பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்
Eminent souls, when nearing their departure to ThiruNādu (liberation), impart insightful wisdom to their near and dear ones. This segment elaborates on the wisdom imparted by Āzhvār during his last days.
பெரியோர்கள் திருநாட்டுக்கு எழுந்தருளும் கடைசி நாட்களில், தமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் அன்பர்களுக்கு அருமையான உபதேசங்கள் சிலவற்றைச் செய்வதுண்டு. ஆழ்வாரும் கடைசி உபதேசங்களைச் செய்கிறார் இப்பகுதியில்.
பத்தாம் பத்து -ஐந்தாம் திருவாய் மொழி -கண்ணன் கழலினை -பிரவேசம் –
பக்தியானது + Read more
Verses: 3827 to 3837
Grammar: Vaṉjiththuṟai** / வஞ்சித்துறை
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will have the grace of the lord