Chapter 4

Āzhvār describes how his devotion came to fruition - (சார்வே தவநெறிக்கு)

தமது பக்தி பலித்தமையை ஆழ்வார் அருளிச்செய்தல்
“Krishnā! We don’t want you to shepherd the grazing cows” requests the gopikās. Emperumān responds, “If that is the case, then I will forsake this job”. Compassion, an auspicious trait of emperumān, is elaborated in Āzhvār’s hymns.
"கண்ணா! நீ பசு நிரை மேய்க்கப் போகேல்" என்றார்கள் இடைப் பெண்கள். "அப்படியாகில் இனி இத்தொழிலை விட்டேன்" என்றானாம் எம்பெருமான். அப்படிப்பட்ட குணத்தில் ஈடுபட்ட ஆழ்வார் கனிவுடன் பாடியுள்ளார்.
Verses: 3816 to 3826
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
Recital benefits: will reach Kannan’s ankleted feet
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 10.4.1

3816 சார்வேதவநெறிக்குத் தாமோதரன்தாள்கள் *
கார்மேகவண்ணன் கமலநயனத்தன் *
நீர்வானம்மண்ணெரிகாலாய் நின்றநேமியான் *
பேர்வானவர்கள் பிதற்றும் பெருமையனே. (2)
3816 ## சார்வே தவநெறிக்குத் * தாமோதரன் தாள்கள் *
கார் மேக வண்ணன் * கமல நயனத்தன் **
நீர் வானம் மண் எரி கால் ஆய் * நின்ற நேமியான் *
பேர் வானவர்கள் * பிதற்றும் பெருமையனே (1)
3816 ## cārve tavanĕṟikkut * tāmotaraṉ tāl̤kal̤ *
kār meka vaṇṇaṉ * kamala nayaṉattaṉ **
nīr vāṉam maṇ ĕri kāl āy * niṉṟa nemiyāṉ *
per vāṉavarkal̤ * pitaṟṟum pĕrumaiyaṉe (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-14

Simple Translation

To those who walk the path of devotion, the gentle feet of the cloud-hued Tāmōtaraṉ, with eyes like red lotus petals, and who embodies the five elements, are easily accessible. He wields the discus, and His grandeur is sung eternally by the Nithyasuris in SriVaikuntam.

Explanatory Notes

The Āzhvār affirms that the lovely feet of Tāmōtaraṉ (Dāmodara, that is, Lord Kṛṣṇa, Who displays His simplicity galore, exhibiting, on His tummy, the scar caused by the rope tied round it by Mother Yaśodhā) render the pursuit of the path of loving surrender, quite facile—see also I-3-5, where the Āzhvār exhorted the worldlings to stick to the path of loving surrender, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் மேக காளமேகம் போன்ற; வண்ணன் நிறமுடையவனும்; கமல தாமரை போன்ற; நயனத்தன் கண்கள் உடையவனும்; நீர் வானம் மண் எரி நீர் வானம் மண் தீ; கால் ஆய் காற்று ஆகிய அனைத்தையும்; நின்ற நியமிப்பவனும்; நேமியான் சக்கரத்தைக் கையிலுடையவனும்; பேர் அவன் திருநாமங்களை; வானவர்கள் நித்யஸூரிகள்; பிதற்றும் துதித்து வணங்கும்; பெருமையனே பெருமை உடையவனுமான; தாமோதரன் தாமோதரனின்; தாள்கள் திருவடிகளே; தவ நெறிக்கு பக்தி மார்க்கத்திற்கு; சார்வே எளியனவாகும் உகந்ததாகும்
kamalam like a lotus; nayanaththan having divine eyes; nīr vānam maṇ eri kāl āy ninṛa being the antharāthmā of the whole universe which is highlighted by the pancha bhūthams (the five elements), having the whole universe as prakāra (attribute); nĕmiyān having thiruvāzhi (divine chakra) which is the tool for protection; pĕr divine names for such beauty, aptness and protection; vānavargal̤ residents of paramapadham; pidhaṝum to recite in no particular order, due to overwhelming joy; perumaiyan one who has greatness; dhāmodharan known as dhāmodharan for being obedient towards the devotees (due to being bound by his mother after being caught in stealing butter as said in thiruvāimozhi 1.3.1 -maththuṛu kadai veṇṇey kal̤avinil uravidai āppuṇdu eththiṛam-); thāl̤gal̤ divine feet; thava neṛikku bhakthi mārgam which is popularly highlighted in thiruvāimozhi 1.3.5 as “vaṇakkudaith thavaneṛi”; sārvĕ will be the attainable goal.; vānaththu residents of higher worlds; imaiyŏrkkum brahmā et al

TVM 10.4.2

3817 பெருமையனேவானத்திமையோர்க்கும்காண்டற்
கருமையனே * ஆகத்தணையாதார்க்கு * என்றும்
திருமெய்யுறைகின்ற செங்கண்மால் * நாளும்
இருமைவினைகடிந்து இங்கென்னையாள்கின்றானே.
3817 பெருமையனே வானத்து இமையோர்க்கும் * காண்டற்கு
அருமையனே * ஆகத்து அணையாதார்க்கு * என்றும்
திரு மெய் உறைகின்ற * செங்கண் மால் * நாளும்
இருமை வினை கடிந்து * இங்கு என்னை ஆள்கின்றானே (2)
3817 pĕrumaiyaṉe vāṉattu imaiyorkkum * kāṇṭaṟku
arumaiyaṉe * ākattu aṇaiyātārkku * ĕṉṟum
tiru mĕy uṟaikiṉṟa * cĕṅkaṇ māl * nāl̤um
irumai viṉai kaṭintu * iṅku ĕṉṉai āl̤kiṉṟāṉe (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord, whose grandeur surpasses even the Nithyasuris in SriVaikuntam, remains unseen to those who do not lovingly abide in His heart. The lotus-eyed Lord, who forever holds Tiru within Himself, has erased the consequences of my deeds—both good and bad—and furthermore, has enlisted me in His service constantly.

Explanatory Notes

(i) The felicity, conferred by the Lord’s lovely feet on those pursuing the path of loving devotion, was pointed out, in general, in the preceding song. From this song and onwards, the Āzhvār sets out the benefits accrued to him, personally. The Lord has bestowed on the Āzhvār, right here, the felicity of divine service, that is usually attainable in spiritual world alone. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானத்து மேல் உலகத்தில் உள்ள; இமையோர்க்கும் தேவர்களுக்கும்; பெருமையனே பெருமை உடையவனே; ஆகத்து மனத்தினால்; அணையாதார்க்கு துதித்து வணங்காதவர்க்கு; காண்டற்கு கண்களால் காண; அருமையனே முடியாதவனே; என்றும் திரு மெய் என்றும் திரு மெய்யத்தில்; உறைகின்ற உறைபவனே; செங் கண் சிவந்த கண்களை உடைய; மால் திருமாலே; இருமை புண்யபாப ரூபமான; வினை கடிந்து கருமங்களையும் போக்கி; இங்கு என்னை இங்கு என்னை; நாளும் நாளும் என்னை; ஆள்கின்றானே அடிமை கொள்கின்றானே
perumaiyan having greatness (beyond them); āgaththu in the heart; aṇaiyādhārkku for those who don-t think; kāṇdaṛku to see; arumaiyan one who is difficult; enṛum always; thiru lakshmi; mey in the divine form; uṛaiginṛa due to eternally residing; sem gaṇ having reddish divine eyes which highlight ultimate wealth; māl great lord; irumai vinai kadindhu eliminating my karma in the form of puṇya (virtues) and pāpa (vices); ingu in this material realm; nāl̤um every day; ennai me; āl̤ginṛān accepting my service; āzhiyān having the divine chakra in the divine hand; āl̤ginṛān protecting us by eliminating the hurdles;

TVM 10.4.3

3818 ஆள்கின்றானாழியான் ஆரால்குறைவுடையம்? *
மீள்கின்றதில்லைப் பிறவித்துயர்கடிந்தோம் *
வாள்கெண்டையொண்கண் மடப்பின்னைதன்கேள்வன் *
தாள்கண்டுகொண்டு என்தலைமேற்புனைந்தேனே.
3818 ஆள்கின்றான் ஆழியான் * ஆரால் குறைவு உடையம்? *
மீள்கின்றது இல்லைப் * பிறவித் துயர் கடிந்தோம் **
வாள் கெண்டை ஒண்கண் * மடப் பின்னை தன் கேள்வன் *
தாள் கண்டுகொண்டு * என் தலைமேல் புனைந்தேனே (3)
3818 āl̤kiṉṟāṉ āzhiyāṉ * ārāl kuṟaivu uṭaiyam? *
mīl̤kiṉṟatu illaip * piṟavit tuyar kaṭintom **
vāl̤ kĕṇṭai ŏṇkaṇ * maṭap piṉṉai taṉ kel̤vaṉ *
tāl̤ kaṇṭukŏṇṭu * ĕṉ talaimel puṉainteṉe (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Lord, wielding the discus, has liberated us once and for all from the miseries of birth. There is no other whose assistance we require. I adorn my head with the beautiful feet of the bright, fish-eyed Piṉṉai’s Spouse.

Explanatory Notes

The Āzhvār’s mind is now absolutely clear about the immediate prospect of his ascent to spiritual world and so sanguine is he that he asserts that his age-long misery of birth and rebirth is gone and that there is no question of his getting caught up in the dreadful cycle, any more. Even so, a little later, that is, X-10-2, he pleads vehemently with the Lord for the quick + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழியான் சக்கரத்தைக் கையில் உடையவன்; ஆள்கின்றான் காத்தருள்கின்றான்; பிறவித் துயர் பிறவித் துன்பங்கள்; கடிந்தோம் தொலையப் பெற்றோம்; மீள்கின்றது இல்லை இனி யாரால் பயன் பெற வேண்டும்; ஆரால் குறைவு உடையம் யாராலும் ஒரு குறையும் இல்லை; வாள் கெண்டை ஒளியையுடைய கெண்டை மீன்கள்; ஒண் கண் போன்ற அழகிய கண்களை உடைய; மடப் பின்னை தன் நப்பின்னையின்; கேள்வன் நாயகனான கண்ணனுடைய; தாள் திருவடிகளை; கண்டுகொண்டு கண்டுகொண்டு; என் தலைமேல் என் தலைமேல்; புனைந்தேனே அணியப் பெற்றேன்
piṛavith thuyar all sorrows starting with birth etc; kadindhŏm we got rid of;; mīl̤ginṛadhu illai (they) won-t return;; ārāl kuṛaivu udaiyŏm we have no worries caused by self or others;; vāl̤ (due to sharpness and vastness) sword; keṇdai resembling keṇdai fish (due to the coolness and splendour); oṇ distinguished; kaṇ having eyes; madam complete with internal qualities such as shyness; pinnai than for nappinnaip pirātti; kĕl̤van beloved lord-s; thāl̤ divine feet; kaṇdu koṇdu saw; en thalai mĕl on my head; punaindhĕn held.; saraṇangal̤ his divine feet; thalai mĕl on my head

TVM 10.4.4

3819 தலைமேற்புனைந்தேன் சரணங்கள் * ஆலின்
இலைமேல்துயின்றான் இமையோர்வணங்க *
மலைமேல்தான் நின்று என்மனத்துளிருந்தானை *
நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேனே.
3819 தலைமேல் புனைந்தேன் * சரணங்கள் * ஆலின்
இலைமேல் துயின்றான் * இமையோர் வணங்க **
மலைமேல் தான் நின்று * என் மனத்துள் இருந்தானை *
நிலை பேர்க்கல் ஆகாமை * நிச்சித்து இருந்தேனே (4)
3819 talaimel puṉainteṉ * caraṇaṅkal̤ * āliṉ
ilaimel tuyiṉṟāṉ * imaiyor vaṇaṅka **
malaimel tāṉ niṉṟu * ĕṉ maṉattul̤ iruntāṉai *
nilai perkkal ākāmai * niccittu irunteṉe (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

I have adorned my head with the feet of the Lord, who reclined on a fig leaf and is adored by Nithyasuris, right here on Mount Tiruvēṅkaṭam, where He stands eternally. I am certain He now resides firmly entrenched in my mind.

Explanatory Notes

(i) the Āzhvār recounts the manner in which the Lord contrived to get Himself lodged firmly in his heart and how complacent He feels after reaching His coveted destination. The Lord, Who reposed on a tender fig-leaf over the vast expanse of water, stepped on to Mount Tiruvēṅkaṭam, the spring-board from which He jumped into the Āzhvār’s heart. When He sustained aḷḷ the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சரணங்கள் அவன் திருவடிகளை; தலைமேல் என் தலைமேல்; புனைந்தேன் அணிந்து கொண்டேன்; ஆலின் இலைமேல் ஆலிலை மேல்; துயின்றான் துயின்றவனும்; இமையோர் நித்யஸூரிகள்; வணங்க வந்து வணங்க; மலைமேல் திருவேங்கட மலைமேல்; தான் நின்று தானே வந்து நின்றவனும்; என் மனத்துள் என் மனத்துள்; இருந்தானை இருந்தவனுமான அவனை; நிலை பேர்க்கல் யாராலும் பிரிக்க முடியாதபடி; ஆகாமை என்னுடன் இருக்க; நிச்சித்து நிச்சயித்ததால்; இருந்தேனே பயமில்லாமல் இருந்தேன்
punaindhĕn have placed;; ālin ilai mĕl on a peepal leaf; thuyinṛān the protector of all, who is mercifully resting; imaiyŏr nithyasūris; vaṇanga to follow him and worship him; malai mĕl on thirumalai (thiruvĕngadam); thān without any other expectation; ninṛu mercifully stood; en manaththul̤ entering my heart; irundhānai remained firm; nilai the firmness in such presence; pĕrkkal āgāmai unable to break; nichchiththu determined; irundhĕn (due to that) remained contented.; en nenjam my heart; kazhiyāmai nature of not leaving

TVM 10.4.5

3820 நிச்சித்திருந்தேன் என்நெஞ்சம்கழியாமை *
கைச்சக்கரத்தண்ணல் கள்வம்பெரிதுடையன் *
மெச்சப்படான்பிறர்க்கு மெய்போலும்பொய்வல்லன் *
நச்சப்படும்நமக்கு நாகத்தணையானே.
3820 நிச்சித்து இருந்தேன் * என் நெஞ்சம் கழியாமை *
கைச் சக்கரத்து அண்ணல் * கள்வம் பெரிது உடையன் **
மெச்சப்படான் பிறர்க்கு * மெய்போலும் பொய் வல்லன் *
நச்சப்படும் நமக்கு * நாகத்து அணையானே (5)
3820 niccittu irunteṉ * ĕṉ nĕñcam kazhiyāmai *
kaic cakkarattu aṇṇal * kal̤vam pĕritu uṭaiyaṉ **
mĕccappaṭāṉ piṟarkku * mĕypolum pŏy vallaṉ *
naccappaṭum namakku * nākattu aṇaiyāṉe (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I am confident that the Lord remains steadfast in my heart. My Lord, wielding the discus, harbors many secrets unknown to me. He does not reveal His great qualities to the unrighteous; only to the devout does He show His true nature, while deceiving others. He is truly our ultimate goal, the One reclining on the serpent-bed.

Explanatory Notes

(i) The Āzhvār is jubilant that the Lord, Who did all that austere penance for getting at him, namely, lying on the bosom of the waters and standing on the hill-top, is now firmly entrenched in his heart. And what more? There is still so much that the Lord is intending to do for him, which he will get to know, only in due course.

(ii) Whereas the Lord is incessantly + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சம் என் மனதை விட்டு; கழியாமை அகலாமையை; நிச்சித்து இருந்தேன் நிச்சயித்திருந்தேன்; கைச் சக்கரத்து கையிலே சக்கரத்தை உடைய; அண்ணல் பெருமான்; கள்வம் கள்ளத்தனம்; பெரிது உடையன் அதிகம் உடையவன்; பிறர்க்கு பிறர்க்குத் தன்; மெச்சப்படான் குணங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டான்; மெய்போலும் மெய் செய்வாரைப் போலே; பொய்வல்லன் பொய் செய்ய வல்வலவன்; நாகத்து ஆதிசேஷனை; அணையானே படுக்கையாகக் கொண்டவன்; நமக்கு நச்சப்படும் நம்மால் விரும்பப்படுபவன்
nichchiththirundhĕn ī firmly believed;; chakkaram thiruvāzhi (sudharṣana chakra which is both protection and enjoyable); kai having in his hand; aṇṇal being the distinguished lord; kal̤vam peridhudaiyan being in my heart, having joy in speaking about his favours done to me without my knowledge; piṛarkku meychchappadān not glorified by others; mey pŏlum just as doing everything truthfully for his devotees; poy vallan one who can be untruthful for others who are not devoted to him; nāgaththaṇaiyān ananthaṣāyi (one who is reclining on the serpent mattress) who is having the nature of being united with devotees; namakku for us; nachchap padum is desirable as the ultimate goal.; nāgam thiruvananthāzhwān who is eternal servitor; aṇaiyānai one who is having as mattress

TVM 10.4.6

3821 நாகத்தணையானை நாள்தோறும்ஞானத்தால் *
ஆகத்தணைப்பார்க்கு அருள்செய்யும்அம்மானை *
மாகத்திளமதியம் சேரும்சடையானை *
பாகத்துவைத்தான்தன் பாதம்பணிந்தேனே.
3821 நாகத்து அணையானை * நாள்தோறும் ஞானத்தால் *
ஆகத்து அணைப்பார்க்கு * அருள்செய்யும் அம்மானை **
மாகத்து இள மதியம் * சேரும் சடையானை *
பாகத்து வைத்தான் தன் * பாதம் பணிந்தேனே (6)
3821 nākattu aṇaiyāṉai * nāl̤toṟum ñāṉattāl *
ākattu aṇaippārkku * arul̤cĕyyum ammāṉai **
mākattu il̤a matiyam * cerum caṭaiyāṉai *
pākattu vaittāṉ taṉ * pātam paṇinteṉe (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I am blessed to adore the feet of the Lord, who keeps on one side of His body the great Sire adorned with the crescent Moon on His matted locks. He forever bestows His grace on those whose knowledge blossoms into love, embracing Him in their hearts as He reclines on the serpent-bed.

Explanatory Notes

(i) What is emphasised here by the Āzhvār is the need for transforming one’s knowledge of God into love for Him. Knowledge of God is wisdom’s root while love of God is its ripest fruit. In His Song Celestial also, Lord Kṛṣṇa insists on loving meditation. Of-course, He sedulously nurtures the God-love of the devotees to the point of fruition. It would be futile to expect + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாகத்து ஆதிசேஷனை; அணையானை படுக்கையாகக் கொண்டவனை; நாள் தோறும் நாள் தோறும்; ஞானத்தால் ஞானம் கனிந்த; ஆகத்து பக்தியால்; அணைப்பார்க்கு அநுபவிப்பவர்களுக்கு; அருள்செய்யும் அருள் செய்யும்; அம்மானை எம்பெருமானை; மாகத்து வானத்து; இள மதியம் இளம் சந்திரனை; சேரும் சடையானை முடியிலுடைய சிவனை; பாகத்து தன் திருமேனியில்; வைத்தான் தன் ஒரு பாகத்தில் வைத்தவனின்; பாதம் திருவடிகளை; பணிந்தேனே பணிந்தேனே
nāl̤dhŏṛum always; gyānaththāl through gyāna in the form of bhakthi; āgaththu in the heart; aṇaippārkku for the mumukshus (liberation seekers) who place and enjoy; arul̤ seyyum doing favours, being ultimately enjoyable; ammānai being the lord; māgaththu dwelling in the sky; il̤a madhiyam young crescent moon; sĕrum uniting; sadaiyānai due to having in his matted hair (and hence being enjoyer (due to having the moon) as well as being engaged in penance (due to having matted hair)); pāgaththu on one side [of his divine form]; vaiththān than the ultimately simple one who placed, his; pādham paṇindhĕn ī got to surrender unto the divine feet.; maṇi ninṛa sŏdhi having complexion which resembles the radiance in a blue gem; madhusūdhan eliminating the hurdles for enjoyment, just as he eliminated madhu

TVM 10.4.7

3822 பணிநெஞ்சே! நாளும் பரமபரம்பரனை *
பிணியொன்றும்சாரா பிறவிகெடுத்தாளும் *
மணிநின்றசோதி மதுசூதன்என்னம்மான் *
அணிநின்றசெம்பொன் அடலாழியானே.
3822 பணி நெஞ்சே நாளும் * பரம பரம்பரனை *
பிணி ஒன்றும் சாரா * பிறவி கெடுத்து ஆளும் **
மணி நின்ற சோதி * மதுசூதன் என் அம்மான் *
அணி நின்ற செம்பொன் * அடல் ஆழியானே (7)
3822 paṇi nĕñce nāl̤um * parama paramparaṉai *
piṇi ŏṉṟum cārā * piṟavi kĕṭuttu āl̤um **
maṇi niṉṟa coti * matucūtaṉ ĕṉ ammāṉ *
aṇi niṉṟa cĕmpŏṉ * aṭal āzhiyāṉe (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Matucūtaṉ, my Sire, shines with splendor akin to sapphire, wielding the discus radiant as gold. The Supreme Lord who dispelled the miseries of birth and made me His devotee. I worship Him eternally; affliction of the dreadful disease of Saṃsāra shall touch us no more.

Explanatory Notes

The Āzhvār exhorts his God-bent mind to worship for ever the Supreme Lord of exquisite charm, the great Deliverer. The Sovereign Lord will cut out all our miseries, right at the source, namely, the cycle of birth and rebirth, where one gets caught up in the whirlpool of Saṃsāra, a self-perpetuating dreadful disease. Reference to the Lord, as ‘Madhusūdha’, is significant; + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மணி நின்ற நீலரத்னத்தினம் போன்ற; சோதி மதுசூதன் ஒளிமயமான மதுசூதனனான; என் அம்மான் என் அம்மான் என் ஸ்வாமி; அணி நின்ற தனக்குத் தானே ஆபரணமாய் இருக்கும்; செம் பொன் செம் பொன் போன்ற; அடல் மிடுக்கை உடைய; ஆழியானே சக்கரத்தைக் கையில் உடைய பெருமானை; பிறவி கெடுத்து ஆளும் நம் பிறவி கெடுத்து ஆளும்; பரம பரம்பரனை அப்பரம புருஷனை; நாளும் எந்நாளும்; பணி நெஞ்சே! நெஞ்சமே! வாழ்த்தி வணங்கித் துதித்தால்; பிணி ஒன்றும் சாரா துன்பம் ஒன்றும் வராது
en ammān my lord who allowed me to enjoy that beauty; aṇi ninṛa being an ornament for itself; sem pon having an attractive form which resembles reddish gold; adal having engagement in battle to kill the enemies of devotees; āzhiyān one who has thiruvāzhi (divine chakra); piṛavi our birth; keduththu eliminate; āl̤um will accept our service;; piṇi the sorrows of samsāra; onṛum sārā will not affect at all;; parama param paranai having none greater than he and being greater than brahmā et al; nenjĕ ŏh heart!; nāl̤um always; paṇi worship and enjoy him.; āzhiyān ŏne who is having the thiruvāzhi (divine chakra); āzhi deep natured

TVM 10.4.8

3823 ஆழியான் ஆழியமரர்க்குமப்பாலான் *
ஊழியானூழிபடைத்தான் நிரைமேய்த்தான் *
பாழியந்தோளால் வரையெடுத்தான்பாதங்கள் *
வாழிஎன்நெஞ்சே! மறவாதுவாழ்கண்டாய்.
3823 ஆழியான் ஆழி * அமரர்க்கும் அப்பாலான் *
ஊழியான் ஊழி படைத்தான் * நிரை மேய்த்தான் **
பாழி அம் தோளால் * வரை எடுத்தான் பாதங்கள் *
வாழி என் நெஞ்சே! * மறவாது வாழ்கண்டாய் (8)
3823 āzhiyāṉ āzhi * amararkkum appālāṉ *
ūzhiyāṉ ūzhi paṭaittāṉ * nirai meyttāṉ **
pāzhi am tol̤āl * varai ĕṭuttāṉ pātaṅkal̤ *
vāzhi ĕṉ nĕñce! * maṟavātu vāzhkaṇṭāy (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, who wields the discus, is beyond reach even for the exalted Nithyasuris. He stood alone during the great deluge, ordaining Time and all else. He tended cows and saved them by lifting Mount Govardhan on His sturdy shoulder. May my mind thrive, forever adoring His graceful feet. Let me indeed celebrate this state of affairs.

Explanatory Notes

(i) The Āzhvār’s mind having responded well to his exhortation, in the preceding song, he now pats on its back and calls upon it to adore the Lord’s feet without intermission. After all the exertion put forth for achieving the end in view, it is usual for people to relax and rest on their oars, once the destination is reached. It is precisely this common failing that the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழியான் சக்கரத்தை உடையவனும்; ஆழி பெருமிதம் பெற்ற; அமரர்க்கும் நித்யஸூரிகளைக் காட்டிலும்; அப்பாலான் மேன்மை உடையவனும்; ஊழியான் ப்ரளயகாலத்தில் தான் ஒருவனாகவே; ஊழி காலம் முதலிய சகல பதார்த்தங்களையும்; படைத்தான் படைத்தவனும்; நிரை மேய்த்தான் பசுக்களை மேய்த்தவனும்; பாழி மிடுக்குடைய; அம் தோளால் அழகிய தோள்களாலே; வரை மலையை தூக்கி எடுத்து பசுக்களை; எடுத்தான் காத்தவனுமான பெருமானின்; பாதங்கள் திருவடிகளை; என் நெஞ்சே! மனமே! நீ ஒரு போதும்; மறவாது மறவாமல்; வாழ்கண்டாய் வாழ்த்தி வணங்கி வாழ்வாயாக; வாழி அதுவே வாழ்ச்சி நிரந்தரமாக இருக்கட்டும்
amararkkum for nithyasūris; appālān who has greatness beyond; ūzhiyān being alone during samhāram (annihilation); ūzhi padaiththān being the creator of all entities starting with time; nirai mĕyththān being the one who follows the created entities and protects them; pāzhi prideful; am enjoyable; thŏl̤āl with the divine shoulder; varai mountain; eduththān lifted and protected, his; pādhangal̤ divine feet; en my; nenjĕ ŏh heart!; maṛavādhu without forgetting; vāzh kaṇdāy see that you live by enjoying eternally;; vāzhi let this last for a long time.; thoṇdĕ seydhu performing ultimate devotion towards him; enṛum always

TVM 10.4.9

3824 கண்டேன்கமலமலர்ப்பாதம் காண்டலுமே *
விண்டேயொழிந்த வினையாயினவெல்லாம் *
தொண்டேசெய்து என்றும்தொழுதுவழியொழுக *
பண்டேபரமன்பணித்த பணிவகையே.
3824 கண்டேன் கமல மலர்ப் பாதம் * காண்டலுமே *
விண்டே ஒழிந் * த வினையாயின எல்லாம் **
தொண்டே செய்து என்றும் * தொழுது வழியொழுக *
பண்டே பரமன் பணித்த * பணிவகையே (9)
3824 kaṇṭeṉ kamala malarp pātam * kāṇṭalume *
viṇṭe ŏzhin * ta viṉaiyāyiṉa ĕllām **
tŏṇṭe cĕytu ĕṉṟum * tŏzhutu vazhiyŏzhuka *
paṇṭe paramaṉ paṇitta * paṇivakaiye (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Upon beholding the Lord's lotus feet, all my sins were instantly eradicated, root and branch. Deep love for Him has been awakened within me. I adore Him continuously, steadfast in following His teachings, as always.

Explanatory Notes

The Āzhvār gratefully acknowledges the Lord’s spontaneous grace, which enabled him to behold His lotus feet which are not accessible even to the exalted Celestials in the upper regions, despite rigorous penance for ages. The moment he saw the Lord’s lovely feet, all his accumulated sins of ages got blotted out, in toto, true to His promise, “Ahaṃ tvā sarva pāpebhyo mokṣayiṣyāmi” + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டே செய்து பக்தியோடு தொண்டு புரிந்து; என்றும் எப்பொழுதும்; தொழுது வாழ்த்தி வணங்கிய; வழியொழுக அந்த வழியாலே; பண்டே பரமன் முன்பு எம்பெருமான் கண்ணனாக; பணித்த கீதோபதேசம் அருளிச்செய்த; பணிவகையே உபதேசத்தின் படியே; கமல மலர் தாமரை மலர் போன்ற; பாதம் கண்டேன் திருவடிகளைக் கண்டேன்; காண்டலுமே கண்டதுமே கைங்கர்ய ஞானம் பிறந்தது; வினையாயின எல்லாம் அதனால் வினைகள் அனைத்தும்; விண்டே ஒழிந்த நீங்கிப் போயின
thozhudhu having activities matching the servitude; vazhi ozhuga to engage in that path as per his desire; paṇdĕ in previous times; paraman sarvĕṣvara who is greater than all; paṇiththa paṇi vagaiyĕ by the manthra rahasya prakāram (ways of confidential manthras) mercifully explained; kamala malar ultimately enjoyable like lotus flower; pādham divine feet; kaṇdĕn saw [internally], matching my servitude;; kāṇdalumĕ as ī acquired this knowledge; vinaiyāyina ellām all sorrows such as ahankāram, mamakāram etc which are hurdles for enjoyment; viṇdĕ ozhindha went away, along with the traces.; vagaiyāl by ways explained in ṣāsthram; manam heart

TVM 10.4.10

3825 வகையால்மனமொன்றி மாதவனை * நாளும்
புகையால்விளக்கால் புதுமலரால்நீரால் *
திசைதோறுஅமரர்கள் சென்றிறைஞ்சநின்ற *
தகையான்சரணம் தமர்கட்கோர்பற்றே.
3825 வகையால் மனம் ஒன்றி * மாதவனை * நாளும்
புகையால் விளக்கால் * புது மலரால் நீரால் **
திசைதோறு அமரர்கள் * சென்று இறைஞ்ச நின்ற *
தகையான் சரணம் * தமர்கட்கு ஓர் பற்றே (10)
3825 vakaiyāl maṉam ŏṉṟi * mātavaṉai * nāl̤um
pukaiyāl vil̤akkāl * putu malarāl nīrāl **
ticaitoṟu amararkal̤ * cĕṉṟu iṟaiñca niṉṟa *
takaiyāṉ caraṇam * tamarkaṭku or paṟṟe (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

For the devout, there is no safer haven than the beloved feet of Mātavaṉ, our revered Lord, revered and worshipped by Nithyasuris everywhere. With unwavering devotion, they offer Him choice flowers, water, lamps, and fine incense.

Explanatory Notes

(i) The Āzhvār concludes this decad by empahsising that the Lord is the one and only Giver, the sole Means for all votaries, irrespective of whether they seek Him out for personal ends or employ other means to attain Him or submit themselves to His loving grace.

(ii) Mādhava holds on His winsome chest His coveted Bride, the Divine Mother, the great intercessor between + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வகையால் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படியே; மனம் ஒன்றி மனம் ஒருமுகப்பட்டு; மாதவனை நாளும் மாதவனை தினமும்; புகையால் விளக்கால் தூப தீபங்களாலும்; புது மலரால் அன்றலர்ந்த மலராலும்; நீரால் தூய தண்ணீராலும்; திசை தோறு திசைகள் தோறும்; அமரர்கள் சென்று தேவர்கள் சென்று; இறைஞ்ச நின்ற வணங்கும்படி நின்ற; தகையான் எம்பெருமானுடைய; சரணம் தமர்கட்கு திருவடிகள் அடியார்களுக்கு; ஓர் பற்றே சிறந்த புகலிடம்
onṛi being focussed; mādhavanai emperumān, who is ṣriya:pathi (consort of ṣrī mahālakshmi) for the fulfilment of their goal; nāl̤um everyday; pudhu distinguished; pugaiyāl vil̤akkāl malarāl neerāl smoke (incense), lamp, flower and water; dhisaidhŏṛu in every direction; amarargal̤ dhĕvas starting with brahmā; senṛu go; iṛainja to pray and surrender; ninṛa stood; thagaiyān one who is having the nature; saraṇam divine feet; thamargatku for the distinguished devotees who are ananyaprayŏjanas (those who don-t seek any other benefit); ŏr being distinguished goal; paṝu will be the good refuge.; parama param paranai the lord of all who has none greater than him; mal in wrestling battle

TVM 10.4.11

3826 பற்றென்றுபற்றிப் பரமபரம்பரனை *
மல்திண்தோள்மாலை வழுதிவளநாடன் *
சொல்தொடையந்தாதி ஓராயிரத்துள் இப்பத்தும் *
கற்றார்க்கோர்பற்றாகும் கண்ணன்கழலிணையே. (2)
3826 ## பற்று என்று பற்றி ப * ரம பரம்பரனை *
மல் திண் தோள் மாலை * வழுதி வளநாடன் **
சொல் தொடை அந்தாதி * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
கற்றார்க்கு ஓர் பற்றாகும் * கண்ணன் கழல் இணையே (11)
3826 ## paṟṟu ĕṉṟu paṟṟi pa * rama paramparaṉai *
mal tiṇ tol̤ mālai * vazhuti val̤anāṭaṉ **
cŏl tŏṭai antāti * or āyirattul̤ ip pattum *
kaṟṟārkku or paṟṟākum * kaṇṇaṉ kazhal iṇaiye (11)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Those who learn these ten songs, out of the thousand composed by Vaḻutivaḷanāṭaṉ, who steadfastly took refuge in the Supreme Lord with powerful shoulders, will attain the cherished goal of Kaṇṇaṉ’s beautiful feet.

Explanatory Notes

The chanters of this decad shall easily attain the lovely pair of feet of the Supreme Lord, whose omnipotence helps to vanquish all the enemies, the impediments that stand in the way of His ardent devotees attaining Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பரம பரம்பரனை தனக்கு மேம்பட்டவன் இல்லாதவனை; மல் திண் தோள் மிடுக்குடைய தோள்களை உடைய; பற்று என்று பற்றி தமக்குப் புகலிடமாகப் பற்றின; மாலை திருமாலைக் குறித்து; வழுதி வளநாடன் திருவழுதி நாட்டுக்குறிய நம்மாழ்வார்; தொடை அந்தாதி தொடை அந்தாதியாக; சொல் அருளிச்செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; கற்றார்க்கு ஓர் பயின்றவர்களுக்கு; கண்ணன் கண்ணனின்; கழல் இணையே இரண்டு திருவடிகளும்; ஓர் பற்றாகும் ஓர் ஒப்பற்ற புகலிடமாகும்
thiṇ strong; thŏl̤ having shoulder; mālai sarvĕṣvaran who is the prāpya (goal) and prāpaka (means), since he is infatuated towards his devotees; paṝu enṛu determined as the good refuge for us; paṝi surrendered; vazhudhi val̤a nādan nammāzhvār, who is the controller of thiruvazhudhi nādu (āzhvārthirunagari region); sol mercifully spoke; thodai in the form of a garland of words; andhādhi ŏr āyiraththul̤ among the distinguished thousand pāsurams which are in the style of anthādhi (ending word of one pāsuram relating to the beginning of next pāsuram); ippaththum this decad also; kaṝārkku for those who learnt and practiced; kaṇṇān krishṇa who is dhāmŏdhara; kazhal divine feet; iṇai pair; ŏr distinguished; paṝāgum result.; kaṇṇan krishṇa who is easily approachable for all, his; kazhal iṇai divine feet which are present for his devotees