Chapter 3

Seeking to perform ceaseless, faultless service at the divine feet of Lord Srinivasa - (ஒழிவு இல்)

திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்யவேண்டும்
Thiruvenkatamudaiyān declares “Āzhvār! This birth of yours is not a hindrance to your conversation/association with me. The only reason why I stand on the mount Thiruvenkadam is to obtain your servitude. Can’t you live on Thiruvenkadam paying obeisance and servitude to me?" Āzhvār prays to perform all kainkaryams to the divine feet of Thiruvenkatamudaiyān.
"ஆழ்வாரே! நம்மோடு பரிமாறுவதற்கு இப்பிறப்பு தடை இல்லை. உம்மை அடிமை கொள்வதற்காகவன்றோ திருவேங்கடமலையில் நிற்கிறேன். அங்கு வந்து அடிமை செய்து வாழலாமே!" என்று கூறித் திருவேங்கமுடையார் தம் நிலையைக் காட்ட, அவரது திருவடிகளில் எல்லா அடிமைகளையும் செய்ய வேண்டும் என்று பாரிக்கிறார் ஆழ்வார்.
Verses: 3035 to 3045
Grammar: கலிவிருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Timing: 7.30 - 9.00 PM
Recital benefits: will live with fame on this earth and the world will praise them
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 3.3.1

3035 ஒழிவில்காலமெல்லாம் உடனாய்மன்னி *
வழுவிலா அடிமைசெய்யவேண்டும்நாம் *
தெழிகுரலருவித் திருவேங்கடத்து *
எழில்கொள்சோதி எந்தைதந்தைதந்தைக்கே. (2)
3035 ## ஒழிவு இல் காலம் எல்லாம் * உடனாய் மன்னி *
வழு இலா * அடிமை செய்யவேண்டும் நாம் **
தெழி குரல் அருவித் * திருவேங்கடத்து *
எழில் கொள் சோதி * எந்தை தந்தை தந்தைக்கே (1)
3035. ##
ozivil kālamellām * udanāy manni, *
vazuvilā * adimai seyya vENdum_ nām, *
thezikural _aruvith * thiruvEngadatthu, *
ezilkoL sOthi * enthaithanthai thanthaikkE (2) 3.3.1

Ragam

முகாரி

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Reference Scriptures

BG. 8-15, 16, SVP-6-5-50

Divya Desam

Simple Translation

Serve we shall our Progenitor grand, Of splendour galore, in Tiruvēṅkaṭam enshrined, Amid roaring cascades, lovely and rapturous, With neither break nor blemish, in attendance close.

Explanatory Notes

(i) Serve we shall: Even the mere contemplation of service is good enough. In Śloka 4 of his ‘Śrivaikuṇṭa Gaḍya’, Śrī Rāmānuja stresses the need for developing, in an ever-increasing measure, the desire for Divine Service.

(ii) The Lord at Tiruvēṅkaṭam, of Splendour galore

The Lord in spiritual world is like unto the lamp burning in broad day light, with its considerably + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெழி குரல் கம்பீரமாக சப்திக்கும்; அருவி அருவிகளையுடைய; திரு வேங்கடத்து திருவேங்கடமலையில்; எழில் கொள் அழகான; சோதி ஒளிமயமான; எந்தை தந்தை குல நாதனான; தந்தைக்கே நாம் என் தந்தைக்கு நாம்; ஒழிவு இல் ஓய்வில்லாது இடைவிடாமல்; காலம் எல்லாம் எல்லாக் காலங்களிலும்; உடனாய் எங்கும் கூடவே இருந்து; மன்னி எப்போதும் பிரியாது; வழு இலா குறைவற்ற; அடிமை கைங்கர்யம்; செய்ய வேண்டும் செய்ய வேண்டும்
thezhikural making great noise; aruvi having waterfalls; thiruvEnkataththu in thirumalA thiruvEnkatam; ezhil beauty; koL having; sOdhi having fully radiant form; endhai thandhai thandhaikku to the leader of our clan of successive ancestors; nAm we (who are distinguished servants); ozhivil without break/rest; kAlamellAm all times; udanAy being together (in all places); manni being inseparable (in all forms); vazhuvilA without leaving anything; adimai all types of services; seyya vENdum should perform

TVM 3.3.2

3036 எந்தைதந்தைதந்தை தந்தைதந்தைக்கும்
முந்தை * வானவர் வானவர்கோனொடும் *
சிந்துபூமகிழும் திருவேங்கடத்து *
அந்தமில்புகழ்க் காரெழிலண்ணலே.
3036 எந்தை தந்தை தந்தை தந்தை * தந்தைக்கும் *
முந்தை வானவர் * வானவர் * கோனொடும் **
சிந்து பூ மகிழும் * திருவேங்கடத்து *
அந்தம் இல் புகழ்க் * கார் எழில் அண்ணலே (2)
3036
enthai thanthai thanthai * thanthai thanthaikkum
munthai, * vānavar * vānavarkOnodum, *
sinthupoo makizum * thiruvENG kadatthu, *
antha milpugazk * kārezil aNNalE. 3.3.2

Ragam

முகாரி

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Of endless glory and exquisite bluish hue, Our great progenitor first and foremost, dwells in Tiruvēṅkaṭam, Strewn with crimson flowers of unfailing hue, Attended by the celestials from spiritual world and their chieftain.

Explanatory Notes

(i) To a query why he is rendering service unto the Lord at Tiruvēṅkaṭam when the final goal is service of the Lord in spiritual world, the Āzhvār replies that even the Celestials headed by Śrī Śēṉāpati Āzhvār (Cēṉaimutaliyār) come down, in their strength, to serve the Lord at Tiruvēṅkaṭam. That is because of the twin aspects of the Lord, namely, supremacy (Paratva) and + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானவர் நித்யஸூரிகள் அவர்கள் தலைவரான; வானவர் கோனொடும் ஸேனை முதலியாரோடு கூட; சிந்து பூ மலர்கள் தூவி வாழ்த்தி வணங்கி; மகிழும் மகிழும்; திருவேங்கடத்து திருமலையில்; அந்தமில் புகழ் முடிவில்லாத புகழையுடையவனும்; கார் எழில் நீல நிற அழகுடையவனுமான; அண்ணலே எம்பெருமானானவன்; எந்தை தந்தை என் தந்தை பாட்டன் அவர் தந்தை; தந்தை தந்தை ஆகிய ஏழு தலைமுறைக்கும் மேலான; தந்தைக்கும் முந்தை முதல் தந்தையான எங்கள் குலநாதன்
endhai thandhai thandhai thandhai thandhaikkum mundhai one who is having the primary relationship with us in our ancestral chain; vAnavar nithyasUris; vAnavar kOnodum along with (their leader) sEnai mudhaliyAr (vishvaksEnar); sindhu spread out; pU flowers; magizhum blossom (due to the connection with the hill); thiruvEnkataththu due to residing in thirumalA; andham antha- end; il not having; pugazh having qualities; kAr dark; ezhil having beautiful form; aNNal sarvAdhika (greater than all)

TVM 3.3.3

3037 அண்ணல்மாயன் அணிகொள்செந்தாமரைக்
கண்ணன் * செங்கனிவாய்க் கருமாணிக்கம் *
தெண்ணிறைச்சுனைநீர்த் திருவேங்கடத்து *
எண்ணில்தொல்புகழ் வானவரீசனே.
3037 அண்ணல் மாயன் * அணி கொள் செந்தாமரைக்
கண்ணன் * செங்கனி வாய்க் * கருமாணிக்கம் **
தெள் நிறைச்சுனை நீர்த் * திருவேங்கடத்து *
எண் இல் தொல் புகழ் * வானவர் ஈசனே (3)
3037
aNNal māyan * aNikoL senNthāmaraik
kaNNan, * sengani vāyk * karumāNikkam, *
theNNiRaiccunai neerth * thiru vEngadatthu, *
eNNil tholpugaz * vānavar eesanE. 3.3.3

Ragam

சௌராஷ்ட்

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Our wondrous sire at Tiruvēṅkaṭam, Holding water fed from cascades, pure and plenty, Shines like the lustrous blue gem, With lotus eyes and lips, red and radiant, of rare beauty; Of countless qualities, auspicious and abiding, He, His sway over the Celestials, is holding.

Explanatory Notes

(i) Questioned whether the Āzhvār would be able to put through the service unto the Lord at Tiruvēṅkaṭam, as contemplated, the Āzhvār says, with an air of assurance that the Lord is the Supreme Benefactor, making it possible for the Celestials and other numerous highly evolved souls to drink deep of His nectarean beauty in Mount Tiruvēṅkaṭam and He would certainly not + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அணி கொள் அழகையுடைய; செந்தாமரை செந்தாமரை மலர் போன்ற; கண்ணன் கண்களையுடைய கண்ணன்; செங்கனி சிவந்த கனிபோன்ற; வாய் அதரத்தையுடையவனும்; கருமாணிக்கம் நீலரத்னம்போல் திருமேனி உடையவனும்; தெள் நிறை தெளிந்த பிரகாசமான நிறத்தையுடய; சுனை நீர் சுனை நீருடன் கூடின; திருவேங்கடத்து திருவேங்கடத்தில் இருக்கும்; எண் இல் கணக்கற்ற; தொல் புகழ் கல்யாண குணங்களையுடையவனும்; வானவர் நித்யஸூரிகட்குத் தலைவனுமான; ஈசனே எம்பெருமான்; அண்ணல் மாயன் நம் ஸ்வாமியும் மாயனுமாவான்
aNNal manifesting his supremacy in his divine form; mAyan having amazing qualities (matching such supremacy); aNi the beauty (which reveals such wealth/control); koL having; sem thAmaraik kaNNan being puNdarikAksha (reddish lotus like eyes); sem reddish; kani fruit like; vAy having lips; karu mANikkam having a radiant form which shines like blackish blue gem stone; theL with pristine shine (like his own complexion); niRam (niRai) having complexion; sunai nIr having water in ponds; thiruvEnkataththu due to standing in thirumalai; eNNil countless; thol natural; pugazh having auspicious qualities; vAnavar of the nithyasUris (who came there to enjoy such qualities); Isan is the lord (having greatness of giving them joy)

TVM 3.3.4

3038 ஈசன்வானவர்க்கென்பன் என்றால் * அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு *
நீசனேன் நிறைவொன்றுமிலேன் * என்கண்
பாசம்வைத்த பரஞ்சுடர்ச்சோதிக்கே.
3038 ஈசன் வானவர்க்கு * என்பன் என்றால் * அது
தேசமோ * திருவேங்கடத்தானுக்கு? **
நீசனேன் * நிறைவு ஒன்றும் இலேன் * என் கண்
பாசம் வைத்த * பரம் சுடர்ச் சோதிக்கே (4)
3038
Isan vānavarkku * enpan enRāl, * athu
thEsamO * thiru vEngadath thānukku?, *
neesaNnEn * _niRaivonRumilEn, * en_kaN
pāsam vaittha * parancudarc sOthikkE. 3.3.4

Ragam

சௌராஷ்ட்

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Would it at all redound to His great glory Were I to call, as (mere) Lord of spiritual world, Him That shines in all splendour at Tiruvēṅkaṭam, And fondles me, the lowliest of the lowly?

Explanatory Notes

ḷn the preceding song, the Lord was referred to as the Chief of the Celestials, granting audience to them at Tiruvēṅkaṭam. And now, the Āzhvār feels that it would be a gross understatement of His real greatness which lies in the condescending grace with which He mixes with the monkeys and hunters in Tirumalai Hills and what is even more, the profusion of love extended + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானவர்க்கு ஈசன் நித்யஸூரிகளுக்கு தலைவன்; என்பன் என்று சொல்லுவேன்; என்றால் இப்படிச் சொன்னால்; நீசனேன் மிகத் தாழ்ந்தவனும்; நிறைவு குணபூர்த்தி; ஒன்றும் இலேன் ஒன்றும் இல்லாதவனுமான; என் கண் என் விஷயத்தில்; பாசம் வைத்த பாசம் வைத்த; பரம் சுடர் பரம் சுடர்; சோதிக்கே சோதியான; திருவேங்கடத்தானுக்கு பெருமானுக்கு; அது தேசமோ அது பெருமை ஆகிவிடுமோ?
vAnavarkku of nithyaSUris; Isan controller, leader; enban will say; enRal if I say so; nIsanEn downtrodden (being filled with inauspicious qualities); niRaivu completeness (acquired through auspicious qualities); onRum ilEn due to having none; en kaN towards me (who is directly opposite to him being the abode of auspicious qualities only and being opposite of all blemishes); pAsam infinite attachment; vaiththa placed; param sudar (due to that) being with perfect radiance; sOdhikku having fully radiant form; thiruvEnkaththAnukku one who is firmly staying in thirumalai (where his simplicity is revealed); adhu that (being the leader of nithyasUris); thEsamO thEjas?- Is that anything great?

TVM 3.3.5

3039 சோதியாகி எல்லாவுலகும்தொழும் *
ஆதிமூர்த்தியென்றால் அளவாகுமோ? *
வேதியர் முழுவேதத்தமுதத்தை *
தீதில்சீர்த் திருவேங்கடத்தானையே.
3039 சோதி ஆகி * எல்லா உலகும் தொழும் *
ஆதிமூர்த்தி என்றால் * அளவு ஆகுமோ? **
வேதியர் * முழு வேதத்து அமுதத்தை *
தீது இல் சீர்த் * திருவேங்கடத்தானையே? (5)
3039
sOthiyāki * ellāvulakum thozum, *
āthi moortthiyenRāl * aLavāgumO?, *
vEthiyar * muzu vEdhaththamuthatthai, *
theethil seer_th * thiru vEngadath thānaiyE. 3.3.5

Ragam

சௌராஷ்ட்

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

How dare I circumscribe the glory Of the immaculate Lord at Tiruvēṅkaṭam, Venerated by all the worlds, resplendent and hoary, Nectarean essence of all Vedic texts, chanted by scholars of great fame?

Explanatory Notes

(i) The Lord, venerated by all the worlds

The Āzhvār says that he cannot circumscribe the glory of the Lord by telling that He is venerated by all the worlds. As a matter of fact, he has not said so earlier. But it is implied by the fact that even he, the lowliest of the lowly, worships Him. When it is said that the bottom-most boy in the class has got through the examination, + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேதியர் வைதிகர்களால் ஓதப்படுகிற; முழு வேதத்து ஸகல வேதங்களுக்கும்; அமுதத்தை அமுதம் போன்றவனை; தீதில் சீர் தாழ்வே ஒன்றுமில்லத நற்குணங்களுடைய; திருவேங்கடத்தானையே திருவேங்கடத்தானை; சோதி ஆகி சோதிமயமானவனை; எல்லா உலகும் உலகத்தவர்களெல்லாரும்; தொழும் வணங்கும் பெருமானை; ஆதி மூர்த்தி ஆதி மூர்த்தி இவன் என்று; என்றால் நான் சொன்னால்; அளவு ஆகுமோ? அது ஒரு பெருமை யாகுமோ?
vEdhiyar vaidhika-s [those who go by the vEdhas andn SAsthras]; muzhu vEdhaththu in all of vEdhams; amudhaththai (As revealed in thaiththiriya upanishath as -AnandhO brahma- (supreme brahmam is bliss), -rasO vai sa:- (he is the source of all tastes)) having greatly enjoyable aspects; thIdhu defect (of bestowing the sweetness based on the qualification of the enjoyer); il not having; sIr having auspicious qualities (of giving joy to lowly forest, monkeys, hunters etc); thiruvEnkataththAnai thiruvEnkatamudaiyAn; sOdhiyAgi being the one with a radiant form; ellA ulagum everyone (without any discrimination in greatness etc); thozhum being approached; Adhi being the cause of everything; mUrththi sarvESvaran (supreme lord); enRAl if we said so; aLavAgumO is there any greatness?

TVM 3.3.6

3040 வேங்கடங்கள் மெய்ம்மேல்வினைமுற்றவும் *
தாங்கள் தங்கட்கு நல்லனவேசெய்வார் *
வேங்கடத்துறைவார்க்கு நமவென்ன
லாங்கடமை * அதுசுமந்தார்கட்கே. (2)
3040 வேம் கடங்கள் * மெய்மேல் வினை முற்றவும் *
தாங்கள் தங்கட்கு * நல்லனவே செய்வார் **
வேங்கடத்து உறைவார்க்கு * நம என்னல்
ஆம் கடமை * அது சுமந்தார்கட்கே (6)
3040
vEngadangaL * meymmElvinai muRRavum, *
thāngaL thangatku * nallanavE seyvār, *
vEngadaththu uRaivārkku * namavenna
lāmgadamai, * athusumanNthārkatkE. 3.3.6

Ragam

சௌராஷ்ட்

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Inclination for selfless service into Vēṅkaṭattuṟaivār (He that dwells in Vēṅkaṭam), Shall our past sins burn down as well as those yet to come; (With the dawn of favour thus conferred) The devout shall in such wholesome service persevere.

Explanatory Notes

(i) This song is the sequel to the first song of this decad where mention was made of rendering every kind of service to the Lord at Tiruvēṅkaṭam, without break or blemish. Asked how it would at all be possible to render such service, when the sins operate as serious impediments, the Āzhvār clarifies that the mere contemplation of service unto the Lord will root out all + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேங்கடத்து திருமலையிலே; உறைவார்க்கு வாஸஞ்செய்யும் பெருமானுக்கு; நம என்னல் நான் அடிமை என்று சொல்லும்; ஆம் கடமை அந்தக் கடமையை; அது சுமந்தார்கட்கே அதை அறிந்தவர்களுக்கு; வேம் அனுபவித்தே தீர்க்கவேண்டிய; கடங்கள் பாபங்களும்; மெய்ம்மேல் இனி விளையக்கூடிய; வினை பாபங்களும்; முற்றவும் ஸகலபாபங்களும் அழிந்துவிடும்; தாங்கள் ஆதலால் தாங்கள்; தங்கட்கு தங்களுக்கேற்ற; நல்லனவே கைங்கர்யங்களையே; செய்வார் செய்யப் பெறுவர்கள்
vEnkataththu in thirumalai; uRaivArkku for the lord who resides eternally (to be pursued by everyone); nama ennalAm the word -nama:- (which highlights the eradication of independence, indicates total dependence, easy means, that which matches one-s true nature); adhu that (which is emphasised by Sruthi (vEdham) saying -bhUyishtAm thE nama ukthim vidhEma-); kadamai activity; sumandhArgatku those who carried in their heads (to highlight their qualification); kadangaL previously accumulated sins in the form of debts (that can be exhausted by consuming the results); mEl vinai uththarAgams (sins that are accumulated after surrendering); muRRavum vEm will be burnt into ashes (as said in thiruppAvai 5 -thIyinil thUsAgum- (like dust in fire)); mey sathyam- this is truth (since this is conclusion of the faultless vEdhAntham); thAngaL those (who have surrendered); thangatku for their true nature; nallanavE experience of bhagavAn which leads to bliss; seyvAr only engage in

TVM 3.3.7

3041 சுமந்துமாமலர் நீர்சுடர்தூபம்கொண்டு *
அமர்ந்துவானவர் வானவர்கோனொடும் *
நமன்றெழும் திருவேங்கடம்நங்கட்கு *
சமன்கொள்வீடுதரும் தடங்குன்றமே.
3041 சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு *
அமர்ந்து வானவர் * வானவர் கோனொடும் **
நமன்று எழும் * திருவேங்கடம் நங்கட்கு *
சமன் கொள் வீடு தரும் * தடங் குன்றமே (7)
3041
sumanthu māmalar * neersudar dhUpamkoNdu, *
amarnthu vānavar * vānavar kOnodum, *
namanRezum * thiruvEngadam nangatku, *
saman_koL veedutharum * thadaNGkunRamE. 3.3.7

Ragam

சௌராஷ்ட்

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

By itself, Tiruvēṅkaṭam, that august mountain Where do repair the Celestials with their chieftain And worship with choice flowers, water, lamp and incense, Shall unto us grant the blissful emancipation (the etemal service).

Explanatory Notes

(i) “For securing the uninterrupted service in the Eternal Lar d we pine for, the good offices of the holy mountain, Tiruvēṅkaṭam, will do. It would be hardly necessary for us to propitiate Lord Śrīnivāsa (enshrined there), in this behalf” says the Āzhvār.

(ii) The adjective ‘Choice’, in the third line, qualifies not only the flowers but also water and incense, meaning + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா மலர் சிறந்த புஷ்பங்களையும்; நீர் சுடர் தூபம் தீர்த்தம் தூப தீபம் ஆகியவற்றை; சுமந்து கொண்டு ஏந்திக்கொண்டு வந்து; வானவர் தேவர்கள்; வானவர் கோனொடும் தங்கள் தலைவனோடு கூட; அமர்ந்து நமன்று அமர்ந்து வாழ்த்தி வணங்கி; எழும் திருவேங்கடம் எழும் திருவேங்கடம்; தடங் குன்றமே பரந்து விரிந்த திருமலை; நங்கட்கு நமக்கும்; சமன் கொள் ஒத்ததாக உடைய; வீடு தரும் மோக்ஷத்தைக் கொடுக்கும்
mA best; malar flowers; mA good; nIr water; mA distinguished; sudar lamp; mA dhUpam incense; sumandh koNdu carrying them with attachment; amarndhu being seated as ananyaprayOjana (one who is focussed exclusively in serving bhagavAn without any interest in worldly favours); vAnavar nithyasUris (eternally free souls of parampadham); vAnavar kOnodum with sEnai mudhaliyAr (vishwaksEna- who is their leader); namanRu bowing (which highlights their total dependence); ezhum feeling accomplished (having realized their true nature); thiruvEnkatam having the name thiruvEnkatam; thadam very vast (the hill that will cause emotional changes in sarvESvara who is with SrI mahAlakshmi); kunRam thirumalai #divine hill; nangatku for us (who have taste in attaining the goal); saman parama sAmyApaththi (equivalence to bhagavAn in eight qualities); koL having; vIdu bliss of liberation; tharum will bestow

TVM 3.3.8

3042 குன்றமேந்திக் குளிர்மழைகாத்தவன் *
அன்றுஞாலமளந்தபிரான் * பரன்
சென்றுசேர் திருவேங்கடமாமலை *
ஒன்றுமேதொழ நம்வினையோயுமே. (2)
3042 ## குன்றம் ஏந்திக் * குளிர் மழை காத்தவன் *
அன்று ஞாலம் * அளந்த பிரான் ** பரன்
சென்று சேர் * திருவேங்கட மா மலை *
ஒன்றுமே தொழ * நம் வினை ஓயுமே (8)
3042. ##
kunRam Enthik * kuLirmazai kātthavan, *
anRu NYālam * aLantha pirān, * paran
senRu sEr * _thiru vEngada māmalai, *
onRumEthoza * namvinai OyumE. (2) 3.3.8

Ragam

சௌராஷ்ட்

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Worship we shall Tiruvēṅkaṭam, the halo’d mountain, Favourite resort of the Benefactor great, who repelled the chill rains, Holding mount (Govardhana) aloft and who the worlds did once span; That’s enough to extricate us from all our sins.

Explanatory Notes

Here again, the over-riding importance of the Sacred Mount vis-a-vis the Lord enshrined there, is emphasised. Mount Tiruvēṅkaṭam thus becomes the goal or destination of the Lord and His devotees alike. If it was Mount Govardhana during the Lord’s incarnation as Śrī Kṛṣṇa that shielded the subjects of Gokula it is now Mount Tiruvēṅkaṭam that operates as the Saviour, during His Arcā (Iconic) manifestation.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றம் கோவர்த்தன மலையைக் குடையாக; ஏந்தி தூக்கி; குளிர் மழை குளிர்ந்த பெருமழையினின்று; காத்தவன் பசுக்களையும் ஆயர்களையும் காத்தவன்; அன்று ஞாலம் முன்பு உலகங்களை; அளந்த பிரான் அளந்த பெருமான்; பரன் அனைவருக்கும் மேலானவன்; சென்று சேர் வந்து சேர்ந்தவிடமான; திருவேங்கட மாமலை திருவேங்கட மாமலை; ஒன்றுமே தொழ ஒன்றை மட்டும் தொழுதாலே; நம் வினை நமது வினைகள் யாவும்; ஓயுமே தொலையும்
kuLir mazhai hailstorm (which troubled the cows and cowherd clan); kunRam a hill; Endhi lifted up; kAththavan being the protector; anRu back then (when the world was mischievously taken by mahAbali); gyAlam earth; aLandha measured; pirAn one who is the saviour (by entirely owning it); paran supreme lord; senRu went; sEr reached; thiruvEnkatam thiruvEnkatam; mA huge; malai divine hill; onRumE that alone; thozha experience (not having to follow any regulation such as reaching up to the dhESika (leader/lord)); nam our; vinai hurdles that are sins (that stop experiencing the leader); Oyum will naturally disappear

TVM 3.3.9

3043 ஓயுமூப்புப் பிறப்பிறப்புப் * பிணி
வீயுமாறுசெய்வான் திருவேங்கடத்து
ஆயன் * நாள்மலராம் அடித்தாமரை *
வாயுள்ளும்மனத்துள்ளும் வைப்பார்கட்கே.
3043 ஓயும் மூப்புப் * பிறப்பு இறப்புப்பிணி *
வீயுமாறு செய்வான் * திருவேங்கடத்து
ஆயன் ** நாள் மலர் ஆம் * அடித்தாமரை *
வாயுள்ளும் மனத்துள்ளும் * வைப்பார்கட்கே (9)
3043
Oyum mooppup * piRappu iRappuppiNi, *
veeyumāRu seyvān * _thiru vEngadaththu
āyan, * nāLmalarām * adith thāmarai, *
vāyuLLummanaththuLLum * vaippārgatkE. 3.3.9

Ragam

சௌராஷ்ட்

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

The shepherd (Kṛṣṇa) who dwells in Tiruvēṅkaṭam, Rids those, who meditate and sing the praise Of His Comely feet, dainty as lotus, in fresh bloom, Of fatiguing old age, birth, death and pestilence.

Explanatory Notes

(i) In the preceding song, Mount Tiruvēṅkaṭam was said to deliver the goods. And now, it is said that even a part of it, namely, Lord Śrīnivāsa, will do the job. Cf. Tirumaṅkai Āzhvār’s reference to Lord Śrinivāsa,. in Periya Tirumoḷi,........................, as the crest of the northern hill (Vaṭa māmalai ucci).

(ii) The Lord enshrined in Tiruvēṅkaṭam derives importance from His association with the Sacred Mount (Tirumalai) and hence the latter is our destined goal (Āṟāyirappaṭi).

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருவேங்கடத்து திருமலையில் வாழ்கிற; ஆயன் கண்ணன்; நாள் மலர் ஆம் அப்போதலர்ந்த; தாமரை செந்தாமரைப்பூக்களைப் போன்ற; அடி திருவடித்தாமரைகளை; வாயுள்ளும் வாயாலும்; மனத்துள்ளும் மனத்தாலும்; வைப்பார்கட்கே துதிப்பவர்களுக்கு; ஓயும் மூப்பு ஓய்வை விளைவிக்கும் கிழத்தனம்; பிறப்பு இறப்பு பிறவி மரணம்; பிணி வீயுமாறு நோய் ஆகியவை நீங்கும்படி; செய்வான் செய்தருள்வான்
nAL malarAm very tender (like a flower that has just blossomed today); adith thAmarai lotus feet; vAy uLLum in speech; manaththuLLum in the heart/mind; vaippArgatku to those who place; Oyum that would cause disturbance in attaining the result; mUppu old age; piRappu birth (the basis for the body); iRappu destruction (of such body); piNi diseases (which come along with the old age); vIyumARu to destroy; seyvAn one who does; thiruvEnkataththu residing in thiruvEnkatam; Ayan krishNa

TVM 3.3.10

3044 வைத்தநாள்வரை எல்லைகுறுகிச்சென்று *
எய்த்திளைப்பதன்முன்னம் அடைமினோ *
பைத்தபாம்பணையான் திருவேங்கடம் *
மொய்த்தசோலை மொய்பூந்தடம்தாழ்வரே.
3044 வைத்த நாள் வரை * எல்லை குறுகிச் சென்று *
எய்த்து இளைப்பதன் * முன்னம் அடைமினோ **
பைத்த பாம்பு அணையான் * திருவேங்கடம் *
மொய்த்த சோலை * மொய் பூந் தடந் தாழ்வரே (10)
3044
vaittha nāLvarai * ellai kuRukiccenRu, *
eytthiLaippathan * munnam adaiminO, *
paittha pāmbaNaiyān * _thiru vEngadam, *
moyttha sOlai * moypoonthadam thāzvarE. 3.3.10

Ragam

சௌராஷ்ட்

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Better reach the sacred precincts of Tiruvēṅkaṭam. With orchards many and a cluster of tanks, Where stays the Lord whose bed is the serpent, With outstretched hoods, ere your life’s quantum Draws to a close and your health badly shrinks.

Explanatory Notes

(i) The Āzhvār exhorts us to take to the enchanting Tiruvēṅkaṭam, as the final goal. The All-Merciful Lord has indeed dowered on us life and limbs to help us move about and worship the Lord in His Iconic manifestation, in the various pilgrim centres like Tiruvēṅkaṭam and render unto Him every possible service. But, alas! we dissipate our lives and energies, in several + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பைத்த பாம்பு படத்தையுடைய ஆதிசேஷனை; அணையான் படுக்கையாக உடைய; திருவேங்கடம் திருவேங்கடத்தை; மொய்த்த சோலை செறிந்த சோலைகளும்; மொய் பூந் தடம் நெருங்கிய தடாகங்களும் உள்ள; தாழ்வரை அருகிலிருக்கும் மலையை; வைத்த நாள் ஸங்கல்பித்து வைத்த; நாள் ஆயுட்காலத்தினுடைய; வரை எல்லை அளவான எல்லையானது; குறுகி குறுகி அதனால்; சென்று எய்த்து நீங்கள் தளர்ச்சி அடைந்து; இளைப்பதன் இளைப்பதற்கு; முன்னம் முன்பே சென்று; அடைமினோ! அடையுங்கள்
paiththa having expanded hoods; pAmbu ananthan (AdhiSEshan); aNaiyAn sarvESvaran who is having AdhiSEshan as his bed; thiruvEnkatam in thirumalai (that is glorified for its similarity in form to AdhiSeshan); moyththa enriched; sOlai garden; moy beautiful; pU having flowers; thadam having space; thAzhvar divine foot hills; vaiththa determined (for you); nAL life span; varai end; ellai the beginning (of such end); kuRugi approach you; eyththu (senses) wane; iLaippadhan munnam (due to that) before (the heart) dies; senRu go (as said in nAnmugan thiruvandhAdhi 44 -pOm kumarar uLLeer purindhu-); adaimin reach

TVM 3.3.11

3045 தாள்பரப்பி மண்வதாவியவீசனை *
நீள்பொழில் குருகூர்ச்சடகோபன்சொல் *
கேழிலாயிரத்து இப்பத்தும்வல்லவர் *
வாழ்வர்வாழ்வெய்தி ஞாலம்புகழவே. (2)
3045 ## தாள் பரப்பி * மண் தாவிய ஈசனை *
நீள் பொழில் * குருகூர்ச் சடகோபன் சொல் **
கேழ் இல் ஆயிரத்து * இப் பத்தும் வல்லவர் *
வாழ்வர் வாழ்வு எய்தி * ஞாலம் புகழவே (11)
3045. ##
thāL parappi * maN thāviya Isanai, *
neeLpozil * kurukoorc cadagOpan_sol, *
kEzil āyiraththu * ippatthum vallavar *
vāzvar vāzveythi * NYālam pugazavE. (2) 3.3.11

Ragam

சௌராஷ்ட்

Thalam

ஆதி

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Those that recite these songs ten of peerless excellence, Out of the thousand sung by Caṭakōpaṉ of lovely Kurukūr, Adoring Īcaṉ (Lord), who spanned the universe, shall acquire World-wide fame and (everlasting) opulence.

Explanatory Notes

(i) This decad sings the glory of the Lord at Tiruvēṅkaṭam and yet, it has been made out, in this end-stanza, that the decad extols the greatness of the Lord, Who, in His incarnate form as Trivikrama, spanned the entire universe. Our great Ācāryas hold that there is perfect identity between these two forms of the Lord. The Lord keeps standing at Tiruvēṅkaṭam to secure + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாள் பரப்பி திருவடியைப் பரப்பி; மண் தாவிய உலகத்தை அளந்து கொண்ட; ஈசனை எம்பெருமானைக் குறித்து; நீள் பொழில் உயர்ந்த சோலைகளையுடைய; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச்செய்த; கேழ் இல் ஒப்பில்லாத; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் இப்பத்துப் பாசுரங்களையும்; வல்லவர் கற்று ஓத வல்லவர்கள்; ஞாலம் புகழவே உலகம் கொண்டாடும் படி; வாழ்வு எய்தி கைங்கர்யம் செய்யும் பாக்யம் பெற்று; வாழ்வர் அடிமை செய்து வாழ்வர்
thAL divine feet; parappi spread; maN earth; thAviya measured; Isanai sarvESvaran; nIL high (well-grown); pozhil having gardens; kurugUr leader of AzhwArthirunagari; SatakOpan nammAzhwAr; sol mercifully spoken by; kEzh match; il not having; Ayiraththu thousand pAsurams; ippaththum this decad also; vallavar one who can recite (along with meditating upon the meanings); vAzhvu the glorious wealth of kainkaryam (which AzhwAr prayed for); eydhi attain; gyAlam the whole world; pugazh praise; vAzhvar live gloriously (in such servitude)