Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-3-10-
வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோபைத்த பாம்பணையான் திரு வேங்கடம்மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10-
ஆதலால் ஈண்டெனச் சென்று திருமலையை அனுபவியுங்கள் -என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –3-3-10-
தம்முடைய ப்ரீதி ப்ரகரஷத்தாலே எல்லீரும் திருத் தாழ் வரையை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –
வைத்த நாள்வரை