! அமுதம் அளித்தவனே!; உன் தோள்கள் நான்கும் உன் தோள்கள் நான்கையும்; கண்டிட கண்ணால் காண; கூடுங்கொல்? என்று முடியுமோ என்று; எப்பொழுதும் எப்பொழுதும்; கண்ண நீர் கொண்டு கண்களில் நீர் ததும்ப; ஆவி துவர்ந்து துவர்ந்து மனம் உருகி; இப்போழுதே இப்போழுதே உடனே; வந்திடாய் என்று வரவேண்டும் என்று விரும்பி; ஏழையேன் சபலனான நான்; நோக்குவனே சுற்றுமுற்றும் பார்க்கிறேன்
āzh kadalai deep ocean; kadaindha churned and fulfilled their [devotees-- here dhĕvas-] desires; thuppanĕ ŏh very majestic lord!; un thŏl̤gal̤ nāngum your four shoulders; kaṇdidak kūdum kol is it possible to see?; enṛu thinking in this manner; eppozhudhum always; kaṇṇa nīr koṇdu with tearful eyes; āvi prāṇa (life); thuvarndhu thuvarndhu drying up more and more; ippozhudhĕ right now (before existence ceases); vandhidāy you should come; enṛu looking forward with great eagerness; ĕzhaiyĕn the desirous me; nŏkkuvan seeing (in the direction from where he may come seeing my current state of existence); nāl̤ thŏṛum everyday; ennudaiya my

TVM 4.7.6

3194 நோக்கிநோக்கியுன்னைக்காண்பான் யானெனதாவியுள்ளே *
நாக்குநீள்வன்ஞானமில்லை நாள்தோறும்என்னுடைய *
ஆக்கையுள்ளுமாவியுள்ளும் அல்லபுறத்தினுள்ளும் *
நீக்கமின்றியெங்கும்நின்றாய்! நின்னையறிந்தறிந்தே.
3194 நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் * யான் எனது ஆவியுள்ளே *
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை * நாள்தோறும் என்னுடைய **
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் * அல்ல புறத்தினுள்ளும் *
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்! * நின்னை அறிந்து அறிந்தே (6)
3194 nokki nokki uṉṉaik kāṇpāṉ * yāṉ ĕṉatu āviyul̤l̤e *
nākku nīl̤vaṉ ñāṉam illai * nāl̤toṟum ĕṉṉuṭaiya **
ākkaiyul̤l̤um āviyul̤l̤um * alla puṟattiṉul̤l̤um *
nīkkam iṉṟi ĕṅkum niṉṟāy! * niṉṉai aṟintu aṟinte (6)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

What a fool am I to hold out my tongue and long in my heart to behold Your exquisite form and look around for You, knowing full well that You, who pervade all around and at all times, will not grace me with Your presence, not even in my body, soul, limbs, and other parts!

Explanatory Notes

(i) Āzhvār to the Lord: “My Lord, You don’t make yourself visible unto poor me, despite Your pervading among other things my entire being, because You are not so inclined. This is quite evident and yet, I keep looking for You in all directions, like the innocent children aspiring for things they can’t have, holding out their tongues all the time, unable to conceal their + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாள் தோறும் என்னுடைய தினமும் என்னுடைய; ஆக்கையுள்ளும் சரீரத்தினுள்ளும்; ஆவியுள்ளும் ஆத்மாவினுள்ளும்; அல்ல புறத்தினுள்ளும் இந்திரியங்களிலும்; நீக்கம் இன்றி ஒன்றையும் விடாமல்; எங்கும் நின்றாய்! எங்கும் இருக்கின்ற பெருமானே!; நின்னை உன்னை நன்றாகவே; அறிந்து அறிந்தே அறிந்து வைத்தும்; யான் உன்னை நான் உன்னைக் காண வேண்டும்; காண்பான் என்ற ஆசையினால்; நோக்கி நோக்கி எல்லாத் திசைகளிலும் பார்த்து; எனது ஆவியுள்ளே என் மனதுக்குள்ளே; நாக்கு நீள்வன் ஆசைப்படுகிறேன்; ஞானம் ஞானம்; இல்லை இல்லாததனால் ஆசைப்படுகிறேனோ?
ākkai ul̤l̤um in the heart which is inside my body; āvi ul̤l̤um inside the āthmā (soul) (which is the controller of that body); alla beyond these two (and being the faculties of such āthmā); puṛaththin ul̤l̤um indhriyas (senses) etc (which are outside the true self); nīkkam inṛi without missing anything; engum everywhere; ninṛāy ŏh one who stood (as the antharāthmā (in-dwelling super soul))!; ninnai you; unnai you (who is having enjoyable form); kāṇbān to see with my eyes; nŏkki nŏkki looking forward constantly; yān ī (who is desirous); enadhu my; āvi ul̤l̤ĕ in my heart; nākku nīl̤van will desire for that;; gyānam knowledge (that -antharāthmā is beyond the reach of our senses-); illai due to not having.; naṛu abundantly fragrant; thuzhāy having thiruththuzhāy (thul̤asi)

TVM 4.7.7

3195 அறிந்தறிந்துதேறித்தேறி யானெனதாவியுள்ளே *
நிறைந்தஞானமூர்த்தியாயை நின்மலமாகவைத்து *
பிறந்தும்செத்தும்நின்றிடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் *
நறுந்துழாயின்கண்ணியம்மா! நானுன்னைக்கண்டு கொண்டே.
3195 அறிந்து அறிந்து தேறித் தேறி * யான் எனது ஆவியுள்ளே *
நிறைந்த ஞான மூர்த்தியாயை * நின்மலமாக வைத்து **
பிறந்தும் செத்தும் நின்று இடறும் * பேதைமை தீர்ந்தொழிந்தேன் *
நறுந் துழாயின் கண்ணி அம்மா * நான் உன்னைக் கண்டுகொண்டே (7)
3195 aṟintu aṟintu teṟit teṟi * yāṉ ĕṉatu āviyul̤l̤e *
niṟainta ñāṉa mūrttiyāyai * niṉmalamāka vaittu **
piṟantum cĕttum niṉṟu iṭaṟum * petaimai tīrntŏzhinteṉ *
naṟun tuzhāyiṉ kaṇṇi ammā * nāṉ uṉṉaik kaṇṭukŏṇṭe (7)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Sire, sporting the fragrant tuḷaci garland, my mind could behold you. Knowing you fully well as the 'Means' and the 'End' combined, I revel with all clarity, and in my immaculate heart is my ignorance which gave rise to birth and death.

Explanatory Notes

Lord to the Āzhvār: Oh, Āzhvār, why do you vex yourself in this manner as though I have done you nothing? Can’t you recollect at least a few things you have got from Me?

Āzhvār to the Lord: My Lord, I wouldn’t fail to acknowledge the many favours you have done me. you have of course imparted to me knowledge, clear and concise, free from imperfections and blemishes + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நறுந்துழாயின் மணம் கமழும் துளசி; கண்ணி அம்மா! மாலை அணிந்த பெருமானே!; நான் உன்னை நான் உன்னை; கண்டு கொண்டே தெளிந்த மனதால் கண்டு கொண்டு; அறிந்து நீயே உபாயம் என்றும்; அறிந்து நீயே அடையத் தகுந்தவன் என்றும் அறிந்து; தேறித் தேறி மிக்க தெளிவடைந்து; யான் இப்படித் தெளிவு பெற்ற நான்; எனது ஆவியுள்ளே என் மனதினுள்ளே; நிறைந்த நிறைந்த; ஞான மூர்த்தியாயை ஞான மூர்த்தியான உன்னை; நின்மலமாக ஞான வடிவமாகவே; வைத்து அநுபவித்து; பிறந்தும் செத்தும் பிறப்பதும் இறப்பதுமான; நின்று இடறும் பேதைமை அஜ்ஞான வாழ்க்கையை; தீர்ந்தொழிந்தேன் தவிர்த்துக் கொள்ளப் பெற்றேன்
kaṇṇi wearing divine garland; ammā ŏh sarvādhika (greater than all)!; nān ī (who is desirous of your enjoyability); unnai you (who is apt and infinitely enjoyable); kaṇdu koṇdu seeing (with my heart, as you revealed yourself); aṛindhu aṛindhu by this mayarvaṛa madhinalam (blemishless knowledge/devotion) blessed by you, knowing you to be the prāpyam (goal) and prāpakam (means); thĕṛith thĕṛi having clarity (about the in-depth aspects of such prāpyam and prāpakam); yān ī (who is with firm knowledge [bestowed by you]); enadhu āvi ul̤l̤ĕ in my heart which is substratum for my prāṇa (life); niṛaindha gyāna mūrththiyāyai you who is the embodiment of complete knowledge; ninmalamāga to be freed from any doubt, error; vaiththu placing (firmly); piṛandhum seththum going through birth and death; ninṛu remaining to be; idaṛum lamenting; pĕdhaimai ignorance; thīrndhu ozhindhĕn became free from.; kaṇdu koṇdu fully seeing and enjoying (with the eyes and not just in the heart as said in -nān unnaik kaṇdu koṇdu- (ī seeing you)); en kaigal̤ my hands (which are as said in -thāyavanĕ enṛu thadavum- (searching for the one who measured the worlds))

TVM 4.7.8

3196 கண்டுகொண்டென்கைகளார நின்திருப்பாதங்கள்மேல் *
எண்திசையுமுள்ளபூக்கொண்டு ஏத்தியுகந்துகந்து *
தொண்டரோங்கள்பாடியாடச் சூழ்கடல்ஞாலத்துள்ளே *
வண்துழாயின்கண்ணிவேந்தே! வந்திடகில்லாயே.
3196 கண்டு கொண்டு என் கைகள் ஆர * நின் திருப்பாதங்கள் மேல் *
எண் திசையும் உள்ள பூக் கொண்டு * ஏத்தி உகந்து உகந்து **
தொண்டரோங்கள் பாடி ஆடச் * சூழ் கடல் ஞாலத்துள்ளே *
வண் துழாயின் கண்ணி வேந்தே * வந்திடகில்லாயே (8)
3196 kaṇṭu kŏṇṭu ĕṉ kaikal̤ āra * niṉ tiruppātaṅkal̤ mel *
ĕṇ ticaiyum ul̤l̤a pūk kŏṇṭu * etti ukantu ukantu **
tŏṇṭaroṅkal̤ pāṭi āṭac * cūzh kaṭal ñālattul̤l̤e *
vaṇ tuzhāyiṉ kaṇṇi vente * vantiṭakillāye (8)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Oh, Sovereign Master, adorned with beautiful tuḷaci garlands. Why don't you appear before me in this land surrounded by the ocean, so I can feast my eyes on your lovely form, gather choice flowers, offer them at your holy feet, and sing and dance with immense delight?

Explanatory Notes

Having enumerated in the preceding song, the favours already received by him from the Lord, the Āzhvār now lists out what he stills needs from Him. The eyes, hitherto starved, must feast on His nectarean charm, the hands which remained idle so far, should be fully engaged in gathering flowers from all the eight directions and offering them at the feet of the Lord to his + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண் துழாயின் அழகிய திருத்துழாய்; கண்ணி வேந்தே! மாலை அணிந்தவனே!; கண்டு கொண்டு கண்ணாரக் கண்டு; என் கைகள் ஆர என் கைகளின் ஆவல் தீரும்படி; நின் திருப்பாதங்கள் மேல் உன் திருவடிகளின் மீது; எண் திசையும் எட்டு திக்கிலுமிருந்தும்; உள்ள பூக் கொண்டு மலர்களைக் கொண்டு வந்து; தொண்டரோங்கள் அடியவர்களான நாங்கள்; ஏத்தி வாழ்த்தி வணங்கி; பாடி ஆட பாடியும் ஆடியும்; உகந்து உகந்து உகந்து மகிழ்வதற்கு; சூழ் கடல் கடல் சூழ்ந்த; ஞாலத்து உள்ளே இந்த உலகத்தில்; வந்திடகில்லாயே? நீ வர மாட்டாயோ?
āra to the full satisfaction; nin (the apt) your; thiruppādhangal̤ mĕl on your divine feet; eṇ thisaiyum in all directions; ul̤l̤a present; pūkkoṇdu bringing the flowers; ĕththi offering with praises; ugandhu ugandhu being joyful in each of those activities; thoṇdarŏngal̤ us who are having great devotion in the form of affection towards you; pādi āda singing and dancing (to reveal our love); kadal sūśh gyālaththul̤l̤ĕ in this material realm, which is the earth surrounded by the ocean; val̤ distinguished; thuzhāyk kaṇṇi wearing thiruththuzhāy (thul̤asi) garland; vĕndhĕ ŏh my lord!; vandhida killāy you are not coming.; onṛu idagilĕn onṛu attagillĕn ī will not give a handful of food or a glass of water for some one who is hungry or thirsty, respectively;; aimpulan the five senses

TVM 4.7.9

3197 இடகிலேனொன்றட்டகில்லேன் ஐம்புலன்வெல்லகில்லேன் *
கடவனாகிக்காலந்தோறும் பூப்பறித்தேத்தகில்லேன் *
மடவன்நெஞ்சம்காதல்கூர வல்வினையேன்அயர்ப்பாய் *
தடவுகின்றேன்எங்குக்காண்பன் சக்கரத்தண்ணலையே?
3197 இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் * ஐம்புலன் வெல்ல கில்லேன் *
கடவன் ஆகி காலந்தோறும் * பூப் பறித்து ஏத்த கில்லேன் **
மட வன் நெஞ்சம் காதல் கூர * வல்வினையேன் அயர்ப்பாய் *
தடவுகின்றேன் எங்குக் காண்பன் * சக்கரத்து அண்ணலையே? (9)
3197 iṭakileṉ ŏṉṟu aṭṭa killeṉ * aimpulaṉ vĕlla killeṉ *
kaṭavaṉ āki kālantoṟum * pūp paṟittu etta killeṉ **
maṭa vaṉ nĕñcam kātal kūra * valviṉaiyeṉ ayarppāy *
taṭavukiṉṟeṉ ĕṅkuk kāṇpaṉ * cakkarattu aṇṇalaiye? (9)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I didn't give alms, nor did I alleviate anyone's thirst. I didn't restrain my five senses or offer flowers to the Lord at the right time. I am rash, hard-hearted, and an impudent fool. I am still fondly groping to get hold of the Lord wielding the discus. Where shall I behold Him?

Explanatory Notes

The Āzhvār puts himself the question whether he, who did not pursue the disciplines of ‘Karma-yoga’ etc, had at all the ‘Means’ to get at the Lord. All the above-mentioned omissions and transgressions notwithstanding, the Āzhvār fondly hopes to get hold of the Lord, gripping the discus even as Queen Yaśodhā caught hold of Śrī Kṛṣṇa red handed while gripping (stealing) butter.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒன்று இடகிலேன் ஒரு பிச்சையும் இட்டறியேன்; அட்ட தாகமுடையவர்க்கு; கில்லேன் தண்ணீர் கொடுத்ததில்லை; ஐம்புலன் இந்திரியங்களை; வெல்லகில்லேன் அடக்கி ஆளவில்லை; கடவன் ஆகி கடமையுடையவனாகி; காலந் தோறும் உரிய காலங்களிலே; பூப் பறித்து புஷ்பங்களைப் பறித்து; ஏத்தகில்லேன் அர்ச்சித்துத் துதிக்கவில்லை; மடவன் நெஞ்சம் ஆயினும் என் கடினமான மனம்; காதல் கூர உன்னிடம் அன்பால் உருகுகிறது; வல்வினையேன் மஹாபாபியான நான்; அயர்ப்பாய் அறிவு கெட்டவனாய்; சக்கரத்து சக்கரபாணியான; அண்ணலையே எம்பெருமானை; தடவுகின்றேன் காணத்தேடுகின்றேன்; எங்குக் காண்பன்? எங்கே காண்பேன்?
vellagillĕn unable to control them (from straying away into worldly pleasures);; kadavanāgi (based on these, to be engaged in bhakthi yŏgam) being an obedient person [devotee]; kālam thŏṛum at appropriate times (suitable for worship); pūppaṛiththu gathering flowers; ĕththagillĕn not worshipping and praising [emperumān];; madam being desirous (of the goal); val very firm attachment which cannot be shaken by any one; nenjam heart; kādhal kūra with overflowing affection; val vinaiyĕn ī who am having strong sins (which stop me from having enjoyment which matches such desire); ayarppāy being ignorant; chakkaram having enjoyable divine chakra; aṇṇalai lord; thadavuginṛĕn searched (to see him);; enguk kāṇban where will ī see him?; chakkaram manifesting the beautiful combination of your divine hand and the chakra; aṇṇalĕ ŏh my lord who enslaved me!

TVM 4.7.10

3198 சக்கரத்தண்ணலே! என்று தாழ்ந்துகண்ணீர்ததும்ப *
பக்கம்நோக்கிநின்றலந்தேன் பாவியேன்காண்கின்றிலேன் *
மிக்கஞானமூர்த்தியாய வேதவிளக்கினை * என்
தக்கஞானக்கண்களாலே கண்டுதழுவுவனே.
3198 சக்கரத்து அண்ணலே என்று * தாழ்ந்து கண்ணீர் ததும்ப *
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் * பாவியேன் காண்கின்றிலேன் **
மிக்க ஞான மூர்த்தி ஆய * வேத விளக்கினை * என்
தக்க ஞானக் கண்களாலே * கண்டு தழுவுவனே (10)
3198 cakkarattu aṇṇale ĕṉṟu * tāzhntu kaṇṇīr tatumpa *
pakkam nokki niṉṟu alanteṉ * pāviyeṉ kāṇkiṉṟileṉ **
mikka ñāṉa mūrtti āya * veta vil̤akkiṉai * ĕṉ
takka ñāṉak kaṇkal̤āle * kaṇṭu tazhuvuvaṉe (10)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

With tears welling up in my eyes, I looked around, but as the sinner I am, I remain worn out and frustrated. Though I don't physically behold my Sire holding the discus, in my mind, I see and embrace Him, nourished by appropriate knowledge, the One who is supreme knowledge personified, illumined by the Vedas.

Explanatory Notes

If, in spite of all the efforts of the Āzhvār to see the Lord outwardly, He abstained from the Āzhvār the other alternative would be for him to forget all about the Lord and carry on as before. But then, the Lord has endowed the Āzhvār with the appropriate knowledge and is perpetually in front of his mind’s eye. Forgetting the Lord is, therefore, out of the question. And + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சக்கரத்து சக்கரத்தைக் கையிலுடைய; அண்ணலே! என் ஸ்வாமியே!; என்று தாழ்ந்து அநுபவிக்கப்பெறாமையாலே; கண்ணீர் ததும்ப கண்களில் நீர் ததும்ப; பக்கம் நோக்கி சுற்றும் முற்றும் பார்த்து; அலந்தேன் நின்று நின்று வருந்தினேன்; பாவியேன் பாவியான நான்; காண்கின்றிலேன் கண்ணால் காணமுடியவில்லை; மிக்க ஞான மிகுந்த ஞானத்தையே; மூர்த்தி ஆய உருவாக உடையவனும்; வேத விளக்கினை வேதமாகிற விளக்கால் காணப்படும்; என்தக்க ஞான எம்பெருமானை எனக்கேற்ற ஞானமாகிய; கண்களாலே கண்டு கண்களாலே கண்டு; தழுவுவனே தழுவுவேன் மறக்கவும் முடியவில்லை
enṛu saying this; thāzhndhu falling down on the ground (due to not being able to enjoy him); kaṇ nīr thadhumba having overflowing tears; pakkam nŏkki looking around; ninṛu remained; alandhĕn anguished;; pāviyĕn ī who am a sinner (sins, which stop me from seeing him); kāṇginṛilĕn unable to see him;; mikka gyāna mūrththiyāya being natural embodiment of boundless knowledge; vĕdham vil̤akkinai one who is seen through the lamp of vĕdham; en for me (who desires to see him physically and anguishing due to that); thakka matching; gyānam gyānam (wisdom); kaṇgal̤ālĕ eyes; kaṇdu see; thazhuvuvan will embrace him.; thazhuvi being an inherent aspect of the svarūpam (true nature); ninṛa firm

TVM 4.7.11

3199 தழுவிநின்றகாதல்தன்னால் தாமரைக்கண்ணன்தன்னை *
குழுவுமாடத்தென்குருகூர் மாறன்சடகோபன் * சொல்
வழுவிலாதவொண்தமிழ்கள் ஆயிரத்துள்இப்பத்தும் *
தழுவப்பாடியாடவல்லார் வைகுந்தமேறுவரே. (2)
3199 ## தழுவி நின்ற காதல் தன்னால் * தாமரைக் கண்ணன் தன்னை *
குழுவு மாடத் தென் குருகூர் * மாறன் சடகோபன் ** சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள் * ஆயிரத்துள் இப் பத்தும் *
தழுவப் பாடி ஆட வல்லார் * வைகுந்தம் ஏறுவரே (11)
3199 ## tazhuvi niṉṟa kātal taṉṉāl * tāmaraik kaṇṇaṉ taṉṉai *
kuzhuvu māṭat tĕṉ kurukūr * māṟaṉ caṭakopaṉ ** cŏl
vazhuvu ilāta ŏṇ tamizhkal̤ * āyirattul̤ ip pattum *
tazhuvap pāṭi āṭa vallār * vaikuntam eṟuvare (11)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Those who sing with zeal and revel in these ten songs, out of the flawless thousand Tamil songs by Caṭakōpaṉ, Chief of Teṉkurukūr with a cluster of castles, adoring the lotus-eyed Lord with inexhaustible love, will scale the high spiritual worlds and enjoy perennial bliss.

Explanatory Notes

(i) The lotus-eyed Lord having blessed the Āzhvār, right inside his mother’s womb, the Āzhvār emerged into this world with God-love, ingrained in him.

(ii) The clustering of houses in Kurukūr would, ipso facto, denote the clustering of people, in that town. A juicy explanation for such crowding, furnished in ‘Iṭu’, is that the Lord’s advent in Kurukūr was expected + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தழுவி நின்ற பகவதநுபவத்தை விடமுடியாத; காதல் தன்னால் காதல் தன்னால்; தாமரைக் கண்ணன் தன்னை கண்ணனைக் குறித்து; குழுவு மாட திரண்ட மாடங்களையுடைய; தென் குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; மாறன் சடகோபன் மாறன் நம்மாழ்வார்; வழுவு இலாத குற்றம் குறையில்லாத; ஒண் தமிழ்கள் அழகிய தமிழில்; சொல் அருளிச்செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; தழுவப் பாடி ஆட கருத்தோடு பாடி ஆட; வல்லார் வல்லவர்கள்; வைகுந்தம் பரமபதம்; ஏறுவரே அடைவர்
kādhal thannāl due to great desire to enjoy; thāmaraik kaṇṇan thannai on sarvĕṣvara who is having infinitely enjoyable divine eyes which are the cause for such great desire; kuzhuvum group of; mādam having mansions; then kurugūr the leader of āzhvārthirunagari; māṛan having great family lineage; satakŏpan nammāzhvār-s; vazhu ilādha without missing (any of bhagavān-s qualities); ol̤ thamizhgal̤ in dhrāvida (thamizh) language which is available to pursue for all, in the form of distinguished teachings; āyiraththul̤ among the thousand pāsurams; ippaththum this decad; thazhuva to be fixated in the heart; pādi sing; āda to dance with great emotions (out of overwhelming love); vallār those who are able to; vaikuntham ĕṛuvar will ascend to paramapadham (where there is unlimited enjoyment).; ĕṛu āl̤um having rushabha vāhanam (bull as his vehicle); iṛaiyŏnum rudhra who considers himself to be the īṣvara (lord) (of the world as said in -īṣŏham sarvadhĕhinām- (lord of all creatures))