Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-3-8-
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்சென்று சேர்திரு வேங்கட மாமலைஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-
ஸ்வரூப குண சேஷ்டிதாதிகள் எல்லாவற்றாலும் ஸ்வஸ்ய பரஸ்ய ச நிரதிசய போக்ய பூதனான எம்பெருமானுக்கு கூட பரம ப்ராப்யமான திருமலைதான் வேறு ஒன்றைத் தர வேணுமோ –தானே பரம ப்ராப்யம் அன்றோ –ஆதலால் திருமலை தன்னையே அனுபவிக்க நம்முடைய