Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Tiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-7-8-
கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்துகந்து,தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளேவண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-
உம்முடைய சாம்சாரிக துக்கம் எல்லாம் போயிற்றாகில் மற்று எதுக்காகக் கூப்பிடுகிறது -என்னில்உன்னை என் கண்களால் கண்டு கொண்டு என் கைகளார நின் திருப் பாதங்கள்