Chapter 6

Svārādhathai - The One who is easy to worship - (பரிவது இல்)

ஆராதனைக்கு எளியவன்
A devout offering of a leaf (pathram), flower (pushpam), fruit (palam) or water (thOyam) or anything offered with bhakthi will be whole-heartedly accepted by Bhagavān. Thirumāl is easy to worship, portrayed by his auspicious trait, svārādhathai.
பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பக்தியோடு எதைக்கொடுத்தாலும், அதைப்பெற்று மனநிறைவு கொள்பவன் பகவான். திருமால் பூசைக்கு எளியவன்
Verses: 2846 to 2856
Grammar: Vaṉjiviruththam / வஞ்சிவிருத்தம்
Pan: முதிர்ந்த குறிஞ்சி
Timing: NIGHT
Recital benefits: will not be born again on this earth
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 1.6.1

2846 பரிவதிலீசனைப்பாடி *
விரிவதுமேவலுறுவீர் *
பிரிவகையின்றி நன்னீர் தூய் *
புரிவதுவும்புகைபூவே. (2)
2846 ## பரிவது இல் ஈசனைப் பாடி * விரிவது மேவல் உறுவீர் **
பிரிவகை இன்றி நல் நீர் தூய் * புரிவதுவும் புகை பூவே (1)
2846 ## parivatu il īcaṉaip pāṭi * virivatu meval uṟuvīr **
pirivakai iṉṟi nal nīr tūy * purivatuvum pukai pūve (1)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

O zealous seekers of salvation, rise to your full stature, Singing the praise of our griefless God; Serve Him with water pure, seeking no personal good, Burn incense before Him and flowers do offer.

Explanatory Notes

(i) This song is addressed to the seekers of salvation who should naturally rise to their full stature through complete expansion, rather, realisation of their true or essential nature.

(ii) Being the repository of innumerable auspicious traits, a veritable fountain of inexhaustible bliss, the Lord is naturally free from grief of any kind, on His own. But then, He grieves + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பரிவது இல் துன்பமற்ற; ஈசனைப் பாடி எம்பெருமானை வணங்கி; விரிவது ஆத்ம ஸ்வரூவ விகாஸத்தை; மேவல் உறுவீர்! பெறுதலில் உறுதியுடையவர்களே!; பிரிவகை அவனைவிட்டு விலகி; இன்றி போகாமலிருக்க நீங்கள்; நல் நீர் நல்ல சுத்தமான தீர்த்தத்தையும்; தூய் தூய்மையாக சமர்ப்பித்து; புகை தூப தீபங்களையும்; பூவே அன்றலர்ந்த மலர்களையும்; புரிவதுவும் ஸமர்ப்பித்து வணங்குதலே செய்யத்தக்கது
parivadhil one who rivals all inauspicious qualities; īsanai sarvĕṣvaran (who is the controller of all and who is complete in all auspicious qualities); pādi singing (in the form of sāma gānam which is an outcome of love due to divine experience); virivadhu blossoming of true nature; mĕval on acquiring; uṛuvīr ŏh those who have strong conviction!; piri vagai passing over (with ulterior motives); inṛi not doing that; nal nīr pure water; thūy offering it (with love) even irregularly; purivadhuvum submitting that; pugai pūvĕ simply some fragrance stick and flower

TVM 1.6.2

2847 மதுவார்தண்ணந் துழாயான் *
முதுவேதமுதல்வனுக்கு *
எதுவேது? என்பணி? என்னாது *
அதுவேஆட்செய்யுமீடே.
2847 மதுவார் தண் அம் துழாயான் * முது வேத முதல்வனுக்கு **
எது ஏது ? என் பணி ? என்னாது * அதுவே ஆள் செய்யும் ஈடே (2)
2847 matuvār taṇ am tuzhāyāṉ * mutu veta mutalvaṉukku **
ĕtu etu ? ĕṉ paṇi ? ĕṉṉātu * atuve āl̤ cĕyyum īṭe (2)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

“What service is there, and that too, for poor me, Appropriate to the Primate, the colossal Lord, by Vedas revealed, Wearer of nice, cool, ‘tulacī’ garland, shedding honey?” If one doesn’t think so (and shrink), by him is the Lord well served indeed.

Explanatory Notes

(i) Having ruled out, in the preceding song, the restriction regarding the thing to be offered to the Lord, the Āzhvār now stresses the fact that there is also no restriction regarding the persons eligible to serve Him. If one does not shrink back from the Lord’s service, in bewildering amazement that there is hardly any service that can be rendered, appropriate to the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அம் மதுவார் அழகிய தேன் பெருகும்; தண் துழாயான் குளிர்ந்த துளசி மாலை அணிந்தவனும்; முது வேத பழமையான வேதங்களால் முழுமுதற்கடவுளாகச்; முதல்வனுக்கு சொல்லப்படுபவனுமான பெருமானுக்கு; எது பணி செய்யக் கூடிய பெருமை வாய்ந்த கைங்கரியம் ஏது?; என் பணி ஏது அதிலும் நான் செய்யக்கூடிய பணி எது?; என்னாது அதுவே என்று சிந்தியாமலிருப்பதே; ஆள் செய்யும் ஈடே அடிமை செய்கைக்குத் தகுதியாகும்
am (beautiful) highlighting the supremacy; madhu ār abundance of honey; thaṇ cool; thuzhāyān one who wears thul̤asi garland; mudhu ancient; vĕdham vĕdhams; mudhalvan for the one who is explicitly explained in; edhu (matching his caliber) what?; en paṇi ĕdhu what is my service?; ennādhu adhuvĕ instead of saying that (what can ī do to match his greatness?); saying -aham sarvam karishyāmi #(ī will serve him in all ways); āl̤ seyyum to serve; īdu qualification

TVM 1.6.3

2848 ஈடுமெடுப்புமிலீசன் *
மாடுவிடாதுஎன்மனனே *
பாடுமென்நா அவன் பாடல் *
ஆடுமெனங்கம்அணங்கே.
2848 ஈடும் எடுப்பும் இல் ஈசன் * மாடு விடாது என் மனனே **
பாடும் என் நா அவன் பாடல் * ஆடும் என் அங்கம் அணங்கே (3)
2848 īṭum ĕṭuppum il īcaṉ * māṭu viṭātu ĕṉ maṉaṉe **
pāṭum ĕṉ nā avaṉ pāṭal * āṭum ĕṉ aṅkam aṇaṅke (3)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

My mind can never be away from Īcaṉ (Lord Supreme), Who makes no distinction between high and low; My tongue His glory sings at all times While my body dances in ecstatic glow.

Explanatory Notes

(i) The Lord does not extend special favours by reason of one’s high parentage, calibre and conduct, nor does He give up those of low descent, meagre intellect and poor conduct. He is absolutely impartial. †Prahlāda and Vibhīṣaṇa of Asura and Rākṣasa clan, respectively, were among His beneficiaries. If the other Asuras and Rākṣasas came to grief the fault was not with + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஈடும் குற்றம்பார்த்துத் தள்ளிவிடுதலும்; எடுப்பும் இல் குணம் பார்த்துக் கைக்கொள்ளுதலும் இல்லாத; ஈசன் எம்பெருமானுடைய; மாடு ஸமீபத்தை; என் மனனே விடாது என் மனமானது விடாது; என் நா என் நாக்கும்; அவன் பாடல் பாடும் அவன் பாடல்களையே பாடும்; என் அங்கம் என் சரீரமும்; அணங்கே ஆடும் தெய்வாவேசம் வந்தது போல் ஆடும்
īdum (ḍue to the defects) leaving behind; eduppum (ḍue to the good qualities) accepting; il not present; īsan īṣwaran-s (one who has eternal relationship with everyone); mādu proximity; en manan my mind/heart; vidādhu will not give up; en nā my tongue; avan pādal this thiruvāimozhi that glorifies him; pādum will sing; en angam my body; aṇangu like possessed by some divine force; ādum will dance

TVM 1.6.4

2849 அணங்கென ஆடுமெனங்கம் *
வணங்கிவழிபடுமீசன் *
பிணங்கியமரர்பிதற்றும் *
குணங்கெழுகொள்கையினானே.
2849 அணங்கு என ஆடும் என் அங்கம் * வணங்கி வழிபடும் ஈசன் **
பிணங்கி அமரர் பிதற்றும் * குணங்கெழு கொள்கையினானே (4)
2849 aṇaṅku ĕṉa āṭum ĕṉ aṅkam * vaṇaṅki vazhipaṭum īcaṉ **
piṇaṅki amarar pitaṟṟum * kuṇaṅkĕzhu kŏl̤kaiyiṉāṉe (4)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Īcaṉ (the Lord) I venerate, dancing in gay abandon, Is the natural repository of many an auspicious trait, Leaving the celestials in the high spiritual world, Entranced and engaged in endless debate.

Explanatory Notes

As the Lord said in Bhagavad-Gītā, His lover’s thoughts are rivetted to Him, their lives are nestled in Him and their conversation is solely about Him, full of mutual enlightenment and entertainment. The debate, referred to, in this Song, could arise from the adoration of the Lord by the Celestials, from different angles, one group talking about the Lord’s transcendent + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அணங்கு என தெய்வாவேசம் வந்தது போல்; ஆடும் என் அங்கம் ஆடும் எனது சரீரம்; வணங்கி வழிபடும் வாழ்த்தி வணங்கும்படி நின்ற; ஈசன் எம்பெருமான் எப்படிப்பட்டவனென்றால்; அமரர் நித்தியஸூரிகள்; பிணங்கி வாத விவாதம் செய்து; பிதற்றும் பிதற்றுவதற்கான; குணம்கெழு பல நற்குணங்கள் பொருந்திய; கொள்கையினானே கோட்பாட்டையுடையவன் ஈசன்
aṇangu ena like being divinely possessed; ādum dancing up and down (out of love); en my; angam body; vaṇangi vazhipadum worshiping in the form of offering obeisance, etc; īsan the one who is the master; amarar nithyasūris- residents of parampadham who eternally enjoy bhagavān; piṇangi pidhaṝum (based on the qualities enjoyed by them) happily arguing etc-,; guṇam kezhu abundance of qualities; kol̤gaiyinān one who has these as a natural phenomenon

TVM 1.6.5

2850 கொள்கைகொளாமை யிலாதான் *
எள்கலிராகமிலாதான் *
விள்கைவிள்ளாமை விரும்பி *
உள்கலந்தார்க் கோரமுதே.
2850 கொள்கை கொளாமை * இலாதான் எள்கல் இராகம் இலாதான் **
விள்கை விள்ளாமை விரும்பி * உள் கலந்தார்க்கு ஓர் அமுதே (5)
2850 kŏl̤kai kŏl̤āmai * ilātāṉ ĕl̤kal irākam ilātāṉ **
vil̤kai vil̤l̤āmai virumpi * ul̤ kalantārkku or amute (5)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Not given to likes and dislikes, acceptance or rejection, Of (service from) devotees, looking to their attainments alone, A nectar of incomparable excellence, the Lord is Unto those that with Him do mingle, giving up all else.

Explanatory Notes

In the preceding song, the Āzhvār presented to us the Lord as One, who would welcome to His benevolent fold every one, without distinction of high and low, seeking His protection. And now, we are told that the Lord is free from likes and dislikes and is, therefore, not prone to extend preferential treatment to some and be indifferent to others on the basis of their individual + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கொள்கை குணம்பார்த்துக் கொள்ளுதலும்; கொளாமை குணமில்லாமை பார்த்துத் தள்ளுதலும்; இலாதான் இல்லாதவன்; எள்கல் கைவிடுகைக்கு காரணமான வெறுப்பும்; இராகம் கைக்கொள்ளுதற்கு காரணமான விருப்பும்; இலாதான் இல்லாதவன்; விள் கை வேறு பலன்களைக் கொண்டு விலகிப் போவதையும்; விள்ளாமை தன்னையே விரும்பி நீங்காது இருப்பதையும்; விரும்பி விரும்பி எதிர்பார்த்து; உள் கலந்தார்க்கு தன்னில் கலந்தவர்களுக்கு; ஓர் அமுதே ஒப்பற்ற அமுதமாவான்
kol̤gai quality of accepting (seeing good qualities); kol̤āmai quality of rejecting (seeing bad qualities); ilādhān one who does not have; el̤gal emotion (that leads to rejecting); irāgam desire (that leads to accepting); ilādhān neutral person who does not have; vil̤gai (accepting ulterior benefits and) leaving; vil̤l̤āmai (being fully focussed on serving emperumān and) staying together; virumbi seeing that; ul̤ kalandhārkku for those (who are inseparable from him) who entered (his heart); ŏr distinct; amudhu eternally nectarean (relishable)

TVM 1.6.6

2851 அமுதமமரகட்கீந்த *
நிமிர்சுடராழிநெடுமால் *
அமுதிலுமாற்றவினியன் *
நிமிர்திரைநீள் கடலானே.
2851 அமுதம் அமரர்கட்கு ஈந்த * நிமிர் சுடர் ஆழி நெடுமால் **
அமுதிலும் ஆற்ற இனியன் * நிமிர் திரை நீள் கடலானே (6)
2851 amutam amararkaṭku īnta * nimir cuṭar āzhi nĕṭumāl **
amutilum āṟṟa iṉiyaṉ * nimir tirai nīl̤ kaṭalāṉe (6)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Of limitless glory, Neṭumāl, holding the discus Of mounting radiance and reclining on the spacious Milk-Ocean of surging waves, is more appetising indeed Than the ambrosia which unto Amarars (Devas) He once delivered.

Explanatory Notes

The Āzhvār has nothing but contemptuous pity for the Devas who sought the ‘amṛt’ obtained by churning the Milk-Ocean, instead of the far more delicious Lord holding the effulgent discus, enchanting beyond words. Although the Āzhvār’s contempt for the Devas is not explicit from the text of the song, the episode of delivering the “amṛt” to the Devas, referred to, in the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அமரர்கட்கு தேவர்களுக்கு; அமுதம் ஈந்த அமிர்தத்தைக் கொடுத்தவனும்; நிமிர் வளர்கின்ற; சுடர் ஆழி ஒளியையுடைய சக்கரத்தையுடையவனும்; நெடுமால் எம்பெருமான்; நிமிர் திரை நீள் அலைகளையுடைய பரந்த; கடலானே பாற்கடலில் கண்வளருபவனும்; அமுதிலும் ஆற்ற அக்கடலிலுண்டான அமிர்தத்தைவிட; இனியன் மிகவும் இனிமையானவன் ஆவான்
amarargatku for the dhĕvas (who desired immortality); amudham amrutham (nectar which is the medicine that bestows immortality); īndha one who bestowed it; nimir sudar glowing (growing) radiance; āzhi one who beholds sudharsana chakram; nedumāl one who is always with unlimited glories; nimir raising (due to his touch); thirai having the waves; nīl̤ broad (matching his glories); kadalān one who lies down in kshīrābdhi (milk ocean); amudhilum more than amrutham (which was retrieved from the milk ocean); āṝa iniyan very sweet

TVM 1.6.7

2852 நீள்கடல்சூழிலங்கைக் கோன் *
தோள்கள்தலைதுணி செய்தான் *
தாள்கள்தலையில்வணங்கி *
நாள்கடலைக்கழிமினே.
2852 நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் * தோள்கள் தலை துணிசெய்தான் **
தாள்கள் தலையில் வணங்கி * நாள்கள் தலைக்கழிமினே (7)
2852 nīl̤ kaṭal cūzh ilaṅkaik koṉ * tol̤kal̤ talai tuṇicĕytāṉ **
tāl̤kal̤ talaiyil vaṇaṅki * nāl̤kal̤ talaikkazhimiṉe (7)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

If you bow unto Him Who Smote The heads and shoulders of the King Of Laṅkā, with the long sea as its moat, The ocean of time, it helps crossing.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நீள் கடல் சூழ் நீண்ட கடலினால் சூழப்பட்ட; இலங்கைக் கோன் இலங்கைக்கு அரசனான ராவணனின்; தோள்கள் இருபது தோள்களையும்; தலை பத்துத் தலைகளையும்; துணி செய்தான் அறுத்துத் தள்ளிய ஸ்ரீராமனின்; தாள்கள் தலையில் திருவடிகளை தலையாலே; வணங்கி வணங்கி; நாள் கடலை காலமாகிற கடலை; கழிமினே தாண்டுங்கள்
nīl̤ broad; kadal by the ocean; sūzh surrounded; ilangai for lankā; kŏn leader whose; thŏl̤gal̤ 20 shoulders; thalai 10 heads; thuṇi seydhān one who destroyed; thāl̤gal̤ divine feet (which entered the battle-field); thalaiyil vaṇangi worship by bowing by head; nāl̤ kadalai the ocean of time; kazhimin spend

TVM 1.6.8

2853 கழிமின்தொண்டீர்கள்! கழித்து *
தொழுமின்அவனைத் தொழுதால் *
வழிநின்றவல்வினை மாள்வித்து *
அழிவின்றியாக்கம் தருமே.
2853 கழிமின் தொண்டீர்கள் ! கழித்து * தொழுமின் அவனைத் தொழுதால் **
வழி நின்ற வல்வினை மாள்வித்து * அழிவின்றி ஆக்கம் தருமே (8)
2853 kazhimiṉ tŏṇṭīrkal̤ ! kazhittu * tŏzhumiṉ avaṉait tŏzhutāl **
vazhi niṉṟa valviṉai māl̤vittu * azhiviṉṟi ākkam tarume (8)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

O, servants of God, sever your contacts With all things ungodly and serve the Lord; Your age-long, sturdy sins, the Lord will cut out And grant you eternal bliss and beatitude.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தொண்டீர்கள்! தொண்டர்களே!; கழிமின் உலகப்பற்றினை நீக்குங்கள்; கழித்து அவனை பிறகு எம்பெருமானை; தொழுமின் வணங்குங்கள்; தொழுதால் அப்படித் தொழுதால்; வழி நின்ற தொடர்ந்து வரும்; வல்வினை கொடிய பாபங்களை; மாள்வித்து எல்லாம் நீங்கச்செய்து; அழிவின்றி அழிவில்லாத; ஆக்கம் வானுலகில் செய்யப்படும் கைங்கர்ய செல்வத்தை; தருமே அவன் தருவது உறுதி
thoṇdīrgal̤ ŏh those who are desirous (to serve bhagavān)!; kazhimin give up (your attachment); kazhiththu after giving up (that); avanai chakkaravarththith thirumagan (srī rāma) who was explained in the previous pāsuram; thozhumin worship him; thozhudhāl merely by carrying out an anjali; val difficult (to exhaust and existing since time-immemorial); vazhininṛa vinai sins which are obstacles in attaining the goal; māl̤viththu eliminating them; azhivinṛi (eternally) without returning; ākkam growing wealth; tharumĕ certainly he will give

TVM 1.6.9

2854 தருமவரும்பயனாய *
திருமகளார்தனிக் கேள்வன் *
பெருமையுடையபிரானார் *
இருமைவினைகடிவாரே.
2854 தருமம் அரும் பயன் ஆய * திருமகளார் தனிக் கேள்வன் **
பெருமை உடைய பிரானார் * இருமை வினை கடிவாரே (9)
2854 tarumam arum payaṉ āya * tirumakal̤ār taṉik kel̤vaṉ **
pĕrumai uṭaiya pirāṉār * irumai viṉai kaṭivāre (9)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

The bliss very dear, Tirumakaḷ’s unique Spouse confers, The Benefactor great (in her gloricus company) full of grace, The fruits of actions, good and bad, He severs, (The impediments to the free flow of His grace).

Explanatory Notes

(i) Tirumakaḷ, (Goddess Mahālakṣmī) is the very embodiment of grace.[1] Her perpetual presence by the side of the Lord is intended to prepare the ground for the supplication by the individual souls, at all times, without any restriction whatsoever. Although the Lord is the ultimate giver and deliverer, yet He invariably acts only when Mahālakṣmī plays the recommendatory + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தருமம் தருமங்களுக்கும்; அரும் பெறுவதற்கு அரிய; பயன் ஆய பலன் எல்லாம் ஒரு வடிவு கொண்ட; திருமகளார் திருமகளின்; தனிக் கேள்வன் ஒப்பற்ற கணவரான; பெருமை உடைய மேன்மையை யுடைய; பிரானார் அந்த எம்பெருமான்; இருமை பாப புண்யம் என்ற இருவகைப்பட்ட; வினை வினைகளையும்; கடிவாரே நீக்குவார்
tharumam dharmams (virtuous processes/means); arum difficult to attain; payanāya the goal that is; thirumagal̤ār srī mahālakshmi who is the best among women; thanikkĕl̤van being the unique beloved/intimate husband; perumai udaiya having the greatness; pirānār sarvĕsvaran (srīman nārāyaṇan who is the supreme lord); irumai puṇya (virtue) and pāpa (vice)- two types of; vinai karmas; kadivār he will destroy

TVM 1.6.10

2855 கடிவார்தீயவினைகள் *
நொடியாருமளவைக்கண் *
கொடியாவடுபுள் ளுயர்த்த *
வடிவார்மாதவனாரே.
2855 கடிவார் தீய வினைகள் * நொடியாரும் அளவைக்கண் **
கொடியா அடு புள் உயர்த்த * வடிவு ஆர் மாதவனாரே (10)
2855 kaṭivār tīya viṉaikal̤ * nŏṭiyārum al̤avaikkaṇ **
kŏṭiyā aṭu pul̤ uyartta * vaṭivu ār mātavaṉāre (10)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Mātavaṉ, of exquisite Form, On whose banner is Garuḍa the bird, Destroyer of enemies, will, in no time, Root out the fell sins (we dread).

Explanatory Notes

What is emphasised here is the utmost speed with which Mādhava, the Lord, in conjunction with the Divine Mother, roots out all the evils in us. And what more? The Lord extends to the Soul, reclaimed just then, the same affinity as He holds for the pre-eminent Garuḍa, the ‘Ever-free angel—Nitya Sūri’. The reclamation is put through in a trice through the instrumentality + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தீய வினைகள் கொடிய வினைகளை; நொடியாரும் அளவைக்கண் ஒரு நொடிப்பொழுதுக்குள்; கடிவார் போக்கியருளும் அவர்; அடு புள் பகைவர்களை அழிக்கின்ற கருடனை; கொடியா உயர்த்த கொடியாக உயர்த்திய; வடிவு ஆர் அழகு பொருந்திய வடிவுடைய; மாதவனாரே லக்ஷ்மீபதியானவர்
thīya vinaigal̤ cruel karmas; nodi ārum the moment that is filled by a second; al̤aviakkaṇ measurement of; kadivār one who destroys; adu destroying (enemies of his devotees); pul̤ garudāzhvār; kodiyā as flag; uyarththa having; vadivār one who is with a beautiful form; mādhavanār sriya:pathi (husband of srī mahālakshmi)

TVM 1.6.11

2856 மாதவன்பால் சடகோபன் *
தீதவமின்றியுரைத்த *
ஏதமிலாயிரத்திப்பத்து *
ஓதவல்லார்பிறவாரே. (2)
2856 ## மாதவன்பால் சடகோபன் * தீது அவம் இன்றி உரைத்த **
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து * ஓத வல்லார் பிறவாரே (11)
2856 ## mātavaṉpāl caṭakopaṉ * tītu avam iṉṟi uraitta **
etam il āyirattu ip pattu * ota vallār piṟavāre (11)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Those initiated in these songs ten, Out of the thousand flawless songs of Caṭakōpaṉ, Adoring Mātavaṉ as One above the twin faults (Of aloofness and abandonment), will from rebirth be freed for ever.

Explanatory Notes

It might be apprehended that the Lord is open to the twin faults of (1) Keeping Himself aloof from us with an air of indifference because of His exaltation, and (2) abandoning us, looking to our truck-loads of vices. The Āzhvār avers, in this decad, that the Lord is above these faults, thereby emphasising His easy worshippability.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
சடகோபன் நம்மாழ்வார்; மாதவன்பால் எம்பெருமானிடத்தில்; தீது தன் மேன்மையைப் பார்த்து உதாஸீனனாயிருத்தல்; அவம் அடியாருடைய குற்றங்களைப் பார்த்துக் கைவிடல்; இன்றி ஆகிய இருவகைக் குற்றமும் இல்லை; உரைத்த என்பதை எடுத்து உரைத்த; ஏதம் இல் குற்றமற்ற இத்திருவாய்மொழி; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுக்குள்; இப் பத்து இப் பத்துப்பாசுரஙக்ளையும்; ஓத வல்லார் கற்று ஓத வல்லார்; பிறவாரே மீண்டும் பிறந்து வருந்த மாட்டார்கள்
satakŏpan nammāzhvār; mādhavan pāl towards sarvĕsvaran srīman nārāyaṇan; thīdhu defect (of hesitating on seeing his own greatness); avam defect (of failing the devotees seeing their faults); inṛi not having; uraiththa told; ĕdham defects (of poetic structure etc); il not having; āyiraththu among the 1000 pāsurams; ippaththu this decad (which explains the easily worshipable nature of emperumān); ŏdha vallār those who are capable of learning/reciting (through an āchāryan); piṛavār won-t be born (in this samsāram)